Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Trichy

Dinakaran Trichy

புதுவை முதல்வர் ரங்கசாமி ஆட்சியை கவிழ்க்க முயற்சியா?

பாஜ அமைச்சர் பேச்சால் சந்தேகம்

1 min  |

October 11, 2025

Dinakaran Trichy

ஈரானின் எண்ணெய் ஏற்றுமதிக்கு உதவி இந்தியர்கள் உட்பட 50 பேர் மீது அமெரிக்கா பொருளாதார தடை

ஈரா னின் எண்ணெய் ஏற்றும திக்கு உதவிய இந்திய நிறு வனங்கள் மற்றும் நபர்கள் உட்பட 50 பேருக்கு எதி ராக அமெரிக்கா பொரு ளாதார தடைகளை விதித் துள்ளது. இதில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் இந்தியாவை சேர்ந்த நிறு வனங்கள், தனிநபர்கள் மீதும் நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது. அமெரிக்க வெளியுறவுத்துறை மற்றும் கருவூலத்துறை இந்த தடை களை அறிவித்துள்ளன.

1 min  |

October 11, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

தீபாவளிக்கு சொந்த ஊர் செல்ல 3 மடங்கு கட்டணம் அதிகரிப்பு

விமான கட்டணத்தை மிஞ்சியதால் பயணிகள் அதிர்ச்சி குடும்பத்துடன் செல்ல ரூ.20 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவாகிறது.

2 min  |

October 11, 2025

Dinakaran Trichy

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே சமரசம் காசாவில் போர் நிறுத்த ஒப்பந்தம் அமலானது

பிணைக் கைதிகள் விடுவிப்பு

1 min  |

October 11, 2025

Dinakaran Trichy

கோல்ட்ரிப் இருமல் மருந்து கம்பெனியில் 3 ஆண்டுகளாக ஒன்றிய அரசின் மருந்து ஆய்வுக்குழு எந்தவித ஆய்வையும் செய்யவில்லை

அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றச்சாட்டு

1 min  |

October 11, 2025

Dinakaran Trichy

பீகார் தேர்தல் 2 ஆர்ஜேடி எம்எல்ஏக்கள் ராஜினாமா

பீகார் சட்டப்பேரவை தேர்தல் தேதி அறிவித்த நிலையில் 2 ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்தது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

1 min  |

October 11, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

275 அதிகாரிகளின் சஸ்பெண்டை ரத்து செய்ய வலியுறுத்தி பத்திரப்பதிவு அலுவலகங்களில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம்

தமிழகம் முழுவதும் ஊழியர்கள் பங்கேற்பு

1 min  |

October 11, 2025

Dinakaran Trichy

பேச முடியாத அளவில் துயரத்தில் உள்ளோம் கரூரில் உயிரிழந்தவர்களுக்காக 16 நாட்கள் துக்கம் அனுசரித்துக்கொண்டு இருக்கிறோம்

தவெக தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா கடந்த சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தனி விமானத்தில் டெல்லிக்கு சென்றார். அவருடைய வீட்டில் தங்கியிருந்தார். பின்னர் 4 நாட்களுக்குப் பிறகு உத்தர காண்ட் மாநிலத்தில் நடந்த கூடைப்பந்து விளையாட்டு போட்டியை துவக்கி வைக்கும் விழாவுக்கு சென்றார். ஆனால் அந்த மாநில முதல்வர் விழாவில் கலந்து கொள்வதாக இருந்ததால், ஆதவ் அர்ஜூனா நாட்டின் இறையாண்மைக்கு எதிராக சமூக வலைதளத்தில் பதிவிட்டதால், அவரை கலந்துகொள்ள வேண்டாம் என்று அந்த மாநில அரசு கூறிவிட்டது. இதனால் துவக்க விழாவில் அவர் கலந்துகொள்ளவில்லை.

1 min  |

October 11, 2025

Dinakaran Trichy

ஆப்கானிஸ்தானில் மீண்டும் இந்திய தூதரகம்

வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி

1 min  |

October 11, 2025

Dinakaran Trichy

ஜெயஸ்வால் சத வெடி

வெ.இ.யுடன் 2வது டெஸ்ட்

1 min  |

October 11, 2025

Dinakaran Trichy

தமிழகத்தில் 16ல் வடகிழக்கு பருவமழை தொடங்கும்

வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் நிலையில் மாலை இரவில் ஓரிரு இடங்களில் மழை பெய்யும் வாய்ப்புள்ளது. தீபாவளி நாளில் பெய்யும் மழை நிலவரம் குறித்து அடுத்த வாரம் தெரிவிக்கப்படும்.

