Newspaper
Dinamani Tenkasi
ரஷிய தாக்குதலில் 24 ஓய்வூதியதாரர்கள் உயிரிழப்பு
உக்ரைனில் ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் ஓய்வூதியம் வாங்குவதற்காக காத்திருந்த 24 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றி
\"இந்தியாவைப் பொருத்தவரை நிலத்தின் மீதான ஆதிக்கமே உண்மையான வெற்றியாகக் கருதப்படுகிறது\" என ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
கூட்டுக்குடிநீர் திட்டப் பணிகள் விரைந்து முடிக்கப்படும்
திருநெல்வேலி மாவட்டத்தில், களக்காடு நகராட்சி, நான்குனேரி, திருக்குறுங்குடி, மூலைக்கரைப்பட்டி, ஏர்வாடி உள்ளிட்ட பேரூராட்சிப் பகுதிகளில் நடைபெற்று வரும் கூட்டுக்குடிநீர் திட்டப்பணிகளை விரைந்து முடிக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றார் மாவட்ட திட்டக்குழு செயலரும், ஆட்சியருமான இரா.சுகுமார்.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
மதக்கலவரம்: பாஜக அழைப்பின்பேரில் மத்தூரில் முழு அடைப்பு
கர்நாடக மாநிலம், மத்தூரில் விநாயகர் சிலை விசர்ஜன ஊர்வலத்தின்போது நடந்த கல்வீச்சு சம்பவத்தைத் தொடர்ந்து பாஜக விடுத்த அழைப்பின்பேரில் முழு அடைப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
தவறு திருத்தப்படுகிறது!
சுதந்திர இந்திய குடியரசின் 15-ஆவது குடியரசுத் துணைத் தலைவராக தமிழகத்தைச் சேர்ந்த சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
2 min |
September 10, 2025
Dinamani Tenkasi
நார்வே தேர்தலில் ஆளுங்கட்சி வெற்றி
நார்வேயில் திங்கள்கிழமை நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஜோனாஸ் கார் ஸ்டோரின் (படம்) தொழிலாளர் கட்சி தலைமையிலான இடதுசாரி கூட்டணி 87 இடங்களைப் பெற்று வெற்றி பெற்றது.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
தேர்தல் ஆணையத்துக்கு எதிராக வழக்குத் தொடுத்தவருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
வாக்காளர் பட்டியல் மோசடி தொடர்பான புகார்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை மற்றும் விசாரணை குறித்த விவரங்களை வெளியிட தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரிய வழக்கை ரூ.1 லட்சம் அபராதத்துடன் தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
‘தீபாவளி பரிசு’ கிடைக்க...
ஜிஎஸ்டி குறைப்பு குறித்து தமிழ்நாடு அரசு தனது பெரும் ஆதரவை வெளிப்படுத்தவில்லை. இந்தப் புதிய அறிவிப்பின்படி, அன்றாடம் பயன்படுத்தப்படும் மளிகைப் பொருள்கள் பலவற்றுக்கும் வரிகள் குறைக்கப்பட்டிருப்பது சாதாரண மக்களுக்கு தீபாவளிப் பரிசு என்று மத்திய அரசு கூறியிருப்பது முற்றிலும் உண்மையா?
4 min |
September 10, 2025
Dinamani Tenkasi
கலவர பூமியான காத்மாண்டு...
நேபாளத்தில் சமூக வலைதளங்களுக்கு விதிக்கப்பட்ட தடைக்கு எதிராக நடைபெற்ற போராட்டம், ஆளும் அரசுக்கு எதிரான ஊழல் எதிர்ப்பு கலவரமாக மாறியதால் தலைநகர் காத்மாண்டு செவ்வாய்க்கிழமை (செப்.9) கலவர பூமியானது.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளிக்கு விருது
தென்காசி மாவட்டத்திலேயே முன் உதாரணமாக நூற்றாண்டு விழா கண்ட சிறந்த பள்ளி என செங்கோட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
செப். 13-இல் சுற்றுப்பயணத்தை தொடங்குகிறார் விஜய்
திமுக தலைவர் விஜய்யின் மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் செப். 13-ஆம் தேதி திருச்சியில் தொடங்கவுள்ளது. வாரத்தின் இறுதி நாளான சனிக்கிழமைகளில் அவர் பிரசாரத்தை மேற்கொள்ளவிருக்கிறார்.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
சமுதாய வளப் பயிற்றுநர் பணி: சுயஉதவிக் குழுவினருக்கு வாய்ப்பு
சமுதாய வளப் பயிற்றுநர் பணியிடங்களுக்கு திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதியான சுய உதவிக்குழு பெண்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
மத்திய அமைச்சரைப் போல பேசி கர்நாடக ஆளுநரை ஏமாற்ற முயற்சி
தொலைபேசியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானைப் போல பேசி கர்நாடக ஆளுநர் தாவர் சந்த் கெலாட்டை ஏமாற்ற முயற்சி நடந்துள்ளதாக ஆளுநர் மாளிகை வட்டாரங்கள் தெரிவித்தன.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
காஞ்சிபுரம் டிஎஸ்பி கைது விவகாரம்: மாவட்ட நீதிபதி உத்தரவு ரத்து
வன்கொடுமை தடுப்புச் சட்ட வழக்கில் நடவடிக்கை எடுக்காத புகாரில், காஞ்சிபுரம் டிஎஸ்பி சங்கர் கணேஷை சிறையில் அடைக்க மாவட்ட நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
