Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

Thinakkural Daily

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு புற்றுநோய்

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோ பைடனுக்கு (82 வயது) தீவிரமான புரோஸ் டேட் புற்றுநோய் கண்டறியப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

OTTO குளியலறை சாதனங்களுக்கு தரத்துக்கான SLS சான்றிதழ்

இலங்கையின் குளியலறை சாதனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களில் முதன்மை நிறுவனமாக திகழும் OTTO Bathware நிறுவனம் இலங்கையின் தரக்கட்டளைகள் நிறுவகத்தினால் வழங்கப்படும் Sri Lanka Standards (SLS) தரச் சான்றிதழை வென்றுள்ளது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

DIMO Agritech புதியதொழில்நுட்பதீர்வுகள்அறிமுகம்!

கடந்த தசாப்தத்தில் எமது நாட்டில் கணிசமானஅளவில்பாதுகாப் பான விவசாய பசுமைஇல்லங்கள்நிர்மாணிக்கப்பட்டிருந்தாலும், சரியான தொழில்நுட்ப அறிவின்றியகட்டுமானங்கள் மற்றும் தவ றான பராமரிப்பு நடைமுறைகளால் எதிர்பார்த்த இலக்குகளை இலங்கையினால் பெறமுடியாமல் போயுள்ளது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

வட பகுதியில் விகாரைகளை கட்டுகின்றீர்கள் கொழும்பில் நினைவேந்தல் நடத்தினால் குற்றமா?

நாட்டில் 30 வருட போரில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும் மூகமாக இம்முறை நினைவேந்தல் செய்வ தற்கு எமது மக்கள் கொழும்பு - வெள்ளவத் தையில் ஏற்பாடு செய்திருந்த போது, அந்த நினைவேந்தலை குழப்பும் வகையில் சி ங்கள இனவெறி பிடித்தவர்களின் கைக்கூ லிகள் செயற்பட்டிருந்தமை மிகவும் வேத னைக்குரிய விடயம் என அகில இலங்கை தொழிலாளர் சமூகங்களின் கூட்டமைப் பின் தேசிய அமைப்பாளர் என்.வி.சுப்பிர மணியம் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

தேசிய மக்கள் சக்தி அரசைக் கவிழ்ப்பதற்கு எதிர்கட்சிகள் ரணிலைச் சூழ்வது நகைப்பானது

சிறப்பாக செயற்பட்டு வருகின்ற தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை கவிழ்க்க எதிர்கட்சிகள் மக்களால் விரட் டியடிக்கப்பட்ட ரணில் விக்கிரமசி ங்கவைச் சூழ்வது நகைப்புக்குரிய விட யம் என தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் க.இளங்கும ரன் தெரிவித்துள்ளார்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

வெளிநாட்டுக்கு பணம் அனுப்பினால் 5% வரி

டிரம்ப்பின் புதிய திட்டத்தால் யாருக்கு பாதிப்பு?

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

யாழில் 23 பவுண் நகையை தொலைத்த பெண்ணை தேடிக் கண்டுபிடித்து ஒப்படைப்பு

நகைக்கடை உரிமையாளருக்கு பலரும் பாராட்டு

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

ஆரோக்கியம், கலாசாரம் மற்றும் உணர்வுபூர்வமான தங்குமிட கொண்டாட்டத்தை வழங்கும் Sun Siyam பாசிகுடா

Sun Siyam பா சிகுடா தனது முத லாவது Island Soul நிகழ்வை முன்னெ டுத்திருந்தது. மூன்று நாட்கள் நடைபெற்ற இந்த நிகழ்வு, ஆரோக்கியம் மற் றும் கலாசார அம்சங்க ளைக் கொண்டதாக அமைந்திருந்ததுடன், இலங்கையின் இரம் மியமான கிழக்கு கரையோரத்தில் உணர்வுபூர்வமான தங்குமிடத்துடன், உணவு தயாரிப்பினூ டாக கதை கூரலையும் கொண்டிருந்தது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

