Prøve GULL - Gratis

Newspaper

Dinakaran Trichy

7 மாவட்டங்களுக்கு இன்று ‘ஆரஞ்சு அலர்ட்’

தமிழகத்தில் நேற்று ஒருசில இடங்களில் கனமழை பெய்துள்ளது. குறிப்பாக நீலகிரி மாவட்டத்தில் கனமழை மற்றும் மிக கனமழை பெய்துள்ளது. மேலும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள், தேனி, ஈரோடு, கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது.

1 min  |

October 10, 2025

Dinakaran Trichy

புன்னகையை மட்டும் காட்டிட்டு ஆதரவாளர்களை தவிக்க விடும் பலாப்பழக்காரர் பற்றி சொல்கிறார் wiki யானந்தா

தேர்தல் நெருங்கும் நேரத்தில் நிர்வாகிகள் கண்டுகொள்ளாததால் இலைக்கட்சி மாஜி கடும் அப்செட்டில் இருக்கிறாராமே..\" எனக் கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.

2 min  |

October 10, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

வேதியியல் நோபல் பரிசு 3 விஞ்ஞானிகள் அறிவிப்பு

உலோக-கரிம கட்டமைப்பு உருவாக்கத்திற்காக, வேதியியலுக்கான நோபல் பரிசு 3 விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

1 min  |

October 09, 2025

Dinakaran Trichy

விபத்தில் சிக்கிய விஜய் தேவரகொண்டா ராஷ்மிகா ராசி தான் காரணம்

தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவராக இருக்கும் விஜய் தேவரகொண்டாவுக்கும் ராஷ்மிகாவுக்கும் சமீபத்தில் நிச்சயதார்த்தம் நடந்தது. இதையடுத்து புட்டபர்த்தி சாய்பாபா கோயிலுக்கு சென்று ஐதராபாத் திரும்பி வந்த கொண்டிருந்தார் விஜய் தேவரகொண்டா. அப்போது அவரின் லெக்சஸ் கார் விபத்தில் சிக்கியது. விஜய் வந்த பாதையில் இரவு 3 மணி அளவில் மஹிந்திரா பொலிரோ கார் ஒன்று திடீரென்று வலப்பக்கம் திரும்பியபோது தான் இந்த விபத்து ஏற்பட்டது. அப்போது காரில் விஜய் தேவரகொண்டா மற்றும் இரண்டு பேர் இருந்தார்கள். இதில் விஜய் தேவரகொண்டா படுகாயம் அடைந்தார். இந்நிலையில் ரஷ்மிகாவின் ராசி பற்றி தேவையில்லாமல் பேச்சு கிளம்பியிருக்கிறது.

1 min  |

October 09, 2025

Dinakaran Trichy

அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு 25% போனஸ் வழங்க வேண்டும்

ஏஐடியூசி வலியுறுத்தல்

1 min  |

October 09, 2025

Dinakaran Trichy

தென்னிந்திய பகுதியின் மேல் வளிமண்டல சுழற்சி தமிழ்நாட்டின் 10 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்

தமிழகத்தில் நேற்று அனேக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்துள்ளது. வெப்பநிலையில் பெரிதாக மாற்றம் ஏதும் இல்லை.

1 min  |

October 09, 2025

Dinakaran Trichy

தமிழகம்... ஏறுமுகம்

இந்தியாவில் அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக தமிழகம் திகழ்வதாக, தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் கடந்த 2023-2024ம் நிதியாண்டிற்கான தொழில்துறை ஆய்வறிக்கையின்போது தெரிவித்திருந்தது. தமிழகத்தில் மட்டும் சுமார் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. திமுக ஆட்சிப் பொறுப்பை ஏற்ற பின் இது அபரிதமான வளர்ச்சியை பெற்றுள்ளது. அதாவது, இந்தியாவில் உள்ள மொத்த தொழிற்சாலைகளில் 15.43 சதவீதம் தமிழகத்தில் மட்டுமே உள்ளது குறிப்பிடத்தக்கது.

1 min  |

October 09, 2025

Dinakaran Trichy

நீ அமைச்சரா? நான் அமைச்சரா? இன்னாள்-முன்னாள் டிஸ்யூம்... டிஸ்யூம்...

