Newspaper
Thinakkural Daily
கொத்மலை விபத்தில் கந்தளாய் வாசியும் பலி
நுவரெலியா - கம்பளை பிரதான வீதி பஸ் விபத்தில் கந்தளாயைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்துள்ளார். கொத்மலையில் நுவரெலியா - கம்பளை பிரதான வீதியில் கொத்மலை கெரண்டி எல்ல பகுதியில் அதிகாலை இடம்பெற்ற பயணிகள் பஸ் விபத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
மட்டக்களப்பு நகரில் வெசாக் தினம்
தேசிய வெசாக் வாரத்தினை முன்னிட்டு மட்டக் களப்பு நகரில் திங்கள் மாலை பல்வேறு நிகழ்வு கள் நடைபெற்றதுடன் பொதுமக்களின் வருகை காரணமாக நகருக்குள் போக்குவரத்து நெரிசல்கள் ஏற்பட்டன.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
இலங்கையின் சிறந்ததும் மோசமானதும் 2 வருடங்களில் தனித்தனியாக ஒன்றிணைவு
'இன்று என்ன நடக்கிறது என்பதை நான் புரிந்து கொள்ள விரும்பும்போது அல்லது நாளை என்ன நடக்கும் என்பதை தீர்மானிக்க முயற்சிக்கும்போது, நான் திரும்பிப் பார்க்கி றேன்.' உமர் கயாம்
4 min |
May 14, 2025
Thinakkural Daily
பாலியல் வன்கொடுமைகளுக்கு எதிராக யாழில் கவனயீர்ப்புப் போராட்டம்
புங்குடுதீவு மாணவி வித்தியா பாலியல் வன்கொடுமைப் படுகொலையின் பத்தா வது ஆண்டை நினைவு கூர்ந்து அதற்கு எதிராகவும், தொடரும் பெண்களுக்கெதி ரான பாலியல் வன்கொடுமைகளுக்கு எதி ராகவும் வல்லமை சமூக மாற்றத்திற்கான போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் கவன யீர்ப்புப் போராட்டம் நேற்றுச் செவ்வாய்க் கிழமை காலை-09 மணி தொடக்கம் முற்ப கல்-10 மணி வரையாழ்.நகரில் அமைந்துள்ள பிரதான பேருந்துத் தரிப்பிட நிலையத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டது.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
மாத்தறையில் 14 வயது மாணவியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த ஆசிரியர் கைது
தெவிநுவர பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் கல்வி கற்கும் 14 வயதுடைய மாணவி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக கூறப்படும்ஆசிரியர் ஒருவர் மாத்தறை பொலிஸ் சிறுவர் மற்றும் பெண்கள் பணியகத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
முள்ளிவாய்க்காலில் கஞ்சிகூட இன்றி எமது மக்கள் உயிரிழக்கச் செய்யப்பட்டனர்
இலங்கை அரசின் கொடூரமும் கஞ்சிகூட இன்றி எமது மக்கள் உயிரிழக்கச்செய்யப்பட்ட மனிதாபிமானமற்ற செயற்பாட்டினையும் எமது எதிர்கால சந்ததியினர் அறிந்துகொள்ளவேண்டும் என்பதுடன் எமது மக்களுக் கான நீதி நிலைநாட்டப்படவேண்டும் என்பதற்காக இனஅழிப்பு வாரத்தினை தொடர்ச்சியாக முன்னெடுத்துவருதாக மட்டக்களப்பு மாவட்ட வலிந்துகாணாமல்ஆக்கப்பட்ட உறவுகள் சங்கத்தின் தலைவி திருமதி அ.அமலநாயகி தெரிவித்தார்.