ஆசிய குத்துச் சண்டை சம்பியன்ஷிப்பில் இலங்கையின் பதக்க எண்ணிக்கை 11ஆனது

கொழும்பு சுகததாச உள்ளக அரங்கில் நடைபெற்றுவரும் ஆசிய 22 வயதுக்குட்பட்ட மற்றும் இளையோர் குத்துச்சண்டை சம்பியன்ஷிப்பில் இலங்கையின் பதக்க எண்ணிக்கை 11ஆக உயர்ந்துள்ளது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

பிரித்தானியாவில் இடம்பெற்ற முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

2009 ஆம் ஆண்டு இறுதி யுத்தத்தின் போது உயிர் நீத்த ஈழத் தமிழர்களை நினைவுகூரும் வகையில் பிரித்தானியா வில் உள்ள ஒக்ஸ்போட் உலகத் தமிழர் வரலாற்று மையத்தில் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு இடம் பெற்றது.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

நடந்தது இன அழிப்புத்தான் என்பதில் தமிழரசு எந்த இடத்திலும் மறுப்புத் தெரிவிக்கவில்லை

ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் கொல்லப்பட்ட தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுத் தருவோம் என்று சொல்லி வந்தவர்கள் இன்று மாறுபட்ட கருத்துடன் இருக்கின்றார்கள். மக்களுக்கான நீதி என்கின்ற விடயத்தில் நாங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்கப் போவதில்லை என இலங்கை தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட எம்.பி. இரா.சாணக்கியன் தெரிவித்தார்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

தோட்டப் புற மக்களின் பிரச்சினைகளுக்கு உடனுக்குடன் தீர்வுகளை வழங்குவோம்

பொது மக்களை நேரடியாக சந்தித்து அவர்களின் குறைபாடுகளை கேட்டறிந்து அதற்கு உரிய முறையில் தீர்வினை பெற்றுக் கொடுப்பதற்காகவும் மற்றும் பொது மக்களுக்கு விரைவாக சேவையை வழங்குவதற்காகவும் இரத்தினபுரி மாவட்டத்தில் கொடக்கவெல நகரில் பொது மக்கள் சந்திப்பு ஒருங்கிணைப்பு காரியாலயம் திறக்கப்பட்டுள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் தெரிவித்தார்.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

வடக்கு மாகாண காணி சுவீகரிப்பு வர்த்தமானி இடைநிறுத்தப்பட்டது

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களில் சுவீகரிக்கப்படவுள்ள கனிகள் தொடர்பில் சமூகத்தில் எழுந்துள்ள தவறான கருத்துக்கள் மற்றும் தவறான புரிதல்கள் நீங்கும் வரை, குறித்த வரைபடப் பகுதிகளில் காணி நிர்ணயக் கட்டளைச் சட்டத்தின்படி அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்வது தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசன அமைச்சு தெரிவித்துள்ளது.

2 min  |

May 20, 2025

Thinakkural Daily

ஐ.பி.எல் ‘பிளே ஓப்’க்கு ஒரே நாளில் 3 அணிகள் தகுதி

ஐபிஎல் 2025 ஆம் ஆண்டு சீசன் தற்போது கிளைமாக்ஸ் காட்சிகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் குஜராத் அணி வெற்றி பெற்றதை அடுத்து ஒரே நாளில் மூன்று அணிகள் தகுதி பெற்றுள்ளன. இதற்கமைய குஜராத், பெங்களூரு மற்றும் பஞ்சாப் ஆகிய மூன்று அணிகளும் தற்போது பிளே ஓப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

1 min  |

May 20, 2025

Thinakkural Daily

பாகிஸ்தான் சுப்ப லீக்கில் நான்கு இலங்கை வீரர்கள்

நடந்து வரும் பாகிஸ் தான் சுப்ப லீக் (PSL) 2025 சீசனுக்கான மாற்று வீரர் களாக நான்கு இலங்கை கிரிக்கெட் வீரர்கள் இணைத்துக் கொள்ளப்பட் டுள்ளனர்.

