Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Tenkasi

நேபாள நாடாளுமன்றம் கலைப்பு: அரசியல் கட்சிகள் கண்டனம்

நேபாளத்தில் நாடாளுமன்றத்தைக் கலைத்த அதிபர் ராமசந்திர பௌடேலின் முடிவுக்கு அரசியல் கட்சிகள் கடும் கண்டனத்தைப் பதிவு செய்தன.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

முதல்வர் கோப்பை: பாட்டாக்குறிச்சியில் பளு தூக்கும் போட்டி

தென்காசி அருகேயுள்ள பாட்டாக்குறிச்சி பகுதியில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத் துறை, திருநெல்வேலி மண்டல தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ஆகியன சார்பில் மண்டல அளவிலான தமிழ்நாடு முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிரான வழக்கு: உச்சநீதிமன்றம் நாளை இடைக்கால உத்தரவு

மத்திய அரசு கொண்டுவந்த வக்ஃப் திருத்தச் சட்டத்துக்கு எதிராக தொடுக்கப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை (செப்.15) இடைக்கால உத்தரவை அளிக்க உள்ளது.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

மைசூர்-நெல்லை இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள்

தசரா, தீபாவளி மற்றும் சத்பண்டிகைகளின்போது, கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் வகையில் மைசூர்-திருநெல்வேலி இடையே வாராந்திர சிறப்பு ரயில்கள் இயக்கப்படவுள்ளது.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க என்எம்சி அறிவுறுத்தல்

நாடு முழுவதும் பெண்கள் உடல் நலன், ஊட்டச்சத்து மேம்பாட்டுக்காக மத்திய சுகாதார அமைச்சகம் சார்பில் இரு வார காலம் நடைபெறவிருக்கும் பிரசார இயக்கத்தில் அனைத்து மருத்துவக் கல்லூரிகளும் பங்கேற்க வேண்டும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) அறிவுறுத்தியது.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

இறுதிச்சுற்றில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் லக்ஷயா சென், சாத்விக் சாய்ராஜ் ராங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி ஆகியோர் தங்களது பிரிவில் இறுதிச்சுற்றுக்கு சனிக்கிழமை முன்னேறினர்.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

திமுக ஆட்சியில் கட்டுமான பொருள்களின் விலை உயர்வு

திமுகவின் 4 ஆண்டு ஆட்சிக் காலத்தில் கட்டுமானப் பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துவிட்டதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி குற்றஞ்சாட்டினார்.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

மணிப்பூரில் விரைவில் இயல்புநிலை

'மணிப்பூரில் விரைவில் இயல்புநிலை திரும்பும்' என்று பிரதமர் நரேந்திர மோடி நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

இரு சக்கர வாகனங்கள் மோதல்: 4 பேர் காயம்

கடையநல்லூர் அருகே சனிக்கிழமை இரு சக்கர வாகனங்கள் மோதியதில் 4 பேர் காயமடைந்தனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

உ.பி.: ராகுல் காந்தி

உத்தர பிரதேசத்தில் மத்திய அரசின் திட்டங்கள் தொடர்பான ஆய்வுக் கூட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்திக்கும், அம்மாநில அமைச்சர் தினேஷ் பிரதாப் சிங்குக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

தமிழகத்தில் கூட்டணி ஆட்சி சாத்தியம்

மற்ற மாநிலங்களைப் போல தமிழகத்திலும் கூட்டணி ஆட்சி சாத்தியம் என்றார் புதிய தமிழகம் கட்சியின் நிறுவனர்- தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.5 லட்சம் கருணைத் தொகை: கர்நாடக அரசு அறிவிப்பு

ஹாசனில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.5 லட்சம் வழங்கப்படும் என கர்நாடக மாநில அரசு அறிவித்தது.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

பாகிஸ்தான்: மோதலில் 12 வீரர்கள், 35 பயங்கரவாதிகள் உயிரிழப்பு

பாகிஸ்தானின் வட மேற்கு கைபர் பக் துன்கவா மாகாணத்தில் ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 12 ராணுவ வீரர்களும், தடை செய்யப்பட்ட தெஹ்ரீக்-எ-தலிபான் பாகிஸ்தான் (டிடிபி) அமைப்பைச் சேர்ந்த 35 பயங்கரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

லேபிள்தான் இங்கே முக்கியம்!

கால் போனபோக்கு, மனம் போன இடம் என்று திரியும் வயதிலிருந்தே சினிமா மேல் சிறு ஆசை.

