Newspaper
Dinamani Tenkasi
தென்காசி அருகே மலையில் தீ
தென்காசி மாவட்டம், தென்காசியிலிருந்து ஆய்க்குடி செல்லும் சாலையில் சாய்பாபா கோயில் பின்பகுதியில் வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மலைக்குன்றில் ஞாயிற்றுக்கிழமை தீ விபத்து ஏற்பட்டது.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
உக்ரைன் அமைச்சரவைக் கட்டடம் சேதம்
உக்ரைனில் ரஷியா ஞாயிற்றுக்கிழமை நடத்திய மிகப் பெரிய ட்ரோன் தாக்குதலில், அந் நாட்டு தலைநகர் கீவில் உள்ள அமைச்சரவைக் கட்டடம் சேதமடைந்தது.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
கொக்கிரகுளத்தில் புதிய ரேஷன் கடை கட்டடம் திறப்பு
கொக்கிரகுளத்தில் புதிய ரேஷன் கடை கட்டட திறப்பு விழா நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
திருச்செந்தூர் கோயிலில் கட்டண தரிசனத்திற்கு எதிராக கையொப்ப இயக்கம்
திருச்செந்தூர் கோயிலில், தினசரி மாலை 3 முதல் 4 மணி வரை பொது தரிசனத்தை நிறுத்திவிட்டு, ரூ. 500 கட்டண தரிசனம் நடத்த தமிழக அரசு முயற்சிப்பதாகக் கூறி, அதற்கு எதிராக தென்காசி நகர இந்து முன்னணி சார்பில் ஞாயிற்றுக்கிழமை கையொப்ப இயக்கம் நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
டெல்லி, தெலுகு வெற்றி
புரோ கபடி லீக் போட்டியின் 20-ஆவது ஆட்டத்தில் தபங் டெல்லி கே.சி. 36-35 புள்ளிகள் கணக்கில் ஜெய்பூர் பிங்க் பாந்தர்ஸை வீழ்த்தியது.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
தோரணமலையில் காவலர் தேர்வுக்கான மாதிரித் தேர்வு
தோரணமலை முருகன் கோயில் நிர்வாகம், ஆகாஷ் அகாதெமி சார்பில் காவலர் தினத்தை முன்னிட்டு நவம்பர் 9ஆம் தேதி காவலர், சிறைச்சாலைக் காவலர் பணிகளுக்கு நடைபெறவுள்ள போட்டித் தேர்வுக்கான மாதிரித் தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
சேரன்மகாதேவியில் விவசாயி சடலம் மீட்பு
திருநெல்வேலி மாவட்டம், சேரன்மகாதேவியில் வயலில் அழுகிய நிலையில் விவசாயி உடல் ஞாயிற்றுக்கிழமை மீட்கப்பட்டது.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
பஞ்சாப் வெள்ள பாதிப்பு: பிரதமர் நாளை நேரில் ஆய்வு
பஞ்சாபில் மழை-வெள்ள பாதிப்புகளை பிரதமர் மோடி செவ்வாய்க்கிழமை (செப்.9) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்யவுள்ளார்.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
மகாராஷ்டிர ‘தேர்தல் மோசடி’ குறித்த ஆவணப்படம்: எஸ்எம்எஸ் மூலம் அனுப்ப டிராய் அனுமதி மறுப்பு
மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலில் நடந்ததாகக் கூறப்படும் ‘மோசடி’ குறித்த யூடியூப் ஆவணப்படத்தின் வலைதள இணைப்பை (லிங்க்) கட்சித் தொண்டர்களுக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) மூலம் அனுப்ப டிராய் அனுமதி மறுத்திருப்பதாக காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
இயற்கை வேளாண் ஆர்வலர் ஆர்.எஸ்.நாராயணன் காலமானார்
இயற்கை வேளாண் விஞ்ஞானியும், எழுத்தாளருமான ஆர்.எஸ். நாராயணன் (87) வயது முதிர்வு காரணமாக திண்டுக்கல் மாவட்டம், அம்பாத்துரையில் ஞாயிற்றுக்கிழமை (செப். 7) காலமானார்.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
96 வழக்குகளில் தேடப்பட்ட மாவோயிஸ்ட் சுட்டுக் கொலை
ஜார்க்கண்டில் அதிரடி
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
தொடர் விடுமுறை: கன்னியாகுமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் குவிந்த பயணிகள்
ஓணம் பண்டிகை தொடர் விடுமுறை காரணமாக, குமரி மாவட்ட சுற்றுலாத் தலங்களில் ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் குவிந்தனர்.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா திடீர் ராஜிநாமா
ஜப்பான் பிரதமர் பதவியை ராஜிநாமா செய்வதாக ஷிகெரு இஷிபா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
வீட்டின் மண் சுவர் இடிந்து விழுந்து 12 வயதுச் சிறுமி உயிரிழப்பு
திருச்சியில் வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் இடிபாடுகளுக்குள் சிக்கிய சிறுமி ஞாயிற்றுக்கிழமை சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
ரஷியா-இந்தியா-சீனா உறவு பரஸ்பர மரியாதையின் வெளிப்பாடு
ரஷிய வெளியுறவு அமைச்சர்
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
இந்தியா-இஸ்ரேல் முதலீட்டு ஒப்பந்தம் விரைவில் கையொப்பம்
