Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Nagercoil

வால்பாறை தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை

வால்பாறை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அமுல் கந்தசாமி மறைவை அடுத்து, அந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வாய்ப்பு இல்லை என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

ஸ்கூட்டி மீது லாரி மோதி 2 மாணவர்கள் பலி

திருவாரூர் அடுத்த விளமல் தெற்கு வீதியை சேர்ந்தவர் நவீன்ராஜ் (17). இவரது நண்பர் திருவாரூர் கூட்டுறவு நகரை சேர்ந்த பிரகாஷ்ராஜ் (17). இருவரும் திருவாரூரில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 12ம் வகுப்பு முடித்து கல்லூரியில் சேர விண்ணப்பித்து காத்திருந்தனர்.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஊர்க்கோணத்தில் நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்க வேண்டும்

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் கன்னியாகுமரி மாவட்ட குழு தலைவர் கண்ணன் தலைமையில் நிர்வாகிகள் நேற்று குமரி மாவட்ட கலெக்டரிடம் ஒரு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

அண்ணாமலை, நயினார் போட்டியால் நடந்த முருகன் மாநாடு பாஜவிடம் அதிமுகவுக்கு அடிமை சாசனம் எழுதிவிட்டார்கள்

அமைச்சர் சேகர்பாபு விளாசல்

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

மதவெறி அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தியுள்ளது

மதுரை முருக பக்தர்கள் மாநாடு மதவெறி அரசியலை அப்பட்டமாக வெளிப்ப டுத்தி உள்ளது. இதற்கு தமிழ மக்கள் இரையாக மாட்டார்கள் என காங் கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை மற் றும் இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தர சன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

இங்கிலாந்துக்கு எதிராக முதல் டெஸ்ட் 2வது இன்னிங்சிலும் இந்தியா ரன் குவிப்பு

இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல்டெஸ்டில், நேற்று 2வது இன்னிங்சை ஆடிய இந்திய அணி, 83 ஓவர் முடிவில், 4 விக்கெட் இழப்புக்கு 326 ரன் எடுத்திருந்தது.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஈரான் அணு மையம் மீது மீண்டும் தாக்குதல்

விமானப்படை தளம், சிறைச்சாலை, ராணுவ தளங்கள் மீது இஸ்ரேல் குண்டுவீச்சு

2 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

26வது ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு விக்ரம் நடித்த சேது ரீ-ரிலீஸ் ஆகிறது

பாலா இயக்கத்தில் விக்ரம் நடித்த படம் 'சேது'. இதில் சிவகுமார், அபிதா, ஸ்ரீமன், ஜோதிலட்சுமி, மனோபாலா, மோகன் வைத்யா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். இன்றைய பிரபலமான இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும், நடிகர்களுமான அமீர், சசிகுமார் ஆகியோர் சிறிய வேடங்களில் நடித்திருந்தனர். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசை அமைத்தார். ஸர்மதா புரொடக்ஷன்ஸ் சார்பில் ஏ.கந்தசாமி தயாரித்தார்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

காதலன் ஏமாற்றியதால் மன உளைச்சலுக்கு ஆளான அனன்யா

தெலுங்கு படவுலகில் அதிக கவனம் செலுத்தி நடித்து வருபவர், அனன்யா நாகல்லா. பவன் கல்யாண் நடிப்பில் வெளியான 'வக்கீல் சாப்' என்ற படத்தில், திவ்யா நாயக் என்ற கேரக்டரில் நடித்து அனைவரையும் கவர்ந்தார். அவர் அளித்துள்ள ஒரு பேட்டி:

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

தொழில் வணிகத்துறைக்கு டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 50 பேருக்கு பணி ஆணை

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் வேலை உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றுகின் றன. இவை அளவான முதலீட்டில் பல்லாயிரக்க ணக்கான தொழிலாளர் களுக்கு வாழ்வாதாரத்தை வழங்கி ஒட்டுமொத்த சமூக-பொருளாதார மற் றும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும், வளர்ச்சிக் கும் பெரும்பங்களிப்பு செய்து வருகின்றன.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

கொள்கை வேறு, கூட்டணி வேறு, நாங்கள் விட்டுத்தர மாட்டோம்

கோவை விமான நிலையத்தில் அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி நிருபர்களிடம் கூறியதாவது: ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சியை பொறுத்தவரை கொங்கு மண்டலத்திற்கும், தமிழகத்துக்கும் பெருமை சேர்க்கக்கூடிய நூற்றாண்டு நிகழ்ச்சி.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

விஜய் பிறந்தநாள் விழாவில் பரபரப்பு தவேக நிர்வாகிகள் பட்டா கத்தியுடன் மோதல்

கார் கண்ணாடி உடைப்பு --- 7 பேர் காயம்; 4 பேர் கைது

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

தொழிலாளி உட்பட 2 பேர் படுகாயம்

வெள்ளிச்சந்தை அருகே கடியப்பட்டணம் தோமையார் தெருவை சேர்ந்தவர் வெனான்சியஸ் (50). மீன்பிடி தொழிலாளி. சம்பவத்தன்று இவர் வெள்ளிச்சந்தையில் உள்ள சாலையை கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சூரப்பள்ளம் பகுதியை சேர்ந்த அதிஷ் என்பவர் ஓட்டி வந்த பைக் எதிர்பாராத விதமாக வெனான்சியஸ் மீது மோதியது.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

அகமதாபாத் விமான விபத்தில் சினிமா இயக்குனர் பலியானது எப்படி?

