Newspaper
Dinakaran Chennai
திருவள்ளூரில் நாளை முதல் பொங்கல் பரிசு தொகுப்பு - கலெக்டர் பிரதாப் தகவல்
திருவள்ளூர் மாவட்டத்தில் பொங்கல் பரிசு தொகுப்பு நாளை முதல் வழங்கப்பட உள்ளது என்று கலெக்டர் மு. பிரதாப் தெரிவித்தார்.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
வெனிசுலாவில் நடந்தது போல் பிரதமர் மோடியை கடத்துவாரா டிரம்ப்? - காங். மூத்த தலைவர் கேள்வியால் சர்ச்சை
வெனிசுலாவில் நடந்தது போல் டிரம்ப் நமது பிரதமரைக் கடத்திச் செல்வாரா? என்று மகாராஷ்டிரா காங்கிரஸ் தலைவர் பிருத்விராஜ் சவான் கேட்ட கேள்வி சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
திடீரென தீப்பிடித்து எரிந்த லாரி - புழல் செக்போஸ்ட் அருகே பரபரப்பு
புழலில் செக்போஸ்ட் அருகே சாலையோரம் நிறுத்தி வைத்திருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பெரும் பரபரப்பு நிலவியது.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
திருப்பரங்குன்றம் தீபம் தீர்ப்பு அரசியல் சாசனப்படி செல்லாது - வழக்கறிஞர் வாஞ்சிநாதன் விளக்கம்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டுமென்ற தீர்ப்பு அரசியல் சாசனப்படி செல்லாது என வழக்கறிஞர் வாஞ்சிநாதன் கூறியுள்ளார்.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
ரூ.38 கோடி மதிப்பிலான 61 அதிநவீன புதிய பஸ்கள் இயக்கம் - துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
ரூ.38 கோடி மதிப்பிலான 61 அதிநவீன புதிய பேருந்துகள் இயக்கத்தை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 4.13 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு
காஞ்சிபுரம் மாவட்டத்தில் நாளை முதல் 4,13,182 அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசு வழங்கப்பட உள்ளதாகவும், இதற்கான டோக்கன்கள் தீவிரமாக விநியோகம் செய்யப்படுவதாகவும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
வெந்நீர் போடுவதற்காக விறகு எடுத்தபோது நல்ல பாம்பு கடித்து சிறுவன் பரிதாப பலி - குன்றத்தூர் அருகே சோகம்
குன்றத்தூர் அருகே வெந்நீர் போடுவதற்காக விறகு எடுத்தபோது, நல்ல பாம்பு கடித்து சிறுவன் பரிதாபமாக பலியானான்.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
சிறப்பு தீவிர திருத்தப்பணி உ.பி.யில் 2.89 கோடி வாக்காளர்கள் நீக்கம் - வரைவு பட்டியல் வெளியீடு
பீகாரைத் தொடர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் 2ம் கட்டமாக வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டது.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூற்றாண்டு விழா - அமைச்சர்கள் அன்பில் மகேஷ், ஆவடி நாசர் பங்கேற்பு
பூந்தமல்லியில் உள்ள அறிஞர் அண்ணா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் பூந்தமல்லி, மாங்காடு, சென்னீர்குப்பம், திருவேற்காடு, காட்டுப்பாக்கம், அய்யப்பன்தாங்கல் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சார்ந்த ஆயிரக்கணக்கான மாணவர்கள் படித்து வருகின்றனர்.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
சட்டமன்ற தேர்தல் குறித்து காங். சார்பில் தேர்தல் ஆயத்த பணி ஆலோசனை கூட்டம் - தேசிய செயலாளர் ஹெக்டே பங்கேற்பு
கும்மிடிப்பூண்டியில் காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற தேர்தல் ஆயத்த பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தில் அகில இந்திய காங்கிரஸ் தேசிய செயலாளர் சுராஜ் எம்.என். ஹெக்டே பங்கேற்று ஆலோசனைகளை வழங்கினார்.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் - சென்னை குடிநீர் வாரியம் தகவல்
பிரதான குடிநீர் குழாய் இணைக்கும் பணி நடைபெற உள்ளதால், தேனாம்பேட்டை, அடையாறு பகுதிகளில் நாளை குடிநீர் விநியோகம் நிறுத்தம் செய்யப்படும், என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
