CATEGORIES

இஸ்ரேல் பிரதமர் கைது?
Tamil Mirror

இஸ்ரேல் பிரதமர் கைது?

காசா மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் 34 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கொல்லப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
May 01, 2024
டெல்லியை வீழ்த்திய கொல்கத்தா
Tamil Mirror

டெல்லியை வீழ்த்திய கொல்கத்தா

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), கொல்கத்தாவில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற டெல்லி கப்பிட்டல்ஸ் உடனான போட்டியில் கொல்கத்தா நைட் றைடர்ஸ் வென்றது.

time-read
1 min  |
May 01, 2024
ஊழியர்களுக்கு மகிழ்ச்சியாக செய்தி
Tamil Mirror

ஊழியர்களுக்கு மகிழ்ச்சியாக செய்தி

சீனாவின் மத்திய பகுதியில் அமைந்த ஹெனான் மாகாணத்தில் லாய் என்ற பெயரிலான பாங் டாங் சில்லரை வர்த்தக விற்பனை செய்யும் சூப்பர்மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

time-read
1 min  |
May 01, 2024
3 உணவகங்களுக்கு சீல்
Tamil Mirror

3 உணவகங்களுக்கு சீல்

யாழ்ப்பாணம், திருநெல்வேலி பகுதியில் சுகாதார சீர்கேட்டுடன் இயங்கி வந்த மூன்று உணவகங்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைத்து மூடப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 01, 2024
முயற்சிக்கின்றோம்”
Tamil Mirror

முயற்சிக்கின்றோம்”

சாமானியர்கள் எதிர்நோ க்கும் சிக்கல்க ளுக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க முயற்சிக்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
May 01, 2024
தேசிக்காய் விலை எகிறியது
Tamil Mirror

தேசிக்காய் விலை எகிறியது

தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்திற்கு கிடைத்த மரக்கறிகளின் மொத்த விலை வீழ்ச்சியடைந்த போதிலும், தேசிக்காய் மற்றும் பச்சை இஞ்சியின் மொத்த விலை வேகமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

time-read
1 min  |
May 01, 2024
தொழுநோயாளர்கள் நால்வர் சிக்கினர்
Tamil Mirror

தொழுநோயாளர்கள் நால்வர் சிக்கினர்

காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழ் வெட்டு வாய்க்கால் பகுதியில் தொழுநோய் கள ஆய்வு செவ்வாய்க்கிழமை (30) நடத்தப்பட்டது.

time-read
1 min  |
May 01, 2024
Tamil Mirror

மின்னல் தாக்கத்தில் அண்ணா, தங்கை பலி

மாத்தளை-இரத்தோட்டை, தங்கந்த வெல்கலய பகுதியில் உள்ள வீடொன்றில் மின்னல் தாக்கியதில் 12 வயதுடைய பாடசாலை மாணவி ஒருவரும் 23 வயதுடைய இளைஞனும் உயிரிழந்துள்ளதாக இரத்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

time-read
1 min  |
May 01, 2024
“சமிக்ஞைகளில் பணம் கொடுக்காதீர்"
Tamil Mirror

“சமிக்ஞைகளில் பணம் கொடுக்காதீர்"

பிரதான வீதியில் உள்ள போக்குவரத்து சமிக்ஞைகள் மற்றும் பாதசாரி கடவைகளுக்கு அண்மையில் யாசகம் கேட்போருக்குப் பணம் கொடுக்க வேண்டாம் என பிரதி பொலிஸ்மா அதிபர் இந்திக்க ஹப்புகொட தெரிவித்தார்.

time-read
1 min  |
May 01, 2024
“கோட்டாபயவை நியமித்ததை கடுமையாக நான் எதிர்த்தேன்"
Tamil Mirror

“கோட்டாபயவை நியமித்ததை கடுமையாக நான் எதிர்த்தேன்"

கோட்டாபய ராஜபக்ஷவை ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னிறுத்துவதற்குக் கட்சி தயாராக இருந்த போது, அதற்கு அவர் எதிர்ப்புத் தெரிவித்த போதிலும், அதனை மொட்டுக் கட்சி கேட்கவில்லை என ரணதுங்க சுட்டிக்காட்டினார்.

time-read
1 min  |
May 01, 2024
6,000 பொலிஸார் உஷார்
Tamil Mirror

6,000 பொலிஸார் உஷார்

மே தினத்தை முன்னிட்டு, இடம்பெறவுள்ள பேரணி மற்றும் நிகழ்வுகள் காரணமாக, கொழும்பு நகரில் விசேட போக்குவரத்து திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

time-read
1 min  |
May 01, 2024
“பிக்கு அபகரித்த கணியை மீட்கவும்”
Tamil Mirror

“பிக்கு அபகரித்த கணியை மீட்கவும்”