2 min |
May 14, 2025
Thinakkural Daily
யாழ்.மாவட்ட செயலகத்தில் சிறப்பாக நடைபெற்ற வெசாக் தின நிகழ்வுகள்
யாழ்.மாவட்டச் செயலகத் தின் ஏற்பாட்டில் ஏற்பாடு செய் யப்பட்ட வெசாக் தின நிகழ்வு நேற்று முன்தினம் திங்கட்கி ழமை முற்பகல்-10 மணியள வில் யாழ்.மாவட்டச் செயலகத் தில் மாவட்டப் பதில் அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் தலைமையில் சிறப்பாக நடை பெற்றது.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
மீண்டும் நெருக்கடியான நிலையில் உலக சமாதானமும் பாதுகாப்பும்
இன்று, உலகம் 1930களின் பிற்பகுதியில் இருந்ததைப் போலவே பிளவுபட்டு மோதல்களால் நிறைந்ததாகத் தெரிகிறது. ஜனநாயகமாக இருந்தாலும் சரி, சர்வாதிகாரமாக இருந்தாலும் சரி, அனைத்துப் பக்கங்களிலும் உள்ள கதாநாயகர்கள், மறைந்து வரும் நம்பிக்கை, குறைந்து வரும் சட்டபூர்வமான தன்மை, வரையறுக்கப்பட்ட வளங்கள் மற்றும் தொடர்ந்து அதிகரித்து வரும் புவி வெப்பமடைதல் ஆகியவற்றின் சுமையின் கீழ் மூழ்கி வருவதாகத் தெரிகிறது. இதற்கிடையில், பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையிலான வெளிப்படையான இடைவெளி அதிகரித்து வருகிறது, அதைக் குறைக்க உண்மையான முயற்சிகள் எதுவும் எடுக்கப்படவில்லை. கடந்த 80 ஆண்டுகளாக நிலவும் ஒப்பீட்டளவில் சமாதானம், செழிப்பு மற்றும் சட்டம் சார்ந்த ஒழுங்கின் சகாப்தத்தை யாராவது காப்பாற்ற முயற்சிப்பார்களா?
2 min |
May 14, 2025
Thinakkural Daily
வெசாக் தான சாலைகள் அதிகாரிகளால் முற்றுகை
சுகாதார சீர்கேட்டுடன் இயங்கிய 8 வெசாக் தானங்கள் வழங்கும் இடங்கள் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்களால் முற்றுகை இடப்பட்டுள்ளதாக இலங்கை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
பல சபைகளில் தலைமை பொறுப்பை ஏற்க தமிழ் பேசும் கட்சிகளோடு பேசி வருகிறோம்
பல சபைகளில் தலைமைப் பொறுப்பை ஏற்கவும் முதலில் தமிழ் பேசும் கட்சிகளுடன் கட்சியின் தலைமைத்துவம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிசாத் பதியுதீன் தெரிவித்தார்.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
வங்கிக் கடனைப் பெற பனை மரங்களை ஈடு வைக்க முடியும்
வங்கிக் கடனைப் பெற்றுக்கொள்ள தங்க நகைகள் மற்றும் நிலங்களை பொறுப்பு வைப்பது போன்று பனை மரங்களை பொறுப்பு வைத்து வங்கிக் கடனைப் பெறும் திட்டம் ஒன்றை இவ் வருட இறுதிக்குள் பனை அபிவிருத்திச்சபை அறிமுகப்படுத்த இருப்பதாக பனை அபிவிருத்திச்சபையின் தலைவர் வி.சகாதேவன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
சரக்கு விமானத்தில் பாகிஸ்தானுக்கு ஆயுதங்கள் அனுப்பிய குற்றச்சாட்டை மறுக்கிறது சீனா
அண்மையில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் நடத்திய தாக்குதலின்போது, பாகிஸ்தானுக்கு உதவும் விதமாக மிகப்பெரிய சரக்கு விமானம் மூலம் சீனா ஆயுதங்கள் அனுப்பியதாக வெளியான அறிக்கையை அந்நாட்டு ராணுவம் முற்றிலுமாக மறுத்தது.
