Newspaper
Dinamani Tenkasi
தென்காசியில் கிறிஸ்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டம்
தென்காசி, செப். 6: ஆர்.சி. பள்ளி விளையாட்டு மைதானத்தில் நியாய விலைக்கடை கட்டடம் கட்டுவதையும், ஆர்.சி. சர்ச் முன் பாக தினசரி சந்தையின் வாயில் கதவு அமைப்பதையும் கண்டித்து தென்காசி புதிய பேருந்து நிலையம் முன்பாக கிறிஸ்தவர்கள் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
தில்லியில் மத்திய அமைச்சர் அமித் ஷாவுடன் சரத்குமார் சந்திப்பு
மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை தமிழக பாஜகவைச் சேர்ந்த நடிகர் ஆர்.சரத்குமார் தில்லியில் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசினார்.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
காஸா சிட்டியில் இருந்து மக்கள் வெளியேற இஸ்ரேல் உத்தரவு
காஸா சிட்டியில் உள்ள பாலஸ்தீனர்கள் தெற்கே மவாசி எனும் தற்காலிக முகாமாக அறிவிக்கப்பட்டுள்ள பகுதிக்கு செல்ல வேண்டும் என்று இஸ்ரேல் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
முப்படைகளிடையே ஒருங்கிணைந்த கட்டளை மையம் அவசியம்
இந்திய முப்படைகளிடையே ஒருங்கிணைந்த கட்டளை மையம் அவசியமானது மற்றும் நிச்சயமாக நடைமுறைக்கு வரும்; அதற்கான கால அவகாசம் மட்டுமே ஆலோசனைக்குரியது என்று ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி வலியுறுத்தினார்.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
மாட்டு வண்டியில் நூலகம்
நூற்றாண்டுகளுக்கு முன்பு பழம்பெருமை வாய்ந்த பெரும்பாலான நூலகங்களை மன்னர்கள் அவர்களது குடும்பத்தைச் சார்ந்தவர்கள் மட்டும்தான் பயன்படுத்தினர். 19-ஆம் நூற்றாண்டின் கடைசியில்தான் சாமானியர்களுக்கான பொது நூலகங்கள் உருவாயின. கிராம மக்களுக்கான நூலகச் சேவைக்காக 95 ஆண்டுகளுக்கு முன்னர் மன்னார்குடி அருகேயுள்ள மேலவாசல் கிராமத்தில் மாட்டு வண்டியில் நடமாடும் நூலகம் தொடங்கப்பட்டது.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
பளிச் சருமத்துக்கு ஹைட்ரா பேஷியல்!
மிகவும் பிரபலமடைந்துவரும் ஹைட்ரா பேஷியல் முகத்தை 'பளிச்'சிட வைப்பதுடன் நீண்ட நாள்களுக்கு முகப்பொலிவை நிலைத்திருக்க வைக்கிறது.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
பாஜக-அதிமுக கூட்டணி மூழ்கும் கப்பல்
பாஜக - அதிமுக கூட்டணி மூழ்கும் கப்பல். அதிமுக 4 அணிகளாக உடைந்ததற்கு பாஜகவே காரணம் என்றார் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு.செல்வப்பெருந்தகை.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
சாகுபுரம் கமலாவதி பள்ளியில் விளையாட்டு விழா
சாகுபுரம் கமலாவதி மேல்நிலைப் பள்ளியில் 53-ஆவது ஆண்டு விளையாட்டு விழா நடைபெற்றது.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
தண்டனைக் கைதிகள் முன்கூட்டியே விடுதலை: முழு அமர்வு விசாரணைக்கு பரிந்துரை
நீண்ட காலம் சிறையில் இருக்கும் தண்டனைக் கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்யும் விவகாரத்தில் அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட வேண்டுமா என்பது குறித்து முடிவெடுக்க முழு அமர்வு விசாரணைக்கு சென்னை உயர்நீதிமன்றம் பரிந்துரைத்தது.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
செங்கோட்டையனின் கட்சிப் பதவிகள் பறிப்பு
எடப்பாடி கே. பழனிசாமி அறிவிப்பு
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
நெல்லையில் இளைஞர் வெட்டிக் கொலை: 3 பேர் கைது
திருநெல்வேலி சந்திப்பில் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2 சிறுவர்கள் உள்பட 3 பேரை போலீஸார் சனிக்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டில தேர்தல் நிறுத்திவைப்பு
தூத்துக்குடி - நாசரேத் திருமண்டிலத்தின் தேர்தல் நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொறுப்பு பேராயர் ஐசக் வரபிரசாத் அறிவித்துள்ளார்.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
இயற்கை வேளாண் பொருள்களை அதிக அளவில் பயன்படுத்த வேண்டும்
பேரவைத் தலைவர் மு. அப்பாவு
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் டிரா செய்தது இந்தியா (2-2)
ஆசியக் கோப்பை மகளிர் ஹாக்கிப் போட்டியில் நடப்பு சாம்பியன் ஜப்பானுடன் 2-2 என்ற கோல் கணக்கில் டிரா செய்தது இந்திய அணி.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
தென்காசியில் திமுக ஆலோசனைக் கூட்டம்
தென்காசி சிவந்திநகரில் அமைந்துள்ள தெற்கு மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் அறிவாலயத்தில் திமுக மகளிரணி, மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் ஆலோசனைக்கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
