試す - 無料

Newspaper

Dinakaran Chennai

Dinakaran Chennai

இலவச வீட்டு மனை பட்டாவை வருவாய் கணக்கில் பதிவேற்றம் செய்ய ரூ.2 ஆயிரம் லஞ்சம் வாங்கிய விஏஓ கைது - லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் அதிரடி நடவடிக்கை

திருவள்ளூர் அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம், குமாரச்சேரி பகுதியை சேர்ந்தவர் சிவக்குமார் (51).

1 min  |

January 06, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

ஓஎன்ஜிசி எரிவாயு கசிந்து தீப்பிடித்ததால் கிராம மக்கள் வெளியேற்றம் - ஆந்திராவில் பரபரப்பு

ஆந்திராவில் எரிவாயு கிணற்றில் திடீர் தீப்பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து அருகிலுள்ள கிராம மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

காதலனுடன் ரகசியமாக பேசியபோது தந்தை வந்துவிட்டதால் 2வது மாடியில் இருந்து கீழே குதித்த மாணவிக்கு முதுகெலும்பு முறிந்தது - கோயம்பேடு அருகே பரபரப்பு

கோயம்பேடு அடுத்த நெற்குன்றம் பகுதியை சேர்ந்தவர் பாலசுந்தரம் (45). இவரது மகள் ஷர்மிளா (19). இவர், அண்ணாநகரில் ஒரு தனியார் கல்லூரியில் பி.காம் 2ம் ஆண்டு படித்து வருகிறார்.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

திருவனந்தபுரம் மாநகராட்சியில் மேயர் பதவி தருவதாக கூறி பாஜ ஏமாற்றி விட்டது - கேரள மாஜி பெண் டிஜிபி வேதனை

மேயர் பதவி தருவதாக கூறி பாஜ என்னை ஏமாற்றிவிட்டது என்று திருவனந்தபுரம் மாநகராட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கேரள முன்னாள் டிஜிபி ஸ்ரீலேகா கூறினார்.

1 min  |

January 06, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

இறந்த தம்பியின் சமாதி மீது பட்டா கத்தியில் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாட்டம் - ரவுடி உள்பட 3 பேர் கைது

சுங்குவார்சத்திரம் அருகே இறந்துபோன தம்பியின் பிறந்த நாளில் சமாதியின் மீது பட்டா கத்தியில் கேக் வெட்டி கொண்டாடிய ரவுடி உட்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க இதுவரை 11.71 லட்சம் பேர் விண்ணப்பம் - தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி தகவல்

வரைவு வாக்காளர் பட்டியல் வெளியான பிறகு, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க இதுவரை 11.71 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தகவல் தெரிவித்துள்ளார்.

1 min  |

January 06, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

மதுராந்தகம் அரசு பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள், பாட புத்தகம் - சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்

அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் மற்றும் பாட புத்தகங்களை சுந்தர் எம்எல்ஏ வழங்கினார்.

1 min  |

January 06, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

செல்லாத்தூர் கிராமத்தில் ரூ.13.60 லட்சம் மதிப்பில் ரேஷன் கடை

ஆர். கே. பேட்டை ஒன்றியம், செல்லாத்தூர் கிராமத்தில் ரூ. 13.60 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை கட்டிடத்தை, திருத்தணி எம்எல்ஏ எஸ். சந்திரன் திறந்து வைத்தார்.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்ட வெனிசுலா அதிபர் மதுரோ நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர் - போதைப் பொருள் கடத்தல் வழக்கில் விசாரணை

அமெரிக்க ராணுவத்தால் கைது செய்யப்பட்டு பதவியிழந்த வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் இருவரும் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் முதல் முறையாக நியூயார்க் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

டிரம்பின் அடுத்த குறி கிரீன்லாந்து? - உலக நாடுகள் அதிர்ச்சி

வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை அமெரிக்க ராணுவம் அதிரடியாகக் கைது செய்து, அந்நாட்டைத் தற்காலிகமாகத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

மின்சார ரயில் மீது மதுபாட்டில் வீச்சு - 3 பயணிகள் காயம்

திருவள்ளூரில் இருந்து மின்சார ரயில் ஒன்று நேற்று காலை பயணிகளுடன் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்து கொண்டிருந்தது.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

