Newspaper
Dinakaran Chennai
திருப்பணி நகராட்சி சார்பில் கசப்பு பசுமை இயக்கம்
திருத்தணி நகராட்சி நிர்வாகம் சார்பில் மரக்கன்றுகள் நட்டு பராமரிப்பதை ஊக்கப்படுத்தும் வகையில் நகர்ப்புற பசுமை இயக்கம் தொடக்க விழா தொடங்கியது.
1 min |
September 01, 2025
Dinakaran Chennai
பொன்னேரி சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து பழவேற்காடு கடலில் விநாயகர் சிலைகள் கரைப்பு
கடந்த 27ம் தேதி விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
1 min |
September 01, 2025

Dinakaran Chennai
வல்லக்கோட்டை முருகன் கோயிலில் 1008 பால்குட அபிஷேகம்
காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூர் அடுத்த வல்லக்கோட்டையில் சுப்பிரமணிய சுவாமி கோயில் உள்ளது.
1 min |
September 01, 2025

Dinakaran Chennai
கட்டுக்கடங்காமல் வந்த பக்தர்கள் கூட்டத்தால் பெரியபாளையத்தில் கடும் போக்குவரத்து நெரிசல்
வாகன ஓட்டிகள் அவதி
1 min |
September 01, 2025

Dinakaran Chennai
பெண் பயணிகளை குறிவைத்து ஓடும் ரயிலில் நகை, பணம் திருடி வந்த பெண் கைது
பெண் பயணிகளை குறி வைத்து ஓடும் ரயிலில் நகை, பணம் திருடி வந்த பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
1 min |
September 01, 2025

Dinakaran Chennai
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து 2 டி.எம்.சி தண்ணீர் வருகை
தமிழக அரசு மற்றும் ஆந்திர அரசு இடையிலான தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 15 டிஎம்சி தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும்.
1 min |
September 01, 2025

Dinakaran Chennai
பப்பாளி பழம் பறித்தபோது கிணற்றில் தவறி விழுந்த முதியவர்
சென்னை மதுரவாயல், வேல் நகர் 10வது தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் (55), தனியார் நிறுவன ஊழியர்.
1 min |
September 01, 2025
Dinakaran Chennai
கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்கள் விலை சரிவு
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பெய்து வந்த கனமழை காரணமாக கோயம்பேடு பூமார்கெட்டுக்கு சில்லறை வியாபாரிகள், பொதுமக்கள் வருகை வெகுவாக குறைந்ததால் பூக்களின் விலை கடும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
1 min |
September 01, 2025
Dinakaran Chennai
பப்பாளி பழம் பறித்தபோது 30 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்த முதியவர்
சென்னை மதுரவாயல், வேல் நகர் 10வது தெருவில் வசித்து வருபவர் சீனிவாசன் (55), தனியார் நிறுவன ஊழியர்.
1 min |
September 01, 2025

Dinakaran Chennai
திருத்தணி ம.பொ.சி சாலையில் ஆக்கிரமிப்பு கடைகளால் போக்குவரத்து பாதிப்பு
திருத்தணியில் ம.பொ.சி சாலையில், காமராஜர் காய்கறி மார்க்கெட் புதிய கட்டிடம் கட்டப்பட்டு பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது.
1 min |
September 01, 2025

Dinakaran Chennai
என்ஜிஓ சார்பில் இந்திய அரசுக்கு ரூ.7324.34 கோடி ஈவுத்தொகை
ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் வழங்கப்பட்டது
1 min |
September 01, 2025

Dinakaran Chennai
புழல் பகுதியில் கனமழை 30 அடி நீள சுற்றுச்சுவர் இடிந்து மின்கம்பம் சேதம்
சென்னை சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு புழல் சுற்றுவட்டார பகுதிகளில் 24 மணி நேரத்தில் 8 செமீ கன மழை பதிவாகியுள்ளது.
1 min |
September 01, 2025
Dinakaran Chennai
மணல் லாரி மோதி வாலிபர் பரிதாப பலி
மூலக்கொத்தளம் பேசின் பிரிட்ஜ் சிக்னல் அருகே 35 வயது மதிக்கத்தக்க மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபர் ஒருவர் சாலையில் அங்குமிங்கும் ஓடிக்கொண்டிருந்தார்.
1 min |
September 01, 2025

Dinakaran Chennai
உறுப்பு தானத்திற்காக இந்தியாவில் ஆண்டுக்கு 5,00,000 பேர் காத்திருப்பு
மருத்துவம் என்னும் மகத்துவம் மனிதர்களுக்கு கொடுத்த அரிய வரம் 'உடல் உறுப்பு தானம்'.
2 min |
September 01, 2025
Dinakaran Chennai
துாம்பிகுளம் அரக்பணிக்கு எம்எல்ஏ அடிக்கல்
திரு வாலங்காடு ஒன்றியம் தும்பிகுளம் அரசு உயர்நி லைப்பள்ளியில் 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். மாணவர்களுக்கு கூடுதல் வசதிகள் ஏற்படுத்தும் வகையில் நபார்டு நிதியிலி ருந்து கூடுதலாக 2 வகுப்ப றைகள் கொண்ட கட்டி டம் கட்ட ரூ.65.81 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது.
1 min |
September 01, 2025

Dinakaran Chennai
தமிழ்நாட்டில் நள்ளிரவு முதல் 38 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்
லாரி உரிமையாளர்கள் சங்கங்கள் கண்டனம்
1 min |
September 01, 2025
Dinakaran Chennai
ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் சேதமடைந்த குடிநீர் தொட்டி அகற்றி புதிதாக கட்ட கோரிக்கை
பெரியபாளையம் அருகே, ஆத்துப்பாக்கம் ஊராட்சியில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
1 min |
September 01, 2025

Dinakaran Chennai
மாமல்லபுரம் அருகே தீ விபத்தில் டியூசன் வாத்தியார் வீடு எரிந்து நாசம்
மாமல்லபுரம் அடுத்த, வெண்புருஷம் பகுதியை சேர்ந்தவர் சிவாசாய்.
1 min |
September 01, 2025
Dinakaran Chennai
சுங்க கட்டணம் செலுத்துவதை தவிர்க்க குடியிருப்பு வழியாக விதிமீறி செல்லும் கனரக லாரிகள்
அடிக்கடி விபத்து; குண்டும் குழியுமாக மாறிய சாலைகள்
1 min |
September 01, 2025

Dinakaran Chennai
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து 2 டி.எம்.சி தண்ணீர் வருகை
தமிழக அரசு மற்றும் ஆந்திர அரசு இடையிலான தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப் படி, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 15 டிஎம்சி தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும்.
1 min |
September 01, 2025

Dinakaran Chennai
வயதான மாமியார் நகை பறித்த மருமகள் சிக்கினார்
தாம்பரம், வ.உ.சி தெருவை சேர்ந்தவர் சுப்புலட்சுமி (72).
1 min |
September 01, 2025
Dinakaran Chennai
சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து 2 டி.எம்.சி தண்ணீர் வருகை
தமிழக அரசு மற்றும் ஆந்திர அரசு இடையிலான தெலுங்கு கங்கா நதிநீர் ஒப்பந்தப்படி, சென்னை மக்களின் குடிநீர் தேவைக்காக ஆண்டுதோறும் 15 டிஎம்சி தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும்.
1 min |
September 01, 2025
Dinakaran Chennai
அரசியல் கட்சிகளை ஒழுங்குபடுத்த விதிகளை உருவாக்க வேண்டும்
உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல்
1 min |
September 01, 2025

Dinakaran Chennai
கனமழையால் நூம்பல் சாலையில் உள்ள தொழிற்சாலைகளுக்குள் புகுந்தது மழை நீர்
சென்னை அடுத்த திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்ட வேலப்பன்சாவடியில் இருந்து நூம்பல் செல்லும் பிரதான சாலை அமைந்துள்ளது.
1 min |
September 01, 2025

Dinakaran Chennai
தீ விபத்தில் 3 குடிசைகள் நாசம் அரசு சார்பில் நிவாரண உதவி
ஆவடியில் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை நேரில் சந்தித்த அமைச்சர் சா.மு. நாசர் ஆறுதல் கூறி அரசு சார்பில் ரொக்கம் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவாரண உதவி வழங்கினார்.
1 min |
September 01, 2025

Dinakaran Chennai
வரும் சட்டமன்ற தேர்தலில் பாஜவுக்கு ஒரு எம்எல்ஏ கூட கிடைக்க மாட்டார்கள்
கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் நடைபெற்று வரும் பல்வேறு பணிகளை இந்து சமய அறநிலைத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர வளர்ச்சி குழும தலைவருமான பி.கே.சேகர்பாபு நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
September 01, 2025
Dinakaran Chennai
முதல் படத்தின் சம்பளத்துக்கு அலையாதீர்கள்
தேவ், தேவிகா சதீஷ், படவா கோபி, ஆகாஷ் பிரேம் குமார், பிரவீன், நித்தி பிரதீப், திவாகர், யுவராஜ், விஜே நிக்கி, தீபிகா, தீப்சன், சுப்ரு, சுவாதி நாயர், பூஜா பியா, சுபா கண்ணன், கலைக்குமார் நடித்துள்ள படம், 'யோலோ'.
1 min |
September 01, 2025
Dinakaran Chennai
பவுஞ்சூர் அடுத்த இரண்யசித்தி கிராமத்தில் ஏரி மண்ணை சீராக எடுக்க வேண்டும்
பவுஞ்சூர் அடுத்த இரண்யசித்தி கிராமத்தில் உள்ள ஏரியில் ஆங்காங்கே அதிகளவு பள்ளம் தோண்டி மண் எடுப்பதை தவிர்த்து சீராக எடுக்க வேண்டும், என்று விவசாயிகள் கோரிக்கைவிடுக்கின்றனர்.
1 min |
September 01, 2025
Dinakaran Chennai
விழுப்புரம் மாவட்டத்தில் கோஷ்டி பூசல் தவேக மகளிர் அணி தலைவி மீது தாக்குதல்
விழுப்புரம் மாவட்ட தவெகவில் கோஷ்டி மோதல் உச்ச கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மகளிர் அணி தலைவியை தாக்கியதாக புகாரின்படி நிர்வாகிகள் 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
1 min |
September 01, 2025
Dinakaran Chennai
செல்போன் தர மறுத்ததால் மரப்பட்டறை உரிமையாளரை வெட்டிய 4 வாலிபர்கள் கைது
செல்போன் தர மறுத்ததால் மரப்பட்டறை உரிமையாளரை வெட்டிய 4 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
1 min |