Poging GOUD - Vrij

Newspaper

Dinakaran Chennai

Dinakaran Chennai

82 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமாக்கள்

பயணிகளின் பாதுகாப்பை மேம்படுத்த மேலும் 82 ரயில் நிலையங்களில் சிசிடிவி கேமராக்கள் நிறுவும் பணியை சென்னை ரயில்வே கோட்டம் மேற்கொண்டு வருகிறது.

1 min  |

January 10, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

படிக்க வைத்து வளர்த்த சித்தி இறந்ததால் சிறப்பு எஸ்எஸ்ஐ தூக்கிட்டு தற்கொலை

ஆர்.கே.பேட்டை அருகே சோகம்

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

நாய்களுக்கு உணவளிக்கும் பெண்கள் மீது தாக்குபவர் மீது வழக்கு பதிவு

உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

திருப்போரூர் கந்தசாமி கோயில் மூலவரை வீடியோ எடுத்து ரீல்ஸ் வெளியிட்ட தவெகவினர்

திருப்போரூர் கந்தசாமி கோயில் மூலவரை வீடியோ எடுத்து, ரீல்ஸ் வெளியிட்ட தவெகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் தற்கொலை

திருவள்ளூர் அருகே மனைவி பிரிந்து சென்ற ஏக்கத்தில், தனியார் நிறுவன ஊழியர் தூக்கிட்டு தற்கொலை செய்துக்கொண்டார்.

1 min  |

January 10, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

தனியார் கம்பெனியின் வசதிக்காக 20 ஆண்டு பழமையான சாலையோர மரங்கள் அகற்றம்

திருக்கழுக்குன்றம் அருகே தனியார் கம்பெனியின் வசதிக்காக 20 ஆண்டுகள் பழமையான சாலையோர மரங்கள் அகற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கலெக்டரிடம் சமூக ஆர்வலர்கள் மனு அளித்துள்ளனர்.

1 min  |

January 10, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

திருவள்ளூர் ஒன்றியத்தில் நடைபெறும் 100 நாள் வேலை பகுதிகளை எம்பி சசிகாந்த் செந்தில் ஆய்வு

திருவள்ளூர் ஒன்றிய கிராமங்களில் 100 நாள் வேலை செய்யும் பகுதிகளை, எம்பி சசிகாந்த் செந்தில் பைக்கில் பயணித்தவாறு சென்று ஆய்வு செய்து, அப்பகுதி மக்களை சந்தித்தார்.

1 min  |

January 10, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

ரூ.30 கோடி கடன் வாங்கி தருவதாக கூறி ரூ.77 லட்சம் மோசடி: ஹரி நாடார் கைது

பல மாதங்களாக தலைமறைவானவர் திருச்சியில் சிக்கினார்

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

கலைஞர் ஆட்சிக்கு நிபந்தனை இல்லாமல் ஆதரவு கொடுத்தோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி சிறப்பாக உள்ளது

பாமக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் விருப்ப மனுக்கள் பெறும் பணியை நிறுவனர் ராமதாஸ் நேற்று தைலாபுரத்தில் தொடங்கி வைத்தார்.

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

நிலக்கரி ஊழலில் அமித் ஷா உள்ளிட்ட மூத்த பாஜ தலைவர்களுக்கு தொடர்பு

ஆதாரங்களை வெளியிடுவதாக முதல்வர் மம்தா மிரட்டல்

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

திருத்தணி பகுதியில் தைப்பொங்கலுக்கு மண் பானைகள் தயாரிக்கும் பணியில் தொழிலாளர்கள் தீவிரம்

தை பிறந்தால் வழி பிறக்கும் என்ற சொல்லுக்கு ஏற்ப, தமிழர்களின் பாரம்பரிய திருநாளாக போற்றப்படும் தை பொங்கல் பண்டிகை அன்று, புதுப்பானையில் பொங்கல் வைத்து சூரிய பகவானை வணங்கி பாரம்பரிய முறையில் கொண்டாடப்படுவது சிறப்பு.

