Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி கலெக்டர் அலுவலகத்தில் போலீசார் தீவிர சோதனை

கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்த நிலையில் மனு அளிக்க வந்த மக்களிடம் போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

அரசு ஐடிஐகளில் நேரடி மாணவர் சேர்க்கை தொடக்கம்

குமரி மாவட்ட கலெக்டர் அழகுமீனா வெளியிட் டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

ஸ்ரீசைலம் கோயில் அருகே கிடந்த வெடிபொருட்கள், தோட்டாக்கள்

ஸ்ரீசைலம் மல்லிகார்ஜூன சுவாமி கோயில் அருகே கேட்பாரற்று கிடந்த பையில் போலீசார் வெடிபொருட்கள், தோட்டாக்களை பறிமுதல் செய்தனர்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

பாஜக ஆட்சியின் பரிணாமம், உலக அளவில் இந்தியாவுக்கு அவமானம்

தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோதங்கராஜ் தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

சமாஜ்வாடியில் இருந்து 3 எம்எல்ஏக்கள் நீக்கம்

கட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதாக சமாஜ்வாடி கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பெண்கள், குழந்தைகளுக்கெதிரான குற்றம் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

கோட்டாறு ஸ்ரீ நாராயணகுரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றம் பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. பள்ளி மாணவிகள் குருவணக்கம் பாடினர்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

அழிவின் துவக்கம்

மதுரையில் இந்து முன்னணி சார்பில் நேற்று முன்தினம் நடந்த முருக பக்தர்கள் மாநாட்டில் பெரியார், அண்ணாவை அவமதித்து வீடியோ ஒளிபரப்பு செய்தது தமிழக மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. எப்படியாவது தமிழ்நாட்டில் பாஜவின் வாக்குவங்கியை உயர்த்த வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் நடத்தப்பட்ட மாநாட்டில் இதுபோன்ற விஷயங்கள் அரங்கேறியதில் ஆச்சரியமில்லை.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

சென்னையில் இருந்து 2 நாள் பயணமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் நாளை ரயில் மூலம் காட்பாடி பயணம்

வேலூர், திருப்பத்தூரில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

ரயில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் இணைக்கும் பணி தொடக்கம்

இந்திய ரயில்வேயில் தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் எண்ணை இணைக்கும் பணியை ஐஆர்சிடிசி தொடங்கியுள்ளது.

2 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

ஐஎஸ்ஆர்ஓ ஒப்பந்ததாரருக்கு பாட்டில் குத்து

வெள்ளமடம் வேம்பத்தூர் காலனி பகுதியை சேர்ந்த ஆறுமுகம் மகன் ஆனந்த் (46). இவர் ஐஎஸ்ஆர்ஓவில் ஒப்பந்ததாரராக இருந்து வருகிறார்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

குடிமைப்பொருள் கடத்தலில் சிக்கிய 124 வாகனங்கள் ஏலம்

குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: நாகர்கோ விலில் இருக்கும் குழித்துறை அலகு குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை மற்றும் மாவட்ட வழங் கல் அலுவலர் ஆகியோர்க ளால் குடிமைப்பொருள் கடத்தலின் போது பறிமுதல் செய்யப்பட்ட 31 இருசக்கர வாகனங்கள், 23 ஆட்டோக் கள், 70 நான்கு சக்கர வாக னங்கள் என மொத்தம் 124 வாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

வெளிநாடு செல்ல முடியாததால் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை

வெளிநாட்டிற்கு செல்ல முடியாத ஏக்கத்தில் வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

நக்சல் எதிர்ப்பு நடவடிக்கையை அரசியலாக்காதீர்கள்

காங்கிரஸ் கருத்து

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

குமரி ஆவினில் ஒப்பந்த மருத்துவர் பணியிட நியமன தேர்வு தேதி மாற்றம்

27ம் தேதி நடக்கிறது

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

கைக்குழந்தையால் படிப்பை பாதியில் நிறுத்திய பழங்குடி இருளர் பெண்ணை கல்லூரியில் சேர்க்க மறுப்பு

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் பகுதியை சேர்ந்த அய்யாசாமி மனைவி வித்யா (24). இவர் நேற்று ஆட்சியர் ஷேக் அப்துல் ரஹ்மானிடம் அளித்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: பழங்குடி இருளர் சமூகத்தை சேர்ந்த எனக்கு திருமணமாகி 2 ஆண் குழந்தைகள் உள்ளனர்.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

காட்சிபொருளான பெட்டி, கம்பம்

அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

தமிழ்நாடு நிறுவனத்தின் செயல்திறன் எதிர்கால திட்டம் குறித்து விவாதம்

தமிழ்நாட்டில் உள்ள நகர்ப்புறம் மற்றும் ஊரக பகுதிகளில் தினந்தோறும் உருவாகும் திடக்கழிவுகளை மேலாண்மை செய்வதில் ஒரு புரட்சியை ஏற்படுத்தும் நோக்கில் தூய்மை இயக்கம் என்ற ஒருங்கிணைந்த அமைப்பு சிறப்பு திட்ட செயலாக்க துறையின் கீழ் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இயக்கத்தை செயல்படுத்திட தூய்மை தமிழ்நாடு நிறுவனம் என்ற அமைப்பு செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

நீட்-முதல் கோணல் முற்றிலும் கோணல்

நீட்- முதல் கோணல் முற்றிலும் கோணல் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் விமர்சித் துள்ளார்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

