Newspaper

Dinakaran Trichy
ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் பயங்கரம்; 6 நோயாளிகள் பலி
ராஜஸ்தான் அரசு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிகிச்சை பெற்று வந்த 6 நோயாளிகள் பலியான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
1 min |
October 07, 2025
Dinakaran Trichy
அண்ணாமலை பெயரை சொல்லி மிரட்டி தம்பதியிடம் ரூ.10 லட்சம் பறித்த பாஜவினர் 3 பேர் அதிரடி கைது
அண்ணாமலை பெயரை சொல்லி மிரட்டி தம்பதியிடம் ரூ.10 லட்சம் பறித்த பாஜவினர் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 min |
October 07, 2025

Dinakaran Trichy
உயர் கல்வி நிறுவனங்களின் முதல்வர்களுக்கு நிர்வாக பயிற்சி
அமைச்சர் கோவி. செழியன் தொடங்கி வைத்தார்
1 min |
October 07, 2025
Dinakaran Trichy
சமூக வலைதளத்தில் இதுபோல யாரும் பதிவிட வேண்டாம்
நீதிபதியை விமர்சனம் செய்தது தவறு
1 min |
October 07, 2025

Dinakaran Trichy
என்டிஏ கூட்டணியில் ஏற்பட்ட திடீர் சலசலப்பை பற்றி சொல்கிறார் wiki யானந்தா
\"காக்கி உயர் அதிகாரி உத்தரவை மீறி பெண்கள், குழந்தைகளை கதிகலங்க வைச்சவரை ராஜஉபசாரம் செய்து வழியனுப்பிட்டதா சொல்றாங்களே எங்க..\" எனக் கேட்டபடி வந்தார் பீட்டர் மாமா.
2 min |
October 07, 2025
Dinakaran Trichy
விமானம் தாமதம் மாளவிகா மோகனன் கடும் கோபம்
விமான நிறுவனம் இண்டிகோவின் சேவையை விமர்சித்துள்ள மாளவிகா மோகனன், தனது எக்ஸ் தள பக்கத்தில், விமான தாமதம் குறித்து கடும் அதிருப்தி வெளியிட்டுள்ளார்.
1 min |
October 07, 2025
Dinakaran Trichy
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் ரூ.209 கோடியில் புதிய கட்டிடம், மையங்கள்
முதல்வர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்
1 min |
October 07, 2025
Dinakaran Trichy
ஆனைமலை கோழிக்கமுத்தி முகாமில் இந்தியாவின் இரண்டாவது யானை பாகன் கிராமம்
ஆனை மலை புலிகள் காப்பகத்தில் உள்ள கோழிக்கமுத்தி யானைகள் முகாமில் இந்தியாவின் இரண்டாவது பாகன் கிராமத்தை திறந்து வைத்து, 6 நபர்களுக்கு காவடி பணியிடங்களுக்கான பணி நியமன ஆணைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
1 min |
October 07, 2025
Dinakaran Trichy
தே.பா. சட்டத்தில் கைது செய்ததை எதிர்த்து வாங்சுக்கின் மனைவி மனு ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ்
லடாக்கிற்கு மாநில அந்தஸ்து வழங்கக் கோரியும், ஆறாவது அட்டவணை அந்தஸ்து கோரியும் நடந்த போராட்டங்களில் 4 பேர் கொல்லப்பட்டனர். 90 பேர் காயமடைந்தனர். இப்போராட்டத்தில் உண்ணாவிரதம் இருந்து தீவிரமாக பங்கேற்ற சுற்றுச்சூழல் ஆர்வலர் சோனம் வாங்சுக் கடந்த மாதம் 26ம் தேதி தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். தற்போது அவர் ராஜஸ்தானின் ஜோத்பூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தேசிய பாதுகாப்பு சட்டத்தின் மூலம் 12 மாதங்கள் வரை விசாரணை இன்றி தடுப்பு காவலில் வைக்க முடியும்.
1 min |
October 07, 2025
Dinakaran Trichy
கடிவாளம் தேவை
ஜனநாயகத்தின் நான்கு தூண்கள் சட்டமியற்றும் துறை, நிர்வாகத்துறை, நீதித்துறை மற்றும் பத்திரிகை துறை. இந்த நான்கும் ஒன்றை மற்றொன்று கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக தனித்து இயங்க வேண்டும். இல்லையென்றால் நாட்டில் ஜனநாயகம் இருக்காது. நான்கு தூண்களில் 3வது தூணான நீதித்துறையை மட்டும்தான் எளிய மக்களில் இருந்து எல்லோரும் தங்கள் பிரச்சனைகளின் தீர்வுக்கான கடைசி புகலிடமாக நம்புகின்றனர்.
1 min |
October 07, 2025

