Newspaper
Dinamani Coimbatore
மரங்களின் மாநாடு: சீமான் பங்கேற்பு
திருத்தணியில் நடைபெற்ற மரங்களின் மாநாட்டில் 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான திருவள்ளூர் மற்றும் திருத்தணி தொகுதி நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிமுகம் செய்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
உலகக் கோப்பைக்கு தகுதி பெறுவதே நோக்கம்
ஹாக்கி மகளிர் அணி கேப்டன்
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
அந்நியச் செலாவணி கையிருப்பு 69,072 கோடி டாலராக சரிவு
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு ஆக. 22-ஆம் தேதியுடன் நிறைவடைந்த வாரத்தில் 69,072 கோடி டாலராக குறைந்தது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
தங்கம் கடத்தல் வழக்கு: சென்னையில் 6 இடங்களில் சிபிஐ சோதனை
தங்கம் கடத்தல் வழக்குத் தொடர்பாக சென்னையில் 6 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் சனிக்கிழமை சோதனை நடத்தினர்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
அமெரிக்காவின் 50% பாதிப்பை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை
அமெரிக்காவின் 50% வரி விதிப்பு முறையால் ஏற்படும் பாதிப்புகளை எதிர்கொள்ள புதிய கொள்கைகள் தேவை என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
தமிழ்நாட்டில் திரையுலகமும், அரசியல் களமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையதாக பயணித்து வருகிறது. தலைவர்களை களத்தில் தேடாமல், திரையரங்குகளில் தேடுவது நியாயமா என்ற கேள்வி எதிரொலித்தாலும், அதை தமிழ்நாட்டு மக்கள் ஏற்கவில்லை என்பது தெரிகிறது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
ஹெச்ஐவி விழிப்புணர்வு ஓட்டம்
சர்வதேச இளைஞர் தினத்தையொட்டி, கோவையில் ஹெச்ஐவி, எய்ட்ஸ் குறித்த விழிப்புணர்வு ஓட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
கோவையில் செப்டம்பர் 3-இல் அறிவியல் தொழில்நுட்ப மாநாடு
கோவை தொழில்நுட்பக் கல்லூரியில் (சிஐடி) அறிவியல் தொழில்நுட்ப தேசிய மாநாடு புதன்கிழமை (செப்டம்பர் 3) நடைபெற உள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
துணை ராணுவத் தாக்குதலில் 24 பேர் உயிரிழப்பு
வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில் துணை ராணுவப் படையான ஆர்எஸ்எஃப் நடத்திய எறிகணைத் தாக்குதலில் 24 பேர் உயிரிழந்ததாக அங்கு நடைபெறும் உள்நாட்டுப் போரைக் கண்காணித்துவரும் மருத்துவக் குழு தெரிவித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
கிராமத்துக்குள் நுழைந்த காட்டு யானை தாக்கியதில் முதியவர் காயம்
பொதுமக்கள் சாலை மறியல்
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
இந்தியா, ஜப்பான் இடையே மாநில-மாகாண ஒத்துழைப்பு
இந்தியா-ஜப்பான் இடையிலான சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டுறவில், இரு நாட்டு மாநிலங்கள் மற்றும் மாகாணங்களுக்கு இடையே ஒத்துழைப்பை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
இந்திய பொருளாதார வளர்ச்சி ராகுலின் பொய்களுக்கான பதிலடி: பாஜக
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ச்சியடைந்து வருவதே ராகுல் காந்தியின் பொய்களுக்கான பதிலடி என பாஜக சனிக்கிழமை தெரிவித்தது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
மூப்பனார் பிரதமராவதைத் தடுத்தனர்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன்
ஆளுமை மிக்க ஜி.கே. மூப்பனார் பிரதமராவதை தமிழ் என்று கூறுபவர்கள் தடுத்தனர். இதை தமிழ்நாட்டிற்கான துரோகமாகக் கருதுகிறேன் என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
பெயிண்டர் தூக்கிட்டுத் தற்கொலை
பெரியநாயக்கன்பாளையத்தில் பெயிண்டர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
திருப்பூர் பின்னலாடைத் தொழிலை மீட்க நடவடிக்கை தேவை
பிரதமருக்கு இபிஎஸ் கடிதம்
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
மக்களவை உறுப்பினர் சசிகாந்த் செந்தில் 2-ஆவது நாளாக உண்ணாவிரதம்
தமிழகத்துக்கு அளிக்க வேண்டிய கல்வி நிதியை விடுவிக்கக் கோரி திருவள்ளூர் எம்.பி. சசிகாந்த் செந்தில் 2-ஆவது நாளாக உண்ணாவிரதம் போராட்டம் மேற்கொண்ட நிலையில், திடீரென ரத்த அழுத்தம் அதிகரித்ததால் அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