20 ஆண்டுகள் பணிமுடித்த காவலர்களுக்கு சிறப்பு சார்பு ஆய்வாளர்களாக பதவி உயர்வு வழங்கவேண்டும்

சென்னை, கீழ்ப்பாக்கம் ஏகாம்பரநாதர் மெட்ரி குலேஷன் மேல்நிலைப் பள்ளியில் ரூ.11.15 கோடி யில் கட்டப்பட்டு வரும் கூடுதல் வகுப்பறை கட் டிடங்களின் கட்டுமா னப் பணிகளை அமைச் சர் சேகர் பாபு நேற்று நேரில் ஆய்வு செய்தார். தொடர்ந்து, அவர் நிரு பர்களிடம் கூறியதாவது:

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஈரோட்டில் இருந்து ரூ.4 லட்சத்துக்கு வாங்கி சேலத்தில் ஆண் குழந்தை ரூ.7 லட்சத்திற்கு விற்பனை

ஈரோட்டில் இருந்து ஆண் குழந்தையை ரூ.4 லட்சத்திற்கு வாங்கி வந்து, சேலத்தில் ரூ.7 லட்சத் திற்கு விற்பனை செய்த தம்பதி உள் பட 6 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

தகராறை விலக்கி விட்டதால் நெல்லையில் போலீஸ்காரருக்கு வெட்டு

சிறுவன் உள்பட 4 பேர் கைது

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

அதிமுக ஐ.டி. விங் சரியாக செயல்படாததால் அரசு மீது அவதூறு பரப்பும் வேலையை செய்யும் எடப்பாடி

தமிழ்நாட்டின் நலன் மீது துளியும் அக்கறையில்லாத தமிழ் விரோதிகள் தான், மாநிலத்தின் சாதனை களை பாராட்ட மனமின்றி யும், அவற்றைக் கண்டு மனம் வெதும்பியும், ஏதாவது களங்கம் கற்பிக்க முடியுமா என்று சிந்தித்து, அவதூறுகளைப் பரப்புகிறார்கள். துரதிர்ஷ்டவசமாக, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமியும் கடந்த சில வருடங்களாக தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராக நிற்கிறார். அவர் அரசியல் கூட்டாளியான பாஜவுடன் கைகோர்த்துக் கொண்டு, பாஜவின் பிரதிநிதியாகவே செயல்படுகிறார்.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

தேவஸ்தான தாலுகாவில் குளங்களின் கரையை உடைத்து வண்டல் மண் கடத்தல்

தோவாளை தாலுகாவில் குளங்களில் வண்டல் மண் தொடர்ந்து கடத்தப்பட்டு வருகிறது. எனவே காவல் துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ள எஸ்.பிக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

குமரி மீனவர்களை மீட்க வேண்டும்

ஈரான் மற்றும் இஸ்ரேலை சுற்றியுள்ள போர்க்கால சூழ்நிலைக்கான தாக்குதல் சம்பவங்களால், பதற்றம் அதிகரித்துள்ளது. இருநாடுகளிலும் உள்ளவர்கள் பதற்றம் அடைந்துள்ளனர். ஈரானில் அதிகளவில் தமிழக மீனவர்கள், குறிப்பாக குமரி மாவட்ட மீனவர்கள் உள்ளனர். கல்வி மற்றும் பிற தொழிலுக்காக சென்றவர்களும் உள்ளனர். இவர்களை பாதுகாப்பாக வீடு திரும்பச் செய்வதே தற்போதைய முக்கியமான தேவை ஆகும்.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்

முருக பக்தர்கள் மாநாட் டில் அதிமுக மாஜி அமைச் சர்கள் முன்னிலையில் பெரியார், அண்ணாவை அவதூறு செய்யும் வகை யில் வீடியோ ஒளிபரப் பானது பெரும் அதிரு தியை ஏற்படுத்தியுள்ளது. இதில் பங்கேற்ற அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என திராவிட இயக்க உணர்வாளர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

இனி அதிகமாக பேச மாட்டேன்

சொல்கிறார் தனுஷ்

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

முன்னாள் ராணுவ வீரர் மீது தாக்குதல்

ஈத்தாமொழி அருகேயுள்ள கல்லவீரியன் விளையைச் சேர்ந்தவர் விஜயகுமார் (48), முன்னாள் ராணுவ வீரர். இவர் தற்போது ராமன்புதூர் பகுதியில் உள்ள வங்கி ஒன்றில் காவலாளியாக பணி யாற்றி வருகிறார்.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

பாதாள சாக்கடை குழாய் பதித்த சாலையில் திடீர் பள்ளம்

நாகர்கோவிலில் வாட்டர் டேங்க் ரோட்டில் குழாய் பதித்த சாலையில் திடீ ரென ஏற்பட்ட பள்ளம் பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

ராமேஸ்வரம் மீனவர்கள் மீது கல்வீசி தாக்கி விரட்டியடிப்பு

இலங்கை கடற்படை அட்டூழியம்

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

மான்செஸ்டரிடம் மிரண்ட அல் அயின் சரண்டர்

ஃபிபா கிளப் உலகக் கோப்பை கால்பந்து போட்டிகளில் நேற்று, (மான்செஸ்டர்) மேன் சிட்டி, ஜூவன்டஸ், ரியல் மாட்ரிட் அணிகள் அபார வெற்றி பெற்றன.

1 min  |

June 24, 2025