Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி

கன்னியாகுமரியில் புனித அலங்கார உபகார மாதா ஆலயம் முன்பு போக்குவரத்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

1 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிந்தூர் ஆபரேஷனின் வெற்றி ஆயுதப் படை பணியாளர்களை போற்றும் வரவேற்பு நிகழ்ச்சி

சிந்தூர் ஆபரேஷனின் வெற்றியை கொண்டாடும் வகையில் ஆயுதப் படைகளின் பணியாளர்களைப் போற்றும் வரவேற்பு நிகழ்ச்சி சென்னை தரமணியில் உள்ள ஐ.ஐ.டி ஆராய்ச்சி பூங்காவில் நேற்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ஆளுநர் ஆர். என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும் தென்னிந்திய ராணுவ தலைமை அதிகாரி கரன் பீர்சிங் பிரார், மற்றும் தென்னிந்திய முப்படைகளின் தளபதிகளும் கலந்துகொண்டனர்.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

பால் விற்பனையை அதிகரிக்கும் வகையில் சென்னையில் 2 புதிய ஆவின் உற்பத்தி மையம் திறக்க முடிவு

பால் விற்பனையை அதிகரிக்கும் வகையில் சென்னையில் இரண்டு புதிய உற்பத்தி மையங்களை ஆவின் நிர்வாகம் திறக்க முடிவு செய்யப் பட்டு அதற்காக மாதாவரம் மற் றும் அச்சரப்பாக்கத்தை தேர்வு செய்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

புதுக்கோட்டை அருகே கத்தியால் குத்திய ரோடு ரோலரில் கார் மோதி புதுச்சேரி அமைச்சர் காயம்

புதுக்கோட்டை அருகே சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரோடுரோலர் மீது கார் மோதியதில் புதுச்சேரி அமைச்சர் தேனி ஜெயக்குமார் உள்பட 5 பேர் லேசான காயத்துடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

முதியோர், மாற்றுத்திறனாளிகள் ஓய்வூதியம் மாதம் ரூ.700 உயர்வு

பீகார் அரசு உத்தரவு

1 min  |

June 22, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாட்டை சேர்ந்தவருக்கு சிறந்த சமையல் கலைஞர் விருது: கனிமொழி எம்பி வாழ்த்து

சிகாகோவில் நடைபெற்ற விழாவில் நியூயார்க்கின் சிறந்த சமையல் கலைஞருக்கான விருதை தமிழ்நாட்டை சேர்ந்த செஃப் விஜயகுமார் வென்றுள்ளார். இந்நிலையில், தமிழ்நாட்டை சேர்ந்த செஃப் விஜயகுமாரை பாராட்டி, திமுக துணை பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி, தனது எக்ஸ் தளம் பதிவில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

சிறுத்தை கவ்வி சென்ற 7 வயது சிறுமி 18 மணி நேரத்திற்கு பின் சடலமாக மீட்பு

கடித்து குதறி சாப்பிட்டதுபோக மிஞ்சிய பாகங்கள் சேகரிப்பு

1 min  |

June 22, 2025

Dinakaran Nagercoil

ஏர் இந்தியாவின் 3 அதிகாரிகளை பணிநீக்கம் செய்ய டிஜிசிஏ உத்தரவு

விளக்கம் தர நோட்டீஸ் அனுப்பியது

1 min  |

June 22, 2025

Dinakaran Nagercoil

திருவனந்தபுரத்தில் இளம்பெண் அடித்துக் கொலை

திருவனந்தபுரத்தில் இளம்பெண்ணை அடித்துக் கொலை செய்த அண்ணனை போலீசார் கைது செய்தனர்.

1 min  |

June 22, 2025

Dinakaran Nagercoil

தூங்கிக் கொண்டு இருந்த சிறுமிக்கு பாலியல் தொந்தரவு

பக்கத்து வீட்டு போதை ஆசாமி சிக்கினார்

1 min  |

June 22, 2025

Dinakaran Nagercoil

இழிவுபடுத்தியதாக ராமதாஸ் குற்றம்சாட்டிய நிலையில் காடுவெட்டி குரு மீது அன்புமணி திடீர் பாசம்

'அண்ணன் இருந்திருந்தால் பிரிவு வந்திருக்காதாம் ... '

1 min  |

June 22, 2025

Dinakaran Nagercoil

2 கிலோ கஞ்சாவுடன் கல்லூரி மாணவர்கள் உள்பட 4 பேர் கைது

கொற் றிக்கோடு, பூதப்பாண்டி அருகே போலீசார் நடத்திய வாகன சோத னையில் கஞ்சா வைத்திருந்த 4 பேர் கைது செய்யப்பட்டனர். கார், 2 பைக்குகளும், அவற்றில் இருந்து சுமார் 2 கிலோ கஞ்சாவும் பறிமு தல் செய்யப்பட்டது.

