Facebook Pixel பூந்தமல்லி அருகே பயங்கரம் சகோதரர்கள் வீட்டிற்குள் நாட்டு வெடி குண்டு வீச்சு | Dinakaran Chennai - newspaper - Les denne historien på Magzter.com

Prøve GULL - Gratis

பூந்தமல்லி அருகே பயங்கரம் சகோதரர்கள் வீட்டிற்குள் நாட்டு வெடி குண்டு வீச்சு

Dinakaran Chennai

|

January 09, 2026

ரவுடி உள்பட 3 பேர் கைது

பூந்தமல்லி அருகே பயங்கரம் சகோதரர்கள் வீட்டிற்குள் நாட்டு வெடி குண்டு வீச்சு

பூந்த மல்லி அருகே முன்விரோ தம் காரணமாக தனியார் நிறுவனத்தில் வாகனங் களை வாங்கி விற்கும் தொழில் செய்யும் சகோ தரர்களின் வீட்டிற்குள் நாட்டு வெடி குண்டுகளை வீசிய ரவுடி உள்பட 3 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர்.

பூந்தமல்லி அருகே மாங்காடு அடுத்து மலை யம்பாக்கம் பகுதியைச் சேர்ந்தவர்கள் தருனேஷ் (24), புவனேஷ் (23). சகோத ரர்களான இவர்கள், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வாகனங் களை வாங்கி விற்கும் தொழில் செய்து வந்தனர். நேற்று முன்தினம் இரவு தருனேஷ், வேலை முடிந்து வீட்டிற்கு வந்து கொண்டி ருந்தார். அப்போது, அவ ரது நண்பரான சிவா (24) என்பவர், தருனேஷிடம் பேச வேண்டும் என்று அரு கில் உள்ள காலி மைதா னத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு பிரபல சரித்திர பதிவேடு குற்றவா ளியான ஈசாக் (25), தனது நண்பர்களுடன் இருந்த நிலையில் தருனேஷை சர மாரியாக தாக்கினர்.

FLERE HISTORIER FRA Dinakaran Chennai

Dinakaran Chennai

Dinakaran Chennai

தமிழகத்தை மதசார்பற்ற மாநிலமாக வைத்து கொள்ளத்தான் தவெகவுக்கு, காங்கிரஸ் ஆதரவு அளித்துள்ளது

எம்பி ச.சசிகாந்த் செந்தில் பேட்டி

time to read

1 min

May 17, 2026

Dinakaran Chennai

நெடுஞ்சாலையில் தோன்றிய கானல் நீர்

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் அவ்வப்போது, வெயிலுக்கு இதமாக மழை பெய்து வருகிறது.

time to read

1 min

May 17, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

வீட்டில் கஞ்சா செடி வளர்த்த தவெக ஆதரவாளர் சிக்கினார்

வீட்டில் வைத்து கஞ்சா செடி வளர்த்து வந்த தவெக ஆதரவாளர் போலீசாரிடம் சிக்கினார்.

time to read

1 min

May 17, 2026

Dinakaran Chennai

இலவச மின்சார பயன்பாட்டை கணக்கிடுவதில் எந்தவித தவறும் ஏற்படக்கூடாது

அதிகாரிகளுக்கு மின்வாரியம் சுற்றறிக்கை

time to read

1 min

May 17, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

மாதவரம் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த முன்னாள் எம்எல்ஏ சுதர்சனம்

மாதவரம் சட்டமன்ற தொகுதியில் தேர்தல் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்த வாக்காளர்களுக்கு, முன்னாள் திமுக எம்எல்ஏ சுதர்சனம் நன்றி தெரிவித்தார்.

time to read

1 min

May 17, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

வைகாசி மாத கிருத்திகை முன்னிட்டு வல்லக்கோட்டை முருகனுக்கு சிறப்பு அபிஷேக பூஜைகள்

ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு

time to read

1 min

May 17, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

நாகேஸ்வர ராவ் பூங்காவில் ரூ.12.22 கோடியில் மறுசீரமைப்பு பணி

மயிலாப்பூரில் 4 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ள நாகேஸ்வர ராவ் பூங்காவில் ரூ.12.22 கோடி மதிப்பீட்டில் மறுசீரமைப்பு மற்றும் உட்கட்டமைப்பு மேம்பாட்டுப் பணிகள் நடைபெற்று வருகிறது.

time to read

1 min

May 17, 2026

Dinakaran Chennai

வழக்கை வாபஸ் பெற வலியுறுத்தி கொலை மிரட்டல் போக்சோவில் கைது செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் மீண்டும் கைது

பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக, போக்சோ வழக்கில் தலைமை ஆசிரியர் கைது செய்யப்பட்ட வழக்கை வாபஸ் பெறக்கோரி, கொலை மிரட்டல் விடுத்த புகாரின் பேரில், பணி நீக்கம் செய்யப்பட்ட தலைமை ஆசிரியர் மீண்டும் கைது செய்யப்பட்டார்.

time to read

1 min

May 17, 2026

Dinakaran Chennai

திருவொற்றியூர், எண்ணூர், மணலி பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டால் மக்கள் அவதி

குறைந்த மின் அழுத்த பிரச்னையால் மின்சாதனம் பழுதாகதாக புலம்பல்

time to read

1 min

May 17, 2026

Dinakaran Chennai

பாட்டிலுக்கு கூடுதலாக பணம் வசூலிப்பதை கண்காணிக்க வேண்டும் பணியில் அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது நடவடிக்கை

மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வு துறை ஆணையர் எச்சரிக்கை

time to read

1 min

May 17, 2026

Listen

Translate

Share

-
+

Change font size