CATEGORIES

வழிபாடும் வாழ்க்கையும்
DEEPAM

வழிபாடும் வாழ்க்கையும்

அம்பாளை எவ்வாறு வழிபட வேண்டும்? கடவுள் வழிபாட்டில் பலவகையான முறைகள், சடங்குகள், சம்பிரதாயங்கள் உள்ளன.

time-read
1 min  |
May 05, 2020
பாவில் போக்கும் ஸ்ரீ நீலகண்ட ஸ்வாமி!
DEEPAM

பாவில் போக்கும் ஸ்ரீ நீலகண்ட ஸ்வாமி!

நாகர்கோயிலில் இருந்து 20 கி.மீ. தொலைவில் உள்ளது பத்மநாபபுரம். முன்னாள் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் தலைநகராக இருந்த இடம் இது. ஸ்ரீ ராமவர்மர் என்ற மன்னர் காலத்தில், (1795ல்) திருவனந்தபுரம் தலைநகராக மாற்றப்பட்டு, தமிழ்நாட்டின் கன்யாகுமரி மாவட்டத்துக்கு உட்பட்டதாக ஆகிவிட்டது.

time-read
1 min  |
May 05, 2020
பதார்த்த குண சிந்தாமணி
DEEPAM

பதார்த்த குண சிந்தாமணி

இன்றைய நவீன கால வாழ்வியலும், முறையற்ற உணவுப் பழக்கமும், கலப்படம்மிக்க சத்துக் குறைந்த உணவுகளுமே நோய்களுக்குக் காரணம் என்று மருத் துவ வல்லுநர்கள் கூறுகின்றனர். பல நூற்றாண்டுகளுக்கு முன்பே இவற்றை உணர்ந்த நமது முன்னோர்கள், உணவே மருந்து' என்று நமது அன்றாட உணவுப் பழக்க வழக்கத்தில் எந்த உணவுகள் உடலுக்கு நன்மை, தீமை அளிப்பவை என்பதை பல நூல்களாக எழுதியுள்ளனர். அதில் ஒன்றுதான், 'பதார்த்த குண சிந்தாமணி.'

time-read
1 min  |
May 05, 2020
நோய் தடுக்கும் மூச்சுப் பயிற்சி!
DEEPAM

நோய் தடுக்கும் மூச்சுப் பயிற்சி!

வேதாத்திரி மஹரிஷியின் பால பருவத்தில், மூன்றாம் வகுப்புக்கு மேல் கல்வியைத் தொடர முடியாத அளவுக்கு வீட்டில் மோசமான வறுமை. அதிகாலை முதல் இரவு வரை உடலை கடுமையாக வருத்தும் உழைப்பு.

time-read
1 min  |
May 05, 2020
பஞ்சகிருஷ்ண க்ஷேத்ரங்கள்!
DEEPAM

பஞ்சகிருஷ்ண க்ஷேத்ரங்கள்!

எம்பெருமான் மஹாவிஷ்ணு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முக்கியமான திருத்தலங்கள் பல இருப்பினும் அவற்றில் பஞ்ச கிருஷ்ண க்ஷேத்ரங்கள் விசேஷமானவை. இவற்றில் திருக்கண்ணங்குடி, திருக்கண்ணமங்கை ஆகிய திருத்தல மாண்பை சென்ற இதழில் கண்டோம். இந்த இதழில் மற்ற மூன்று திருத்தல பெருமைகளைக் காண்போம்.

time-read
1 min  |
May 05, 2020
நினைத்ததை நிறைவேற்றும் கந்தர்மலை முருகன்!
DEEPAM

நினைத்ததை நிறைவேற்றும் கந்தர்மலை முருகன்!

உலகில் எத்தனையோ முருகன் திருத்தலங்கள் உள்ளன. அதில் ஒன்றுதான் கந்தர் மலை. கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அருகில் சுண்டக்காய்பட்டி என்ற கிராமத்தில் மலை மேல் அமைந்துள்ளது இந்த கந்தர்மலை முருகன் திருக்கோயில். இந்த மலை மீது சித்தர்கள் வாழ்ந்து வருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

time-read
1 min  |
May 05, 2020
சித்துக்கள் புரியும் சித்துக்கண் மாரியம்மன்!
DEEPAM

சித்துக்கள் புரியும் சித்துக்கண் மாரியம்மன்!

