Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Tenkasi

எல்ஃபின் நிறுவன மோசடி: தென்காசியில் ஒருவர் கைது

எல்ஃபின் நிறுவன மோசடி தொடர்பாக தென்காசியில் ஒருவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் வெள்ளிக்கிழமை கைது செய்தனர்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: கனிமொழி எம்.பி.

வரும் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள் என்று திமுக துணை பொதுச் செயலரும், எம்.பி.யுமான கனிமொழி தெரிவித்தார்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

மும்பை உயர்நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

மும்பை உயர்நீதிமன்றத்துக்கு மின்னஞ்சல் மூலம் வெள்ளிக்கிழமை பிற்பகலில் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலை. கல்லூரியில் கருத்தரங்கு

திருநெல்வேலி மாவட்டம், சேரன்மாதேவி கோவிந்தபேரி மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழக உறுப்புக் கல்லூரியின் வெள்ளி விழாவை முன்னிட்டு கல்லூரி தமிழ்த்துறை சார்பில் தொல்லியல் கருத்தரங்கு நடைபெற்றது.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம்

கைப்பேசியில் பேசியபடி அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

காலாண்டுத் தேர்வு: திறன் திட்ட மாணவர்களுக்கு பிரத்யேக வினாத்தாள்கள்

அரசுப் பள்ளிகளில் 6 - 9 வகுப்புகளில் திறன் திட்டத்தில் உள்ள மாணவர்களுக்கு காலாண்டுத் தேர்வில் அடிப்படை கற்றல் முடிவுகள் அடிப்படையிலான பிரத்யேக வினாத்தாள்கள் வழங்கப்பட உள்ளன.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

அறிமுகத்தில் அசத்திய தக்ஷிணேஷ்வர் சுரேஷ்

டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப் 1 இண்டோர் டையில், சுவிட்சர்லாந்துக்கு எதிராக இந்தியா, 2-0 என வெள்ளிக்கிழமை முன்னிலை பெற்றது.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

அமெரிக்காவில் இந்திய வம்சாவளி நபர் தலை துண்டித்துக் கொலை

அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் 50 வயதான இந்திய வம்சாவளி நபர் அவரது மனைவி, மகன் கண்முன்னே தலை துண்டித்து கொல்லப்பட்டார்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

மெட்ரோ ரயில் போக்குவரத்தில் விரைவில் அமெரிக்காவை இந்தியா விஞ்சும்

மெட்ரோ ரயில் போக்குவரத்து சேவைகளை வழங்குவதில் விரைவில் அமெரிக்காவை இந்தியா விஞ்சிவிடும் என்று மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் மனோகர் லால் கட்டர் தெரிவித்தார்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

நேபாளத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்க நடவடிக்கை: மாநில அரசு தகவல்

நேபாளத்தில் தவிக்கும் தமிழர்களை மீட்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ள தாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

பிரதமரின் தாயை சித்தரித்து ஏ.ஐ. விடியோ: காங்கிரஸுக்கு பாஜக கடும் கண்டனம்

பிரதமர் நரேந்திர மோடி, அவரது மறைந்த தாயை சித்தரித்து, செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் மூலம் உருவாக்கப்பட்ட விடியோவை பதிவிட்ட காங்கிரஸுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

நலிவடையும் தொழிலை மீட்க முதல்வர் மு.க.ஸ்டாலின் எதுவும் செய்யவில்லை

எடப்பாடி கே.பழனிசாமி குற்றச்சாட்டு

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

திருக்குறுங்குடி மலை நம்பி கோயிலில் இன்று உறியடி திருவிழா

திருக்குறுங்குடி திருமலைநம்பி கோயிலில் சனிக்கிழமை (செப்.13) உறியடி திருவிழா நடைபெறுகிறது.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

பைக் மீது அரசுப் பேருந்து மோதி தனியார் வங்கி ஊழியர் உயிரிழப்பு

தென்காசி மாவட்டம் சிவகிரி அருகே பைக் மீது அரசுப் பேருந்து மோதியதில் தனியார் வங்கி ஊழியர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

பள்ளி மாணவர்களுக்கு சிறப்பு பேருந்து திட்டம்: முதல்வர் அறிவுறுத்தல்

பள்ளி மாணவர்களுக்கான சிறப்புப் பேருந்து திட்டத்தை விழிப்புடன் கண்காணித்துச் செயல்படுத்த வேண்டுமென முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

அரசுப் பணித் தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதித்தால் நடவடிக்கை

அரசுப் பணி தேர்வு வினாத்தாள் குறித்து சமூக ஊடகங்களில் விவாதிப்பது அல்லது எந்தவொரு பதிவையும் வெளியிடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசுப் பணி தேர்வாணையம் (எஸ்எஸ்சி) எச்சரிக்கை விடுத்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