1 min |
May 14, 2025
Thinakkural Daily
ஐ.பி.எல் தொடரை மீண்டும் ஆரம்பிக்க இந்திய அரசு அனுமதி வழங்குவதில் தாமதம்
ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தொடர் மீண்டும் மே 16 ஆம் திகதி தொடங்கப் படும் என்று எதிர் பார்க்கப்படுகிறது. மேலும் மே 25 ஆம் திகதி நடை பெற இருந்த இறுதிப் போட்டி மே 30ஆம் திகதி நடத்தப்படும் என்று செய்திகள் வெளியாகி உள்ளது.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
நாட்டின் அடுத்த தலைமுறை ஓவியர்களைக் கொண்டாடும் இலங்கை வங்கியின் 'குட்டிப் பிக்காசோ' ஓவியப் போட்டி
இலங்கை வங்கி 2025 ஏப்ரல் 3ஆம் திகதி, அதன் தலைமையகத்தில் குட்டிப் பிக்காசோ தேசிய விருது விழாவை நடத்தியது. இதையடுத்து, ஏப்ரல் 3 முதல் 5 வரை மூன்று நாள் பொது ஓவியக் கண்காட்சியும் நடைபெற்றது.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
மண்வெட்டியால் தாக்கப்பட்டதில் மூன்று பிள்ளைகளின் தந்தை பலி
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தலவாக்கலை கூம்வூட் தோட்டத்தில் ஆண் ஒருவர் சடலமாக ஞாயிற்றுக்கிழமை (11) மீட்கப்பட்டுள்ளார் என பொலிஸார் தெரிவித்தனர்.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
இந்தியா - பாகிஸ்தான் போர் நிறுத்தத்தை வரவேற்கிறார் புதிய பாப்பரசர் 14 ஆம் சிங்கராயர்
இந்தியா-பாகிஸ்தான் போர் நிறுத்தத்துக்கு புதிய பாப்பரசர் 14 ஆம்சிங்கராயர் லியோ வரவேற்பு தெரிவித்துள்ளார். அத்துடன் ரஷ்யா-உக்ரைன் போரையும் முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
அனைத்துத் தமிழ் கட்சிகளும் இப்போது சமநிலையிலுள்ளன
தமிழர் நிலத்தை தமிழரே ஆட்சி செய்ய வேண்டும் என்ற தேசிய கோரிக்கையை மக்கள் வலியுறுத்தி, உள்ளூராட்சித் தேர்தலில் அரசுக்குத் தங்கள் தீர்ப்பை அளித்துள்ளார்கள் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
LankaPay Technovation விருதுகள் 2025 நிகழ்வில் DFCC வங்கிக்கு நான்கு மதிப்புமிக்க விருதுகளுடன் மகத்தான கௌரவம்
கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற LankaPay Technovation விருதுகள் 2025 நிகழ்வில் இரண்டு தங்க விருதுகள் மற்றும் இரண்டு சிறப்புத் தகுதி (மெரிட்) விருதுகளைப் பெற்றதன் மூலம் இலங்கையில் டிஜிட்டல் வங்கிச்சேவையில் முன்னோடி என்ற தனது ஸ்தானத்தை DFCC வங்கி மீண்டும் உறுதிப் படுத்தியுள்ளது.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
மாகாண சபைத் தேர்தல் நடத்தப்பட்டால் ஆட்சியாளர்கள் தோல்வியடைவது நிச்சயம்
தற்போதைய அரசு எவ்வளவு தூரம் தமது சேவை பற்றி தெரிவித்துக் கொண்டாலும் ஆறுமாத காலத்தில் அவர்களது செல்வாக்கு வீழ்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் அமைச்சரும் கண்டி மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
அமானா லைஃப் காப்புறுதிதாரர்கள் தமது தங்க முதலீட்டு நிதியத்திலிருந்து 19% வருமதியை அனுபவிக்கின்றனர்
அமானா லைஃப் காப்புறு திதாரர்கள் தமது தங்க முதலீட்டு நிதியத்திலிருந்து 19% வருமதியை அனுபவிக்கின்றனர்.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
NDB கடனட்டை வழங்கும் சலுகைகளுடன் ஆண்டு முழுவதும் மன அமைதியை அனுபவியுங்கள்
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில் இலங்கையர்கள் புத்துணர்வுடன் மகிழ்ச்சியான கொண்டாட்டங்களில் ஈடுபடுவதற்கு தயாராகி வருகின்றனர். இந்நிலையில் NDB கடனட்டைகள் (NDB Credit Cards) பருவகால, பண்டிகைக்கால சலுகைகளுக்கு அப்பாற்பட்ட நன்மைகளை வழங்கி வருகின்றன. இந்த கடனட்டைகள் ஆண்டு முழுவதும் வாடிக்கையாளர்களுக்கு எதிர்பாராத சலுகைகளுடன் கூடிய நிதியியல் நெகிழ்வுத்தன்மையை வழங்குகின்றன. ஒவ்வொரு சந்தர்ப்பத்திற்கும் NDBயின் கடனட்டைகள் வாடிக்கையாளர்களுக்கு சரியான தருணத்தில் வழங்கும் நன்மைகள் மற்றும் சலுகைகள் தொடர்பாக பின்வரும் செவ்வி மூலம் நீங்கள் அறிந்து கொள்ளலாம்.