பசிச்சவங்க வீட்டுல முதல்ல விளக்கேற்றுங்க - சீமான் பேட்டி
கோவை விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் அனுமதி பெற நிலம் கையக சான்று கட்டாயமில்லை - ஒன்றிய அரசு தகவல்
நிலக்கரி அல்லாத சுரங்கத் திட்டங்களுக்கான சுற்றுச்சூழல் அனுமதியை பெறுவதற்கு நிலம் கையகப்படுத்தியதற்கான ஆதாரம் இனி கட்டாயமில்லை என்று சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
அத்திவாக்கம் கிராமத்தில் இடிந்து விழும் நிலையில் ஊராட்சி மன்ற கட்டிடம் - அகற்றி புதிதாக கட்டித்தர வலியுறுத்தல்
பெரியபாளையம் அருகே, எல்லாபுரம் ஒன்றியம், அத்திவாக்கம் ஊராட்சி பகுதிகளில் வசிக்கும் அரசு மற்றும் தனியார் கம்பெனி ஊழியர்கள், விவசாயிகள் என 500க்கும் மேற்பட்ட குடும்பங்களை சேர்ந்த 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறார்கள்.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
தமிழ்நாடு அரசின் லேப்டாப் வழங்கும் திட்டம் எங்கள் படிப்புக்கு பெரிய உதவியாக உள்ளது - முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு ராணிமேரி கல்லூரி மாணவிகள் நன்றி
தமிழ்நாடு அரசின் விலையில்லா மடிக்கணினி வழங்கும் திட்டத்தின் கீழ் கல்லூரி மாணவிகளுக்கு மடிக்கணினிகள் வழங்கப்பட்டதற்கு, முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு சென்னை ராணி மேரி கல்லூரி மாணவியர்கள் நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
விஜய்யா உங்கள் தலைவர்? தமிழக மக்கள் சிந்திக்க வேண்டும் - ஒன்றிய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவுறுத்தல்
டெல்லியில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஒன்றிய அமைச்சரும், தமிழக தேர்தல் பொறுப்பாளருமான பியூஷ் கோயல் கூறுகையில், “திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் தீபம் ஏற்றுவது தொடர்பான வழக்கில் உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு மகிழ்ச்சி அளிக்கிறது. இது முருக பக்தர்களுக்கு கிடைத்த வெற்றி.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
கடலூரில் 9ம் தேதி தேமுதிக மக்கள் உரிமை மீட்பு மாநாடு
கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகிறது
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
மெரினா கடற்கரையில் தொடர் பைக் திருட்டு மெக்கானிக் கூட்டாளியுடன் கைது
திருவொற்றியூர் பகுதியை சேர்ந்தவர் அனிஷ் (26).
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
பள்ளிப்பட்டில் இன்று நடைபெறவிருந்த குத்தகை பொது ஏலம் ஒத்திவைப்பு - செயல் அலுவலர் தகவல்
பள்ளிப்பட்டு பேரூராட்சி சார்பில் வார சந்தை, தினசரி மார்க்கெட், வாகன சுங்கவரி வசூல் செய்ய பொது ஏலம் 7.1.26 (இன்று) நடைபெறும் என்று பேரூராட்சி சார்பில் 3ம் தேதி பொது அறிவிப்பு வெளியிடப்பட்டது.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
மாதவரத்தில் ரூ1.40 கோடியில் அமைக்கப்பட்ட விளையாட்டு திடலில் பயிற்சி பெறும் வீரர்களுக்கு உபகரணங்கள் - சுதர்சனம் எம்எல்ஏ வழங்கினார்
மாதவரம் தொகுதி, 28வது வார்டு, கல்கொட்டா நகர் சாலையில் சென்னை மாநகராட்சி விளையாட்டு மைதானம் ரூ1.40 கோடி செலவில் கட்டப்பட்டது.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
தங்கம் விலையில் மேலும் மாற்றம் பவுனுக்கு ரூ.560 உயர்ந்தது
தங்கம் விலை நேற்று பவுனுக்கு ரூ. 560 உயர்ந்தது. வெள்ளியும் கிலோவுக்கு ரூ. 5 ஆயிரம் அதிகரித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியது.கடந்த 2ம் தேதி முதல் தங்கம் விலை மீண்டும் அதிகரிக்க தொடங்கியது.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட இடங்களில் சுகாதார சீர்கேடுகளை கண்டித்து அதிமுக நாளை ஆர்ப்பாட்டம் - எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
