CATEGORIES

ஸ்ரீ ராம நாம மகிமை!
DEEPAM

ஸ்ரீ ராம நாம மகிமை!

ஸ்ரீராம நாமத்துக்குரிய சக்தி , இறந்த குழந்தையைக் கூட பிழைக்க வைக்கும் வல்லமை உடையது என்பது தான்! ஆம்..... புல்லரிக்க வைக்கும் இந்த உண்மை கதை இதோ....

time-read
1 min  |
February 20, 2020
வேடுபறி நிகழ்ந்த திருமுருகன்பூண்டி
DEEPAM

வேடுபறி நிகழ்ந்த திருமுருகன்பூண்டி

ஆலவாய் அழகன் கூடல்மாநகரில் நிகழ்த்திய திருவிளையாடல்கள் போலவே, கொங்கு மண்டலத்திலும் சில இடங்களில் தன் பிரபாவத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். அவற்றில் ஒன்றுதான், அருணகிரிநாதர் திருப்புகழில் ஞானபூமி, பூண்டிமாநகர் எனப் போற்றும் திருமுருகன்பூண்டி தலமாகும்.

time-read
1 min  |
February 20, 2020
வானில் கலந்த கானம்!
DEEPAM

வானில் கலந்த கானம்!

அக்பரின் மகளது வலது தொடையில் பெரிய மச்சம் இருப்பதாகச் சொல்கிறாரே சூர்தாஸ்? அது பற்றி மகளிடம் விசாரிக்க, அக்பர் தேரிலேறி அரண்மனை நோக்கிப் புறப்பட்டார்.

time-read
1 min  |
February 20, 2020
வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!
DEEPAM

வாழ்க வையகம்! வாழ்க வளமுடன்!

அது ஒரு மார்கழி மாதம் - விண்ணில் இருந்து மண்ணுக்குள் இறங்கிய குளிர், அற்புதமான ஒரு ஆற்றலை பரப்பி மனிதர்களின் மனதில் மகிழ்ச்சியையும் அமைதியையும் விதைக்க முயற்சித்துக்கொண்டிருந்தது.

time-read
1 min  |
February 20, 2020
முந்தைய பிறப்பின் வலி!
DEEPAM

முந்தைய பிறப்பின் வலி!

குருக்ஷேத்ரப் போருக்குப் பிறகு கண்ணனின் விஸ்வரூப தரிசனம் கிடைக்கிறது திருதராஷ்டிரனுக்கு.

time-read
1 min  |
February 20, 2020
பூரண நிலவொளியாள்!
DEEPAM

பூரண நிலவொளியாள்!

அம்பாளை வணங்குவதற்கும் வழிபடுவதற்கும் எவ்வளவு தவமும் புண்ணியமும் செய்திருக்க வேண்டும் என்பதை ஆதிசங்கரர் தம்முடைய சௌந்தரியலஹரியின் முதல் பாடலிலேயே விளக்குகிறார்.

time-read
1 min  |
February 20, 2020
பலன் தரும் பரிகாரங்கள்!
DEEPAM

பலன் தரும் பரிகாரங்கள்!

சமீப காலமாக எனது கணவரோடு நிறைய விஷயங்களில் மனவேற்றுமை ஏற்படுகிறது. இதனால் குடும்பத்தில் சந்தோஷம் குறைந்து விட்டதோடு, எங்கள் இருவரிடையே பிரிவு கூட ஏற்பட்டு விடுமோ என்னும் அளவுக்கு சண்டை, சச்சரவோடு எனது வாழ்க்கை போகிறது.

time-read
1 min  |
February 20, 2020
திருநாங்கூர் திவ்ய தேசங்கள்!
DEEPAM

திருநாங்கூர் திவ்ய தேசங்கள்!

பண்டைய காலத்தில் ஆழ்வார்கள் நடந்து சென்றே வைணவ திருப்பதிகளை அடைந்து, அங்கு கோயில் கொண்டிருக்கும் திருமாலை பாசுரங்களால் துதித்துப் போற்றினார்கள்!

time-read
1 min  |
February 20, 2020
நிவேதன பலகாரம்!
DEEPAM

நிவேதன பலகாரம்!

பொங்கல், தை அமாவாசை, தை வெள்ளிக்கிழமை என்று வரிசையாக விசேஷங்கள் வந்ததால் கடவுளுக்கு நிவேதனம் செய்த வாழைப்பழம், தேங்காய், ரோஜாப்பூ என்று மிகுந்து விட்டன. அவற்றைக் கொண்டு செய்யப்படும் சில ரெசிபிக்களை இந்த இதழில் காணலாம்...

time-read
1 min  |
February 20, 2020
பாய்ந்து வரும் பாகீரதி
DEEPAM

பாய்ந்து வரும் பாகீரதி

கங்கை நதியின் பிறப்பிடமான கங்கோத்ரி கடல் மட்டத்திலிருந்து கிட்டத்தட்ட பதினொராயிரம் அடி உயரத்தில் அமைந்திருக்கிறது.

time-read
1 min  |
February 20, 2020
தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம்!
DEEPAM

தஞ்சை பெரிய கோயில் கும்பாபிஷேகம்!

மாமன்னர் ராஜராஜ சோழன் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு கட்டிய தஞ்சை பெரியகோயிலின் கும்பாபிஷேகம், 23 ஆண்டுகளுக்குப் பின் இன்று விமரிசையாக நடைபெறுகிறது. இதற்கு முன்பு இக்கோயிலின் கும்பாபிஷேகம் கடைசியாக, 1997ல் நடைபெற்றுள்ளது!

time-read
1 min  |
February 20, 2020
சீதன வெள்ளாட்டி
DEEPAM

சீதன வெள்ளாட்டி

முன் காலங்களில் பெண்களைத் திருமணம் செய்து கொடுத்து, புகுந்த வீட்டுக்கு முதன் முதலாக அனுப்பும் பொழுது, நிறைய சீர் வரிசைகளோடு அனுப்புவார்கள்.

time-read
1 min  |
February 20, 2020
காவடி வகைகளும் பலன்களும்!
DEEPAM

காவடி வகைகளும் பலன்களும்!

தமிழ் கடவுளாம் முருகப்பெருமானுக்கு உகந்த தைப்பூச திருநாளில் பக்தர்கள் பலவகை காவடிகள் எடுத்து வழிபடுவது வழக்கம்.

time-read
1 min  |
February 20, 2020
காண்டீவத்தை பெற மறுத்த கர்ணன்!
DEEPAM

காண்டீவத்தை பெற மறுத்த கர்ணன்!

பாண்டவர்கள், சூதாட்டத்தில் தோற்றவுடன் அனைத்துச் செல்வங்களையும் துரியோதனனிடம் பறிகொடுத்தார்கள்.

time-read
1 min  |
February 20, 2020
காக்க புடி வெச்சேன்...
DEEPAM

காக்க புடி வெச்சேன்...

சமீபத்தில் பொங்கல் பண்டிகை கொண்டாடிய போது, அந்தக்கால நினைவுகள் மனதில் நிழலாடியது. பொங்கலுக்கு மறுநாள் கனுப் பொங்கல் எங்கள் கிராமத்தில் அமர்க்களப்படும்.

time-read
1 min  |
February 20, 2020
கதம்பமாலை
DEEPAM

கதம்பமாலை

கதம்பமாலை

time-read
1 min  |
February 20, 2020
அரங்கனுக்கு தைலக் காப்பு!
DEEPAM

அரங்கனுக்கு தைலக் காப்பு!

ஸ்ரீரங்கத்தின் மூலவர் பெரிய பெருமாள்! ஆதிசேஷன் மேல் சயனித்திருக்கும் இவரின் திருமேனி சுதையால் (Stucco) ஆனது.

time-read
1 min  |
February 20, 2020
வடமதுரை அழைக்கிறது!
DEEPAM

வடமதுரை அழைக்கிறது!

ராதை தன்‌ விரல்களால்‌ சூரின்‌ விழிகளை அன்போடு தடவினாள்‌. சூர்தாஸர்‌ பார்வை பெற்றார்‌. “உனக்கு ஒரு வரம்‌ தர விரும்புகிறோம்‌!” என்றான்‌ கண்ணன்‌. சூர்தாஸர்‌ ஒரு வரத்தைக்‌ கேட்டார்‌. அந்த வரத்தை அவருக்குத்‌ தரவேண்டியிருக்கிறதே என்று எண்ணிய ராதை அழத்‌ தொடங்கினாள்‌.

time-read
1 min  |
January 05, 2020
பித்ருக்களின் பிரபஞ்சப் பயணம்!
DEEPAM

பித்ருக்களின் பிரபஞ்சப் பயணம்!

தை மாத அமாவாசையானது உத்தராயனப் புண்ய காலத்தின் முதல் அமாவாசையாக விளங்குவதால் மிகவும் சிறப்புடையதாகிறது. அயன காலத்தில் சூரிய பகவான் தனது பாதையை மாற்றிக்கொண்டு சந்திரனுடன், உத்தராயனப் பாதையில் முதன் முதலில் கூடுகையில்தான் தை அமாவாசை உண்டாகின்றது.

time-read
1 min  |
February 05, 2020
பலன் தரும் பரிகாரங்கள்!
DEEPAM

பலன் தரும் பரிகாரங்கள்!

வீட்டில் என்னை அடிக்கடி, 'மூதேவி ' என்று சொல்லித் திட்டுகிறார்கள்.

time-read
1 min  |
February 05, 2020
மன்னர் கொடுத்த வாக்குறுதி!
DEEPAM

மன்னர் கொடுத்த வாக்குறுதி!

“கண்ணனைப் பாடிய என் நா வேறு எந்த மன்னனையும் பாடாது! ” என்று சொல்லி அக்பரைப் பற்றிப் பாட மறுத்தார் சூர்தாஸ்.

time-read
1 min  |
February 05, 2020
வித்யைக்கு வித்தான வித்தகி!
DEEPAM

வித்யைக்கு வித்தான வித்தகி!