1 min  |

June 22, 2025

Dinakaran Nagercoil

கருங்கல் அருகே வாலிபர் தற்கொலை

கருங்கல் அருகே உலகன்விளை பகுதியை சேர்ந்தவர் சாமிதாஸ் மகன் அபின் (27). திருமணமாகவில்லை. ஜெசிபி ஆபரேட்டராக பணியாற்றி வந்தார்.

1 min  |

June 22, 2025

Dinakaran Nagercoil

பைக்-வேன் மோதல் : நண்பர்கள் 2 பேர் பலி

அஞ்சுகிராமம் அருகே பைக், வேன் மோதிய விபத்தில் நண்பர்கள் இருவர் பலியாகினர்.

1 min  |

June 22, 2025

Dinakaran Nagercoil

தந்தையை அடித்துக்கொன்ற மகள் தாய் உள்பட 6 பேர் கைது

தெலங் கானா மாநிலம், மஹபூபா பாத் மாவட்டம் டி.எஸ். ஆர். ஜெண்டல் தாண் டாவை சேர்ந்தவர் தாரா வத்கிஷன் (42). இவரது மனைவி காவ்யா. இவர்க ளது மகள்கள் ரம்யா, பல் லவி. இதில் பல்லவி அங் குள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார்.

1 min  |

June 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

3.2 லட்சம் பேர் பங்கேற்ற கின்னஸ் யோகா நிகழ்ச்சி

விசாகபட்டி னத்தில் 3.2 லட்சத்திற்கும் அதிகமா னோர் பங்கேற்ற கின்னஸ் சாதனை யோகா நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்றார்.

1 min  |

June 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மருத்துவ துறையில் தலைசிறந்து விளங்கும் ஆற்றூர் மரியா கல்வி குழுமம்

திருவட்டார் அருகே ஆற்றூரில் மரியா சித்தா, ஆயுர்வேதா, ஓமியோபதி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை செயல்பட்டு வருகிறது.

1 min  |

June 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி அரசு பள்ளிகளில் படித்து சாதனை படைத்த மாணவர்கள்

அரசு பள்ளிகளில் பயின்று தேசிய கல்வி நிறுவனங்க ளில் சேர்க்கை பெற்ற அரசு பள்ளி மாணவர்களை கலெக்டர் அழகு மீனா பாராட்டினார்.

1 min  |

June 22, 2025

Dinakaran Nagercoil

செல்போன் பேசியபடி பஸ்சை ஓட்டிய டிரைவர் சஸ்பெண்ட்

திருப்பூர் மாவட்டம் குன்னத்தூரில் இருந்து பெருமாநல்லூர், புதிய பேருந்து நிலையம் வழியாக திருப்பூர் கலைஞர் கருணாநிதி மத்திய பேருந்து நிலையத்திற்கு 45டி என்ற அரசு பஸ் தினமும் இயக்கப்பட்டு வருகிறது. இந்த பஸ்சை நேற்று முன்தினம் பல்லடத்தை சேர்ந்த தாமரைக்கண்ணன் (45) என்பவர் ஓட்டி சென்றார்.

