Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Tenkasi

கோவில்பட்டி அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை

கோவில்பட்டி அருகே ரயில் முன் பாய்ந்து இளைஞர் தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

நேபாளம்: அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் தீவிரம்

நேபாளத்தில் அமைதியை நிலைநாட்டும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதைத் தொடர்ந்து, அங்கு படிப்படியாக இயல்பு நிலை திரும்புகிறது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

யுபியை வென்றது புணேரி பால்டன்

புரோ கபடி லீக் போட்டியின் 26-ஆவது ஆட்டத்தில் புணேரி பால்டன் 43-32 புள்ளிகள் கணக்கில் யுபி யோதாஸை புதன்கிழமை வீழ்த்தியது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

பொய் செய்திகளை தடுக்க கடுமையான தண்டனை: நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரை

பொய்யான செய்திகளை தடுக்க கடுமையான விதிமுறைகள் மற்றும் தண்டனைகள் விதிக்க மத்திய தகவல் தொழில்நுட்பத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பரிந்துரைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

தொழிற்சாலைகளில் 12 மணி நேரப் பணி: குஜராத் பேரவையில் மசோதா நிறைவேற்றம்

குஜராத் மாநிலத்தில் இயங்கும் தொழிற்சாலைகளில் வேலைநேரத்தை 12 மணிநேரமாக உயர்த்துவதற்கான மசோதா எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு இடையே மாநில பாஜக அரசு பேரவையில் புதன்கிழமை நிறைவேற்றியது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

கீழப்பாவூர் பேரூராட்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம்

உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் கீழப்பாவூர் பேரூராட்சி சமுதாய நலக்கூடத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

சங்கரநாராயண சுவாமி கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா

சங்கரன் கோவில் சங்கரநாராயணசுவாமி கோயிலில் முதலாம் ஆண்டு வருஷாபிஷேக விழா புதன்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

ராமநாதபுரத்தில் ஹைட்ரோ கார்பன் ஆய்வு அனுமதியை ரத்து செய்ய நடவடிக்கை

ராமநாதபுரம் மாவட்டத்தில் ஹைட்ரோ கார்பன் இருப்பை ஆய்வு செய்ய வழங்கப்பட்ட அனுமதியை ஏன் ரத்து செய்யக் கூடாது என விளக்கம் அளிக்க ஓஎன்ஜிசி நிறுவனத்துக்கு மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

September 11, 2025

Dinamani Tenkasi

ஆபரேஷன் சிந்தூர்: 400 விஞ்ஞானிகள் இரவு பகலாக பணியாற்றினர்

இஸ்ரோ தலைவர்

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

வள்ளியூரில் பருவ மழைக்கால பேரிடர் ஒத்திகை

திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் முருகன் கோயில் சரவணப் பொய்கையில் தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையினர் பருவ மழைக்கால பேரிடர் மீட்பு ஒத்திகையில் ஈடுபட்டனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

இந்தியா - அமீரகம் இன்று மோதல்

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியில், நடப்பு சாம்பியனான இந்தியா தனது முதல் ஆட்டத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தை புதன்கிழமை (செப். 10) சந்திக்கிறது.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

திருச்செந்தூரில் பக்தர்கள் முகத்தில் ஸ்பிரே அடித்த சிறுவன்

போலீஸார் விசாரணை

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

கடையநல்லூரில் உயிர்ம வேளாண் கருத்தரங்கம்

தென் காசி மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் கடையநல்லூரில் உயிர்ம வேளாண்மை விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

கல்லத்திகுளம் வனப் பகுதி விவகாரம்: தென்காசி ஆட்சியர் பதிலளிக்க உத்தரவு

கல்லத்திகுளம் வனத்தை பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவிக்கக் கோரிய வழக்கில், தென்காசி மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

மழை-வெள்ளம்: பஞ்சாபுக்கு ரூ.1,600 கோடி, ஹிமாசலுக்கு ரூ.1,500 கோடி

நேரில் ஆய்வு செய்த பின் பிரதமர் அறிவிப்பு

2 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

சுற்றுலாத் தொழில் சாதனையாளர் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் சுற்றுலா சார்ந்த தொழிலில் சாதனை புரிவோர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என மாவட்ட ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

