Newspaper
Dinamani Coimbatore
2,000 கோடியைக் கடந்த யுபிஐ பரிவர்த்தனை
இந்தியாவில் ஒருங்கிணைந்த பணப் பரிமாற்ற முறை (யுபிஐ) மூலம் கடந்த ஆகஸ்ட் மாதம் மேற்கொள்ளப்பட்ட பணப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கை 2,000 கோடியைக் கடந்துள்ளது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைத்த சம்பவத்தில் சிறுவன் கைது
வடகோவை-பீளமேடு இடையே ஆவாரம் பாளையம் மேம்பாலத்தின் அடியில் தண்டவாளத்தில் சிமென்ட் கல் வைக்கப்பட்ட சம்பவத்தில் 17 வயது சிறுவனை போலீஸார் திங்கள்கிழமை கைது செய்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
ரூ.5,956 கோடி மதிப்பிலான 2,000 ரூபாய் நோட்டுகள் வங்கிக்குத் திரும்பவில்லை
ரிசர்வ் வங்கி
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
கேரளம்: அரியவகை தொற்றால் மேலும் 2 பேர் உயிரிழப்பு
கேரளத்தில் மூளையைத் தின்னும் அமீபா எனப்படும் அமீபிக் மூளைக் காய்ச்சல் தொற்றால் 3 மாத குழந்தை உள்பட 2 பேர் உயிரிழந்ததாக அந்த மாநில சுகாதார அதிகாரிகள் திங்கள்கிழமை தெரிவித்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
சுத்தியால் தாக்கி பெண்ணிடம் நகைப் பறிப்பு
3 பேர் கைது; துப்பாக்கி பறிமுதல்
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வைகுண்டருக்கு அவமதிப்பு: பாமக, பாஜக கண்டனம்
டிஎன்பிஎஸ்சி தேர்வில் வைகுண்டரை முடிவெட்டு பெருமாள் என்று தவறாக மொழிபெயர்த்துள்ள சம்பவத்துக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், தமிழக பாஜக முன்னாள் தலைவர் கே.அண்ணாமலை ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
ஹிமாசல், உத்தரகண்ட் நிலச்சரிவில் 6 பேர் உயிரிழப்பு
ஹிமாசல பிரதேசம் மற்றும் உத்தரகண்டில் பலத்த மழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் 6 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
அரசு மாளிகையை காலி செய்தார் ஜகதீப் தன்கர்
குடியரசு துணைத் தலைவர் பதவியில் இருந்து அண்மையில் விலகிய ஜகதீப் தன்கர் புது தில்லியில் தங்கியிருந்த குடியரசு துணைத் தலைவருக்கான அரசு மாளிகையை காலி செய்துவிட்டு ஹரியாணா முன்னாள் முதல்வரின் மகனின் பண்ணை இல்லத்துக்கு திங்கள்கிழமை குடிபெயர்ந்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
தொழில் முதலீடுகள்: தமிழக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்
தமிழகத்துக்கு கிடைத்த தொழில் முதலீடுகள் குறித்து திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என அதிமுக பொதுச் செயலரும், சட்டப்பேரவை எதிர்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி வலியுறுத்தினார்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க தண்டவாள வேலி
கோவை மாவட்டத்தில் யானைகள் ஊருக்குள் நுழைவதைத் தடுக்க ரயில் தண்டவாளத்தில் வேலி அமைக்க வலியுறுத்தி தொண்டாமுத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.பி.வேலுமணி, ஆட்சியரிடம் மனு அளித்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
வாக்குத் திருட்டு: ஹைட்ரஜன் குண்டு போன்ற உண்மைகள் அம்பலமாகும்
வாக்குத் திருட்டு தொடர்பாக ஹைட்ரஜன் குண்டு போன்ற உண்மைகளை காங்கிரஸ் கட்சி விரைவில் அம்பலப்படுத்தும் என்று அக்கட்சியின் முன்னாள் தலைவரும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி தெரிவித்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு
அன்னூர் அருகே அழகாபுரி நகரில் வீட்டின் பூட்டை உடைத்து நகை, பணத்தை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு கொள்கை: தவறாகப் பயன்படுத்தும் குற்றவாளிகள்
'நியாயமான சந்தேகத்துக்கு அப்பாற்பட்டு' குற்றம் நிரூபிக்கப்பட வேண்டும் என்ற கொள்கையை தவறாகப் பயன்படுத்தி, குற்றவாளிகள் தப்பிப்பதாக உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
டிவிஎஸ் மோட்டார் விற்பனை 30% அதிகரிப்பு
கடந்த ஆகஸ்ட் மாதத்தில் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் மொத்த விற்பனை 30 சதவீதம் உயர்ந்தது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
அரசு கல்லூரிகளில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் நியமனம்
அரசு கலை, அறிவியல், கல்வியியல் கல்லூரிகளில் தற்காலிக அடிப்படையில் 560 கௌரவ விரிவுரையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதாக உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் அறிவித்தார்.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
இந்தியாவை வென்றது ஈரான்
மத்திய ஆசிய கால்பந்து சங்கங்களுக்கான (சிஏஎஃப்ஏ) நேஷன்ஸ் கோப்பை கால்பந்து போட்டியில் இந்தியா 0-3 கோல் கணக்கில் ஈரானிடம் திங்கள்கிழமை தோல்வி கண்டது.