அதிமுக பொதுச்செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு ஒப்புதல் - அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று நடந்த அமைச்சரவை கூட்டத்தில், அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிதாக அறிவிக்கப்பட்டுள்ள 'உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதிய திட்டத்துக்கு' ஒப்புதல் அளிக்கப்பட்டதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறி உள்ளார்.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் - திருவள்ளூரில் போக்குவரத்து பாதிப்பு
திருவள்ளூரில், 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி ஊழியர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், போக்குவரத்து பாதிக்கப்பட்டு பெரும் பரபரப்பு நிலவியது.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
ஒவ்வொரு இந்தியரின் சார்பாகவும், உலகக் கோப்பை சாம்பியன்களை நாங்கள் கௌரவிக்கிறோம் - திருமதி. நீடா எம் அம்பானி
இந்தியாவின் மூன்று உலகக் கோப்பை வென்ற அணிகளான ஆண்கள், பெண்கள் மற்றும் பார்வையற்ற பெண்கள் அணிகளுக்கு ஒவ்வொரு இந்தியரின் சார்பாகவும் தெரிவிக்கப்பட்ட ஒரு நன்றி அறிவிப்பு என்று திருமதி. நீடா எம் அம்பானி மும்பையில் திங்கட்கிழமை அன்று நடைபெற்ற 'யுனைடெட் இன் ட்ரைம்ப்' நிகழ்வின் இரண்டாவது நிகழ்வை குறிப்பிட்டார்.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
கடலூரில் முன்னாள் சிஐஎஸ்எப் வீரர் கூட்டாளியுடன் கைது - 10 துப்பாக்கி தோட்டாக்கள், தங்கக்கட்டிகள் பறிமுதல்
நந்தனம் சிஐடி நகரை சேர்ந்தவர் ராமலிங்கம் (80). இவர் கடந்த 30ம் தேதி காலையில் வெளியே சென்று விட்டு தி. நகர் கோபால் தெரு வழியாக வீட்டிற்கு திரும்பிக் கொண்டிருந்தார்.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
புதியவர்கள் வரலாம், வேடம் கட்டலாம் வெறும் அட்டை காற்று அடித்தால் காணாமல் போய்விடும் - துணை முதல்வர் உதயநிதி பேச்சு
சென்னை, சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதியில் திமுக நிர்வாகிகளுக்கு பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது:
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலி ஜன.12ல் டெல்லியில் ஆஜராக நடிகர் விஜய்க்கு சிபிஐ சம்மன் - உயர்நீதிமன்றத்தை நாட தவெக நிர்வாகிகள் முடிவு
கரூரில் கூட்ட நெரிசலில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக தவெக தலைவர் விஜய் ஜன.12ல் டெல்லி சிபிஐ அலுவலகத்தில் நேரில் ஆஜராக சம்மன் அனுப்பியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதை எதிர்த்து உயர் நீதிமன்றத்தை நாட தவெக நிர்வாகிகள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
மசூதி சேதப்படுத்தப்பட்டதால் நேபாளத்தில் திடீர் பதற்றம் இந்திய எல்லை மூடல் - இந்து தெய்வங்களுக்கு எதிராக கோஷம்
நேபாளத்தில் தனுஷா மாவட்டத்தின் கமலா நகராட்சியைச் சேர்ந்த ஹைதர் அன்சாரி மற்றும் அமானத் அன்சாரி என அடையாளம் காணப்பட்ட இரண்டு முஸ்லிம் இளைஞர்கள், சில மத சமூகங்களை அவமதிக்கும் கருத்துக்களைக் கொண்டதாகக் கூறப்படும் ஒரு காணொளியை சமூக ஊடகங்களில் வெளியிட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து நேபாளத்தில் பதற்றம் தொடங்கியது.
1 min |
January 07, 2026
Dinakaran Chennai
ஐஆர்சிடிசி ஊழல் வழக்கு தேஜஸ்வி யாதவ் மீது சிபிஐ பதிலளிக்க நோட்டீஸ் - டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (ஐஆர்சிடிசி) 2 ஓட்டல்களின் செயல்பாட்டு ஒப்பந்தங்களை தனியாருக்கு வழங்கியதில் நடந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது.
1 min |