Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Tenkasi

இளையராஜாவுக்கு செப். 13-இல் தமிழக அரசு சார்பில் பாராட்டு விழா

இசைத்துறையில் பொன்விழா கண்ட இளையராஜாவுக்கு தமிழக அரசு சார்பில் செப். 13-ஆம் தேதி பாராட்டு விழா நடைபெறவுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற குறளக மாணவிக்கு பாராட்டு

பட்டப்படிப்பில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்ற நாகர்கோவில் குறளக மாணவிக்கு பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம்

அதிமுகவில் நிலவும் பிரச்னைகளுக்கு திமுகதான் காரணம் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

கடையநல்லூர் அரசு கல்லூரியில் பட்டமளிப்பு விழா

கடையநல்லூர் அரசு கலை, அறிவியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா கல்லூரி முதல்வர் ஜெயா தலைமையில் நடைபெற்றது.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி: சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர், முதல்வர் வாழ்த்து

குடியரசு துணைத் தலைவர் தேர்தலில் வெற்றி பெற்ற சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆளுநர், அரசியல் கட்சித் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

பத்தமடையில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் பத்தமடை பேரூராட்சி உள்பட 6 இடங்களில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

முன்னாள் அதிபர்களுக்கான சலுகைகள் பறிப்பு

இலங்கை நீதிமன்றம் ஒப்புதல்

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

சங்கரன்கோவிலில் இடியுடன் கனமழை

சங்கரன்கோவிலில் செவ்வாய்க்கிழமை இடி, மின்னலுடன் மாலை 4.30 மணிக்கு தொடங்கிய கனமழை 5.15 மணி வரை விடாமல் பெய்தது.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

விபத்து வழக்கு: குற்றவாளிக்கு 7 ஆண்டுகள் சிறை

தூத்துக்குடி மாவட்டம், குலசேகரன்பட்டினம் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் நிகழ்ந்த விபத்து வழக்கில் சம்பந்தப்பட்டவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10,500 அபராதம் விதித்து தூத்துக்குடி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றம்-2 செவ்வாய்க்கிழமை தீர்ப்பு வழங்கியது.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் மரக்கன்றுகள் நடவு

தென்காசி மாவட்ட விளையாட்டு மைதானத்தில் 100 மரக்கன்றுகள் நடப்பட்டன.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான மாநில கலந்தாய்வு 2-ஆம் சுற்று ஒத்திவைப்பு

எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கான அகில இந்திய கலந்தாய்வு இரண்டாம் சுற்று நீட்டிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் புதன்கிழமை தொடங்க இருந்த இரண்டாம் சுற்று கலந்தாய்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

தங்கம் விலை மீண்டும் உயர்வு: பவுன் ரூ.81,200-க்கு விற்பனை

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை (செப். 9) பவுனுக்கு ரூ.720 உயர்ந்து ரூ.81,200-க்கு விற்பனையானது.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

ஆலங்குளத்தில் அனுமதியின்றி வெட்டப்பட்ட மரங்கள்

ஆலங்குளம் அருகே சோலார் மின் உற்பத்தி மையத்திற்காக அனுமதியின்றி ஆயிரக்கணக்கான மரங்கள் வெட்டப்பட்டதாக கிராம மக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

தமிழகம், 4 மாநில வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த விவகாரம்: தேர்தல் ஆணையம் பதிலளிக்க உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

அடுத்த ஆண்டு பேரவைத் தேர்தலைச் சந்திக்க உள்ள தமிழகம் உள்ளிட்ட ஐந்து மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்ள உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கில் தேர்தல் ஆணையம் பதிலளிக்க நோட்டீஸ் அனுப்புமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

இணையவழி சூதாட்ட தடைச் சட்டம்-வெற்றி கிட்டுமா?

பணம் வைத்து, சூதாட்டம் செய்யப்படும் இணையவழி விளையாட்டுகளை முழுமையாகத் தடை செய்கிறது. அது மட்டுமல்ல, பணத்தை வைத்து விளையாடும் இந்த சூதாட்டங்கள் தொடர்பாக தயாரிக்கப்படும் விளம்பரங்கள், தயாரிப்பாளர்கள், நடிப்பவர்களை இந்தச் சட்டம் தடை செய்கிறது.