நடப்பு வாரத்தில் திட்டமிடப்பட்டுள்ள இஸ்ரேல் நிதியமைச்சரின் இந்தியப் பயணத்தில், இரு நாடுகளுக்கு இடையே முதலீட்டு ஒப்பந்தம் கையொப்பமாக உள்ளது.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
சாமிதோப்பில் கண்டன பொதுக்கூட்டம்
அய்யா வைகுண்டரை தவறாக சித்திரித்ததாக தமிழ்நாடு தேர்வாணையத்தைக் கண்டித்து சாமிதோப்பில் ஞாயிற்றுக்கிழமை பொதுக்கூட்டம் நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
அரசுப் பேருந்து - பைக் மோதல்: மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு
திருநெல்வேலி சந்திப்பு ஈரடுக்கு மேம்பாலத்தில் அரசுப் பேருந்து, பைக் நேருக்குநேர் மோதியதில் ஒரே பைக்கில் பயணித்த 3 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
முக்கூடல் கல்லூரியில் மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவியேற்பு
திருநெல்வேலி மாவட்டம், முக்கூடல் பாலகன் சரஸ்வதி கலை அறிவியல் கல்லூரியில் மாணவர் பேரவை நிர்வாகிகள் பதவியேற்பு விழா அண்மையில் நடைபெற்றது.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
இறுதியில் தெற்கு, மத்திய மண்டலங்கள்
துலீப் கோப்பை கிரிக்கெட் போட்டியின் இறுதி ஆட்டத்தில் தெற்கு மண்டலம் - மத்திய மண்டலம் அணிகள் மோதுகின்றன.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
பாஜக அலுவலகம், மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்
சென்னையில் உள்ள பாஜக அலுவலகம் மற்றும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த சம்பவம் குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
1 min |
September 08, 2025
Dinamani Tenkasi
நாளை சென்னை திரும்புகிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
வெளிநாட்டுப் பயணத்தை நிறைவு செய்யும் முதல்வர் மு.க.ஸ்டாலின், திங்கள்கிழமை (செப்.8) அதிகாலை சென்னை திரும்புகிறார்.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
இறுதிச் சுற்றில் இந்தியா-கொரியா மோதல்
சீனாவை 7-0 என வீழ்த்தியது
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
அமெரிக்க பயணத்தை தவிர்த்தார் பிரதமர் மோடி
ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பில்லை
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
ஜிஎஸ்டி வரம்புக்குள் பெட்ரோல், டீசல்: மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் வலியுறுத்தல்
பெட்ரோல் மற்றும் டீசலை சரக்கு-சேவைகள் வரி (ஜிஎஸ்டி) வரம்புக்குள் கொண்டு வர வேண்டும் என்று அகில இந்திய மோட்டார் போக்குவரத்து காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
பஞ்சாப் வெள்ளம்: உயிரிழப்பு 46-ஆக உயர்வு
பஞ்சாபில் கடந்த சில ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு கொட்டித் தீர்த்த மழையால் மாநிலம் முழுவதும் வெள்ள நீர் சூழ்ந்தது. இதில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 46-ஆக உயர்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
டெட் தேர்ச்சி: ஆசிரியர்கள் விவரம் கணக்கெடுப்பு
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் டெட் தேர்ச்சி பெற்ற, தேர்ச்சி பெறாத ஆசிரியர்களின் விவரங்களை பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுத்து வருகிறது.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
ஆப்கன் வெளியுறவு அமைச்சர் முத்தாகி இந்தியப் பயணம் ரத்து
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தடை எதிரொலி
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
மதிப்பிழப்பு பணத்தின் மூலம் சசிகலா வாங்கிய சர்க்கரை ஆலை மீது சிபிஐ வழக்குப் பதிவு
பண மதிப்பிழப்பு நடவடிக்கையின்போது 450 கோடி பழைய ரூபாய் நோட்டுகள் மூலம் சசிகலா வாங்கிய சர்க்கரை ஆலை மீது பெங்களூரில் உள்ள சிபிஐ-இன் வங்கி மோசடி தடுப்புப் பிரிவு வழக்குப் பதிவு செய்துள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
ஒகேனக்கல் அருவியில் உரிமம் இல்லாமல் மசாஜ் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
ஒகேனக்கல் அருவி பகுதியில் உரிய அங்கீகாரம் மற்றும் உரிமம் இல்லாதவர்கள் மசாஜ் செய்ய தடை விதிக்கக் கோரிய மனுவை சட்டத்துக்குள்பட்டு நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |