Newspaper
Dinamani Coimbatore
மொழி, கலாசாரம், பாரம்பரியத்தைக் காக்க அனைவரும் பாடுபட வேண்டும்
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
வலுவான ‘ஜிடிபி' தரவுகளால் பங்குச்சந்தையில் எழுச்சி
கடந்த மூன்று தினங்களாக சரிவைச் சந்தித்த பங்குச்சந்தையில் திங்கள்கிழமை காளை திடீர் எழுச்சி கொண்டது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
முன்னாள் அமைச்சர்கள் மீதான நிதி முறைகேடு புகார்களை விரைந்து விசாரிக்க உத்தரவு
முன்னாள் அமைச்சர்களுக்கு எதிரான வழக்குகளில், குறிப்பாக, நிதி முறைகேடு தொடர்பான வழக்குகளில் விரைந்து விசாரிக்க காவல் துறைக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
அதிமுக அமைப்புச் செயலராக முன்னாள் அமைச்சர் நியமனம்
கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் நாஞ்சில் எம். வின்சென்ட் அதிமுக மாநில அமைப்புச் செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
வாக்காளர்களை அவமதிக்கும் ராகுல் காந்தி
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அணுகுண்டு ஒரு செயலிழந்த வெடிகுண்டாக மாறிவிட்டது என்று விமர்சித்த பாஜக, பொறுப்பற்ற கருத்துகளால் வாக்காளர்களையும், தனது பதவியையும் ராகுல் அவமதிப்பதாக குற்றஞ்சாட்டியது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
எலத்தூர் ஏரி தமிழகத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக அறிவிப்பு
ஈரோடு மாவட்டம் எலத்தூர் ஏரியை மாநிலத்தின் 3-ஆவது பல்லுயிர் பாரம்பரியத் தலமாக தமிழக அரசு அறிவித்துள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
இந்தியா 'ஹாட்ரிக்' வெற்றி
ஆசிய கோப்பை ஹாக்கி போட்டியில் இந்தியா தனது 3-ஆவது ஆட்டத்தில் 15-0 கோல் கணக்கில் கஜகஸ்தானை திங்கள்கிழமை வீழ்த்தி அபார வெற்றி கண்டது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
2 வாரங்களாக நீடிக்கும் போக்குவரத்து ஊழியர்களின் போராட்டம்
போக்குவரத்து ஊழியர்களின் காத்திருப்புப் போராட்டம் 2 வாரங்களைத் தாண்டி நீடித்து வருகிறது. கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என அவர்கள் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
ஆசிரியர்கள் பணியில் தொடர தகுதித் தேர்வு கட்டாயம்
பள்ளிகளில் ஆசிரியர்கள் பணியில் தொடர்வதற்கும், பதவி உயர்வு பெறுவதற்கும் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பளித்தது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
உலர் கண் நோய்-விழிப்புடன் தவிர்ப்போம்!
ரைச் சாதனங்களான தொலைக்காட்சிகள், அறிதிறன்பேசிகள் மற்றும் சமூக ஊடகங்கள் அண்மைக்காலங்களில் நம் அன்றாட வாழ்வின் தவிர்க்கமுடியாத அங்கங்களாகி விட்டன.
2 min |
September 02, 2025
Dinamani Coimbatore
தமிழகத்தில் 2026இல் ஆட்சி மாற்றம் உறுதி
தமிழ்நாட்டில் 2026-இல் ஆட்சி மாற்றம் ஏற்படுவது உறுதி என்றார் புதிய தமிழகம் கட்சி நிறுவனர் தலைவர் டாக்டர் க. கிருஷ்ணசாமி.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
ஹிந்து வழிபாட்டுத் தலங்களை களங்கப்படுத்த காங்கிரஸ் முயற்சி
மத்திய அமைச்சர் பிரல்ஹாத் ஜோஷி
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
அன்னூரில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற 2 பேர் கைது
அன்னூர் அருகே உள்ள நாகம்மாபுதூரில் இருசக்கர வாகனத்தை திருடிச் சென்ற 2 பேரை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
பாஜக நிர்வாகிக்கு அரிவாள் வெட்டு
கோவையில் பாஜக நிர்வாகியை அரிவாளால் வெட்டிய மளிகைக் கடைக்காரரை போலீஸார் தேடி வருகின்றனர்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
தண்ணீர் மூலம் பரவும் அமீபா மூளைக்காய்ச்சல்
கேரளத்தில் அமீபா மூளைக்காய்ச்சல் தண்ணீர் மூலம் பரவி வருகிறது. இதனால், குழந்தைகளைத் தேங்கிய தண்ணீரில் குளிக்கவோ, விளையாடவோ அனுமதிக்க வேண்டாம் என கோவை மாவட்ட சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தியுள்ளனர்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
ஆகஸ்டில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.86 லட்சம் கோடி
கடந்த ஆகஸ்டில் சரக்கு மற்றும் சேவை வரியாக (ஜிஎஸ்டி) ரூ.1.86 லட்சம் கோடி வசூலானது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
ஆர்டிஇ சட்ட நிதி அளிப்பு விவகாரம்: மத்திய அரசுக்கு நோட்டீஸ்
