CATEGORIES

பிரபாகரனுக்கு பின்னர் தமிழ் தலைமையை அடையாளம் காணவில்லை
Tamil Mirror

பிரபாகரனுக்கு பின்னர் தமிழ் தலைமையை அடையாளம் காணவில்லை

பாராளுமன்ற உறுப்பினர் சாள்ஸ் நிர்மலநாதன்

time-read
1 min  |
April 16, 2024
17 வயது காதலியின் வயிற்றில் சுட்ட 40 வயதான காதலன்
Tamil Mirror

17 வயது காதலியின் வயிற்றில் சுட்ட 40 வயதான காதலன்

சட்உ௨ன பத்லளீத்ததால்‌ அங்கீருந்த அனைவரையும்‌ சர்ப்பலையல்‌ ஆழ்த்தியது

time-read
1 min  |
April 16, 2024
Tamil Mirror

"இஸ்ரேலில் இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளனர்”

இஸ்ரேலில் உள்ள இலங்கையர்கள் பாதுகாப்பாக உள்ளதாக இஸ்ரேலுக்கான இலங்கை தூதரகம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
April 16, 2024
புஸ்ஸல்லாவை விபத்தில் மூவர் பலி; நால்வர் காயம்
Tamil Mirror

புஸ்ஸல்லாவை விபத்தில் மூவர் பலி; நால்வர் காயம்

புஸ்ஸல்லாவை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட எல்பொட கட்டுகித்துல பிரதேசத்தில் ஞாயிற்றுகிழமை (14) மாலை 3.40 மணியளவில் இடம்பெற்ற வேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மூன்றாக அதிகரித்துள்ளதாக புஸ்ஸல்லாவை பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
April 16, 2024
Tamil Mirror

விபத்துகளில் 10 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை (15) காலை 8 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலத்திற்குள் 8 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும் இந்த வீதி விபத்துக்கள் காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

time-read
1 min  |
April 16, 2024
Tamil Mirror

மாணவியை கடத்திய இளைஞன் கைது

14 வயதான மாணவியை கடத்திச் சென்ற குற்றச்சாட்டின் பேரில் 17 வயது இளைஞர் ஒருவரை காத்தான்குடி பொலிஸார் திங்கட்கிழமை (15) காலை கைது செய்துள்ளனர்.

time-read
1 min  |
April 16, 2024
எகிறியது வருமானம்
Tamil Mirror

எகிறியது வருமானம்

புத்தாண்டு காலத்தில் அதிவேக நெடுஞ்சாலைகளின் வருமானம் 15 கோடி ரூபாயை தாண்டியுள்ளது.

time-read
1 min  |
April 16, 2024
இந்த உலகம் இன்னொரு “போரை தாங்காது”
Tamil Mirror

இந்த உலகம் இன்னொரு “போரை தாங்காது”

ஈரான் - இஸ்ரேல் மோதலால் ஐ.நா. கவலை

time-read
1 min  |
April 16, 2024
விலகினார் குஷ்பு
Tamil Mirror

விலகினார் குஷ்பு

எலும்பு முறிவு பிரச்சினையால் மக்களவைத் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட முடியவில்லை என்றும், பிரசாரத்தில் ஈடுபடுவதில் இருந்து ஓய்வு அளிக்குமாறும் கோரி பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர் ஜே.பி. நட்டாவுக்கு, தேசிய செயற்குழு உறுப்பினர் நடிகை குஷ்பு கடிதம் எழுதியுள்ளார்.

time-read
1 min  |
April 09, 2024
வெர்ஸ்டப்பென் முதலிடம்
Tamil Mirror

வெர்ஸ்டப்பென் முதலிடம்

பார்முலா 1 கார்பந்தயம் உலகம் முழுவதும் 24 சுற்றுகளாக நடத்தப்படுகிறது.

time-read
1 min  |
April 09, 2024
மும்பைக்கு முதல் வெற்றி
Tamil Mirror

மும்பைக்கு முதல் வெற்றி

ஐ பிஎல் கிரிக்கெட் லீக் போட்டியில் இந்தியன்ஸ் 'மும்பை அணி 29 ஓட்டங்கள் வித்தியாசத்தில் டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தியது. இந்த சீசனில் தொடர்ச்சியாக 3 தோல்விகளைப் பெற்ற பிறகு முதல் வெற்றியை ஞாயிற்றுக்கிழமை (07) ஆட்டத்தில் மும்பை அணி பெற்றுள்ளது.