போக்ஸோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு சாகும் வரை ஆயுள் சிறை
நான்குனேரி அருகே போக்ஸோ வழக்கில் பெண் உள்பட இருவருக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை விதித்து திருநெல்வேலி மாவட்ட போக்ஸோ சிறப்பு நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
ஹிமாசல்: நிலச்சரிவில் பெண் உயிரிழப்பு; மேலும் 4 பேர் புதைந்தனர்
ஹிமாசல பிரதேசத்தின் குலு மாவட்டத்தில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
பெண் கொலை வழக்கில் வேன் ஓட்டுநருக்கு ஆயுள் சிறை
தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே நகைக்காக பெண் கொலை செய்யப்பட்டத தொடர்பான வழக்கில் ஆம்னி வேன் ஓட்டுநருக்கு ஆயுள் தண்டனை விதித்து தென்காசி நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
கடையத்தில் பாரதி, காந்தி, விவேகானந்தர் தினம்
கடையத்தில் சேவாலயா சார்பில் பாரதி, காந்தி, விவேகானந்தர் தினம் புதன்கிழமை, வியாழக்கிழமை ஆகிய இரண்டு நாள்கள் நடைபெறுகிறது.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் காயம்
திருநெல்வேலி அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலை பேருந்து கவிழ்ந்ததில் 15 பேர் காயமடைந்தனர்.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
அமேசான் கிரேட் இந்தியன் திருவிழா
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு தனது 'கிரேட் இந்தியன் திருவிழா' சிறப்பு விற்பனை வரும் 23-ஆம் தேதி முதல் தொடங்கும் என்று அமேசான் இந்தியா அறிவித்துள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
குடியரசு துணைத் தலைவராக சி.பி.ராதாகிருஷ்ணன் தேர்வு
குடியரசு துணைத் தலைவர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் போட்டியிட்ட சி.பி. ராதாகிருஷ்ணன் (67) 452 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
நேபாள பிரதமர் ராஜிநாமா; நாடாளுமன்றத்துக்கு தீ வைப்பு
நேபாளத்தில் இளைஞர்களின் போராட்டம் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து பிரதமர் பதவியை கே.பி. சர்மா ஒலி செவ்வாய்க்கிழமை ராஜிநாமா செய்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
புதுக்கோட்டை காந்தியத் திருவிழா கட்டுரைப் போட்டி முடிவுகள் அறிவிப்பு
புதுக்கோட்டையில் அக்.2-ஆம் தேதி நடைபெறவுள்ள காந்தியத் திருவிழாவையொட்டி மாநில அளவில் அஞ்சல்வழியில் நடைபெற்ற கட்டுரைப் போட்டிகளின் முடிவுகள் செவ்வாய்க்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளன.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்களுக்கு ஐரோப்பிய யூனியன் ஏற்றுமதி அனுமதி
மேலும் 102 இந்திய கடல் உணவு நிறுவனங்கள் தங்கள் நாட்டுக்கு ஏற்றுமதி செய்ய ஐரோப்பிய யூனியன் அனுமதி அளித்துள்ளது.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
தேர்தல் வரை பசி, தூக்கத்தை மறந்துவிடுங்கள்
திமுகவினருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
இந்திய-சீன நட்புறவு 'ஆசியான்' நாடுகளுக்கு பலனளிக்கும்: சிங்கப்பூர் அமைச்சர்
'ஆசியாவின் வளர்ச்சியில் முக்கியப் பங்கு வகிக்கிற இந்தியா - சீனா இடையே நட்புறவு வலுப்படுவது, தென்கிழக்கு ஆசிய நாடுகள் (ஆசியான்) கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள நாடுகளுக்குப் பலனளிக்கும்' என்று சிங்கப்பூர் வர்த்தகம் மற்றும் தொழில் துறை இணையமைச்சர் ஆல்வின் டான் தெரிவித்தார்.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
செங்கல்பட்டில் கைது செய்யப்பட்டவருக்கு பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பு என்ஐஏ விசாரணை
செங்கல்பட்டு மாவட்டத்தில் கைது செய்யப்பட்ட பிகார் இளைஞர், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்தது குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்ஐஏ) அதிகாரிகள் விசாரணை செய்கின்றனர்.
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
சி.பி.ராதாகிருஷ்ணனுக்காக கட்சி மாறி வாக்களித்த எதிர்க்கட்சி எம்.பி.க்கள்!
குடியரசு துணைத் தலைவர் தேர்தல்
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
ஆந்திரம்: ஐஐஐடி வளாகத்தில் பேராசிரியருக்கு கத்திக்குத்து
எம்.டெக். மாணவர் வெறிச்செயல்
1 min |
September 10, 2025
Dinamani Tenkasi
நேபாள பயணத்தை ஒத்திவைக்க வேண்டும்
வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தல்
1 min |