1 min |
September 02, 2025
Dinamani Coimbatore
பரமக்குடி அருகே கார் - சரக்கு வாகனம் மோதல்: 4 பேர் உயிரிழப்பு
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடி அருகே நென்மேனி நான்கு வழிச் சாலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் காரும், சரக்கு வாகனமும் நேருக்கு நேர் மோதிக் கொண்டதில் 4 பேர் உயிரிழந்தனர்.
1 min |
September 01, 2025
Dinamani Coimbatore
சின்னர் முன்னேற்றம்; ஸ்வெரெவ் அதிர்ச்சித் தோல்வி
யுஎஸ் ஓபன் டென்னிஸ் போட்டியில் நடப்பு சாம்பியனான இத்தாலியின் யானிக் சின்னர், காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறினார்.
1 min |
September 01, 2025
Dinamani Coimbatore
கோவையில் செம்மொழி தமிழ் மன்றம்
செம்மொழி தமிழமன்றம் கோவை
1 min |
September 01, 2025
Dinamani Coimbatore
குடியரசுத் தலைவர் நாளை சென்னை வருகை
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு செவ்வாய்க்கிழமை (செப். 2) சென்னை வருகிறார்.
1 min |
September 01, 2025
Dinamani Coimbatore
தமிழகத்தில் 38 சுங்கச்சாவடிகளில் இன்றுமுதல் கட்டணம் உயர்வு
தமிழகத்தில் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள 38 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் உயர்வு ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வந்தது.
1 min |
September 01, 2025
Dinamani Coimbatore
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா பாரபட்ச நடவடிக்கை
பிரிக்ஸ் நாடுகளுக்கு எதிரான அமெரிக்காவின் பாரபட்சமான பொருளாதாரத் தடை, வரிகள் விதிப்பை ரஷியாவும், சீனாவும் எதிர்க்கிறது என்று ரஷிய அதிபர் விளாதிமீர் புதின் தெரிவித்தார்.
1 min |
September 01, 2025
Dinamani Coimbatore
டிஸ்மெனோரியா- தவணை தவறாத வேதனை!
பணியாளர்கள் பணி நிரந்தரம் கேட்டுப் போராடுவதும், விண்வெளிக்குப் பயணமான சாதனையைக் கொண்டாடுவதும் இங்கே ஒரே காலகட்டத்தில்தான் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.
2 min |
September 01, 2025
Dinamani Coimbatore
விஜய் வியூகம் வெற்றி பெறுமா...?
முன்னாள் முதல்வர் அண்ணா, 1935-லிருந்து நீதிக்கட்சியில் செயல்பட்டவர். பின்னர் 1944-இல் திராவிடர் கழகமாக உருமாறிய பின்னரும் பெரியார் ஈ.வெ.ரா. உடன் சேர்ந்து தொடர்ந்து சமூகப் பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.
2 min |
September 01, 2025
Dinamani Coimbatore
வர்த்தகம், முதலீடு விரிவாக்கம்: இந்தியா-சீனா முடிவு
உலகளாவிய வர்த்தகத்தை ஸ்திரமாக்கும் நோக்கில், இந்தியா-சீனா இடையிலான வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகளை விரிவாக்கவும், வர்த்தகப் பற்றாக்குறையை குறைக்கவும் பிரதமர் நரேந்திர மோடி, சீன அதிபர் ஷி ஜின்பிங் ஞாயிற்றுக்கிழமை தீர்மானித்தனர்.
1 min |
September 01, 2025
Dinamani Coimbatore
பொறுப்பு டிஜிபி நியமனம் சட்டவிரோதம்
தமிழகத்தில் காவல் துறைத் தலைமை பொறுப்பு இயக்குநர் என்பது சட்டவிரோதமானது என பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை குற்றஞ்சாட்டினார்.
1 min |
September 01, 2025
Dinamani Coimbatore
அமெரிக்காவுக்கான அஞ்சல் சேவைகள் மறுஅறிவிப்பு வரை முழுமையாக நிறுத்தம்
அமெரிக்க சுங்கத் துறை வெளியிட்டுள்ள புதிய விதிகளில் உள்ள தெளிவின்மை காரணமாக, அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் அனைத்து அஞ்சல் சேவைகளையும் இந்திய அஞ்சல் துறை மறுஅறிவிப்பு வெளியிடும் வரை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது.
1 min |
September 01, 2025
Dinamani Coimbatore
பாலஸ்தீனத்துக்கு அங்கீகாரம்: மேக்ரானின் முடிவால் இஸ்ரேல் அதிருப்தி
பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கப்போவதாக பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரான் எடுத்தள்ள முடிவால் இஸ்ரேலும் அமெரிக்காவும் அதிருப்தியும் கோபமும் அடைந்தன.
1 min |
September 01, 2025
Dinamani Coimbatore
எம்.பி. சீட் விவகாரத்தில் இபிஎஸ் ஏமாற்றிவிட்டார்
பிரேமலதா குற்றச்சாட்டு
1 min |
September 01, 2025
Dinamani Coimbatore
தோண்டப்பட்ட சாலைகளை விரைவில் சீரமைக்க ஆட்சியர் அறிவுறுத்தல்
மாநகரில் குடிநீர் திட்டம், பாதாள சாக்கடை திட்டத்துக்காக தோண்டப்பட்ட சாலைகளை சீரமைக்கும் பணிகளை மாவட்ட ஆட்சியர் பவன்குமார் க.கிரியப்பனவர் மற்றும் மாநகராட்சி ஆணையர் மா.சிவகுரு பிரபாகரன் ஆகியோர் ஆய்வு செய்தனர்.
1 min |