1 min  |

June 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

கிரிக்கெட் வீரர் அஸ்வின் குளித்த அருவிக் கரையில் குவியும் யூடியூபர்கள்

போலீஸ் எச்சரிக்கை

1 min  |

June 22, 2025

Dinakaran Nagercoil

ஆராணி அருகே இளம்பெண்ணிடமிருந்து 5 மாத பெண் குழந்தை காஞ்சிபுரத்துக்கு கடத்தல்

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அருகே ஒரு கிரா மத்தை சேர்ந்தவர் 24 வயது இளம் பெண். இவர் தனியார் கல்லூரியில் எம்எஸ்சி 2ம் ஆண்டு படித்து வருகிறார். இவரது பெற்றோர் கடந்த சில ஆண்டு களுக்கு முன்பு இறந்துவிட்ட நிலையில், போளூர் அடுத்த அந்திமூரை சேர்ந்த காமேஷ் என்பவர் காதலிப்ப தாக கூறி பழகினார். இதில் இளம் பெண் கர்ப்பமான தால் காமேஷ் திருமணம் செய்து கொண்டார். தற் போது இவர்களுக்கு 5 மாத பெண் குழந்தை உள்ள நிலையில், மனைவி மற்றும் குழந்தையை தவிக்கவிட்டு காமேஷ் திடீரென பிரிந்து சென்றுவிட் டாராம்.

1 min  |

June 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆறுகாணியில் சாலையில் கிடந்த செல்போன் போலீசில் ஒப்படைப்பு

தொழிலாளிக்கு பாராட்டு

1 min  |

June 22, 2025

Dinakaran Nagercoil

தவெக நிர்வாகி கைது

திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை, வத்தலக் குண்டு பகுதிகளில் தவெக தலைவர் விஜய்யின் பிறந்த நாளையொட்டி அக்கட் சியினர் நேற்று பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.

1 min  |

June 22, 2025

Dinakaran Nagercoil

கணவனின் சந்தேகப் புத்தி தத்தளிக்கும் மனைவி...

அன்புள்ள வாசகர்களே அந்தரங்க அட்வைஸ் பகுதிக்கான கேள்விகளை அனுப்ப வேண்டிய முகவரி தினகரன், 229, கச்சேரி சாலை, மயிலாப்பூர், சென்னை - 600 004. இமெயில்: specialmedicine@dinakaran.com

1 min  |

June 22, 2025

Dinakaran Nagercoil

நிகர நேரடி வரி வசூலில் 1.39 சதவீதம் சரிவு

நடப்பு நிதியாண்டில் நிகர நேரடி வரி வசூலானது கடந்த ஆண்டைக்காட்டிலும் 1.39 சதவீதம் சரிவடைந்துள் ளது.

1 min  |

June 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அருளாளன் அமராவதி அரன்

தாருகாசுரனுடனான போரில், அவன் கழுத்தில் அணிந்திருந்த கவசத்தை முருகனின் பாணம் தாக்க, அந்தக் கவசத்திலிருந்து சிதறிய லிங்கத்தின் பெரும் பகுதி, கிருஷ்ணா நதிக்கரையில் அமராவதி என்ற ஊரில் விழுந்தது. அங்கே, தேவேந்திரன், விஜயதசமி அன்று சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்தான். இறைவன் 'அமரேசுவரர்' என்றழைக்கப்பட்டார். ஆலய தரிசனத்தை துவக்கும் முன்பே, அதன் அருகே உள்ள கிருஷ்ணா நதி நீரை நம்மேல் தெளித்துக் கொள்ளலாம்.

1 min  |

June 22, 2025

Dinakaran Nagercoil

ஆலய காணிக்கை பெட்டியை உடைத்து பணம் திருட்டு

மார்த்தாண்டம் அருகே தேவாலயத்தின் கதவை உடைத்து உண்டியல் திருடி சென்றவரை போலீசார் தேடி வருகின்றனர்.

1 min  |

June 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அதி யோகம்!

கிரகங்களை அடிப்படையாகக் கொண்டு வரும்

2 min  |

June 22, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காற்றாலை மின் உற்பத்தி கிடுகிடு உயர்வு

தமிழகத்தில் அனல்மின் நிலைய மின் உற்பத்திக்கு அடுத்தப்படியாக காற் றாலை மின் உற்பத்தி மற்றும் சோலார் மின் உற்பத்தி அதிக பங்குவகிக் கிறது. சீசன் நேரங்களில் மின் உற்பத்தி பகிர்மான கழகத்திற்கு காற்றாலை மின் உற்பத்தி கைகொடுக் கிறது.

1 min  |

June 22, 2025

Dinakaran Nagercoil

பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் சர்வதேச யோகா தினம்

கருங்கல் பாலூரில் இயங்கி வரும் பெஸ்ட் சிபிஎஸ்இ பள்ளியில் சர்வதேச யோகா தினத்தையொட்டி சிறப்பு யோகாசன நிகழ்வுகள் நடைபெற்றன.

1 min  |

June 22, 2025