வீவசாய்கள்‌ கோர்க்கை: 88 ஏக்கரீல்‌ சீறுபோகம்‌ செய்வதாக வசனம்‌

time-read
1 min  |
May 01, 2024
ரத்துபஸ்வல தீர்ப்பு ஒத்திவைப்பு
Tamil Mirror

ரத்துபஸ்வல தீர்ப்பு ஒத்திவைப்பு

சுத்தமான குடிநீருக்காக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட ரத்துபஸ்வல பிரதேசவாசிகள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி 3 பேர் கொல்லப்பட்டதுடன், 45 பேர் காயமடைந்த சம்பவம் தொடர்பிலான தீர்ப்பு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

time-read
1 min  |
May 01, 2024
4 நாட்களுக்கு மதுபான பூட்டு
Tamil Mirror

4 நாட்களுக்கு மதுபான பூட்டு

உலக தொழிலாளர் தினமான மே 01 மதுபானசாலைகள் சில மூடப்படவுள்ளதாகக் கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.

time-read
1 min  |
May 01, 2024
இடைக்கால தடை
Tamil Mirror

இடைக்கால தடை

உயர் நீதிமன்ற பிரதம நீதியரசரை தவிர மற்ற நீதியரசர்களைகுடியரசுத் தலைவர் நியமிக்க தடை விதித்து உயர் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை(30) இடைக்கால உத்தரவு பிறப்பித்துள்ளது.

time-read
1 min  |
May 01, 2024
டொட்டென்ஹாமை வென்ற ஆர்சனல்
Tamil Mirror

டொட்டென்ஹாமை வென்ற ஆர்சனல்

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், டொட்டென்ஹாமின் மைதானத்தில் நேற்று முன்தினமிரவு நடைபெற்ற அவ்வணியுடனான போட்டியில் 3-2 என்ற கோல் கணக்கில் ஆர்சனல் வென்றது.

time-read
1 min  |
April 30, 2024
சன்றைசர்ஸை வென்ற சென்னை
Tamil Mirror

சன்றைசர்ஸை வென்ற சென்னை

இந்தியன் பிறீமியர் லீக்கில் (ஐ.பி.எல்), சென்னையில் நேற்று முன்தினம் இரவு நடைபெற்ற சண்றைசர்ஸ் ஹைதரபாத் உடனான போட்டியில் நடப்புச் சம்பியன்களான சென்னை சுப்பர் கிங்ஸ் வென்றது.

time-read
1 min  |
April 30, 2024
நீருக்கடியில் தபால் பெட்டி
Tamil Mirror

நீருக்கடியில் தபால் பெட்டி

உலகின் கடிதத்தைத் தபால் முறையின் மூலம் அனுப்புவதற்கு வாடிக்கையாளர்கள் இருக்கின்றனர்.

time-read
1 min  |
April 30, 2024
இந்தியாவை மறுத்து சீனா சென்றார் எலான்
Tamil Mirror

இந்தியாவை மறுத்து சீனா சென்றார் எலான்

'ஸ்பேஸ் எக்ஸ்' நிறுவனத்தின் தலைவரும், 'எக்ஸ்’ தளத்தின் தலைவருமான எலான் மஸ்க் இந்திய வருகையை ஒத்திவைத்த நிலையில், சீனாவிற்கு சென்றிருக்கிறார்.

time-read
1 min  |
April 30, 2024
'ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்”
Tamil Mirror

'ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு சர்வதேச கண்காணிப்பு அவசியம்”

ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஜி.எல்.பீரிஸ் தமிழ் மக்களுக்கும் சர்வதேச உதவியுடன் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்டுமெனத் தெரிவித்துள்ள முன்னாள் வடமாகாண கல்வி அமைச்சர் கலாநிதி க.சர்வேஸ்வரன், ஈஸ்டர் தாக்குதல் விசாரணைக்கு 'சர்வதேச ஒத்துழைப்பும் கண்காணிப்பும் அவசியம்' என்ற பீரிஸின் கருத்தை மகிழ்வுடன் வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

time-read
1 min  |
April 30, 2024
‘டியூப் னிை'டை விழுங்கிய கைதி
Tamil Mirror

‘டியூப் னிை'டை விழுங்கிய கைதி

ஐந்து வருடக் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு, தும்பர சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டிருந்த கைதி ஒருவர் ட்யூப் லைட்டை விழுங்கியதன் காரணமாகக் கண்டி தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

time-read
1 min  |
April 30, 2024
சவூதிக்கான புதிய தூதுவருக்கு கௌரவிப்பு
Tamil Mirror

