Prøve GULL - Gratis

Newspaper

Dinamani Coimbatore

தொழில் துறையில் முன்னணி வகிக்கும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்

தொழில்துறையில் தமிழ்நாடு முன்னணி வகிப்பதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

உக்ரைனில் ஐரோப்பிய அலுவலகங்கள் மீது ரஷியா ட்ரோன் தாக்குதல்: 17 பேர் உயிரிழப்பு

உக்ரைனில் உள்ள ஐரோப்பிய யூனியன் அலுவலகங்கள், பிரிட்டிஷ் கவுன்சில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ரஷியா சரமாரியாக நடத்திய ஏவுகணை, ட்ரோன் தாக்குதலில் 4 சிறுவர்கள் உள்பட 17 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

எடப்பாடி பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தவர் கைது

தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி கே.பழனிசாமி வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அரியலூரைச் சேர்ந்தவர் கைது செய்யப்பட்டார்.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கோவையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், பாஸ்போர்ட் அலுவலகங்களைத் தொடர்ந்து, மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்துக்கும் வியாழக்கிழமை வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

அணுசக்தி ஆணையத் தலைவருக்கு 6 மாத கால பணி நீட்டிப்பு

அணுசக்தி துறையில் பிரபல இயற்பியல் அறிஞர் அஜித் மார் மொஹந்திக்கு ஆறு மாத கால பணி நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

காலமானார் குளித்தலை அ.சிவராமன் (83)

திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினரும், நிகழாண்டு 'பாவேந்தர் பாரதிதாசன்' விருதுக்கு தேர்வானவருமான குளித்தலை அ.சிவராமன் (83) வயது மூப்பு காரணமாக வியாழக்கிழமை (ஆக.28) மாலை காலமானார்.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

அமெரிக்காவுடன் விரைவில் வர்த்தக ஒப்பந்தப் பேச்சு

அமெரிக்காவுடன் விரைவில் இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தப் பேச்சுவார்த்தை நடைபெறும் என மத்திய அரசு அதிகாரி ஒருவர் வியாழக்கிழமை நம்பிக்கை தெரிவித்தார்.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

டிஜிபி சங்கர் ஜிவாலுக்கு இன்று பணி நிறைவு விழா

தமிழக காவல் துறையின் தலைமை இயக்குநர் (டிஜிபி) சங்கர் ஜிவாலுக்கு சென்னை எழும்பூரில் வெள்ளிக்கிழமை (ஆக.29) பணி நிறைவு விழா நடைபெறுகிறது.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

இந்தியாவில் 1 கோடி பள்ளி ஆசிரியர்கள்:

கடந்த 2024-25-ஆம் கல்வி ஆண்டில், நாட்டில் முதல் முறையாக பள்ளி ஆசிரியர்கள் எண்ணிக்கை 1 கோடியைத் தாண்டியது. மத்திய கல்வி அமைச்சக தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

பருத்தி இறக்குமதி வரி ரத்து நீட்டிப்பு உடனடி நிவாரணமாக இருக்கும்

சைமா நம்பிக்கை

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

பழைய இரும்புக் கடையின் மேற்கூரையை உடைத்து திருடிய இளைஞர் கைது

கோவையில் பழைய இரும்புக் கடையின் மேற்கூரையை உடைத்து இரும்புப் பொருள்களை திருடிய இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

மசோதாக்களுக்கு அனுமதி அளிப்பதில் ஆளுநர் தாமதம்

மசோதாவை காலவரையின்றி நிறுத்திவைக்க ஆளுநர்கள் அனுமதிக்கப்பட்டால், மசோதாக்களை முடிவு செய்வதில் அரசமைப்பின் பிரிவு 200-இல் பயன்படுத்தப்பட்டுள்ள 'முடிந்த வரை விரைவில்' என்ற சொல் எந்த நடைமுறை நோக்கத்திற்கும் உதவாது என்பதாகிவிடும் அல்லவா என்று மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியது.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றுமுதல் 6 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) முதல் செப். 3 வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

சமத்துவமே லட்சியம்!

இந்திய அரசமைப்புச் சட்டம், அதன் குடிமக்களுக்கு பாலினப் பாகுபாடு இன்றி சமத்துவத்தை உறுதி செய்கிறது.