Dinakaran Trichy
‘ட்ரோன் பைலட்’ ஆன முதல் திருநங்கை
புதுக்கோட்டையை சேர்ந்தவர்
1 min |
October 07, 2025

Dinakaran Trichy
ஓய்வுபெற்ற கோயில் பணியாளர்களுக்கு ஓய்வூதிய தொகை ரூ.5 ஆயிரமாக உயர்வு
முதல்வர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்
1 min |
October 07, 2025

Dinakaran Trichy
எழுத்தாளர் கொ.மா. கோதண்டம் மறைவு
முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
1 min |
October 06, 2025
Dinakaran Trichy
மோதினால் கடும் விளைவுகள் ஏற்படும்
இந்தியாவை மிரட்டும் பாகிஸ்தான்
1 min |
October 06, 2025
Dinakaran Trichy
தீபாவளி சீட்டு மோசடி பெண் போலீஸ் கைது
உடனடி சஸ்பெண்ட்
1 min |
October 06, 2025
Dinakaran Trichy
கான்கிரீட் தூண்கள் லாரி மீது பஸ் மோதி பயங்கர விபத்து
டிரைவர் பலி : 23 பேர் படுகாயம்
1 min |
October 06, 2025

Dinakaran Trichy
காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளிகள் இன்று திறப்பு
காலாண்டு விடுமுறை முடிந்து இன்று பள்ளிகள் திறக்கப்படுவதை முன்னிட்டு, பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித்துறை இயக்குநர் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
2 min |
October 06, 2025
Dinakaran Trichy
கரூரில் சம்பவத்தில் 41 பேர் பலியான விவகாரம் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமனுடன் அண்ணாமலை டெல்லியில் சந்திப்பு
வரும் வியாழக்கிழமை உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கிறார்
1 min |
October 05, 2025
Dinakaran Trichy
இன்றைய பலன்கள்
பொதுப்பலன்: நிலம், மனை, வீடு வாங்க, குழந்தைக்கு பெயர் வைக்க, நீண்ட தூர பயணங்கள் மேற்கொள்ள நன்று.
1 min |
October 05, 2025