சவூதிக்கான புதிய தூதுவருக்கு கௌரவிப்பு

சவூதி அரேபியாவிற்கான இலங்கையின் புதிய தூதுவராகப் பதவியேற்கவுள்ள சட்டத்தரணி அஷ் ஷெய்க்.

time-read
1 min  |
April 30, 2024
Tamil Mirror

இடி விழுந்ததில் ஒருவர் பலி

முல்லைத்தீவு மாவட்டம் ஐயங்கன்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஜயங்கன்குளம் பகுதியில், திங்கட்கிழமை (29) மாலை மின்னல் தாக்கி, இடி விழுந்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

time-read
1 min  |
April 30, 2024
உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை
Tamil Mirror

உபவேந்தர் பதவிக்கு மூவரின் பெயர்கள் பேரவையால் பரிந்துரை

இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பதவிக்கு மூவரைப் பரிந்துரை செய்வதற்கான விசேட பேரவை ஒன்றுகூடல் 2024.04.29ஆம் திகதி பேராசிரியர் கொலின் என் பீரிஸின் தலைமையில் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் கொழும்பில் உள்ள Academic Program Centre இல் இடம்பெற்றது.

time-read
1 min  |
April 30, 2024
“பட்டியல் வெளியானதும் முடிவை அறிவிப்போம்"
Tamil Mirror

“பட்டியல் வெளியானதும் முடிவை அறிவிப்போம்"

ஜனாதிபதி வேட்பாளர் பட்டியல் அறிவித்த பின்னர், நாட்டை முன்னேற்றக் கூடிய வாய்ப்பு யாருக்கு இருக்கின்றதோ அவருக்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஆதரவளிக்கும் என்று கிழக்கு மாகாண ஆளுநரும் காங்கிரஸின் தலைவருமான செந்தில் தொண்டமான் தெரிவித்தார் மட்டக்களப்பில் ஆளுநர் இல்லத்தில் ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போது அவர் இவ்வாறு தெரிவித்தார்.

time-read
1 min  |
April 30, 2024
“ஒன்றுபடும் தேவை தற்போதும் எழுந்துள்ளது”
Tamil Mirror

“ஒன்றுபடும் தேவை தற்போதும் எழுந்துள்ளது”

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறத் துடிக்கும் ஜனாதிபதி வேட்பாளர்கள், தமிழர்களது தீர்வு விடயம் சம்பந்தமான கருத்துக்களை முன் வைக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கோவிந்தன் கருணாகரன் தெரிவித்தார்.

time-read
1 min  |
April 30, 2024
மதுபான அனுமதியை விற்ற தமிழ் எம்.பி
Tamil Mirror

மதுபான அனுமதியை விற்ற தமிழ் எம்.பி

மத்திய மாகாணத்தைச் சேர்ந்த எதிர்க்கட்சியின் தமிழ் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர், இரண்டு கோடி ரூபாவிற்கும் அதிகமான இரண்டு மதுபான அனுமதிப்பத்திரங்களைப் பெற்றுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

time-read
1 min  |
April 30, 2024
சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
Tamil Mirror

சிறுநீரக நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

இலங்கையின் சனத்தொகையில் 10 சத வீதமானோர் சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை சிறுநீரக நோயாளர் சங்கத்தின் பிரதம புரவலர் வைத்தியர் சஞ்சய் ஹெய்யன்துடுவ தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 30, 2024
Tamil Mirror

சிறுவனை லண்டனுக்கு அனுப்பும் முயற்சி முறியடிப்பு

இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கைத் தாய் மற்றும் அவரது மகனின் தகவல்களைப் பயன்படுத்தி போலி ஆவணங்களைத் தயாரித்து, 17 வயதுடைய சிறுவனை இங்கிலாந்துக்கு அழைத்துச் செல்ல முயன்ற இரண்டு பெண்கள், கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து வெள்ளிக்கிழமை (26) கைது செய்யப்பட்டுள்ளனர்.

time-read
1 min  |
April 30, 2024
"நான் செய்தது பெரும் தவறு”
Tamil Mirror

"நான் செய்தது பெரும் தவறு”

2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேனவை வேட்பாளராக முன்னிறுத்தியமை தனது வாழ்க்கையில் ஏற்பட்ட வரலாற்றுத் தவறு என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

time-read
1 min  |
April 30, 2024