1 min  |

May 19, 2025

Thinakkural Daily

நண்பர்களுடன் நீரோடையில் குளித்த மாணவன் நீரில் மூழ்கி மரணம்

பாடசாலை மாணவன் ஒருவர் நீரில் மூழ் கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ள தாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

May 19, 2025

Thinakkural Daily

130 ஆண்டுகளுக்குப் பின் உருவான பேய் ஏரி

கலிபோர்னியாவில் 130 ஆண்டுகளுக்குப் பின் உருவான பேய் ஏரி விவசாய நிலங் களை மூழ்கடித்துள்ளது.

1 min  |

May 19, 2025

Thinakkural Daily

மட்டக்களப்பில் மினி சூறாவளி மூன்று வீடுகளுக்கு சேதம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று முன்தினம் சனிக்கிழமை வீசிய மினி சூறாவளி காரணமாக வீடுகள் சேதமடைந்துள்ளன.

1 min  |

May 19, 2025

Thinakkural Daily

மனைவியை தாக்கிய பொலிஸ்; கணவன் கைது

மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிலுள்ள புதூர் பிரதேசத்தில் மனைவியை தாக்கி காயப்படுத்திய சம்பவத்தில் யாழ்ப்பா ணத்தில் கடமையாற்றி வரும் பொலிஸ் உத்தியோகத்தரை கைது செய்துள்ள தாக பொலிஸார் தெரிவித்தனர்.

1 min  |

May 19, 2025

Thinakkural Daily

போரில் படுகொலை செய்யப்பட்ட குழந்தைகளை நினைவு கூர்ந்து வலிகாமம் கிழக்கில் சிறார்கள் விளக்கேற்றி அஞ்சலி

இறுதி போர் உள்ளிட்ட அரச படை நடவடிக்கைகளில் படுகொலை செய்யப்பட்ட சிறார்களை நினைவு கூர்ந்து சிறுவர்களின் பங்கேற்புடன், வலிகாமம் கிழக்கு வாதரவத்தை, வீரவாணி ஞானவாணி சனசமூக நிலையத்தில் நேற்று முன்தினம் சனிக்கிழமை மாலை உணர்வுபூர்வமாக அஞ்சலி நிகழ்வுகள் இடம்பெற்றன.

1 min  |

May 19, 2025

Thinakkural Daily

திருகோணமலை மாநகரசபையில் யார் ஆட்சி?

தமிழரசு - ஜ .த.தே.கூ. இடையில் தொடர்ந்து பேச்சு மு.கா.-ஐ.தே.க.வின் வின் ஆதரவும் கோரல்

1 min  |

May 19, 2025

Thinakkural Daily

14 ஆண்டுகளுக்குப் பின் கேன்ஸ் திரைப்பட விழாவில் ஏஞ்சலினா ஜோலி

ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜோலி 14 ஆண்டுகளுக்குப் பின் கேன்ஸ் திரைப்பட விழாவுக்கு வருகை தந்தார்.

1 min  |

May 19, 2025

Thinakkural Daily

ஆயிரக்கணக்கான தமிழ்ச் சிறார்களை போர் என்ற போர்வையில் அரசு இனப் படுகொலை செய்தது

அரசாங்கம் நடத்திய மனிதாபிமானமற்ற போரில் ஆயிரக்கணக்கான சிறுவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள். அப்படுகொலைகள் அரசினாலேயே மேற்கொள்ளப்பட்டது என்பதற்கு சகல ஆதாரங்களும் உள்ள நிலையிலும் சிறுவர் விடயத்தில் ஏனும் பொறுப்புக்கூறவோ அல்லது நீதியை நிலைநாட்டவோ அரசு தயாரில்லை. கொல்லப்பட்டவர்கள் தமிழ்க் குழந்தைகள் என்பதால் அதுபற்றிய குறைந்தபட்ச விசாரணையைக்கூட மேற்கொள்ள தயாரில்லை.

