Facebook Pixel தைத்திருநாளை முன்னிட்டு 18,000 அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டம் | Dinakaran Chennai - newspaper - Lees dit verhaal op Magzter.com
Ga onbeperkt met Magzter GOLD

Ga onbeperkt met Magzter GOLD

Krijg onbeperkte toegang tot meer dan 9000 tijdschriften, kranten en Premium-verhalen voor slechts

$149.99
 
$74.99/Jaar

Poging GOUD - Vrij

தைத்திருநாளை முன்னிட்டு 18,000 அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டம்

Dinakaran Chennai

|

January 10, 2026

தை திரு நாளை முன்னிட்டு 18,000 ஒருகால பூஜை திட்ட திருக் கோயில்களின் அர்ச்சகர் கள் மற்றும் பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தை அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு நேற்று தொடங்கி வைத்தார்.

தைத்திருநாளை முன்னிட்டு 18,000 அர்ச்சகர்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டம்

தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் வழிகாட் டுதலின்படி, இந்து சமய அறநிலையத்துறை அமைச் சர் சேகர்பாபு நேற்று நுங் கம்பாக்கம், இந்து சமய அறநிலையத்துறை ஆணை யர் அலுவலகத்தில் 202526ம் நிதியாண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பை நிறைவேற்றிடும் வகையில் தமிழர் நாளாம் தைத்திரு நாளை முன்னிட்டு 18,000 ஒருகால பூஜை திட்ட திருக் கோயில்களின் அர்ச்சகர் கள் மற்றும் பூசாரிகளுக்கு புத்தாடைகள் வழங்கும் திட்டத்தின் கீழ் சென்னை மண்டலத்தைச் சேர்ந்த 100 அர்ச்சகர்கள் மற்றும் பூசா ரிகளுக்கு புத்தாடைகளை வழங்கினார்.

MEER VERHALEN VAN Dinakaran Chennai

Dinakaran Chennai

தாய் கண் முன்னே நடந்த சோகம் அரசு பேருந்து மோதியதில் தலை நசுங்கி மகன் பலி

புழல் அருகே டியூசனுக்கு அழைத்து சென்றபோது, ஸ்கூட்டியின் மீது அரசு பேருந்து மோதியதில் தாய் கண் முன்னே தலை நசுங்கி மகன் பரிதாபமாக பலியானான்.

time to read

1 min

May 20, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

திருவள்ளூர் மாவட்டத்தில் மேம்பாலம் கட்டுமான பணிகளை கலெக்டர் நேரில் ஆய்வு

விரைந்து முடிக்கவும் உத்தரவு

time to read

1 min

May 20, 2026

Dinakaran Chennai

மதுபோதையில் மயங்கி விழுந்த முதியவர் பலி

திருவள்ளூர் அருகே மதுபோதையில் மயங்கி விழுந்த முதியவர் பரிதாபமாக பலியானார்.

time to read

1 min

May 20, 2026

Dinakaran Chennai

வீட்டின் பூட்டை உடைத்து 35 சவரன் நகைகள் திருட்டு

திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு, பாக்கியலட்சுமி நகரை சேர்ந்தவர் நாராயணன் (62). ஓய்வு பெற்ற ரயில்வே ஊழியரான இவர், கடந்த 15ம் தேதி சென்னை சைதாப்பேட்டையில் உள்ள மகள் வீட்டிற்கு குடும்பத்துடன் சென்று விட்டார்.

time to read

1 min

May 20, 2026

Dinakaran Chennai

கீராப்பாக்கம் ஹவுசிங்போர்டில் குடியிருப்புகள் மீது செல்போன் டவர் அமைக்க கடும் எதிர்ப்பு

கீரப்பாக்கம் ஹவுசிங்போர்டில் மாற்று இடத்தில் செல்போன் டவர் அமைத்து தரக்கோரி கலெக்டரிடம் பொதுமக்கள் கோரிக்கை மனு கொடுத்துள்ளனர்.

time to read

1 min

May 20, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

ரேபிஸ் வைரஸ் தொற்று பரவுவதை தடுத்து நிறுத்த தெருநாய்களுக்கு நோய் எதிர்ப்பு மருந்து செலுத்தும் பணி தீவிரம்

திருவள்ளூர் அடுத்த காக்களூர், திருவூர் ஊராட்சி பகுதிகளில் தெரு நாய்களுக்கு ரேபிஸ் வைரஸ் தடுப்பு மருந்து போடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

time to read

1 min

May 20, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

பாலியல் தொழில் செய்து வாடிக்கையாளர்களை மிரட்டி பணம் பறிப்பு

பெண் உள்பட 3 பேர் கைது

time to read

1 min

May 20, 2026

Dinakaran Chennai

செங்குன்றம் செக்கு எண்ணெய் அரவை ஆலையில் கூட்டுறவு சங்க பதிவாளர் நேரில் ஆய்வு

செங்குன்றத்தில் செயல்படும் செக்கு எண்ணெய் அரவை ஆலையில் கூட்டுறவு சங்க பதிவாளர் லதா ஆய்வு செய்தார்.

time to read

1 min

May 20, 2026

Dinakaran Chennai

யுபிஐ ஸ்கேனர் பழுதுபார்ப்பதாக கூறி டீக்கடைக்காரரிடம் ரூ.99 ஆயிரம் நூதன மோசடி

யுபிஐ ஸ்கேனர் பழுதுபார்ப்பதாக கூறி நூதன முறையில் லோன் ஆப் டவுன்லோடு செய்து டீக்கடைக்காரரிடம் ரூ.99 ஆயிரம் மோசடி செய்த வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

time to read

1 min

May 20, 2026

Dinakaran Chennai

Dinakaran Chennai

திருப்போரூர் பேரூராட்சியில் திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு

திருப்போரூர் பேரூராட்சியில் நடைபெற்று வரும் திட்டப் பணிகள் குறித்து செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் மாலதி ஹெலன் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

time to read

1 min

May 20, 2026

Listen

Translate

Share

-
+

Change font size