Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Tenkasi

தீபக்ராஜா கொலை வழக்கில் 11 பேரின் பிணை ரத்து

திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த இளைஞர் தீபக்ராஜா கொலை வழக்கில் விசாரணைக்கு ஆஜராகாத 11 பேரின் பிணையை ரத்து செய்து திருநெல்வேலி 2-ஆவது கூடுதல் மாவட்ட நீதிமன்றம் புதன்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

காவலர் தினம்: தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் போலீஸார் உறுதிமொழி ஏற்பு

'அனைத்துத் தரப்பு மக்களுக்கும் நியாய உணர்வுடன் கடமைகளை நிறைவேற்றுவோம்' என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் போலீஸார் உறுதிமொழி ஏற்றனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

இந்தியா, சீனா மீது 100% வரி: ஐரோப்பிய யூனியனுக்கு டிரம்ப் வலியுறுத்தல்

ரஷிய கச்சா எண்ணெய்யை அதிகளவில் இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா மீது 100 சதவீதம் வரை வரி விதிக்குமாறு ஐரோப்பிய யூனியனுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை வலியுறுத்தியதாக செய்தி வெளியாகியுள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

சண்டையை நிறுத்தியதாக 35 முறை கூறிய டிரம்ப் இயல்பான கூட்டாளியா?

பிரதமர் மோடி மீது காங்கிரஸ் சாடல்

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

சொத்துக் குவிப்பு வழக்கில் அமைச்சர் துரைமுருகனுக்கு பிடி ஆணை: ஊழல் தடுப்புத் துறை பதிலளிக்க உத்தரவு

சொத்துக் குவிப்பு வழக்கில் சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக அமைச்சர் துரைமுருகன் அவரது மனைவி சாந்தகுமாரிக்கு விலக்கு அளித்துள்ள சென்னை உயர்நீதிமன்றம், வழக்கு விசாரணையை வேலூர் நீதிமன்றத்துக்கு மாற்றக் கோரிய மனுவுக்கு ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை போலீஸார் பதிலளிக்க உத்தரவிட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

ஜெர்மனி பல்கலை. தமிழ் ஓலைச் சுவடி: சென்னை நூலகத்தில் ஒப்படைத்தார் முதல்வர்

ஜெர்மனியில் உள்ள பல்கலைக்கழகத்தில் தன்னிடம் வழங்கப்பட்ட பழங்கால ஓலைச் சுவடிகளை சென்னை ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஒப்படைத்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்: ஆட்சியர் ஆய்வு

மேலப்பாளையத்தில் புதன்கிழமை நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமை ஆட்சியர் இரா.சு. குமார் நேரில் ஆய்வு செய்தார்.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

பள்ளி வேன் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உள்பட 8 பேர் காயம்

கோவில்பட்டி அருகே பள்ளி வேன் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் ஓட்டுநர் உள்பட 8 பேர் காயமடைந்தனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

இந்திய ஆடவர்கள் ஏமாற்றம்

சீனாவில் நடைபெறும் துப்பாக்கி சுடுதல் உலகக் கோப்பை போட்டியில் 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் இந்திய ஆடவர்கள் சோபிக்காமல் போயினர்.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

2-ஆவது சுற்றில் பிரணய், லக்ஷயா

சிந்து அதிர்ச்சித் தோல்வி

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

பிகாரில் ரூ.4,447 கோடியில் 4 வழிச்சாலை

மத்திய அமைச்சரவை ஒப்புதல்

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

இத்தாலி பிரதமர் மெலோனியுடன் பிரதமர் மோடி பேச்சு

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி யுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசி வாயிலாக புதன்கிழமை உரையாடினார்.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

பதக்கத்தை தவறவிட்டது இந்தியா

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகர்வ் மகளிர் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கத்தை புதன்கிழமை தவறவிட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நுபுர்

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்போட்டியில் இந்தியாவின் முதல் பதக்கத்தை உறுதி செய்தார் நுபுர்.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

தீபாவளி பட்டாசுகள் விற்பனைக்கு தற்காலிக உரிமம் பெற வாய்ப்பு

தீபாவளிப் பண்டிகையையொட்டி, திருநெல்வேலி, தென்காசி மாவட்டங்களில் பட்டாசுகள் விற்பனை செய்ய தற்காலிக உரிமம் பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என இரு மாவட்ட ஆட்சியர்கள் முறையே இரா. சுகுமார், ஏ.கே.கமல்கிஷோர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