ஐ.நா. கூட்டம்: பாலஸ்தீன அதிபருக்கு அமெரிக்கா தடை
அமெரிக்காவின் நியூயார்க் நகரில் அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பாலஸ்தீன அதிபர் மஹ்மூத் அப்பாஸ் பங்கேற்பதற்கு அந்த நாடு தடை விதித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
ஆசியக் கோப்பை ஹாக்கி கொரியாவை வீழ்த்தியது மலேசியா
வங்கதேசமும் வெற்றி
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
மும்பை லால்பாக்சா கணபதியை வழிபட்ட அமித் ஷா
மகாராஷ்டிர மாநிலம், மும்பையில் பிரசித்தி பெற்ற லால்பாக்சா கணபதி பந்தலுக்கு சனிக்கிழமை குடும்பத்துடன் வருகை தந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, அங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விநாயகரை வழிபட்டார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளிநாடு பயணம்
புதிய முதலீடுகளை ஈர்க்கப் போவதாக பேட்டி
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
மாணவர் இயக்கத்தினர் மீது தாக்குதல்: வங்கதேச இடைக்கால அரசு கண்டனம்
வங்கதேசத்தில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் ஆட்சியை இழந்ததற்குக் காரணமான மாணவர் இயக்கத்துடன் தொடர்புடைய கனோ அதிகார் பரிஷத் அமைப்பின் தலைவர் நூருல்ஹக் நூர் மற்றும் ஆதரவாளர்கள் மீது ராணுவமும் காவல்துறையும் இணைந்து நடத்திய தாக்குதலை இடைக்கால அரசு கடுமையாகக் கண்டித்துள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழப்பு
கோவையில் சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரி மீது சரக்கு வாகனம் மோதியதில் இளைஞர் உயிரிழந்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
மின்தூக்கி அறுந்து விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
கோவை, ரங்கே கவுடர் வீதியில் சிகரெட் மொத்த விற்பனைக் கடை உள்ளது. இந்தக் கடையில் விருதுநகரைச் சேர்ந்த சுரேஷ் (35) என்பவர் பணியாற்றி வந்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டும்
அடுத்த மாதம் நடைபெறவுள்ள சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) கவுன்சில் கூட்டத்தின் மூலம் கூட்டுறவு கூட்டாட்சியை மேம்படுத்த வேண்டுமே தவிர மத்திய அரசின் சுய விளம்பரத்துக்கான தலைப்புச் செய்தியாக மட்டுமே இருக்கக் கூடாது என காங்கிரஸ் பொதுச் செயலர் ஜெய்ராம் ரமேஷ் சனிக்கிழமை தெரிவித்தார்.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
மண்டல அறிவியல் மையத்தில் நாசா விஞ்ஞானியுடன் சந்திப்பு
கோவையில் உள்ள மண்டல அறிவியல் மையத்தில் நடைபெற உள்ள நாசா விஞ்ஞானியுடன் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க செப்டம்பர் 2-ஆம் தேதிக்குள் பெயர் பதிவு செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
1 min |
August 31, 2025
Dinamani Coimbatore
மத்திய அரசுக்கு ரூ.7,324 கோடி ஈவுத் தொகை: எல்ஐசி வழங்கியது
மத்திய அரசுக்கான லாபப் பங்குத் தொகையாக ரூ.7,324.34 கோடிக்கான காசோலையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனத்தின் (எல்ஐசி) நிர்வாக இயக்குநர் ஆர்.துரைசுவாமி வழங்கினார் (படம்).
1 min |
August 30, 2025
Dinamani Coimbatore
பொள்ளாச்சி நகராட்சிக்கு ரூ.32 கோடி மதிப்புள்ள நிலம் தானம்
பொள்ளாச்சி நகராட்சி பகுதியில் சாலை பணிக்காக ரூ.32 கோடி மதிப்புள்ள 80 சென்ட் நிலம் தானமாக வழங்கப்பட்டுள்ளது.
1 min |
August 30, 2025
Dinamani Coimbatore
பெரியார் பல்கலை. முன்னாள் தமிழ்த் துறை தலைவர் பணியிடை நீக்கம்
பல்வேறு குற்றச்சாட்டுகளுக்கு உள்ளான சேலம் பெரியார் பல்கலைக்கழக முன்னாள் தமிழ்த் துறைத் தலைவர் முதுநிலைப் பேராசிரியர் தி.பெரியசாமி வெள்ளிக்கிழமை மாலை பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.
1 min |
August 30, 2025
Dinamani Coimbatore
முதல்வர் இன்று வெளிநாடு பயணம்
ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளுக்கு 7 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் சனிக்கிழமை (ஆக.30) சென்னையிலிருந்து புறப்படுகிறார்.
1 min |
August 30, 2025
Dinamani Coimbatore
இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழப்பு
கோவை மருதமலை அருகே இருசக்கர வாகனத்தில் இருந்து தவறி விழுந்த பெண் உயிரிழந்தார்.
1 min |