ஒரு எம்பிகூட ஜெயிக்காமல் வாய்ச்சவடால் விடுவதா? - அமித்ஷா மீது அமைச்சர் சாமிநாதன் அட்டாக்

நாடாளுமன்றத் தேர்தலில் அமித்ஷா தமிழகம் வந்தார். ஒரு இடம் கூட வெற்றி பெற வில்லை. அவர்கள் வெறும் வாய்ச்சவடால் விட்டுக் கொண்டிருக்கிறார்கள்' என அமைச்சர் மு.பெ.சாமிநாதன் கூறினார்.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் புதிதாக முளைத்த டீ கடை - இருக்கை இன்றி பஸ் பயணிகள் அவதி

சென்னை வண்டலூர் அடுத்த ஊரப்பாக்கம் ஜிஎஸ்டி சாலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உள்ளது. இங்கு மாநகர பேருந்துகளுக்காக காத்திருக்கும் பயணிகளின் இருக்கைகளை அகற்றிவிட்டு அந்த இடத்தில் புதிதாக டீ கடை ஒன்று திறக்கப்பட்டுள்ளது.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

தொடுகாடு கிராமத்தில் பீமேஸ்வரர் கோயில் நிலம் ஆக்கிரமிப்பு - மீட்க கோரி கலெக்டரிடம் மனு

தொடுகாடு கிராமத்தில் பீமேஸ்வரர் கோயிலுக்கு சொந்தமான நிலத்தை, ஆக்கிரமிப்பு செய்யப்பட்டவர்களிடம் இருந்து மீட்க வேண்டும் என்று கலெக்டர் மு.பிரதாப்யிடம், அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

அமமுக பொதுக்குழுவில் ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம் தேர்தலில் யாருடன் கூட்டணி? - டிடிவி பரபரப்பு பேச்சு

தஞ்சாவூரில் நடந்த அமமுக பொதுக்குழு கூட்டத்தில் ஒன்றிய அரசை கண்டித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. பொதுக்குழுவில் பேசிய டிடிவி. தினகரன் தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது குறித்து தெரிவித்தார்.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

எஸ்ஐஆர் பணிக்கு எதிராக வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நானே ஆஜராகி வாதிடுவேன் - மம்தா பானர்ஜி அறிவிப்பு

மேற்கு வங்க மாநிலம், தெற்கு 24பர்கனாஸ் மாவட்டத்தில் உள்ள சாகர் தீவில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, \"2026ம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக வாக்காளர்களின் வாக்குரிமையை பறிப்பதற்காக தொழில்நுட்பம் ஆயுதமாக பயன்படுத்தப்படுகின்றது.

1 min  |

January 06, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

காலாவதியான பாலிசிகளை புதுப்பிக்க வாய்ப்பு - எல்ஐசி அறிவிப்பு

எல்ஐசி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

January 06, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

கோவளத்தில் நடைபெறவுள்ள டிரையத்லான் போட்டி முன்னேற்பாடு பணிகள் - கலெக்டர் ஆய்வு

கோவளத்தில் நடைபெறவுள்ள டிரையத்லான் போட்டியின் முன்னேற்பாடு பணிகளை கலெக்டர் சினேகா ஆய்வு செய்தார்.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

அரையாண்டு விடுமுறை நாட்களில் வண்டலூர் பூங்காவிற்கு 1.33 லட்சம் பேர் வருகை

சென்னை அடுத்த வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு சிங்கம், புலி, கரடி, யானை, மான்கள் உள்ளிட்ட பல அரிய வகை விலங்குகளும், ஏராளமான பறவைகளும் உள்ளன.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

இடைநிலை ஆசிரியர்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை - போராட்டம் நீடிக்கும் என அறிவிப்பு

சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் சென்னையில் கடந்த 6 நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

1 min  |

January 06, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

'உலகம் உங்கள் கையில்' திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 806 மாணவர்களுக்கு மடிக்கணினி - அமைச்சர் சா.மு.நாசர் வழங்கினார்

உலகம் உங்கள் கையில் திட்டத்தின் கீழ் திருவள்ளூர் மாவட்டத்தில் 806 மாணவர்களுக்கு மடிக்கணினியை அமைச்சர் சா.மு. நாசர் வழங்கினார்.