பாமக கட்சிப் பெயர், சின்னம்: ராமதாஸ் தரப்பு கேவியட் மனு தாக்கல்

பாமக கட்சிப் பெயர், சின்னம் தொடர்பாக சென்னை உயர்நீதி மன்றம் மற்றும் உரிமையியல் நீதிமன்றத்தில் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தரப்பில் கேவியட் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

பரமக்குடியில் இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்

பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 68-ஆவது நினைவு தினம் வியாழக்கிழமை (செப். 11) அனுசரிக்கப்படுகிறது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

120 அடியிலிருந்து குறைந்தது மேட்டூர் அணை நீர்மட்டம்

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 9 நாள்களுக்குப் பிறகு 120 அடியிலிருந்து குறைந்தது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

ஆளுநர்களுக்கு காலக்கெடு: மாநிலங்கள் வரவேற்பு

உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம்

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

ஷோரூமில் விபத்து: கண்ணாடியை உடைத்து சாலையில் விழுந்த கார்

கிழக்கு தில்லியின் பிரீத் விஹாரில் உள்ள ஒரு ஷோரூமில் திங்கள்கிழமை மாலை புதிதாக வாங்கப்பட்ட மஹிந்திரா தார் கார் கண்ணாடிச் சுவரில் மோதி சாலையில் விழுந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

கத்தார் தாக்குதலில் தலைவர்களுக்கு பாதிப்பில்லை

கத்தார் தலைநகர் தோஹாவில் தங்களது தலைவர்களைக் குறிவைத்து இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலால் அவர்களுக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்று ஹமாஸ் அமைப்பு தெரிவித்துள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் சிறையிலடைப்பு

நாகர்கோவில் அருகே போக்ஸோ வழக்கில் கைது செய்யப்பட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின்கீழ் புதன்கிழமை சிறையிலடைக்கப்பட்டார்.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

12-ஆவது அடையாள ஆவணமாக ஆதாரை ஏற்க வேண்டும்

அதிகாரிகளுக்கு தேர்தல் ஆணையம் அறிவுறுத்தல்

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

பாரதீ- மண் வீருதலையும், பெண் விருகலையும்!

ரால் பொட்டுக்கட்டி, தேவதாசி கள், தேவரடியார் என்னும் பெயர்களால் அழைத்து, எண்ணற்ற பெண்களைச் சமூகத்தில் மேலா திக்கம் பெற்றிருந்த, மனிதர்கள் சீரழித்த கொடுமை அது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

போலந்து வானில் ரஷிய ட்ரோன்கள் இடைமறிப்பு

உக்ரைன் போரில் புதிய பதற்றமாக, நேட்டோ உறுப்பு நாடான போலந்து வான் எல்லைக்குள் அத்துமீறி ரஷிய ட்ரோன்கள் இடைமறித்து அழிக்கப்பட்டன.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

ராமேசுவரம்- காசி ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம்: அமைச்சர் சேகர்பாபு

ராமேசுவரம்- காசி கட்டணமில்லா ஆன்மிகப் பயணத்துக்கு விண்ணப்பிக்கலாம் என அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

கடையநல்லூரில் ரூ. 2.71 கோடியில் சாலைப் பணி

தென்காசி மாவட்டம், கடையநல்லூர் நகராட்சியில் ரூ. 2.71 கோடி மதிப்பில் தார்ச்சாலை அமைக்கும் பணி தொடங்கப்பட்டது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

இந்தியாவில் 14 ஆண்டுகளாக தங்கியிருந்த பாகிஸ்தானியர் நாடு கடத்தல்

ஹைதராபாத் போலீஸ் நடவடிக்கை

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

நேபாளத்தில் இடைக்கால அரசு?

நேபாளத்தில் இடைக்கால அரசு அமைக்க மூவரின் பெயரை போராட்டக் குழுக்கள் பரிசீலித்து வருகின்றன.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

முக்காணி புதிய பாலத்தில் போக்குவரத்துக்கு அனுமதி: வாகன ஓட்டிகள் அச்சத்துடன் பயணம்

மழை வெள்ளத்தால் சேதமடைந்த முக்காணி தாமிரவருணி ஆற்றின் புதிய பாலத்தில் போக்குவரத்துக்கு போலீஸார் அனுமதி அளித்தநிலையில், வாகன ஓட்டிகள் அச்சத்துடன் சென்று வருகின்றனர்.

1 min  |

September 11, 2025