3 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆர்வம்

தமிழ்நாட்டில் முதலீடு செய்ய வெளிநாடுவாழ் தமிழர்கள் ஆர்வம் காட்டுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

சிவசைலம் அவ்வை ஆசிரமத்தில் 71ஆம் ஆண்டு விழா

தென்காசி மாவட்டம் சிவசைலத்தில் உள்ள அவ்வை ஆசிரம வளாகத்தில், காந்திகிராமம் அறக்கட்டளை - அவ்வை ஆசிரமம் 71ஆம் ஆண்டு விழா சனி, ஞாயிறு ஆகிய 2 நாள்கள் நடைபெற்றது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

ஜம்மு-காஷ்மீரின் குல்காமில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை இரு ராணுவ வீரர்கள் வீரமரணம்

ஜம்மு-காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் திங்கள் கிழமை நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர்; இந்த மோதலில் இரு ராணுவ வீரர்கள் வீரமரணமடைந்தனர்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

புளியங்குடி முப்பெரும் தேவியர் கோயிலில் திருவிளக்கு பூஜை

உலக நன்மை வேண்டி, புளியங்குடி முப்பெரும் தேவியர் கோயிலில் சிறப்பு வழிபாடு, திருவிளக்கு பூஜை ஆகியவை நடைபெற்றன.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

விரைவில் 50,000 விவசாயிகளுக்கு மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை

விவசாய மின் இணைப்பு கோரி காத்திருந்தவர்களுக்கு நிகழாண்டில் 50,000 மின் இணைப்புகள் வழங்கும் பணி தொடங்க விரைந்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மின்வாரியம் தெரிவித்துள்ளது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

தமிழக டிஜிபி நியமனப் பட்டியலை விரைந்து பரிசீலிக்க யுபிஎஸ்சிக்கு உத்தரவு

தமிழக காவல் துறை தலைமை இயக்குநர் (டிஜிபி) மற்றும் மாநில காவல் படைத் தலைவர் (ஹெச்ஓபிஎஃப்) நியமனத்துக்கு தகுதி பெறும் உயரதிகாரிகள் பட்டியலை இறுதி செய்து, விரைவாக தமிழ்நாடு அரசுக்குப் பரிந்துரைக்க வேண்டும் என மத்திய குடிமைப் பணி தேர்வாணையத்துக்கு (யுபிஎஸ்சி) உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

இலவசங்கள்-மறுபரிசீலனை தேவை!

தமிழகத்தில் 2026 பேரவைத் தேர்தல் நெருங்கும் வேளையில், அரசியல் கட்சிகள் தங்களின் தேர்தல் வாக்குறுதிகளைத் தயார் செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கிவிட்டன.

2 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

சிங்கப்பூருக்கு எதிராக இந்தியா 'கோல் மழை'

சூப்பர் 4 சுற்றுக்குத் தகுதி

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

11 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை

தமிழகத்தில் கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், நீலகிரி, தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 11 மாவட்டங்களில் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளதால் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

இயன்முறை மருத்துவ தினம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

இயன்முறை மருத்துவ தினத்தையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

இந்தியா 3-ஆம் இடம்

தஜிகிஸ்தானில் நடைபெற்ற மத்திய ஆசிய நாடுகளின் கால்பந்து சங்கங்களுக்கு இடையேயான நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 3-ஆம் இடம் பிடித்து திங்கள்கிழமை நிறைவு செய்தது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை

கடந்த தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் பாதிக்கு மேற்பட்ட வாக்குறுதிகளை திமுக நிறைவேற்றவில்லை என்றார் தமிழக பாஜக முன்னாள் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

ஒரே நாளில் தங்கம் விலையில் 2 முறை மாற்றம்: பவுன் ரூ.80,480-க்கு விற்பனையாகி புதிய உச்சம்

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை காலை குறைந்த நிலையில், பிற்பகலில் மீண்டும் உயர்ந்தது.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

சுதேசி மேளா: எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள எம்.பி.க்கள் உள்நாட்டு தயாரிப்பு பொருள்களை ஊக்குவிக்கும் வகையில் சுதேசி மேளாக்களை நடத்த வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார்.

1 min  |

September 09, 2025

Dinamani Tenkasi

தகுதித் தேர்வு: பணிபுரியும் ஆசிரியர்கள் குழப்பம்

திங்கள்கிழமையுடன் முடிவடைந்த ஆசிரியர் தகுதித் தேர்வு விண்ணப்பம் தொடர்பாக ஏற்கெனவே பணிபுரியும் ஆசிரியர்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.

1 min  |

September 09, 2025