1 min  |

October 11, 2025

Dinakaran Trichy

மேற்கு வங்க அமைச்சர் வீட்டில் அமலாக்கத்துறை ரெய்டு

மேற்கு வங்கத்தில் உள்ள மாநகராட்சிகளில் ஆள் சேர்ப்பு மோசடி தொடர்பாக அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது. கடந்த ஆண்டு மாநில தீயணைப்பு மற்றும் சேவைகள் துறை அமைச்சர் சுஜித் போஸ் வீட்டில் கடந்த ஆண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. சுஜித் போஸிடம் 12 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது.

1 min  |

October 11, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

ரூ.15,000 லஞ்சம் வாங்கிய இன்ஸ்பெக்டர் 2 எஸ்.ஐ. பெண் ஏட்டு அதிரடி கைது

ரேஷன் அரிசியை கடத்தி விற்க விவசாயியை கட்டாயப்படுத்தினர்

1 min  |

October 11, 2025

Dinakaran Trichy

பீகாரில் முதல் கட்ட சட்டமன்ற தேர்தல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது

பீகாரில் முதல் கட்ட தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று தொடங்கியது.

1 min  |

October 11, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

சிக்கலில் சிக்கிய நடிகரை வைத்து அரசியல் லாபம் தேடும் முயற்சி நடப்பது பற்றி சொல்கிறார் wiki யானந்தா

சிக்கலில் மாட்டிய நடிகரை வைத்து இலைக்கட்சியும், மலராத கட்சியும் அரசியல் லாபம் தேடும் முயற்சியில் தீவிரம் காட்டி வர்றாங்களாமே.. என்றார் பீட்டர் மாமா.

1 min  |

October 11, 2025

Dinakaran Trichy

சபரிமலையில் ஏற்பாடுகள் தீவிரம் ஜனாதிபதி முர்மு 22ம் தேதி வருகை

இந் திய ஜனாதிபதி திரவுபதி முர்மு கடந்த மே மாதம் சபரிமலையில் தரிசனம் செய்ய திட்டமிட்டி ருந்தார். அப்போது இந்தியா - பாகிஸ் தான் இடையே போர் அபாயம் ஏற்பட்டதை தொடர்ந்து அவ ரது வருகை ரத்து செய்யப்பட்டது.

1 min  |

October 11, 2025

Dinakaran Trichy

அதிமுகவை உள்வாடகைக்கு விட்ட எடப்பாடி பழனிசாமி

துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கிண்டல்

1 min  |

October 11, 2025

Dinakaran Trichy

காலணி வீசப்பட்டதால் அதிர்ச்சி அடைந்தேன்

உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கருத்து

1 min  |

October 10, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

கோவையில் ரூ.126 கோடியில் தங்க நகை தொழில் பூங்கா முதல்வர் அடிக்கல் நாட்டினார்

கோவையில் ரூ.126 கோடியில் அமைக்கப்பட உள்ள தங்க நகை தொழில் பூங்காவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கிவைத்தார்.

1 min  |

October 10, 2025

Dinakaran Trichy

கிராம ஊராட்சிகளில் நாளை கிராம சபை கூட்டம்

சாலை, தெருக்களின் சாதி பெயர் மாற்றுவது குறித்து விவாதிக்க

1 min  |

October 10, 2025

Dinakaran Trichy

தென்னிந்தியாவின் நீண்ட மேம்பாலம் முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்

கோவை அவினாசி ரோட்டில் ஜி.டி.நாயுடு பெயரில் அமைக்கப்பட்டுள்ளது

1 min  |

October 10, 2025

Dinakaran Trichy

உயிருக்கு ஆபத்து நேரிடும் என்பதாலே விஜய் சென்றார்

தமிழக பாஜ தலைவர் நயினார் நாகேந்தின் நெல்லையில் நேற்று அளித்த பேட்டி:

1 min  |

October 10, 2025

Dinakaran Trichy

தென் பெண்ணையாறு நீர் பங்கீடு ஒன்றிய அரசு பிரமாணப்பத்திரம்

தென் பெண்ணை ஆறு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் ஒன்றிய அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் ஒரு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

1 min  |

October 10, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

ஹிஜாப் அணிந்த தீபிகாவுக்கு இந்துத்துவ அமைப்புகள் கடும் எதிர்ப்பு

ஹிஜாப் அணிந்து நடித்த தீபிகா படுகோனேவை இந்துத்துவ அமைப்புகள் கடுமையாக விமர்சனம் செய்ததால் சமூக வலைத்தளத்தில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

1 min  |

October 10, 2025

Dinakaran Trichy

இறுதிக்கட்டத்தை எட்டிய போர் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு இஸ்ரேல் -ஹமாஸ் ஒப்புதல்

இஸ்ரேல் காசா போர் தொடங்கி கடந்த செவ்வாய்க்கிழமையுடன் 2 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டது. இந்த நீடித்த போரில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும், 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அப்பாவி பாலஸ்தீனர்களும் பலியாகி விட்டனர். போரை முடிவுக்கு கொண்டு வர எகிப்து, கத்தார், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் தொடர் முயற்சிகளை எடுத்து வந்தன. இதன்ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வாரம் 20 அம்ச அமைதி திட்டம் ஒன்றை அறிவித்திருந்தார்.