கடந்த ஜூன் 12ம் தேதி குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு 242 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் பயங்கர விபத்தில் சிக்கியது. அகமதாபாத் மருத்துவக் கல்லூரி விடுதி மீது விமானம் விழுந்ததால், மாணவர்கள் பலர் பலியாகினர்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

மேற்குவங்க இடைத்தேர்தலில் வெற்றி கொண்டாட்டத்தில் குண்டு வீசிய சிறுமி பலி

மேற்குவங்கத்தில் நடந்த வெற்றி கொண்டாட்டத் தில் குண்டு வீசியதில் 13 வயது சிறுமி பலியானார்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

முதியோர் காப்பக பலி 6 ஆக உயர்வு

தென்காசி மாவட்டம் சுரண்டை அருகே சுந்தர பாண்டியபுரம் அடுத்த கீழபட்டாகுறிச்சியில் செயல்பட்ட அன்னை முதியோர் காப்பகத்தில் கடந்த 11ம் தேதி உணவு சாப்பிட்டவர்களில் கம்மாள் (55), அம்பிகா (40) ஆகிய 3 பேர் கடந்த 12ம் தேதியும், தென்காசி அரசு மருத்துவமனையில் தனலட்சுமி (70) என்பவர் கடந்த 13ம் தேதியும் இறந்தனர்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

குவீன்ஸ் கிளப் டென்னிஸ்

லெஹெக்காவை வீழ்த்தி மகுடம் சூடிய அல்காரஸ்

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

எம்பிபிஎஸ், பிடிஎஸ் மாணவர் சேர்க்கை விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்

நடப்பாண்டில் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகும் முன்னரே மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்ப பதிவு தொடக்கப்படும் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்திருந்தார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் ஆகிய இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு ஜூன் 6ம் தேதி முதல் விண்ணப்ப பதிவானது தொடங்கி நடைபெற்று வருகிறது.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

சென்னை ஜி.என். செட்டி சாலையில் அமைந்துள்ள கலைவாணர் என்.எஸ். கிருஷ்ணன் சிலை கலைவாணர் வளாகத்துக்கு மாற்றம்

குடும்பத்தினரின் கோரிக்கையை ஏற்று, சென்னை, ஜி.என். செட்டி சாலையில் அமைந்திருந்த கலைவாணர் என். எஸ். கிருஷ்ணன் சிலை கலைவாணர் அரங்க வளாகத்திற்கு மாற்றப்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

மத மோதலை தூண்டும் வகையில் பேச்சு காவல்துறை விசாரணைக்கு எச். ராஜா ஆஜராக வேண்டும்

மத மோதலை தூண்டும் வகையில் பேசியது தொடர்பான வழக்கில் பாஜ மூத்த தலைவர் எச்.ராஜா, காவல்துறை விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று உத்தரவிட்டுள்ள சென்னை உயர் நீதிமன்றம், காவல்துறை நோட்டீசுக்கு எதிரான அவரது மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

சாதி ரீதியாக கொடுமை ; பதவிக்கு பணம் மாவட்ட செயலாளரிடம் நிர்வாகி மோதல்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில் தவெக தலைவரும் நடிகருமான விஜய் பிறந்தநாளையொட்டி நேற்று முன்தினம் வடக்கு மாவட்ட செயலர் சத்தியா தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் பெண்கள் பால்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர். அப்போது, ஆரணி டவுன் அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்த தவெக பிரமுகரும் ஓவியருமான ஹரிஸ் (45), திடீரென அங்கு வந்து தனக்கு ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அவரை மாவட்ட செயலாளர் தள்ளிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த அவர் நீண்டநேரம் தகராறில் ஈடுபட்டுள்ளார். போலீசார் தலையிட்டு பேசியபின் ஹரிஸ் அங்கிருந்து சென்றார்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

பூஆயுதப்பூஜை நடத்த ரூ.17 லட்சம் வசூல் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி உள்பட 2 பேர் மீது வழக்கு

நாகர்கோவில் ராணித்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் தம்பிராஜ் (75). இவர் ராணித்தோட்டம் அரசு போக்குவரத்து கழக பணிமனையில் கண்காணிப்பாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் நாகர்கோவில் ஜூடிசியல் மாஜிஸ்திரேட் கோர்ட் 2ல் ஒரு புகார் மனு செய்தார்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

வங்கக்கடலில் காற்று சுழற்சி தமிழகத்தில் 28ம் தேதி வரை இடி, மின்னலுடன் மழை

வங்கக் கடலில் மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளி மண்டல சுழற்சி நிலை கொண்டுள்ளது. இந்நிலையில், இன்று முதல் 28ம் தேதி வரை யில் தமிழகத்தில் ஒரு சில இடங்களில் இடி மின்ன லுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும்.

