Dinamani Chennai - November 29, 2022
Dinamani Chennai - November 29, 2022
Go Unlimited with Magzter GOLD
Read Dinamani Chennai along with 8,500+ other magazines & newspapers with just one subscription View catalog
1 Month $9.99
1 Year$99.99 $49.99
$4/month
Subscribe only to Dinamani Chennai
1 Year$356.40 $23.99
Buy this issue $0.99
In this issue
November 29, 2022
என்ஐஏ-விடம் தகவல் பகிர்வு: அமலாக்கத் துறைக்கு மத்திய அரசு அனுமதி
நிதி தொடர்பான மோசடிகளில் ஈடுபடும் நபர்கள் குறித்த தகவல்களை தேசிய புலனாய்வு முகமை (என் ஐஏ) உள்ளிட்ட 15 அமைப்புகளிடம் பகிர்ந்துகொள்ள அமலாக்கத்துறைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
1 min
20 பரிந்துரைகளை திருப்பி அனுப்பிய மத்திய அரசு
உயர்நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய அனுப்பப்பட்ட 20 பெயர்களின் பரிந்துரையை மறுபரிசீலனை செய்யுமாறு உச்சநீதிமன்ற கொலீஜியத்துக்கு மத்திய அரசு கடந்த 25-ஆம் தேதி திருப்பி அனுப்பியிருப்பதாக மூத்த அரசு அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
1 min
கூச் பெஹர் கிரிக்கெட்: தமிழக அணி வெற்றி
தேனி அருகே திங்கள்கிழமை நடைபெற்ற 19 வயதுக்கு உள்பட்டோருக்கான கூச் பெஹர் கோப்பை கிரிக்கெட் ஆட்டத்தில் தமிழகம் இன்னிங்ஸ் மற்றும் 356 ரன்கள் வித்தியாசத்தில் மிஸோரமை வீழ்த்தியது.
1 min
குரங்கு அம்மைக்கு புதிய பெயர்
குரங்கு அம்மைக்கு எம்-அம்மை' என்று உலக சுகாதார அமைப்பு பெயரிட்டுள்ளது.
1 min
Dinamani Chennai Newspaper Description:
Publisher: Express Network Private Limited
Category: Newspaper
Language: Tamil
Frequency: Daily
Dinamani is daily Tamil newspaper printed and published from Chennai, Coimbatore, Vellore, Trichy, Madurai, Tirunelveli, Dharmapuri, Bangalore, and New Delhi in India.The newspaper is owned by The New Indian Express Group. Dinamani is a fully developed newspaper with well-separated news, editorial and feature sections...
- Cancel Anytime [ No Commitments ]
- Digital Only