time-read
1 min  |
April 09, 2024
"ஒதுங்கி இருங்கள்”
Tamil Mirror

"ஒதுங்கி இருங்கள்”

அமெரிக்காவுக்கு ஈரான் எச்சரிக்கை

time-read
1 min  |
April 09, 2024
கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலம்
Tamil Mirror

கொம்பனித்தெரு இரட்டை மேம்பாலம்

கொம்பனித்தெரு, நீதிபதி அக்பர் மாவத்தை மற்றும் உத்தரானந்த மாவத்தை ஆகிய பகுதிகளை இணைக்கும் வகையில் புகையிரத பாதைக்கு மேலாக நிர்மாணிக்கப்பட்டுள்ள இரட்டை மேம்பாலத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க திங்கட்கிழமை (08) மக்களின் பாவனைக்காகத் திறந்து வைத்தார்.

time-read
1 min  |
April 09, 2024
பழங்குடியினருக்கு விசேட குழு
Tamil Mirror

பழங்குடியினருக்கு விசேட குழு

மூதூர் பிரதேச செயலகத்திற்குட்பட்ட நல்லூரில் வாழும் பழங்குடியின மக்கள் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அவர்களது உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்த உடனடியாக விசேட குழுவொன்றை நியமிக்கத் திருகோணமலை அரசாங்க அதிபருக்குக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் அறிவுறுத்தல் வழங்கியுள்ளார்.

time-read
1 min  |
April 09, 2024
“இலவச திட்டமென கேலியாக நினைக்காதீர்கள்”
Tamil Mirror

“இலவச திட்டமென கேலியாக நினைக்காதீர்கள்”

கர்ப்பிணித் தாய்மார்களுக்கு வழங்கப்படும் போசாக்குணவுத் திட்டம் மிகவும் முக்கியமானது.

time-read
1 min  |
April 09, 2024
வடக்கு கிழக்கிலுள்ள நலன்புரி நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை
Tamil Mirror

வடக்கு கிழக்கிலுள்ள நலன்புரி நிலையங்களை மூடுவதற்கு நடவடிக்கை

புலிகளின் பயங்கரவாதப் போரின் காரணமாக வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இடம்பெயர்ந்த மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள நலன்புரி நிலையங்கள் அனைத்தும் இவ்வருடம் மூடப்படும் என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 09, 2024
மே முதல் ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசில்
Tamil Mirror

மே முதல் ஜனாதிபதி நிதிய புலமைப்பரிசில்

2022/2023ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தரப் பரீட்சையில் சித்தியடைந்த பொருளாதார சிரமங்களுக்கு முகங்கொடுக்கும் 6,000 மாணவர்களுக்கு புலமைப்பரிசில்கள் வழங்குவது தொடர்பான நடவடிக்கைகள் இறுதிக் கட்டத்தை அடைந்துள்ளது, அதன்படி  மார்ச் மற்றும் ஏப்ரல் வரையிலான நிலுவைத் தொகையை 2024 மே முதல் வழங்குவதற்குத் தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
April 09, 2024
கெஹெலியவின் விளக்கமறியல் நீடிப்பு
Tamil Mirror

கெஹெலியவின் விளக்கமறியல் நீடிப்பு

தரக்குறைவான மருந்துகளை இறக்குமதி சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்லவின் விளக்கமறியல் எதிர்வரும் 22ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 09, 2024
மூவருக்கான தடை நீடிப்பு
Tamil Mirror

மூவருக்கான தடை நீடிப்பு

அமைச்சர்களான மஹிந்த அமரவீர, லசந்த அழகியவண்ண மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க ஆகியோரை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து நீக்குவதற்கு எடுக்கப்பட்ட தீர்மானத்தை அமுல்படுத்துவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்ட தடை உத்தரவை எதிர்வரும் 24ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு மாவட்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

time-read
1 min  |
April 09, 2024
சு.கவில் அதிரடி மாற்றம்
Tamil Mirror

சு.கவில் அதிரடி மாற்றம்

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் அதிரடி மாற்றங்கள் முன்னெடுக்கப்பட்டன.

time-read
1 min  |
April 09, 2024
பூமியை குளிர்விக்க சோதனை
Tamil Mirror

பூமியை குளிர்விக்க சோதனை

உலக வெப்பமயமாதல் பெரும் தலைவலியாக இந்த பூமிக்கு உள்ளது.

time-read
1 min  |
April 08, 2024
ஆறுதல் வெற்றி பெற்ற நியூசிலாந்து
Tamil Mirror

ஆறுதல் வெற்றி பெற்ற நியூசிலாந்து

ஐந்து நாள் இருபதுக்கு-20 மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று இங்கிலாந்து மகளிர் அணியை வீழ்த்தி, நியூசிலாந்து மகளிர் அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.