2 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

வயிற்று வலியால் இளம்பெண் தற்கொலை

நீலாம்பூரில் தீராத வயிற்று வலியால் இளம்பெண் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

நரசீபுரம் வனப் பகுதியில் ஆண் சிறுத்தை உயிரிழப்பு

கோவை மாவட்டம், நரசீபுரம் வனப் பகுதியில் இறந்த நிலையில் ஆண் சிறுத்தையின் உடலை வனத் துறையினர் மீட்டு, இறப்புக்கான காரணம் குறித்து ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

கோவை குற்றாலம் மூடல்

கோவை குற்றாலம் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால், கோவை குற்றாலம் சூழல் சுற்றுலாத் தலம் மூடப்படுவதாக வனத் துறையினர் அறிவித்துள்ளனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது பேருந்து மோதல்: 5 பேர் உயிரிழப்பு

கர்நாடக மாநிலம், மங்களூரு அருகே பயணியர் நிழற்குடையின் மீது அரசுப் பேருந்து மோதியதில் 5 பேர் உயிரிழந்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

தமிழகத்தின் பிரசித்தி பெற்ற கோயில்களில் தேவசம் போர்டு

திருவண்ணாமலை, பழனி உள்ளிட்ட பிரசித்தி பெற்ற பழைமையான கோயில்களில் தேவசம் போர்டு அமைப்பது குறித்து பரிசீலிக்க இந்து சமய அறநிலையத்துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

3-ஆவது சுற்றில் அல்கராஸ், ஜோகோவிச்

கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டியான யுஎஸ் ஓபனில், ஸ்பெயினின் கார்லோஸ் அல்கராஸ், செர்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோர் 3-ஆவது சுற்றுக்கு வியாழக்கிழமை முன்னேறினர்.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க மக்களுக்கு அதிகாரமளித்த ஜன் தன் திட்டம்

பிரதமரின் ஜன் தன் திட்டம் தொடங்கப்பட்டு 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், நாட்டு மக்கள் தங்களின் எதிர்காலத்தை சொந்தமாக வடிவமைக்க இந்தத் திட்டம் அதிகாரம் அளித்தது என்று பிரதமர் மோடி பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

கோவை மாநகர் பகுதியில் 418 விநாயகர் சிலைகள் இன்று விசர்ஜனம்

நகரில் போக்குவரத்து மாற்றம்

2 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

மிஸோரமில் யாசகர்களுக்குத் தடை: பேரவையில் மசோதா நிறைவேற்றம்

வடகிழக்கு மாநிலமான மிஸோரமில் யாசகம் கேட்பவர்களுக்குத் தடை விதித்து அந்த மாநில சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

பல்நோக்கு பணியாளர் தேர்வு முறைகேடு வழக்கு; ரயில்வே அதிகாரிகள் உள்பட 3 பேர் கைது

தேசியத் தொழில்நுட்ப ஆசிரியர் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய தேர்வில் நடைபெற்ற முறைகேடு தொடர்பாக ரயில்வே அதிகாரிகள் உள்பட மூவரை சென்னை காவல் துறையினர் கைது செய்தனர்.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

அமெரிக்க பள்ளிச் சிறார்களைக் கொன்றவர் துப்பாக்கியில் இந்திய வெறுப்புணர்வு வாசகம்

அமெரிக்காவில் பள்ளியில் துப்பாக்கியால் சுட்டு இரு சிறார்களைக் கொலை செய்ய நபர் பயன்படுத்திய துப்பாக்கிகளில் இந்தியா, இஸ்ரேலுக்கு எதிரான வெறுப்புணர்வு வாசகங்கள் எழுதப்பட்டிருந்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் 'உங்களுடன் ஸ்டாலின்' முகாம்

கோவை மாவட்டம், திருமலையாம்பாளையம் பேரூராட்சியில் நடைபெற்ற 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாமில் ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் வியாழக்கிழமை ஆய்வு நடத்தினார்.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

பிகாரில் 3 பாகிஸ்தான் பயங்கரவாதிகள் ஊடுருவல்

மாநிலம் முழுவதும் உஷார் நிலை

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கு: டிச.31 வரை நீட்டிப்பு

பருத்தி இறக்குமதிக்கான வரி விலக்கை டிச.31 வரை மேலும் 3 மாதங்களுக்கு மத்திய அரசு நீட்டித்தது.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

முன்னாள் எம்எல்ஏ ஆர். சின்னசாமி (89)

தருமபுரி சட்டப்பேரவைத் தொகுதி முன்னாள் எம்எல்ஏ ஆர்.சின்னசாமி (89) வியாழக்கிழமை காலமானார்.

1 min  |

August 29, 2025

Dinamani Coimbatore

பிகார் பயணம் ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தை கொடுக்கும்

பிகார் சுற்றுப் பயணம் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமூகநீதி ஞானத்தைக் கொடுக்கும் என்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

1 min  |

August 28, 2025