1 min  |

October 10, 2025

Dinakaran Trichy

20 கிலோ எடை குறைந்தது ஸ்லிம் பிட் லுக்கிற்கு மாறிய ஹிட்மேன்

இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் ரோகித் சர்மா கடந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடரை வென்ற கையோடு டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வை அறிவித்தார். அதன் பின்னர் இந்த ஆண்டு மே மாதம் இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெறுவதாக முடிவு எடுத்தார். அதே வேளையில் தொடர்ந்து ஒருநாள் போட்டிகளில் மட்டும் விளையாட முடிவு செய்துள்ளார்.

1 min  |

October 10, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

2வது டெஸ்ட் இன்று தொடக்கம்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி இன்று டெல்லியில் தொடங்குகிறது. இப்போட்டியில் வென்று ஒயிட்வாஷ் செய்ய இந்திய அணி களமிறங்குகிறது.

1 min  |

October 10, 2025

Dinakaran Trichy

சாதிவாரி கணக்கெடுப்பு

கர்நாடக மாநிலத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு பணிகள் புதியதாக மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. 2015ம் ஆண்டு சித்தராமையா முதல்வராக பதவியேற்ற போது சாதிவாரி கணக்கெடுப்பு ரூ.160 கோடி செலவில் நடத்தப்பட்டது. மேலும் அதன் இறுதி அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை அமல்படுத்த பாஜ, மஜத கட்சிகள் உள்பட காங்கிரஸ் தலைவர்களே சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பாஜ ஆட்சி அமைந்த பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை கிடப்பில் போடப்பட்டது. மீண்டும் சித்தராமையா தலைமையிலான காங்கிரஸ் ஆட்சி 2023ம் ஆண்டு அமைந்தது. அதன் பிறகு சாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கையை அமல்படுத்த அவர் முயற்சி மேற்கொண்டார். ஆனால் கணக்கெடுப்பு நடத்தி பல ஆண்டுகள் ஆகிவிட்டதால் தற்போது நிறைய மாற்றம் ஏற்பட்டிருக்கும். எனவே அந்த அறிக்கையை கைவிட வேண்டும் என்று பாஜ தலைவர்கள் வலியுறுத்தினர்.

1 min  |

October 10, 2025

Dinakaran Trichy

மசூத் அசார் சகோதரி தலைமையில் ஜேஇஎம் இயக்கத்தில் முதல் மகளிர் பிரிவு

ஜெய்ஷ் - இ-முகமது, லஷ்கர்-இ-தொய்பா மற்றும் ஹிஸ்புல் முஜாஹிதீன் போன்ற அமைப்புகள் இந்தியா மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வருகின்றன. பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக மே 7 அன்று இந்தியா அதிரடி தாக்குதல்களை நடத்தி ஆபரேஷன் சிந்தூர் மூலம் பாக்கில் உள்ள தீவிரவாத முகாம்களை அழித்தது. இதில் பெரும்பாலான தீவிரவாத இயக்கங்கள் நிலைகுலைந்து விட்டன. ஜெய்ஷ் இ முகமது இயக்கத்தலைவர் மசூத் அசார் சகோதரி சாதியா அசார் கணவர் யூசுப் அசார் உள்ளிட்டோர் இதில் பலியாகி விட்டனர். இந்த நிலையில்

1 min  |

October 10, 2025

Dinakaran Trichy

ஆர்ஜேடி எம்எல்ஏ ராஜினாமா பாஜ சார்பில் போட்டியிடுகிறார்

பீகார் சட்டப்பேரவைக்கு வரும் நவம்பர் 6 மற்றும் 11 ஆகிய தேதிகளில் 2 கட்டமாக தேர்தல் நடக்கிறது. இந்த நிலையில், ஆர்ஜேடி கட்சி எம்எல்ஏ வான பரத் பிந்த் நேற்று எம்எல்ஏ பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார். அவர் கட்சியில் இருந்தும் விலகியுள்ளார்.

1 min  |

October 10, 2025