time-read
1 min  |
April 08, 2024
வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்
Tamil Mirror

வீதி புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான வடிவேல் சுரேஷுடைய 2024ஆம் ஆண்டிற்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டின் கீழ், வார்விக் தோட்டம் கீழ் பிரிவு சரஸ்வதி வித்தியாலயத்திற்குச் செல்லும் வீதி புனரமைப்பு பணிகள் சனிக்கிழமை (06) ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
April 08, 2024
“ஓய்வுபெற்ற படைவீரர்களுக்கான நலன் திட்டங்களை மேம்படுத்த அரசாங்கம் தயார்”
Tamil Mirror

“ஓய்வுபெற்ற படைவீரர்களுக்கான நலன் திட்டங்களை மேம்படுத்த அரசாங்கம் தயார்”

ஓய்வுபெற்ற மற்றும் மருத்துவ காரணங்களுக்காக ஓய்வுபெற்ற படைவீரர்களின் நலன்கள் மற்றும் அவர்கள் நிர்வாக ரீதியாக எதிர்கொள்ளும் சிக்கல் நிலைகள் தொடர்பாகப் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இராணுவ கஜபா படைப்பிரிவில் வைத்து கேட்டறிந்து கொண்டுள்ளார்.

time-read
1 min  |
April 08, 2024
நடனத்தை பாதுகாக்க ஜனாதிபதியின் குழு
Tamil Mirror

நடனத்தை பாதுகாக்க ஜனாதிபதியின் குழு

கண்டிய நாட்டியக் கலையின் செழுமையான கலாசார பாரம்பரியத்தைப் பாதுகாத்தல் மற்றும் பேணுதல் தொடர்பான குழுவொன்றை அமைப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அறிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 08, 2024
Tamil Mirror

பொலிஸாரின் சூட்டில் ஒருவர் பலி துப்பாக்கி

மாவனெல்லை, பதியதொர பிரதேசத்தில் சனிக்கிழமை (06) இரு குழுவினருக்கு இடையில் ஏற்பட்ட மோதலை தீர்த்துவைப்பதற்காக சம்பவ இடத்துக்குச் சென்றிருந்த பொலிஸார் மீது தாக்குதலை நடத்துவதற்கு முற்பட்ட வேளையில், பொலிஸார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

time-read
1 min  |
April 08, 2024
Tamil Mirror

மொட்டுவின் அரசியல் பீடம் செவ்வாய் கூடும்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் பீடக் கூட்டம் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கட்சியின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நடைபெறவுள்ளது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்தார்.

time-read
1 min  |
April 08, 2024
இசைக்கருவிக்குள் ஐஸ் சிக்கியது
Tamil Mirror

இசைக்கருவிக்குள் ஐஸ் சிக்கியது

கொட்டாஞ்சேனை, சுமித்ராராம மாவத்தையில் உள்ள வீடொன்றில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் சுமார் நான்கு கோடி ரூபாய் பெறுமதியான போதைப்பொருள் மற்றும் ஐஸ் போதைப்பொருட்களுடன் இசைக்கலைஞர் ஒருவரைச் கைது செய்துள்ளதாக ஆட்டுப்பட்டித்தெரு பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
April 08, 2024
காட்மோர் விவகாரத்தில் நால்வருக்கு விளக்கமறியல்
Tamil Mirror

காட்மோர் விவகாரத்தில் நால்வருக்கு விளக்கமறியல்

மஸ்கெலியா, காட்மோர் தமிழ் வித்தியாலயம் மாணவனின் மரணம் சம்பந்தமாக நான்கு பேர் கைது செய்யப்பட்டு ஹட்டன் நீதவான் முன்னிலையில் சனிக்கிழமை (06) ஆஜர்படுத்தபட்ட போது அந்த நால்வரையும் எதிர்வரும் 19ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

time-read
1 min  |
April 08, 2024
இளநீர் லொறிக்கு குழந்தை பலி
Tamil Mirror

இளநீர் லொறிக்கு குழந்தை பலி

இரண்டரை வயது குழந்தை வீதியை கடக்கமுயன்ற போது, இளநீர் ஏற்றிக்கொண்டுவந்த லொறியொன்று மோதியதில் அக்குழந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் அம்பாறையில், ஞாயிற்றுக்கிழமை (07) இடம்பெற்றுள்ளது.

time-read
1 min  |
April 08, 2024