கோயில் பூசாரியோடு சேர்த்து மூன்று நண்பர்கள் குளிப்பதற்காக அருகே இருந்த காவிரியை நோக்கி நடந்தனர். வழியெங்கும் அடர்ந்த கருவேல மரக் காடுகள்.

time-read
1 min  |
May 05, 2020
தொற்றுநோய் அகற்றும் திருநீலகண்டப் பதிகம்
DEEPAM

தொற்றுநோய் அகற்றும் திருநீலகண்டப் பதிகம்

தொற்றுநோய்கள் அந்தக்காலத்தில் இருந்தே உலகை அச்சுறுத்தி வந்திருக்கின்றன. அவற்றை சமாளிக்கும் வகையில் ஆன்மிகரீதியாக நம் முன்னோர்கள் மாரியம்மன் வழிபாடு, பத்ரகாளி வழிபாடு என வழிபாட்டு முறைகளையும் அமைத்து தற்காத்துக் கொண்டனர்.

time-read
1 min  |
May 05, 2020
திருச்செம்பொன் செய் கோயில் ஸ்ரீ பேரூராளாளன்
DEEPAM

திருச்செம்பொன் செய் கோயில் ஸ்ரீ பேரூராளாளன்

ஸ்ரீராமபிரானால் கோபுரம், மண்டபம், படிகள், கருடன் சன்னிதி போன்றவை செம்பொன்னினால் புதுப்பிக்கப்பட்ட பெருமை உடையது இந்த ஆலயம். ஆதலால், விஸ்வாமித்ரரின் புத்திரரான த்ருடநேத்ரர் என்ற மகரிஷிக்குப் பிரத்யட்சம் ஆனவர் செம்பொன் அரங்கர்.

time-read
1 min  |
May 05, 2020
கேள்வி நேரம்
DEEPAM

கேள்வி நேரம்

ஸ்ரீ ராகவேந்திரர் ஜீவசமாதி அடைந்த இடம் மந்திராலயம். ஆனால், அவர் அவதரித்தது தமிழ்நாட்டில் உள்ள புவனகிரி என்ற ஊரில்! சுவேத நதி என்ற வெள்ளாறு ஓடுகின்ற புவனகிரியில் உள்ள மாட்டுப்பட்டி என்னும் இடத்தில்தான் ஸ்ரீ ராகவேந் திரர் அவதரித்தார்.

time-read
1 min  |
May 05, 2020
ஆதி சுவாமிமலை
DEEPAM

ஆதி சுவாமிமலை

மோகனக்குஞ்சரியின் மணவாளனான முருகப் பெருமான், தனது தந்தையான சிவபெருமானுக்கு தானே ஆசானாக இருந்து, பிரணவ மந்திரத்தினை உபதேசம் செய்தது ஆதி சுவாமிமலை என்ற திருத் தலத்தில்தான்!

time-read
1 min  |
May 05, 2020
அன்பால் கிடைக்கும் அட்சய பாத்திரம்!
DEEPAM

அன்பால் கிடைக்கும் அட்சய பாத்திரம்!

'அத்தனைக்கும் ஆசைப்படு' என்ற அழிவியல் தத்துவம்தான் அனைத்துப் பாவங்களுக்கும் அடித்தளமாக இருக்கிறது. அதுவே, அன்பை அடைக்கும் தாழ் ஆகும். சரி, அன்பை விதைக்கும் பண்பு எது? ஆராயலாம்.

time-read
1 min  |
May 05, 2020
அக்கரைப்பட்டி தென் சீரடி
DEEPAM

அக்கரைப்பட்டி தென் சீரடி

திருச்சி, சமயபுரம் அருகில் அக்கரைப்பட்டி என்ற இடத்தில் சீரடி சாய் பாபாவுக்கு, தென் சீரடி' என்ற பெயரில் பிரமாண்டமான ஆலயம் உருவாகியுள்ளது. மகாராஷ்டிராவில் சீரடி சாய் பாபா முதன் முதலில் வந்தபோது, பாறைக்குள் இருந்து முளைத்து வந்த ஒரு வேப்பமரத்தின் அடியில் தான் அமர்ந்தார். அந்த இடமே, 'குருஸ்தான்' என்று கோடானுகோடி மக்களால் வணங்கப்படுகிறது. அங்கு அமர்ந்துதான் பாபா பல்லாயிரக்கணக்கானோர் குறைகளைத் தீர்த்தார்.