Dinakaran Trichy
விஜய்யை கூட்டணிக்குள் கொண்டுவர பார்க்கும் பாஜ
கரூர் சம்பவத்தில் விஜய்க்கு ஆதரவாகவே பாஜ நிலைப்பாடு எடுத்துள்ளது என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறினார்.
1 min |
October 05, 2025
Dinakaran Trichy
அரூா், வந்தவாசி சட்டமன்ற தொகுதி தி.மு.க நிர்வாகிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு
அரூர், வந்தவாசி, சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை முதல்வர் மு.க. ஸ்டாலின் நேற்று சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து பேசினார். அப்போது சட்டப்பேரவை தேர்தல் பணிகள் தொடர்பாக பல்வேறு அறிவுரைகளை வழங்கினார்.
1 min |
October 05, 2025
Dinakaran Trichy
விஜய் வீட்டிலேயே முடங்கி கிடப்பது அரசியல் தலைவருக்கு நல்லதல்ல
புதிய தமிழகம் கிருஷ்ணசாமி பேட்டி
1 min |
October 05, 2025
Dinakaran Trichy
தேவை இருந்தால் விஜய்யை கைது செய்வோம்
தேவை இருந்தால் விஜய்யை கைது செய்வோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
1 min |
October 05, 2025
Dinakaran Trichy
விஜய்யை பார்த்து பயமா? எதுவந்தாலும் சந்திப்போம்
விஜய்யை பார்த்து நாங்கள் ஏன் பயப்பட வேண்டும்... எது வந்தாலும் நாங்கள் சந்திப்போம் என அமைச்சர் கே.என். நேரு கூறியுள்ளார்
1 min |
October 05, 2025
Dinakaran Trichy
பிப்ரவரியில் ராஷ்மிகா விஜய் தேவரகொண்டா காதல் திருமணம்
தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிக ராக விஜய் தேவரகொண்டா, முன்னணி நடிகையாக ராஷ்மிகா மந்தனா புகழ்பெற்றுள்ளனர். ராஷ்மிகா மந்தனா இந்தியிலும் நடிப்பதால், அவரை 'நேஷனல் கிரஷ்' என்று ரசிகர்கள் அழைக்கின்றனர். விஜய் தேவரகொண்டாவும், ராஷ்மிகா மந்தனாவும் சில வருடங்களாக தீவிரமாக காதலித்து வருகின்றனர்.
1 min |
October 05, 2025
Dinakaran Trichy
அமெரிக்காவின் அழுத்தத்துக்கு காங்கிரஸ் அரசு பணிந்தது ஏன்?
சோனியா, ராகுல்காந்திக்கு பா.ஜ கேள்வி
1 min |
October 05, 2025
Dinakaran Trichy
உமாபதி ராமய்யா இயக்கத்தில் நட்டி
ஓடிடியில் வரவேற்பு பெற்ற 'ராஜா கிளி' என்ற படத்தின் மூலம் இயக்குனரான உமாபதி ராமய்யா, தனது தந்தை தம்பி ராமய்யாவுடன் மீண்டும் இணைந்துள்ள படத்தின் தொடக்க விழா சென்னையில் நடந்தது. முழுநீள அரசியல் கதை கொண்ட இப்படத்தை கண்ணன் ரவி குரூப்ஸ், காந்தாரா ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கின்றன. நட்டி, தம்பி ராமையா, ஷ்ரிதா ராவ், சாந்தினி தமிழரசன், விஜி சந்திரசேகர், வடிவுக்கரசி, இளவரசு, எம்.எஸ். பாஸ்கர், ரெடின் கிங்ஸ்லி, ஜான் விஜய், 'ஆடுகளம்' நரேன், விஜே ஆண்ட்ரூஸ், சத்யன், ஜாவா சுந்தரேசன் (சாம்ஸ்), கிங்காங், தேவி மகேஷ் நடிக்கின்றனர்.
1 min |
October 05, 2025
Dinakaran Trichy
ஒரு பைக் 150 கிலோ எடை காருக்கு ஏன் 3000 கிலோ?
கொலம்பியாவின் மெடலின் நகரில் உள்ள இஐஏ பல்கலைக்கழகத்தில் நடந்த கருத்தரங்கில் ராகுல் காந்தி உரையாற்றுகையில், மாணவர்களிடம் சுவாரஸ்யமான கேள்வியை எழுப்பினார். 'ஒரு மோட்டார் சைக்கிள் 100 கிலோ எடையும் ஒரு கார் 3000 கிலோ எடையும் இருப்பது ஏன்?. ஒரு பயணியை ஏற்றி செல்ல காரில் 3000 கிலோ உலோகம் தேவை. ஒரு மோட்டார் சைக்கிள் 150 கிலோ உலோகத்துடன் இரண்டு பயணிகளை ஏற்றி செல்ல முடியும். காருக்கு 3000 கிலோ தேவைப்படுவது ஏன்?' என்று கேட்டார்.
1 min |
October 04, 2025
Dinakaran Trichy
வன்முறையை தூண்டும் வகையில் பதிவு ஆதவ் அர்ஜுனா மீது சட்டப்படி நடவடிக்கை
சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு
1 min |
October 04, 2025
Dinakaran Trichy
ஆர்பிஎல் வங்கி - எல்ஐசி நிதி காப்பீட்டு ஒப்பந்தம்
எல்ஐசி, ஆர்பி எல் வங்கியுடன் நிதி காப்பீட்டு ஒப்பந்தம் செய்துள்ளது. இதன்மூலம், ஆர்பிஎல் வங்கியின் வாடிக்கையாளர்கள், வங்கியின் கிளைகள், வலைதளம் மற்றும் டிஜிட்டல் சேனல்கள் மூலம் எல்ஐசியின் பல்வேறு ஆயுள் காப்பீட்டு திட்டங்களை பெறமுடியும்.
1 min |