2 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

டெட் தேர்வெழுத பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு என்.ஓ.சி. தேவையில்லை: கல்வித் துறை தகவல்

ஆசிரியர் தகுதித் தேர்வெழுத விரும்பும் பணியில் உள்ள ஆசிரியர்கள் தடையின்றிச் சான்று பெறத் தேவையில்லை என்று பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

திருக்குறுங்குடி மலைநம்பி கோயிலில் உறியடித் திருவிழா

திருநெல்வேலி மாவட்டம், திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் சனிக்கிழமை உறியடித் திருவிழா நடைபெற்றது.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

பாட்டாக்குறிச்சியில் யூரியா மூட்டைகள் பறிமுதல்

தென்காசி மாவட்டம் பாட்டாக்குறிச்சியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த யூரியா மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

சேராதன உளவோ பெருஞ்செல்வர்க்கு?

பாள் சீதேவி என்பது இதன் பொருள். இத்தகைய செல்வமாகிய திருமகள் மட்டும் ஒருவனிடம் வந்து சேர்ந்து விட்டால் பின் அவனை வந்து அடையாதன ஒன்றுமில்லை என்கிறது சடகோபரந்தாதி.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

வி.கே.புரத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டம் விக்கிரமசிங்கபுரம் பாபநாசம் தொழிலாளர் நலச் சங்க மேல்நிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி மனு

தூத்துக்குடி ஸ்டெர்லைட் காப்பர் ஆலையை சுற்றுச்சூழல் பாதுகாப்புடன், பசுமை காப்பர் உற்பத்தியைத் தொடங்க அனுமதிக்குமாறு பொதுநல வழக்குரைஞர்கள் அமைப்பினர் தூத்துக்குடியில் கனிமொழி எம்.பி.யிடம் சனிக்கிழமை மனு அளித்தனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

நெல்லை மாவட்டத்தில் 35 நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு

திருநெல்வேலி மாவட்டத்தில் அரசு சார்பில் 35 நேரடி நெல்கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் இரா.சுகுமார் தெரிவித்துள்ளார்.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

நான்குனேரி ஏடிஎம் மையத்தில் பெண்ணிடம் மோசடி

நான்குனேரி ஏடிஎம் மையத்தில் பெண்ணிடம் மோசடி செய்தவரை போலீஸார் தேடி வருகின்றனர்.

1 min  |

September 14, 2025

Dinamani Tenkasi

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது

அடுத்த கட்ட நடவடிக்கைக்கு இன்னும் நேரம் இருக்கிறது என அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணி: தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி தகவல்

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் தொடர்பாக, தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் விளக்கம் அளித்தார்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

செருதூர் மீனவர்கள் மீது இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்குதல்

நாகை மாவட்டம், செருதூர் மீனவர்களை இலங்கை கடற்கொள்ளையர்கள் தாக்கி, மீன்பிடி உபகரணங்கள் உள்ளிட்ட பொருள்களை வியாழக்கிழமை இரவு பறித்துச் சென்றனர்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

மக்கள் சந்திப்புப் பயணம்: விஜய் இன்று தொடக்கம்

தமாகா தலைவர் விஜய், மக்கள் சந்திப்புப் பயணத்தை திருச்சியிலிருந்து சனிக்கிழமை (செப். 13) தொடங்குகிறார்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு: மத்திய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு

பொதுப்பிரிவைவிட அதிக கட்ஆஃப் மதிப்பெண்கள் பெறும் மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பில் பாகுபாடு காட்டப்படுவதற்கு கண்டனம் தெரிவித்த உச்சநீதிமன்றம் இதுதொடர்பாக மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

அரையிறுதியில் லக்ஷயா, சாத்விக்/சிராக் இணை

இந்தியாவின் பிரதான பாட்மின்டன் போட்டி யாளர்களான லக்ஷயா சென், சாத்விக்சாய்ராஜ்ராங்கிரெட்டி/ சிராக் ஷெட்டி ஆகியோர் ஹாங் காங் ஓபன் போட்டியில் அரையி றுதிச்சுற்றுக்கு வெள்ளிக்கிழமை முன்னேறினர்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்ட நாளில் இருந்து 2 மாதங்களுக்குள், அந்த மனுக்கள் மீது தீர்ப்பளிக்க வேண்டும் என்று உயர்நீதிமன்றங்களுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

திருச்செந்தூர் கோயில் பாதுகாப்பு: மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு வரும் பக்தர்களின் பாதுகாப்பு கருதி கடல் பகுதியில் பெரிய தடுப்புச் சுவர்களைக் கட்டக் கோரிய வழக்கில், மத்திய-மாநில அரசுகள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது.

1 min  |

September 13, 2025