வாரணாசி, அயோத்தியில் மோரீஷஸ் பிரதமர் வழிபாடு

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள மோரீஷஸ் பிரதமர் நவீன்சந்திர ராம்கூலம் உத்தரப் பிரதேச மாநிலம் காசி விசுவநாதர் கோயில் மற்றும் அயோத்தி ராமர் கோயிலில் வெள்ளிக்கிழமை வழிபாடு நடத்தினார்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

இந்தியா தனது கடுமையான போக்கையும் வெளிப்படுத்த வேண்டிய நேரம்

பாதுகாப்புத் துறைச் செயலர்

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

2 பதக்கங்களுடன் நிறைவு செய்தது இந்தியா

தென் கொரியாவில் நடைபெற்ற வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், கடைசி நம்பிக்கையாக இருந்த இளம் வீராங்கனை கதா காடகே காலிறுதிக்கு முந்தைய சுற்றில் வெள்ளிக்கிழமை தோல்வியுற்றார்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

சிலை கடத்தல் தடுப்பு நடவடிக்கை எடுக்க தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுரை

பாரம்பரிய கலைப்பொருள்கள் மற்றும் சிலைகள் கடத்தப்படுவதைத் தடுக்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழக அரசுக்கு உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை அறிவுறுத்தியது.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?

இந்தியா ஜனநாயக நாடு. இங்கு எந்த ஓர் இந்திய குடிமகனுக்கும் அரசியல் கட்சி தொடங்க முழு உரிமை உண்டு.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

டெட் தேர்வு: விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய இன்று கடைசி நாள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் அதில் ஏதேனும் திருத்தம் மேற்கொள்ள சனிக்கிழமை (செப். 13) கடைசி நாளாகும்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

பாலஸ்தீனத்துக்கு தனி நாடு அங்கீகாரம்: ஐ.நா.வில் ஆதரித்து இந்தியா வாக்களிப்பு

இஸ்ரேல், பாலஸ்தீனத்தை தனித்தனி நாடுகளாக அங்கீகரிக்கும் தீர்மானத்துக்கு ஆதரவாக ஐ.நா. பொதுச்சபையில் இந்தியா வெள்ளிக்கிழமை வாக்களித்தது.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

மணிப்பூர், 4 மாநிலங்களுக்கு பிரதமர் இன்று முதல் பயணம்

மிஸோரம், மணிப்பூர், அஸ்ஸாம், மேற்கு வங்கம், பிகார் ஆகிய 5 மாநிலங்களுக்கு சனிக்கிழமை (செப்.13) முதல் பிரதமர் மோடி பயணம் மேற்கொள்ள விருக்கிறார்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

அரசியல் கட்சிகளை முறைப்படுத்த விதிகளை வகுக்கக் கோரி வழக்கு; உச்சநீதிமன்றம் விசாரணைக்கு ஏற்பு

மதச்சார்பின்மை, வெளிப்படைத்தன்மை, அரசியல் நீதியை ஊக்குவிக்கும் வகையில் அரசியல் கட்சிகள் பதிவு, முறைப்படுத்துதலுக்கான விதிகளை வகுக்க தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரணைக்கு ஏற்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை ஒப்புக்கொண்டது.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

குன்றக்குடி அடிகளார் சிலை திறப்பு: அமைச்சர்கள் பங்கேற்பு

சிவகங்கை மாவட்டம், குன்றக்குடியில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில் குன்றக்குடி அடிகளார் திருவுருவச் சிலையை அமைச்சர்கள் பி.கே. சேகர்பாபு, கே.ஆர். பெரியகருப்பன் ஆகியோர் திறந்துவைத்தனர்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

சி.பி.ராதாகிருஷ்ணன் பதவியேற்பு

15-ஆவது குடியரசு துணைத் தலைவரானார்

2 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

அல்பேனியா அமைச்சரவையில் உலகின் முதல் ‘ஏஐ’ அமைச்சர்

தங்கள் அமைச்சரவையின் ஊழல் தடுப்புத் துறைக்கு உலகின் முதல் செயற்கை நுண்ணறிவு (ஏஐ) அமைச்சர் நியமிக்கப்பட்டுள்ளதாக அல்பேனிய பிரதமர் எடி ராமா வெள்ளிக்கிழமை கூறினார்.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

திசையன்விளை தினசரி சந்தையில் தீ விபத்து; ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதம்

திருநெல்வேலி மாவட்டம் திசையன்விளை தினசரி சந்தையில் துணிக்கடை மற்றும் டீ கடையில் அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் ரூ. 9 லட்சம் மதிப்பிலான பொருள்கள் சேதமடைந்தன.

1 min  |

September 13, 2025

Dinamani Tenkasi

அமைதிப் பேச்சு நிறுத்திவைப்பு

ரஷியா அறிவிப்பு

1 min  |

September 13, 2025