1 min  |

January 06, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

டெல்லி கலவர வழக்கில் உமர்காலித், ஷர்ஜீலுக்கு ஜாமீன் மறுத்தது உச்ச நீதிமன்றம் - வேறுபட்ட குற்றச்சாட்டு என்று தீர்ப்பு

ஒன்றிய அரசு கொண்டு வந்த குடியுரிமை திருத்த சட்டத்தை( சி.ஏ.ஏ ) ஆதரித்தும், எதிர்த்தும் டெல்லி வடகிழக்கு பகுதியில் நடந்த போராட்டத்தில் மோதல் ஏற்பட்டு, அது மிகப் பெரிய கலவரமாக கடந்த 2020ம் ஆண்டு வெடித்தது. குறிப்பாக இரு தரப்பினரும் கல்வீச்சு, தீவைப்பு, துப்பாக்கி சூடு போன்ற வன்முறையில் ஈடுபட்டனர்.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

சொத்துகளை விற்றாவது படிக்க வைக்கும் மாநிலம் - நடிகர் கார்த்தி

நடிகர் கார்த்தி பேசியதாவது: நான் சினிமாவுக்கு வருகிறேன் என்று எனது அப்பாவிடம் சொன்னபோது, சினிமா என்பது ஒரு நிலையில்லா தொழில்.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

சென்னை ஐகோர்ட்டில் ஆஜராக ஒன்றிய அரசு வழக்கறிஞர்கள் 73 பேர் நியமனம்

ஒன்றிய சட்டம் மற்றும் நீதித் துறை வெளியிட்டுள்ள அறிவிப்பு வருமாறு:

1 min  |

January 06, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

காஞ்சிபுரம் அருகே தாமல் ஏரிக்கு ரூ.6 கோடியில் பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணி

காஞ்சிபுரம் அருகே தாமல் ஏரிக்கு ரூ. 6 கோடி மதிப்பீட்டில் பாதுகாப்பு சுவர் அமைக்கும் பணியினை, எழிலரசன் எம்எல்ஏ அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

விதிமுறை மீறும் கட்டிடங்களை மாநகராட்சி கண்காணிக்கிறதா? - உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை ஜார்ஜ்டவுனில், சாலை ஆக்கிரமிப்புகளை அகற்றுமாறு கடந்த ஆண்டு மார்ச் மாதம் பிறப்பிக்கப்பட்ட உத்தரவை அமல்படுத்தவில்லை என்று மாநகராட்சிக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

இன்று முதல் பிப்.2ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் - கலெக்டர் பிரதாப் தகவல்

திருவள்ளூரில் இன்று முதல் பிப்.2ம் தேதி வரை மாற்றுத்திறனாளிகளுக்கான மருத்துவ மதிப்பீட்டு முகாம் நடைபெறவுள்ளது என்று கலெக்டர் பிரதாப் தெரிவித்தார்.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

ஈரோட்டில் சட்ட விரோத மஞ்சள் விற்பனை தடுக்கப்படும் - ஒன்றிய வேளாண் அமைச்சர் உறுதி

சட்ட விரோத மஞ்சள் விற்பனையை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் உறுதியளித்தார்.

1 min  |

January 06, 2026
Dinakaran Chennai

Dinakaran Chennai

சித்தாமூர் ஊராட்சியில் புதிய நியாய விலை கடை - எம்எல்ஏ திறந்து வைத்தார்

சித்தாமூர் ஊராட்சியில் ₹10 லட்சம் மதிப்பில் புதிய நியாய விலை கடை கட்டிடத்தை செய்யூர் எம்எல்ஏ பனையூர் மு. பாபு திறந்து வைத்தார்.

1 min  |

January 06, 2026

Dinakaran Chennai

அமெரிக்க தூதரகம் இன்று முற்றுகை - இந்திய கம்யூனிஸ்ட் அறிவிப்பு

சென்னை அமெரிக்கதூதரகத்தை முற்றுகையிட்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி இன்று போராட்டம் நடத்துகிறது.

1 min  |

January 06, 2026

ページ 1 / 300