Newspaper
Dinamani Tenkasi
நெல்லை மாவட்டத்தில் இன்று பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம்
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 8 வட்டங்களிலும் பொது விநியோகத் திட்ட குறைதீர் கூட்டம் சனிக்கிழமை நடைபெறுகிறது.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
திண்டிவனத்தில் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு பூட்டு ராமதாஸ் - அன்புமணி ஆதரவாளர்கள் மோதல்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் வன்னியர் சங்க அலுவலகத்துக்கு பூட்டுப் போட்ட விவகாரம் தொடர்பாக, பாமக நிறுவனர் மருத்துவர் ச.ராமதாஸின் ஆதரவாளர்களுக்கும், அன்புமணி ஆதரவாளர்களுக்கும் இடையே வெள்ளிக்கிழமை வாக்குவாதம், கைகலப்பு ஏற்பட்டது.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
பட்டிதார் - ரத்தோட் பங்களிப்பில் மத்திய மண்டலம் பலமான முன்னிலை
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில், வெள்ளிக்கிழமை முடிவில் மத்திய மண்டலம் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 384 ரன்கள் எடுத்திருக்கிறது.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
நேபாள இடைக்கால பிரதமராக சுசீலா கார்கி பொறுப்பேற்பு
நேபாளத்தின் இடைக்காலப் பிரதமராக (இடைக்கால அரசின் தலைவர்) உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி வெள்ளிக்கிழமை நியமிக்கப்பட்டு, உடனடியாகப் பதவி ஏற்றுக்கொண்டார்.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
மூதாட்டியிடம் தாலிச் சங்கிலி திருட்டு
கடையத்தில் மூதாட்டியிடம் தலைவலி தைலம் கொடுத்து கவனத்தைத் திசை திருப்பி தங்கச் சங்கிலி திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
தென்காசியில் எஸ்டிபிஐ ஆலோசனைக் கூட்டம்
தென்காசி மாவட்ட எஸ்டிபிஐ கட்சியின் ஆலோசனைக் கூட்டம் தென்காசியில் அண்மையில் நடைபெற்றது.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
வீரவநல்லூர் கோயிலில் திருமணம்
திருநெல்வேலி மாவட்டம், வீரவநல்லூரில் பூமிநாதசுவாமி கோயிலில் இந்துசமய அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற திருமணத்திற்கு கோயில் சார்பில் ரூ. 70 ஆயிரம் மதிப்பில் சீர்வரிசை பொருள்களை பேரூராட்சி மன்றத் தலைவி சித்ரா சுப்பிரமணியன் வழங்கினார்.
1 min |
September 13, 2025
Dinamani Tenkasi
மனைவி, ஆண் நண்பர் கொலை: கணவர் போலீஸில் சரண்
கள்ளக்குறிச்சி அருகே மனைவி, அவரது கள்ளக்காதலனைத் தலை துண்டித்துக் கொன்ற கணவர், அவர்களது தலைகளுடன் போலீஸில் சரணடைந்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
பொறுப்பு டிஜிபி நியமனத்துக்கு எதிரான வழக்கு தள்ளுபடி
தமிழகத்தில் பொறுப்பு டிஜிபி நியமனம் செய்யப்பட்டதற்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
மழை-வெள்ளம்: உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி
மழை-வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள உத்தரகண்ட் மாநிலத்துக்கு ரூ.1,200 கோடி நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
வாக்காளர் பட்டியலில் சோனியாவின் பெயர் சேர்ப்புக்கு எதிரான மனு தள்ளுபடி
இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு முன்பே போலி ஆவணங்கள் மூலம் வாக்காளர் பட்டியலில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் பெயர் சேர்க்கப்பட்டதற்கு எதிரான மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்து வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
இந்திய கடற்படைக்கான நவீன வான் கண்காணிப்பு ரேடார்
இந்திய கடற்படையின் பயன்பாட்டுக்கான நவீன முப்பரிமாண வான் கண்காணிப்பு ரேடாரை (3டி-ஏஎஸ் ஆர் - 'லான்ஸா-என்') நாட்டிலேயே முதல் தனியார் நிறுவனமாக டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் லிமிடெட் (டிஏஎஸ்எல்) நிறுவனம் தயாரித்து வழங்கியுள்ளது.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
பயிர்களை சேதப்படுத்தும் காட்டுப் பன்றிகளை சுட்டுப்பிடிக்க நடவடிக்கை தேவை
களக்காடு வட்டாரத்தில் மலையடிவார விவசாயத் தோட்டங்களில் பயிர்களை சேதப்படுத்தி வரும் காட்டுப் பன்றிகளை வனத்துறையினர் சுட்டுப்பிடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் துணைத் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