புதுச்சேரி பாஜவில் பரபரப்பு

1 min  |

October 09, 2025

Dinakaran Trichy

சீமான், நடிகை விஜயலட்சுமி நிபந்தனையற்ற மன்னிப்பு

உச்ச நீதிமன்றத்தில் பிரமாண பத்திரம் தாக்கல்

1 min  |

October 09, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

சட்டவிரோதமாக சொகுசு கார்கள் இறக்குமதி செய்த விவகாரம் நடிகர்கள் மம்மூட்டி, துல்கர் சல்மான் வீடுகள் உள்பட 17 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் ரெய்டு

பூடானில் இருந்து சட்டவிரோதமாக சொகுசு கார்கள் இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக, கேரள சூப்பர் ஸ்டார் மம்மூட்டி, அவரது மகன் துல்கர் சல்மான் மற்றும் நடிகர் பிரித்விராஜ் வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என கேரளா, தமிழ்நாடு உள்பட 17 இடங்களில் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

2 min  |

October 09, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

காசா இனப் படுகொலையை கண்டித்து தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம்

சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

1 min  |

October 09, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

உடன்பிறப்பே வா சந்திப்பு மூலம் திமுகவில் நடக்கும் அதிரடி மாற்றங்கள்

‘உடன்பிறப்பே வா’ மூலம் திமுகவில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்து வருகிறது. வேலை செய்யவில்லை என்றால் பதவி பறிபோகும் என்பதால் திமுக நிர்வாகிகள் கலக்கத்தில் உள்ளனர்.

2 min  |

October 09, 2025

Dinakaran Trichy

பாகிஸ்தானில் 19 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை

11 ராணுவத்தினரும் பலி

1 min  |

October 09, 2025

Dinakaran Trichy

தெருக்கள், சாலை, நீர்நிலை, கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்க வழிகாட்டு நெறிமுறை

குடியிருப்பு தெருக்கள், சாலைகள், நீர் நிலைகள் மற்றும் வருவாய் கிராமங்களின் பெயர்களில் உள்ள சாதி பெயர்களை நீக்குதல் மற்றும் மறுபெயரிடுதலுக்கான வழிகாட்டு நெறிமுறைகளுக்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

1 min  |

October 09, 2025

Dinakaran Trichy

சொகுசு பேருந்துக்கு கூண்டு கட்டும் பணி அமைச்சர் சிவசங்கர் பெங்களூருவில் ஆய்வு

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சொகுசு பேருந்துகளுக்கு கூண்டு கட்டும் பணி, உள்கட்டமைப்பு வசதியை போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் நேற்று பெங்களூருவில் ஆய்வு செய்தார்.

1 min  |

October 09, 2025

Dinakaran Trichy

சிவசேனாவின் கட்சி-சின்னம் யாருக்கு? உச்ச நீதிமன்றம் நவ.12ல் விசாரணை

புதுடெல்லி, அக்.9: கடந்த 2019ல் நடை பெற்ற மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற தேர்தலில் பாஜக கூட்டணியில் இருந்து சிவசேனா வெளியேறி காங்கி ரஸ் மற்றும் தேசியவாத காங் கிரசுடன் கூட்டணி அமைத்து ஆட்சி அமைத்தது. இதில் உத்தவ் தாக்கரே முதல்வராக பதவியேற்ற நிலையில், சிவ சேனாவின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே தலை மையில் கணிசமான சட்டமன்ற உறுப்பினர்கள் விலகி பாஜக வில் இணைந்து புதிய கூட்டணி அரசை அமைத்தனர். இதனால் சிவசேனா இரண்டாக உடைந் தது. பின்னர் உத்தவ் தாக்கரே மற்றும் ஏக்நாத் ஷிண்டே தரப்பு தேர்தல் ஆணையத்தை அணுகிய நிலையில், ஷிண்டே தரப்புக்கே கட்சியின் பெயர், சின்னம் ஆகி யவை சொந்தம் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதைய டுத்து இந்த விவகாரம் தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

1 min  |

October 09, 2025

Dinakaran Trichy

தலைமை நீதிபதியை நோக்கி காலணி வீச முயன்ற வக்கீல் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை

அட்டர்னி ஜெனரலுக்கு கடிதம்

1 min  |

October 09, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

குரூப் 5ஏ பணிகளில் காலியாக உள்ள 32 பணியிடத்துக்கான அறிவிப்பை வெளியிட்டது டிஎன்பிஎஸ்சி

குரூப் 5ஏ பணிகளில் காலியாக உள்ள 32 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

கரூர் துயர சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரிடம் 11 நாட்களுக்கு பின் வீடியோ காலில் பேசிய விஜய்

விரைவில் உங்களை சந்திக்க வருவேன்' என ஆறுதல்

2 min  |

October 08, 2025

Dinakaran Trichy

நடிகர்களுக்காக ரிஸ்க் எடுத்து யாரும் செல்ல வேண்டாம்

நடிகை அம்பிகா அட்வைஸ்

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

அரியானா ஏடிஜிபி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை

அரியானா மாநில காவல்துறையில் ஏடிஜிபியாக புரன் குமார்(52) பதவி வகித்து வந்தார். 2001ம் ஆண்டு பேட்ச்சை சேர்ந்த புரன் குமார், கடந்த செப்டம்பர் மாதம் ரோஹ்தக்கின் சுனாரியாவில் உள்ள காவல் பயிற்சி மையத்துக்கு இட மாற்றம் செய்யப்பட்டார்.