1 min  |

June 24, 2025

Dinakaran Nagercoil

தாயின் கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகாத உறவால் கூலிப்படை ஏவி கணவரை கழுத்தறுத்து கொன்ற மனைவி

திருமணமான ஒரு மாதத்தில் கணவரை கூலிப்படை ஏவி கழுத்தறுத்து அவரது மனைவி கொலை செய்துள்ளார்.

1 min  |

June 24, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அயனி மரத்தில் பொதுமக்களை அச்சுறுத்தும் மலை தேனீக்கள்

அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா?

1 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

50,750 தென்னங்கன்றுகள் உற்பத்தி செய்ய இலக்கு

தமிழ்நாடு முதலமைச்சர் 2025-26ம் ஆண்டு வேளாண் நிதிநிலை அறிக்கையில் விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை அறிவித்து, அவர்களுடைய வாழ்வாதாரம் உயரவும், காலநிலை மாற்றத்திற்குகேற்ப பல் வேறு மாற்று விவசாயம் மேற்கொள்வதை ஊக்கு விக்கவும், வேளாண்மையில் நவீன தொழில்நுட்ப இயந்திரங்கள் உபயோகப்படுத்தவும் மானியங்கள் அறி வித்துள்ளார்.

1 min  |

June 23, 2025

Dinakaran Nagercoil

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் செயின் திருட்டு

கைதான கும்பலின் கூட்டாளிகள் கைவரிசை

1 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

மாற்று விவசாய கருத்தரங்கம்

ஈஷா அறக்கட்டளையின் காவேரி கூக்குரல் அமைப்பு மற்றும் குலசேகரம் சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவக் கல்லூரி ஆகியவை இணைந்து அவகோடா, ஜாதிக்காய், மிளகு சாகுபடி குறித்த மாற்று விவசாயம் தொடர்பான கருத்தரங்கம் நடந்தது. சாரதா கிருஷ்ணா ஓமியோபதி மருத்துவக் கல்லூரி தலைவர் டாக்டர் சி.கே. மோகன் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். ஈஷா அறக்கட்டளையின் காவேரி கூக்குரல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் எம். தமிழ்மாறன் வரவேற்றார்.

1 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

அழகப்பபுரத்தில் அயலக தமிழர்களுக்கான நலத்திட்டங்கள் தொடர்பான விளக்க கூட்டம்

குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் அரசு நல வாரியம் மற்றும் மக்கள் நலத்தொண்டு நிறுவனத்தின் சார்பில் வெளிநாட்டில் பணிபுரியும் தமிழர்களுக்கு விழிப்புணர்வு குறித்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

1 min  |

June 23, 2025
Dinakaran Nagercoil

Dinakaran Nagercoil

ஆங்கில துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை மகிழ்ச்சி

திருத்தணி அருகே உள்ள ஆர்.கே.பேட்டை என்ற சிறு கிராமத்தில் பிறந்த திருநங்கையான ஜென்சி, இளநிலை ஆங்கில படிப்பை திருத்தணி சுப்பிரமணியர் அரசு கலை கல்லூரியில் முடித்துள்ளார். தொடர்ந்து எம்.ஏ மற்றும் எம்.பில் படிப்பை வியாசர்பாடி அம்பேத்கர் அரசு கலைக் கல்லூரியில் முடித்து, பி.ஏ மற்றும் எம்.ஏ இரண்டிலும் தங்க பதக்கத்துடன் முதல் திருநங்கை மாணவராக தேர்ச்சி பெற்றுள்ளார். தொடர்ந்து முனைவர் ஆராய்ச்சி படிப்பை நுங்கம்பாக்கத்தில் உள்ள லயோலா கல்லூரியில் முடித்துள்ளார். இதைத்தொடர்ந்து லயோலா கல்லூரியில் ஆங்கில துறையில் உதவி பேராசிரியராக திருநங்கை ஜென்சி பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார். தேசிய அளவில் ஆங்கில துறையில் முனைவர் பட்டம் பெற்ற முதல் திருநங்கை என்ற பெருமையையும் பெற்றுள்ளார்.

1 min  |

June 23, 2025