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

டிரம்ப்புடன் மோடி பேசாததே வர்த்தக ஒப்பந்த முடக்கத்துக்கு காரணம்

அமெரிக்கா பகிரங்க குற்றச்சாட்டு

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

கூட்டணி குறித்து பொதுவெளியில் காங்கிரசார் பேசக்கூடாது

அதிரடி உத்தரவு

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

காமாட்சி அம்மன் கோயிலில் தெலங்கானா முதல்வரின் மகள் சாமி தரிசனம்

தெலங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டியின் மகள் நைமிஷா, அவரது கணவர் மற்றும் உறவினர்கள் நேற்று காஞ்சிபுரம் வந்தனர்.

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

ஆண்களை சிறையில் அடைக்க முடியுமா?

நாய் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் கருத்து

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

பிளஸ் 2 மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலை முயற்சி

திருவாலங்காடு ஒன்றியம், அரும்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜோதி. விவசாயி. இவரது மகன் கவுதம் (17).

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

18 வயது கீழ் உள்ளவர்களுக்கு மது விற்பனையா?

அதிகாரிகளுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவு

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

எடப்பாடிக்கு எதிராக 3 பேர் விருப்ப மனு அதிமுகவில் பரபரப்பு

தமிழக சட்டமன்ற தேர்தலை யொட்டி அதிமுக சார்பில் விருப்ப மனு பெறப்பட்டு, நேற்று முதல் நேர்காண லும் தொடங்கியது.

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

அயோத்தி ராமர் கோயிலை சுற்றி 15 கி.மீ அசைவ உணவுக்கு தடை

அயோத்தி ராமர் கோயிலைச் சுற்றியுள்ள 15 கிலோ மீட்டர் சுற்றளவிற்குள் அசைவ உணவுப் பொருட்களை விநியோகம் செய்ய அயோத்தி நிர்வாகம் தடை விதித்துள்ளது.

1 min  |

January 10, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

குறைந்த வட்டிக்கு நகை கடன் தருவதாக தொழிலதிபரிடம் 238 சவரன் மோசடி

அடகு நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேர் கைது

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

கூடுவாஞ்சேரி அருகே டாஸ்மாக் கடையில் தகராறு செய்தவர் கைது

செங்கல்பட்டு மாவட்டம், கூடுவாஞ்சேரி அடுத்த நந்திவரம் புற்றுக்கோயில் அருகே அரசு டாஸ்மாக் கடை இயங்கி வருகிறது.

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

மாபெரும் கனவு திட்டத்தை அறிவிப்பேன்

'உங்க கனவ சொல்லுங்க' திட்டத்தை தொடங்கி வைத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

3 min  |

January 10, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியுடன் நயினார் நாகேந்திரன் திடீர் சந்திப்பு

டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து திரும்பிய எடப்பாடியை சென்னையில் அவரது இல்லத்தில் பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று சந்தித்து பேசினார்.

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

உத்திரமேரூர் அருகே பழங்குடியினருக்கு குடிநீர் தொட்டி திறப்பு

உத்திரமேரூர் அருகே, மருத்துவான்பாடி கிராமத்தில் சுமார் 20 பழங்குடியின குடியிருப்புகள் உள்ளன.

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

காங். மேலிட பொறுப்பாளருக்கு கராத்தே தியாகராஜன் கண்டனம்

தமிழக பாஜ மாநில செயலாளர் கராத்தே தியாகராஜன் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:

1 min  |

January 10, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.92 லட்சம் கடனுதவி

கூட்டுறவு இணைப்பதிவாளர் பரிந்துரை

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

பொழிச்சலூர் ஊராட்சியில் ரூ.13.50 லட்சத்தில் புதிய ரேஷன் கடை

இ.கருணாநிதி எம்எல்ஏ திறந்து வைத்தார்

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

இன்றைய பலன்கள்

\"விஞ்ஞான ஜோதிடர்\" ஆம்பூர் வேல்முருகன்

1 min  |

January 10, 2026

Dinakaran Chennai

84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு 2 நாளில் ரூ.2543.23 கோடி விநியோகம்

தமிழகம் முழுவதும் கடந்த 2 நாளில் 84,77,462 குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கத்தொகையாக ரூ.2543.23 கோடி விநியோகம் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

January 10, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

தைத்திருநாளை முன்னிட்டு 18,000 அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டம்

தை திரு நாளை முன்னிட்டு 18,000 ஒருகால பூஜை திட்ட திருக் கோயில்களின் அர்ச்சகர் கள் மற்றும் பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

1 min  |

January 10, 2026