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

ரூ.24,634 கோடி மதிப்பிலான 4 ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவை ஒப்புதல்

மகாராஷ்டிரா, மத்தியப்பிரதேசம், குஜராத், சட்டீஸ்கர் மாநிலங்களுக்கான 4 ரயில்வே திட்டங்களுக்கு ஒன்றிய அமைச்சரவைக் குழு நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

October 08, 2025

Dinakaran Trichy

உற்பத்தி துறையின் லீடர் தமிழ்நாடு...

ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டிருக்கிறது. 2032க்குள் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டை ஈர்க்க நாங்கள் இலக்கு நிர்ணயித்திருக்கிறோம். இந்த வழித்தடத்தில் இருக்கும். ஒவ்வொரு நகரமும் தனித்துவமான மையங்களாக விளங்குகிறது.

1 min  |

October 08, 2025

Dinakaran Trichy

சன் நெக்ஸ்ட்டில் 10ம் தேதி ரிலீசாகிறது அருளநிதி நடிக்கும்

தென்னிந்தியாவின் முன்னணி ஓடிடி தளங்களில் ஒன்றான சன் நெக்ஸ்ட், தனது அடுத்த நேரடி ஓடிடி வெளியீடாக 'ராம்போ' என்ற திரைப்படத்தை தீபாவளி சிறப்பு படமாக வரும் 10ம் தேதி ரிலீஸ் செய்கிறது. இதில் அருள்நிதி ஹீரோவாக நடித்துள்ளார். 'கொம்பன்', 'குட்டிப்புலி', 'புலிக்குத்தி பாண்டி', 'விருமன்' போன்ற அழுத்தமான கிராமப்புற கமர்ஷியல் படங்களை வழங்கிய இயக்குனர் முத்தையா, 'ராம்போ' படத்தை எழுதி இயக்கியுள்ளார். தனது வழக்கமான பாணியில் இருந்து விலகி, நகரத்து பின்னணியில் அதிரடி ஆக்ஷனுடன் கூடிய கமர்ஷியல் பொழுதுபோக்கு படமாக இதை அவர் உருவாக்கியுள்ளார்.

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

தமிழகத்தில் டெங்கு பாதிப்பு கட்டுப்பாட்டில் உள்ளது

அமைச்சர் தகவல்

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் கரூர் சம்பவம் தொடர்பாக 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

கரூர் கூட்ட நெரிசல் விபத்து குறித்து நீதிபதி அருணா ஜெகதேசன் தலைமையில் விசாரணை ஆணையம் 3 மாதங்களில் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

பேரவை தேர்தலை சந்திக்க கூட்டு பிரசாரம் பாஜ தேர்தல் பொறுப்பாளர்கள் எடப்பாடியுடன் திடீர் சந்திப்பு

போட்டியிடும் தொகுதிகள் குறித்தும் பேசியதாக தகவல்

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

கோவை அருகே 2 சோதனைச்சாவடிகளில் சாணி எடுத்து செல்ல ரூ.1000 லஞ்சம்

3 வன காவலர்கள் கைது

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

லாரிகளுக்கு 25% வரி விதிப்பு

அமெரிக்க அதிபராக டொனால்ட் டிரம்ப் 2வது முறையாக பதவியேற்ற பிறகு பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் எடுத்து வருகிறார். அவரது பல வர்த்தக முடிவுகள் உலக ளாவிய பொருளாதா ரத்தை பாதிக்கும் வகை யில் அமைந்துள்ளன.

1 min  |

October 08, 2025
Dinakaran Trichy

Dinakaran Trichy

3 பேருக்கு இயற்பியலுக்கான நோபல் பரிசு

2025ம் ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகின்றது. முதலில் மருத்துவத்துக்கான நோபல் பரிசு நேற்று முன் தினம் அறிவிக்கப்பட்டது. அமெரிக்காவை சேர்ந்த மேரி ப்ரங்கோ, பிரெட் ராம்ஸ்டெடல் மற்றும் ஜப்பானை சேர்ந்த ஷகா ஹச்சி ஆகியோருக்கு மருத்துவத்துக்கான நோபல் பரிசு பகிர்ந்தளிக்கப்பட்டது.

1 min  |

October 08, 2025