Newspaper
Dinamani Coimbatore
ஒரே நாளில் 2 முறை உயர்ந்த தங்கம் விலை
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 2 முறை உயர்ந்து பவுன் ரூ.76,280-க்கு விற்பனையாகி புதிய உச்சத்தை தொட்டது.
1 min |
August 30, 2025
Dinamani Coimbatore
2026 தேர்தலில் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார்
கடந்த 2006 சட்டப்பேரவைத் தேர்தலில் தேமுதிக நிறுவனர் விஜயகாந்த் தாக்கத்தை ஏற்படுத்தியதுபோல, வருகிற 2026-ஆம் ஆண்டு தேர்தலில் த.வெ.க. தலைவர் விஜய் தாக்கத்தை ஏற்படுத்துவார் என்றார் அமமுக பொதுச் செயலர் டி.டி.வி. தினகரன்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
காஷ்மீர் எல்லையில் ஊடுருவல் முயற்சி: இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை
ஜம்மு-காஷ்மீரின் பந்திப்போரா மாவட்டத்தில் எல்லைக் கட்டுப்பாடு கோடு பகுதி வழியாக ஊடுருவ முயன்ற இரு பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினர் வியாழக்கிழமை சுட்டுக் கொன்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
பெண் கொலை: தொழிலாளிக்கு ஆயுள்
பெண் வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் கூலித் தொழிலாளிக்கு ஆயுள் சிறைத் தண்டனை விதித்து கோவை அனைத்து மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்கால தடை
மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோயில் உபரி நிதியில் வணிக வளாகம் கட்ட இடைக்காலத் தடை விதித்து, சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; பதற்றம் வேண்டாம்
மூளை அமீபா பாதிப்பு தொற்றுநோய் அல்ல; எனவே பதற்றமடைய வேண்டியதில்லை என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
முட்டை விலை 5 காசுகள் உயர்வு
நாமக்கல் மண்டலத்தில் முட்டை விலை 5 காசுகள் உயர்ந்து ரூ. 5.10-ஆக நிர்ணயிக்கப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
திட்டம் – வளர்ச்சித் துறை செயலராக சஜ்ஜன் சிங் சவான் நியமனம்
தமிழக அரசு உத்தரவு
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை; 22 பேருக்கு சிறை
ஆம்பூர் கலவர வழக்கில் 161 பேர் விடுதலை செய்யப்பட்ட நிலையில், 22 பேருக்கு சிறைத் தண்டனையும், ரூ. 24 லட்சம் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட 2 காவலர்களுக்கு தலா ரூ. 10 லட்சமும், மற்ற 24 காவலர்களுக்கு தலா ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்கவும் திருப்பத்தூர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
தமிழர்களின் பெருமைக்குரிய தருணம் இது...!
சி.பி.ராதாகிருஷ்ணனின் பலம் அவரது பரந்த அரசியல், நிர்வாக பின்னணியாகும். சுதர்சன் ரெட்டி நீதித் துறை, அரசமைப்புத் துறை குறித்து ஆழமான புரிதல் கொண்டவர். தேர்தலில் வெற்றி பெற்று 15-ஆவது துணை குடியரசு தலைவராகும் வாய்ப்பு தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கே இருக்கிறது என்பது தெளிவாகிறது.
2 min |
August 29, 2025
Dinamani Coimbatore
உணவுக்காக வந்த பாலஸ்தீனர்கள் கடத்தல்
இஸ்ரேல் மீது ஐ.நா. நிபுணர்கள் குற்றச்சாட்டு
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
ஜிசிடி ஃபைனல்; பிரக்ஞானந்தா தகுதி
சிங்க்ஃபீல்டு கோப்பை வென்றார் வெஸ்லி சோ
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
ஆர்.வி.எஸ். கல்லூரியில் கேரள அமைச்சர் கலந்துரையாடல்
கோவை ஆர்.வி.எஸ். கலை, அறிவியல் கல்லூரியில் கேரள அமைச்சருடனான கலந்துரையாடல் நிகழ்வு கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
திருப்பனந்தாள் காசிமடத்தின் 22-ஆவது அதிபராக ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் பீடம் ஏற்றல்
திருப்பனந்தாள் ஸ்ரீ காசிமடத்தின் இளவரசர் ஸ்ரீமத் சபாபதி தம்பிரான் சுவாமிகள் 22-ஆவது அதிபராக பீடம் ஏறும் பீடாரோகண விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு வந்த மலை ரயில் பெட்டி
திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனையில் பழுது நீக்கப்பட்ட மலை ரயில் பெட்டி ட்ரெய்லர் வாகனம் மூலம் மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்துக்கு வியாழக்கிழமை கொண்டுவரப்பட்டது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
'கூலி' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய மனு தள்ளுபடி
'கூலி' படத்துக்கு 'யு/ஏ' சான்றிதழ் வழங்கக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
இந்தியா-வங்கதேசம் எல்லைப் பேச்சு: அதிகாரிகள் மீதான தாக்குதல் குறித்து முறையீடு
இந்தியா-வங்கதேசம் இடையேயான எல்லைப் பேச்சுவார்த்தை வியாழக்கிழமை நிறைவடைந்தது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
வெற்றி பெறுமா விஜயின் வியூகம்...?
நாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம். மாற்று அரசியல் பேசலாம். அதில் எந்தத் தவறும் இல்லை. திரைப்படம் மட்டுமன்றி எந்தத் துறையில் இருந்தும் புதியவர்கள் கட்சி தொடங்குவதில் யாருக்கும் ஆட்சேபம் இல்லை.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
வாளி தண்ணீரில் மூழ்கி குழந்தை உயிரிழப்பு
கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் வீட்டின் முன் விளையாடிய ஒன்றரை வயது குழந்தை ரியானா (படம்) தண்ணீர் நிரம்பியிருந்த வாளிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
நடைமுறையைத் தொடங்கிய ஐரோப்பிய நாடுகள்
அணுசக்தி விவகாரத்தில் ஈரான் மீது ஐ.நா. விதித்திருந்த பொருளாதாரத் தடைகளை மீண்டும் அமல்படுத்துவதற்கான நடைமுறையைத் தொடங்கிவிட்டதாக பிரான்ஸ், ஜெர்மனி, பிரிட்டன் ஆகிய நாடுகள் வியாழக்கிழமை அறிவித்தன.
2 min |
August 29, 2025
Dinamani Coimbatore
கோவை மாவட்டத்தில் பரவலாக மழை
கோவை நகர் மற்றும் புறநகர் பகுதிகளில் வியாழக்கிழமை (ஆக.28) பரவலாக மழை பெய்தது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
'எச்1பி' விசா நடைமுறையில் மாற்றம்: அமெரிக்க வர்த்தக அமைச்சகம்
'எச்1பி' நுழைவு இசைவு (விசா) திட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் திட்டமிட்டு வருவதாக அந்நாட்டு வர்த்தக அமைச்சர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
இன்று தொடங்குகிறது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி
ஆடவர்களுக்கான 12-ஆவது ஆசிய கோப்பை ஹாக்கி போட்டி பிகார் மாநிலம், ராஜ்கிர் நகரில் வெள்ளிக்கிழமை (ஆக. 29) தொடங்குகிறது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
கட்டையால் அடித்து யாசகர் கொலை
கோவையில் கடையின் முன் தூங்கிய யாசகர் புதன்கிழமை நள்ளிரவில் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
வீட்டின் பூட்டை உடைத்து 3 பவுன் திருட்டு
கோவை மாவட்டம், மயிலம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, கைகடிகாரத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
மகாராஷ்டிரத்தில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்து: உயிரிழப்பு 17-ஆக உயர்வு
மகாராஷ்டிர மாநிலம், பால்கர் மாவட்டத்தில் உள்ள விரார் பகுதியில், அனுமதியின்றி கட்டப்பட்ட 4 மாடி குடியிருப்பு கட்டடம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 17-ஆக உயர்ந்துள்ளது.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
குர்பிரீத்துக்கு தங்கம்; அமன்பிரீத்துக்கு வெள்ளி
கஜகஸ்தானில் நடைபெறும் ஆசிய துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்தியாவுக்கு வியாழக்கிழமை ஒரே பிரிவில் இரு பதக்கங்கள் கிடைத்தன.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
ஜப்பான் புறப்பட்டார் பிரதமர் மோடி
15-ஆவது இந்தியா-ஜப்பான் உச்சிமாநாட்டில் பங்கேற்பதற்காக, பிரதமர் மோடி 2 நாள் (ஆக.29-30) பயணமாக வியாழக்கிழமை ஜப்பான் புறப்பட்டார்.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியீடு
குரூப் 1 முதல்நிலைத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.
1 min |
August 29, 2025
Dinamani Coimbatore
சத்தீஸ்கர் மழை வெள்ளம்: திருப்பத்தூரை சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழப்பு
சத்தீஸ்கர் மழை வெள்ளத்தில் சிக்கி திருப்பத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரே குடும்பத்தினர் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min |