குடியரசுத் தலைவர் விளக்கம் கோரியது ஏற்புடையதல்ல

உச்சநீதிமன்றத்தில் வாதம்

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

நிஹால் சரின் வெற்றி; அர்ஜுன் டிரா

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் நிஹால் சரின் வெற்றி பெற, அர்ஜுன் எரி கைசி டிரா செய்தார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

ராகுல் குடியுரிமையில் சந்தேகம்: வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை விசாரணை

மக்களவை எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் எம்.பி.யுமான ராகுல் காந்தி பிரிட்டன் குடியுரிமையைப் பெற்றுள்ளதாக குற்றஞ்சாட்டி, நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த பாஜக தொண்டரிடம் அமலாக்கத் துறை செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டது.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

மீலாது நபி ஊர்வலத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவு முழக்கம்: போலீஸார் விசாரணை

கர்நாடக மாநிலம், பத்ராவதியில் நடந்த மீலாது நபி ஊர்வலத்தின்போது பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டது தொடர்பாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

விரிகோடு ரயில்வே மேம்பாலம்: நிலம் அளவீடு செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு

மார்த்தாண்டம் அருகே விரிகோடு ரயில்வே மேம்பாலம் அமைப்பது தொடர்பாக பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி செவ்வாய்க்கிழமை நிலம் அளவீடு செய்ய வந்த அதிகாரிகளுக்கு பேரூராட்சி தலைவி தலைமையில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

ஜிஎஸ்டி சீரமைப்பு: அதிகபட்ச விற்பனை விலையை மாற்ற மத்திய அமைச்சர் அறிவுறுத்தல்

சரக்கு-சேவை வரியை (ஜிஎஸ்டி) மத்திய அரசு அண்மையில் சீரமைத்ததையடுத்து, நிறுவனங்கள் தங்கள் அதிகபட்ச விலையை மாற்றி (குறைத்து) பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மத்திய உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி தெரிவித்துள்ளார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்த வணிகர் சங்கம் கோரிக்கை

ஆலங்குளம் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி, கூடுதல் மருத்துவர்கள், பணியாளர்களை நியமிக்க வேண்டும் என வணிகர் சங்கங்களின் பேரமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

திருவேங்கடம் சாலையில் மீண்டும் நடப்படும் மரங்கள்

சங்கரன்கோவில் திருவேங்கடம் சாலையில் வாருகால் கட்டுவதற்காக வெட்டப்பட்ட மரங்கள் மீண்டும் இடமாற்றி நடப்பட்டு வருகின்றன.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

தென்காசி அரசுப் பள்ளியில் தடகளப் போட்டிகள்

தென்காசி இசிஇ அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் குடியரசு தின தடகளப் போட்டிகள் திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்றன.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

மேற்கு வங்க எல்லை மக்கள் அமைதி காக்க மம்தா அறிவுறுத்தல்

நேபாள வன்முறை காரணமாக, அந்நாட்டுடன் எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் மேற்கு வங்க வட மாவட்ட மக்கள் அமைதி காக்க வேண்டும் என்று மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அறிவுறுத்தினார்.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

குற்றாலம் குற்றாலநாதர் கோயிலில் வருஷாபிஷேகம்

குற்றாலம், அருள்மிகு குற்றாலநாத சுவாமி கோயிலில் 15-ஆவது ஆண்டு வருஷாபிஷேகம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

மூளைச்சாவு அடைந்தவரின் உடல் உறுப்புகள் தானம்

விபத்தில் சிக்கி மூளைச்சாவு அடைந்த தொழிலாளியின் உடல் உறுப்புகள் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் செவ்வாய்க்கிழமை தானமாக பெறப்பட்டன.

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

அமெரிக்காவில் விற்பனை செய்யாமல் பிரிக்ஸ் நாடுகள் வாழ முடியாது

டிரம்ப் ஆலோசகர் நவாரோ கருத்து

1 min  |

September 10, 2025

Dinamani Tenkasi

கடையத்தில் வங்கிசார் நிதி சேவை பிரசார முகாம்

அம்பாசமுத்திரம், செப். 9: கடையத்தில் மத்திய அரசின் திட்டங்களை எடுத்துரைக்கும் வகையிலும், கிராமப்புற மக்களை மேம்படுத்தும் வகையிலும் வங்கிசார் நிதி சேவை பிரசார முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 10, 2025