வெப்பத் தடுப்பு செயல்திட்டம் அவசியம்
பேராசிரியர் தி.ஜெயராஜசேகர்
2 min |
September 12, 2025
Dinamani Tenkasi
செப். 15 இல் நாகர்கோவிலில் வாக்குச் சாவடி பாக முகவர்கள் கூட்டம்: கனிமொழி எம்.பி. பங்கேற்பு
நாகர்கோவிலில் திங்கள்கிழமை (செப்.15) நடைபெறும் திமுக வாக்குச் சாவடி பாக முகவர்கள் கூட்டத்தில் கனிமொழி எம்.பி. பங்கேற்று ஆலோசனை வழங்குகிறார்.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
இந்தியாவுக்கு தொடரும் ஏமாற்றம்
உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமையும் ஏமாற்றமே மிஞ்சியது.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
ஆயுஷ் ஷெட்டி அசத்தல் வெற்றி
ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில், இந்தியாவின் இளம் வீரரான ஆயுஷ் ஷெட்டி, ஜப்பான் முன்னணி வீரரான கோடாய் நராவ் காவை வீழ்த்தி அசத்தினார்.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
சத்தீஸ்கரில் 10 நக்ஸல்கள் சுட்டுக் கொலை
பாதுகாப்புப் படையினர் அதிரடி
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
சத்தியவாகீஸ்வரர் கோயிலில் பாலாலயம்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதை யொட்டி, வியாழக்கிழமை பாலாலயம் நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
வாக்குத் திருட்டு: வரும் நாள்களில் மேலும் அதிக ஆதாரங்கள் வெளியிடப்படும்
வாக்குத் திருட்டு மோசடி தொடர்பாக ஏற்கனவே ஆதாரங்களை வெளியிட்டுள்ளேன். வரும் நாள்களில் மேலும் அதிக ஆதாரங்கள் வெளியிடப்படும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
குமரி - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப் பணிகள் ஏப்ரலில் நிறைவு பெறும்
கன்னியாகுமரி - திருவனந்தபுரம் நான்குவழிச் சாலைப்பணிகள் ஏப்ரல் 2026-க்குள் நிறைவு பெறும் என்று தமிழக சட்டப்பேரவை உறுதிமொழிக்குழு தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஓபிஎஸ் வாழ்த்து
குடியரசுத் துணைத் தலைவராக பதவியேற்கவுள்ள சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
பாஜக சார்பில் ‘நலம் தரும் மோடி’ முகாம்
வாசுதேவநல்லூர் அருகேயுள்ள திருவேட்டநல்லூரில் பாஜக சார்பில் நலம் தரும் மோடி முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
ரூ.24,307 கோடி முதலீட்டு ஒப்பந்தங்கள்
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் வியாழக்கிழமை நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், ரூ. 24,307 கோடி முதலீட்டில் 49,353 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 92 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
2 min |
September 12, 2025
Dinamani Tenkasi
ராமநாதபுரம் எம்.பி-க்கு எதிரான வழக்கு: சிபிஐ பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
ராமநாதபுரம் எம்.பி. நவாஸ்கனி மீது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த புகாரில் நடவடிக்கை எடுக்கக் கோரிய வழக்கில் சிபிஐ பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
மதுபோதையில் கால்வாய்க்குள் தவறி விழுந்தவர் உயிரிழப்பு
களக்காடு அருகே மதுபோதையில் கால்வாய்க்குள் தவறி விழுந்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
சிதம்பரம் கனகசபையில் தரிசனம் செய்ய பக்தர்களுக்கு அனுமதியில்லை
தீட்சிதர்கள் தரப்பில் வாதம்
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
தென்காசி மாவட்ட அளவிலான டென்னிஸ்காய்ட் போட்டி: ஸ்ரீ கலைவாணி பள்ளி முதலிடம்
தென்காசி மாவட்ட அளவிலான டென்னிஸ்காய்ட் போட்டி பாவூர்சத்திரத்தில் உள்ள த.பி. சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட்டுக்கு எதிராக மனு: அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் மறுப்பு
இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டிக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுவை அவசர வழக்காக ஏற்க உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை மறுப்புத் தெரிவித்தது.
1 min |
September 12, 2025
Dinamani Tenkasi
இந்தியா - சுவிட்ஸர்லாந்து மோதல் இன்று தொடக்கம்
டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டி யின் உலக குரூப் 1 இண்டோர் டையில், இந்தியா - சுவிட்ஸர்லாந்து மோதல் வெள்ளிக்கிழமை தொடங்கி 2 நாள்கள் நடைபெறுகிறது.
1 min |