கல்லிடைக்குறிச்சியில் அரபி மதரஸா ஆண்டு விழா
கல்லிடைக்குறிச்சியில் நபிகள் நாயகம் (ஸல்) பிறந்தநாள், நூருல் ஹிதாயா அரபி மதரஸாவின் 36ஆம் ஆண்டு, ரஹ்மத்துல்லாஹ் அப்பா கந்தூரி ஆகிய முப்பெரும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
தென்மண்டல பாட்மிண்டன்: சுகி பாலா, ரித்விக் சாம்பியன்
தென்மண்டல அளவிலான 79-ஆவது தனிநபர் பாட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டியில் சென்னை எஸ்ஆர்எம்ஐஎஸ்டி மாணவர்கள் சுகி பாலா, ரித்விக் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினர்.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் சாதனை
சிறப்பு பொருளாதார மண்டலத்திலுள்ள காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் இந்தியாவிலேயே அதிக அளவில் தனிப்பட்ட சிப்பங்களைக் கையாண்டு சாதனை படைத்துள்ளது.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
பது வியப்பாக உள்ளது. கடந்த 2024 மக்களவைத் தேர்தலில் தமிழகத்தில் திமுக, அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளின் தலைமையில் 3 கூட்டணிகளும், நாதக தனித்தும் என நான்குமுனைப் போட்டி நிலவியது.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
மேற்கு வங்க அமைச்சர் நீதிமன்றத்தில் சரண்
அரசுப் பள்ளி பணியாளர்கள் நியமன முறை கேடு வழக்கில் மேற்குவங்க மாநில அமைச்சர் சந்திரநாத் சின்ஹா அமலாக்கத் துறை நீதிமன்றத்தில் சனிக்கிழமை சரணடைந்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
அப்பாவை நினைவு கூர்ந்த எஸ்.கே.
சிவகார்த்திகேயன் நடிப்பில், ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் 'மதராஸி'. செப்டம்பர் 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி இருக்கிறது. இப்படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கிறார்.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
படகு ஓட்டுநர் பயிற்சி நிறைவு
தூத்துக்குடி மீன்பிடித் துறைமுக வளாகத்தில் அமைந்துள்ள மீன்வளத் தொழில் காப்பகம், தொழில்சார் பயிற்சி மையத்தில் மீன்வளக் கல்லூரி, ஆராய்ச்சி நிலையம் சார்பில், படகு ஓட்டுநர் உரிமம் சான்றிதழ் படிப்பிற்கான, ஒருவார கால உள் வளாகப் பயிற்சி நிறைவு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
கூட்டணிக் கட்சிகளைக் கையாள நயினார் நாகேந்திரனுக்குத் தெரியவில்லை
பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனுக்குக் கூட்டணிக் கட்சிகளைச் சரிவரக் கையாளத் தெரியவில்லை என அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன் குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
செங்கோட்டையன் நீக்கப்பட்டது சர்வாதிகாரத்தின் உச்சம்
முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையனை அதிமுகவின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கியிருப்பது சர்வாதிகாரத்தின் உச்சம் என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
நிஹால் சரீன் முன்னேற்றம், லவ்லினா, ஹிதேஷ் வெளியேற்றம்
உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இருமுறை உலக சாம்பியன் நிஹால் சரீன் வெற்றி பெற்றார். லவ்லினா போரோகைன், ஹிதேஷ் ஆகியோர் தோற்று வெளியேறினர்.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
மணிப்பூருக்கு மிகத் தாமதமான பயணம்: பிரதமர் மன்னிப்புக் கேட்க வேண்டும்
காங்கிரஸ் வலியுறுத்தல்
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
வேளாண் பொருள்கள் இறக்குமதி: அமெரிக்காவுடன் ஒப்பந்தம் இல்லை
இந்திய விவசாயிகளைப் பாதிக்கும் வகையில் வேளாண் பொருள்கள் இறக்குமதி தொடர்பாக அமெரிக்காவுடன் எந்தவொரு ஒப்பந்தமும் மேற்கொள்ளப்படாது என்று மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சௌஹான் சனிக்கிழமை திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
சத்தியவாகீஸ்வரர் கோயிலில் செப். 11 இல் பாலாலயம்
திருநெல்வேலி மாவட்டம், களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோமதி அம்பாள் திருக்கோயிலில் திருப்பணிகள் நடைபெறுவதையொட்டி, பாலாலயம் வியாழக்கிழமை (செப்.11) நடைபெறுகிறது.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
கோவில்பட்டி அருகே தீப்பெட்டி ஆலையில் தீ விபத்து
கோவில்பட்டி அருகே திட்டங்குளத்தில் உள்ள தீப்பெட்டி ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருள்கள் தீயில் கருகி நாசமானது.
1 min |
September 07, 2025
Dinamani Tenkasi
குஜராத் மலைக் கோயிலில் சரக்கு ரோப் கார் அறுந்து விழுந்தது
6 பேர் உயிரிழப்பு
1 min |