time-read
1 min  |
May 05, 2020
சுவர்க்கபுரி சுரேந்திரபுரி!
DEEPAM

சுவர்க்கபுரி சுரேந்திரபுரி!

ஹைதராபாத்தில் புவனகிரிக்கு அருகேயுள்ளயாதகிரி ஆலயத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது சுரேந்திரபுரி, ஆன்மிக அருங்காட்சியகம் (Mythological Museum).

time-read
1 min  |
April 05, 2020
திரு அரிமேய விண்ண கரம் குடமாடு கத்தர் மருமாள்
DEEPAM

திரு அரிமேய விண்ண கரம் குடமாடு கத்தர் மருமாள்

முன்னொரு காலத்தில் நாகராஜனான தட்சகன் இங்கு திருநாங்கூர் என்ற நகரத்தை நிர்மாணம் செய்து தங்கி, ஸ்ரீ நாராயண மூர்த்தியை வழிபட்டு வந்தான். நாகராஜன் நிர்மாணித்ததாலேயே இந்நகருக்கு, ‘நாகபுரம்' என்று பெயர் வந்தததாகச் சொல்லப்படுகிறது.

time-read
1 min  |
April 05, 2020
தறி நெய்து தரித்திரம் போனது!
DEEPAM

தறி நெய்து தரித்திரம் போனது!

‘கொடிது கொடிது வறுமை கொடிது; அதனினும் கொடிது இளமையில் வறுமை' என்றார் ஔவையார். மழலை வேதாத்திரியின் வாழ்க்கை திடீரென்று வறுமையின் கரங்களில் சிக்கித் தடுமாறத் தொடங்கியது.

time-read
1 min  |
April 05, 2020
கைலாகு போடுதல்!
DEEPAM

கைலாகு போடுதல்!

தருமையாதீனத்தில் அரசு வீற்றிருக்கும் குருமணி கள் யாவருக்கும் ஒரு சம்பிரதாய மரியாதை உண்டு, அதன் பெயர், 'கைலாகு போடுதல்' என்பதாம்!

time-read
1 min  |
April 05, 2020
கரிகாலன் கட்டிய சிவன் கோயில்!
DEEPAM

கரிகாலன் கட்டிய சிவன் கோயில்!

கரிகாலன் உறை யூரை தலை நகராகக் கொண்டு சோழ நாட்டை ஆண்ட நேரமது. காவிரி அன்னை தன் விருப்பம் போல் பரந்து விரிந்து ஊரெங்கும் பாய்ந்து கொண்டிருந்தாள்.

time-read
1 min  |
April 05, 2020
இடர் தீர்க்கும் இடது பாதம்!
DEEPAM

இடர் தீர்க்கும் இடது பாதம்!

இடர் தீர்க்கும் இடது பாதம்!

time-read
1 min  |
April 05, 2020
ஆலந்துறை அருந்தவ நாயகி!
DEEPAM

ஆலந்துறை அருந்தவ நாயகி!

இமயத்தின் உறை பனியையும் விஞ்சும் வகையில், அனலேந்தியான ஈசன் மோனத்தவத்தில் உறைந்துபோயிருந்தார். கயிலையில் அமைந்த நன்னீர் தீர்த்த ஏரியாம் மானசரோவரோடு சேர்த்து சுற்றும் புறமும் கூட ஈசனின் தவத்துக்கு இடையூறு வேண்டாம் என்று சற்றும் சலனமில்லாமல் அமைதி காத்தன.

time-read
1 min  |
April 05, 2020
அயோத்தியில் ஸ்ரீ ராம நவமி
DEEPAM

அயோத்தியில் ஸ்ரீ ராம நவமி

ஸ்ரீ ராம ஜன்ம பூமி, அதாவது ஸ்ரீ ராமபிரான் அவதரித்த இடம் உத்திரப்பிரதேச மாநிலத்திலுள்ள அயோத்தியில் சரயூ நதியின் தென்கரையில் அமைந்துள்ளது.

time-read
1 min  |
April 05, 2020
அதிசய ஸ்ரீ ராமர் திருக்கோயில்!
DEEPAM

அதிசய ஸ்ரீ ராமர் திருக்கோயில்!

பகவான் மஹாவிஷ்ணு, ஸ்ரீ ராமபிரானாக அவதரித்த புண்ணிய நாளை ஸ்ரீராம நவமியாகக் கொண்டாடி வருகிறோம்.

time-read
1 min  |
April 05, 2020
16 வார்த்தை ராமாயணம்!
DEEPAM

16 வார்த்தை ராமாயணம்!

பிறந்தார், வளர்ந்தார், கற்றார், பெற்றார், மணந்தார், சிறந்தார், துறந்தார், நெகிழ்ந்தார், இழந்தார், அலைந்தார், அழித்தார், செழித்தார், துறந்தார், துவண்டார், ஆண்டார், மீண்டார்.

time-read
1 min  |
April 05, 2020
வாழ்த்துங்கள்...பயன் பெறலாம்!
DEEPAM

வாழ்த்துங்கள்...பயன் பெறலாம்!

வேதாத்திரி மஹரிஷி தனது சிறு வயதில் பெற்றோரிடம் அப்படி என்னதான் கேள்விகள் கேட்டார்?

time-read
1 min  |
March 20, 2020
விரஜ் பபூமியில் ஹோலி பண்டிகை!
DEEPAM

விரஜ் பபூமியில் ஹோலி பண்டிகை!

ஹோலி பண்டிகை என்றாலே வண்ணங்களின் தெளிப்புகள்தான் அனைவருக்கும் நினைவுக்கு வரும்.

time-read
1 min  |
March 20, 2020
வாழ்த்தும் பயனும்
DEEPAM

வாழ்த்தும் பயனும்

பிறரை மனதார வாழ்த்தும்போது ஏற்படும் பயன்கள் அபரிமிதமானவை என்பதை ஒருமுறை அறிவியல் பூர்வமாக நிரூபித்தார் சுவாமிஜி.

time-read
1 min  |
March 20, 2020
வரம் தரும் பெருமாள் அரையர்
DEEPAM

வரம் தரும் பெருமாள் அரையர்

அரையர்கள் அணியும் கூம்பு வடிவ அலங்காரமான தலைப்பாகையில் சங்கு, சக்கரம் ஆகியவை வண்ண நூல்களால் பின்னப்பட்டிருக்கும்.

time-read
1 min  |
March 20, 2020
மஹா ஐஸ்வர்யம் தரும் மஹா மேரு மோதிரம்
DEEPAM

மஹா ஐஸ்வர்யம் தரும் மஹா மேரு மோதிரம்

‘மேருவை வழிபட்டால் மேவிடும் வாழ்க்கை ' என்பது சான்றோர் வாக்கு. மேரு என்பது ஒரு குறிப்பிட்ட வடிவத்தின் ஒரு அமைப்பு.

time-read
1 min  |
March 20, 2020
ரைஸ் வெஜ் ரோட்டி
DEEPAM

ரைஸ் வெஜ் ரோட்டி

ரைஸ் வெஜ் ரோட்டி

time-read
1 min  |
March 20, 2020
மணிமாடக் கோயில் ஸ்ரீ பத்ரி நாராயணப் பெருமாள்!
DEEPAM

மணிமாடக் கோயில் ஸ்ரீ பத்ரி நாராயணப் பெருமாள்!

'தில்லை மூவாயிரவர்', 'நாங்கை நாலாயிரம்' என்ற மொழிகளின்படி, நாலாயிரம் குடிகள் வாழ்ந்த திருத்தலம் நாங்கூர் என்பதால், அவரவர்களுக்கு அருகில் எம்பெருமான் பதினொரு இடங்களில் கோயில் கொண்டுள்ளார்.

time-read
1 min  |
March 20, 2020