பஞ்சமி' என்பது பெளர்ணமி மற்றும் அமாவாசை தினத்திலிருந்து ஐந்தாவதாக வரும் திதி அல்லது நாளைக் குறிக்கும். 'பஞ்ச' என்பதற்கு வடமொழியில் ஐந்து என்று பொருள்.

time-read
1 min  |
February 05, 2020
நல்லன நல்கும் நல்லாண்டவர்!
DEEPAM

நல்லன நல்கும் நல்லாண்டவர்!

மணப்பாறை சுற்றுவட்டாரப் பகுதிகளில் மிக முக்கியமான ஆலயம் நல்லாண்டவர் திருக்கோயில். சுமார் எண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட இந்தக் கோயிலில் மூலவர் நல்லாண்டவருக்கு மூன்றாவதாகத்தான் பூஜை நடைபெறுகிறது.

time-read
1 min  |
February 05, 2020
திருவடி  தாமரை;  திருமுடி மாலை!
DEEPAM

திருவடி தாமரை; திருமுடி மாலை!

அம்பாளின் திருவடிகளில் பணிய வேண்டும் என்கிற ஆசை எல்லோருக்குமே உண்டு. அப்படிப் பணியும்போது, சிலரின் தலைகளில் மாத்திரம் அம்பாள் தன்னுடைய திருப்பாதத்தை வைப்பாளாம்.

time-read
1 min  |
February 05, 2020
ஜீவ சமாதியான குபேரன்சாமி!
DEEPAM

ஜீவ சமாதியான குபேரன்சாமி!

பெங்களூருவில் இருந்து சென்னை சென்று கொண்டிருந்தது அந்த விரைவு ரயில். தடதடக்கும் சப்தத்துக்கு நடுவே, குபேரன்சாமியின் இதயமும் தடதடத்தது. “ எதற்கு இந்தப் பயணம்? காடு, மலையை விட்டு ஒவ்வொரு மருத்துவமனையாக சுற்றிக்கொண்டு...? டாக்டர் தேவராஜன் பார்த்தவுடனேயே சொல்லிவிட்டார்.

time-read
1 min  |
February 05, 2020
தாழக்கோயில்
DEEPAM

தாழக்கோயில்

திருக்கழுக்குன்றத்தில் பக்திக்கு ஸ்ரீ பக்தவத்சலேசுவரர், சித்திக்கு ஸ்ரீ ருத்திர கோட்டீஸ்வரர், முக்திக்கு ஸ்ரீ வேதகிரீஸ்வரர் என மூன்று பழைமையான சிவத் தலங்கள் அமைந்துள்ளன. இதில் ஸ்ரீ வேதகிரீஸ்வரர் வேதமலையில் எழுந்தருளியுள்ளார்.

time-read
1 min  |
February 05, 2020
காரணம் சொல்... கண்ணா!
DEEPAM

காரணம் சொல்... கண்ணா!

மகாபாரதத்தில் ஸ்ரீ கிருஷ்ணனிடம் கேட்டான் கர்ணன், "எனது தாயார் நான் பிறந்த நேரத்தில் என்னை ஆற்றில் விட்டு விட்டார். நான் முறைதவறிப் பிறந்த குழந்தை என்கிறார்களே.....அப்படிப் பிறந்தது எனது தவறா?

time-read
1 min  |
February 05, 2020
காட்டெருமை உருவில் கேதாரீஸ்வரர்!
DEEPAM

காட்டெருமை உருவில் கேதாரீஸ்வரர்!

மகாபாரதப் போர் முடிந்ததும் பஞ்சபாண்டவர்கள் தங்கள் பாவத்திலிருந்து விடுபட கட்டிய கோயில்தான் கேதாரீஸ்வரர் ஆலயம் என்று கருதப்படுகிறது. போர் முடிந்தவுடன் பஞ்சபாண்டவர்கள் சொர்க்கம் செல்லும்முன் ஈசனை தரிசிக்க இங்கே வந்தனர்.

time-read
1 min  |
February 05, 2020
காக்கைக்கு அருளிய தாய்க் கருணை!
DEEPAM

காக்கைக்கு அருளிய தாய்க் கருணை!

ஸ்ரீராமனும் சீதா தேவியும் வனவாசத்தில் இருந்தபோது, ஒரு நாள் ஏகாந்தமாக மரத்தின் அடியில் அமர்ந்து, பிராட்டியின் மடியில் தலை சாய்த்து ஸ்ரீ்ராமபிரான் கண்ணயர்ந்தார்.

time-read
1 min  |
February 05, 2020
ஆருத்ரா அபிஷேகம்!
DEEPAM

ஆருத்ரா அபிஷேகம்!

ஸ்ரீ நடராஜர் பெருமானுக்கு ஒரு ஆண்டில் ஆறு முறை மட்டுமே சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்படும்.

time-read
1 min  |
February 05, 2020