குழந்தைகள் இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமை (ஆர்டிஇ) சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளுக்கு மாணவர் சேர்க்கைக்கான தொகையை செலுத்த வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை திங்கள்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
மறைந்த தலைவர்களின் புகைப்படங்களை அரசு அலுவலகங்களில் வைக்கக் கோரி போராட்டம்
அரசு அலுவலகங்களில் மறைந்த தலைவர்கள் பெரியார், ஈ.வெ.ரா., அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்களை வைக்கக் கோரி, மறுமலர்ச்சி மக்கள் இயக்கத்தினர் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
2 min |
September 02, 2025
Dinamani Coimbatore
ஆசிரியர் தகுதித் தேர்வை தமிழக அரசு எதிர்க்க வேண்டும்
தொடக்கப் பள்ளி ஆசிரியர் கூட்டணி
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
8 மாதங்களில் தங்கம் பவுனுக்கு ரூ.20,240 உயர்வு
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.680 உயர்ந்து ரூ.77,640-க்கு விற்பனை யாகி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வாருங்கள்
ஜெர்மனி வாழ் தமிழர்களுக்கு முதல்வர் அழைப்பு
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிவிட்டேன்: ஓ.பன்னீர்செல்வம்
பூலித்தேவரின் 310-ஆவது பிறந்த நாளை முன்னிட்டு தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவலில் உள்ள அவரது சிலைக்கு அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்பு குழு சார்பில், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், முன்னாள் எம்எல்ஏ மனோகரன் ஆகியோர் திங்கள்கிழமை மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
அன்புமணி மீது நடவடிக்கை எடுக்க ராமதாஸுக்கு அதிகாரம்; பாமக ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு
கட்சித்தலைமைக்கு எதிராக செயல்படுவதாக குற்றச்சாட்டுக்கு ஆளான பாமக தலைவர் அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கும் விவகாரத்தில் கட்சியின் நிறுவனர் மருத்துவர் ராமதாஸுக்கு அதிகாரம் அளித்து கட்சியின் ஒழுங்கு நடவடிக்கை குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
சீனாவிலிருந்து அதிகரிக்கும் இறக்குமதி...
2024-25 ஆம் நிதியாண்டில் ரூ.8.81 லட்சம் கோடிக்கும் அதிகமான மதிப்பு கொண்ட சரக்குகளை சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
குரூப் 1, 2 தேர்வுகளில் வெற்றி பெற்றோருக்கு பாராட்டு
கோவை ராம் நகரில் அமைந்துள்ள சிக்ஷா பை ஸ்வாதிகா ஐ.ஏ.எஸ். அகாதெமியில் பயின்று, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நடத்திய குரூப் 1, குரூப் 2 மற்றும் குரூப் 2ஏ தேர்வுகளில் வெற்றி பெற்ற 52 மாணவர்கள் பாராட்டப்பட்டனர்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
கருங்கற்கள் கடத்தல்: சரக்கு லாரி பறிமுதல்
கோவையில் கருங்கற்களை கடத்தி வந்த லாரியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
இடதுசாரி கட்சிகள் வரவேற்பு
சீனாவில் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கை சந்தித்துப் பேசியதன் மூலம் இரு நாட்டு உறவை வலுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதற்கு இடதுசாரிக் கட்சிகள் வரவேற்பு தெரிவித்துள்ளன.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
ஜம்முவில் மழைச் சேதம்: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஆய்வு
ஜம்மு-காஷ்மீரில் பலத்த மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிவாரணப் பணிகளை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா திங்கள்கிழமை பார்வையிட்டார்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
ரூ.53,000 கோடிக்கு விற்பனை செய்த வீடு-மனை நிறுவனங்கள்
இந்தியாவின் பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்ட 28 வீடு-மனை வர்த்தக நிறுவனங்கள் ஏப்ரல்-ஜூன் காலாண்டில் சுமார் ரூ.53,000 கோடி மதிப்பிலான சொத்துகளை விற்பனை செய்துள்ளன.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
என்டிஏ கூட்டணியில்தான் இருக்கிறார் டிடிவி தினகரன்
அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன், தேசிய ஜனநாயகக் கூட்டணியில்தான் இருக்கிறார் என்றார் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.
1 min |