2 min |
May 13, 2025
Thinakkural Daily
இறுதி யுத்தத்திலே கொல்லப்பட்டோருக்காக முள்ளிவாய்க்கால் மண்ணில் நினைவுத் தூபி
தமிழர் நிலத்தை தமிழரே ஆட்சி செய்ய வேண்டும் என்ற தேசிய கோரிக்கையை மக்கள் வலியுறுத்தி, உள்ளூராட்சித் தேர் தலில் அரசுக்குத் தங்கள் தீர்ப்பை அளித் துள்ளார்கள் என ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் இணைத்தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
நேபாளத்திடம் வீழ்ந்த இலங்கை இரண்டு போட்டிகளில் 13 கோல்களைத் தாரை வார்த்து வெளியேறியது
வெளிநாடுகளில் கல்வி பயிலும் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட நால்வரை 19 வயதுக்குட்பட்ட அணியில் தேர்வாளர்கள் இணைத்துக் கொண்ட போதிலும் இலங்கைக்கு ஏமாற்றமே மிஞ்சியது.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
கதிர்காமப் பாத யாத்திரைக் குழுவுக்கு 3ஆம் கட்டமாக பொருட்கள் கையளிப்பு
கதிர்காமக் கந்தன் ஆலய வருடாந்த ஆடிவேல் விழாவை முன்னிட்டு இலங்கையிலேயே மிக நீண்டதூரப் பாதயாத்திரையாகக் கருதப்படும் வரலாற்றுப் புகழ்மிக்க கதிர்காமக் கந்தன் ஆலயம் நோக்கிய பாதயாத்திரை வடமராட்சி தொண்டைமானாறு ஸ்ரீ செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து கடந்த வியாழக்கிழமை (1) காலை ஆரம்பமானது.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
தனது 99% சொத்துக்களை தானமாக வழங்க பில் கேட்ஸ் திட்டம்
தன்னுடைய சொத்தில் 99 சதவீதத்தை தானமாக வழங்கும் மெகா திட்டத்தை மைக்ரோசாப்ட் இணை நிறுவனரான பில் கேட்ஸ் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து தன்னுடைய வலைதளத்தில் அவர் கூறி யுள்ளதாவது:
1 min |
May 13, 2025
Thinakkural Daily
நாம் அநீதியை எதிர்கொள்ளும் வேளைகளில் ஒருபோதும் மௌனமாக இருக்கக் கூடாது
கனடாவின் பிரம்டனில் திறந்து வைக்கப்பட்ட தமிழர் இனப்படுகொலை நினைவுச்சின்னம் எதிர்கால சந்ததியினர் கற்றுக்கொள்வதற்கான சிந்திப்பதற்கான இடமாக மாறும் என்பது எனது நம்பிக்கை, என தெரிவித்துள்ள கனடா பாராளுமன்ற உறுப்பினர் யுவனிட்டா நாதன், நாம் அநீதியை எதிர்கொள்ளும் ஒருபோதும் மௌனமாக இருக்கக்கூடாது என்பதற்கான உண்மையான நினைவூட்டல் என தெரிவித்துள்ளார்.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
மன்னார் பேசாலை கடற்கரையில் 87 மில்.ரூபா கேரள கஞ்சா மீட்பு
மன்னார், பேசாலை கடற்கரை பிரதேசத்தில் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (11) இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, 87 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக கேரள கஞ்சா பொதிகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கடற்படை தெரிவித்துள்ளது.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
SLT-MOBITEL நடத்திய வெசாக் சுகாதார பராமரிப்பு முகாம்
வெசாக் பௌர்ணமியை முன்னிட்டு, தேசிய தொலைத்தொடர்பாடல் சேவைகள் வழங்குனர் SLT-MOBITEL விசேட சுகாதார முகாமை 2025 மே மாதத்தின் முதல் வாரத்தில் கம்பஹா SLT-MOBITEL பிராந்திய அலுவலக வளாகத்தில் ஏற்பாடு செய்திருந்தது.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
புத்தளத்தில் பெருந்தொகையான பீடி இலைகள் மீட்பு; நால்வர் கைது
புத்தளம், கற்பிட்டி - முகத்துவாரம் கடற் பகுதியில் இருந்து ஒருதொகை பீடி இலை கள் சனிக்கிழமை மீட்கப்பட்டுள்ளன.
1 min |
May 13, 2025
Thinakkural Daily
குடியேற்றச் சட்டங்களை கடுமையாக்கும் பிரித்தானியா
பிரித்தானிய அரசாங்கம் அதன் குடியேற் றச் சட்டங்களை கடுமையாக்க திட்டமிட் டுள்ளது.
1 min |