1 min  |

May 19, 2025

Thinakkural Daily

அதிக எழுத்து வேலைகளினால் மாணவரை பாதிக்கும் 'சிம்பிள் ரைட்டர்ஸ் கிராம்ப்'

பாட சாலை மாண வர்களுக்கு அளவுக்கு அதிகமான எழுத்து வேலை களைக் கொடுக்கின் றனர். நமது காலத்தில் எல்லாம் இவ் வளவு எழுத வைத்ததே இல்லை. இப்ப டித்தான் எனது மகளுக்கும் தொடர்ச்சி யாக எழுத்து வேலை கொடுத்து வந்தனர். அவளுக்கு பரீட்ச்சைக்கு சில நாட்களுக்கு முன்பு கை வலி, நடுக்கம் வர ஆரம்பித்து விட்டது. சிகிச்சை, பயிற்சிக்குப் பின்பு தான் சரியானது. மருத்துவமனைக்குத் தனது மகளை சிகிச்சைக்கு அழைத்து வந் திருந்த ஒரு மாணவியின் தாயார் கூறிய தகவல் இது.

1 min  |

May 19, 2025

Thinakkural Daily

மட்டக்களப்பு -காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்

சுடர்கள் ஏற்றப்பட்டு மலர்தூவி இரண்டு நிமிட அஞ்சலி

1 min  |

May 19, 2025

Thinakkural Daily

திருமணம் செய்யவுள்ள இலங்கையர்களுக்கு...

இலங்கையில் இளைய தலைமுறையினர் திருமணத்திற்கு முன் தலசீமியா பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு சுகாதார மேம்பாட்டு பணியகம் அறிவுறுத்தியுள்ளது.

1 min  |

May 19, 2025

Thinakkural Daily

போரை முடிவுக்குக் கொண்டுவந்த செயற்பாட்டை தவறாகக் காட்ட முயற்சி

போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான செயற்பாடுகளைத் தவறாகக் காட்ட நினைக்கும் முயற்சிகள், இலங்கை மக்களின் ஒற்றுமையையும் வலிமையையும் பாதிக்கும் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

1 min  |

May 19, 2025

Thinakkural Daily

வவுனியா மாநகர சபையில் ஐ.ம.ச.வால் தமிழ் உறுப்பினர்கள் புறக்கணிப்பு

உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வவுனியா மாநகர சபையில் ஐக்கிய மக்கள் சக்திக்கு கிடைத்த இரு போனஸ் ஆசனங்களையும், ஒரே வட்டாரத்தைச் சேர்ந்த இரு முஸ்லிம் பிரதிநிதிகளை நியமிப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி நடவடிக்கை எடுத்து வருவதாக கட்சியில் போட்டியிட்ட ஏனைய வேட்பாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

1 min  |

May 19, 2025

Thinakkural Daily

தமிழ் இனத்திற்கு என்றோ ஒருநாள் விடிவு கிடைக்கும் எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சிதறிப் போகும்

பல நாடுகள் இணைந்து எம் இனத்தை அழித்ததாக கூறுகின்றார்கள். அந்த பல நாடுகளும் பதில் கூறியேதான் ஆக வேண்டும். நிச்சயமாக தமிழ் இனத்திற்கு என்றொருநாள் விடிவு கிடைக்கும். அப்போது எமக்கு அட்டூழியம் செய்த நாடுகள் சின்னாபின்னமாக சிதறிப் போகும் நிலைவரும் என வன்னி மாவட்ட எம்.பி. துரைராசா ரவிகரன் தெரிவித்தார்.

1 min  |

May 19, 2025

Thinakkural Daily

நீதிக்காகவும் பொறுப்புக் கூறவும்......

இதனை தெரிவித்துள்ள அவர்16 வருடங் கள் கடந்துள்ள போதிலும் இன்னமும் நீதி நிலைநாட்டப்படவில்லை, காயமும் மன அதிர்ச்சியும் எங்களின் கூட்டு நினைவுக ளில் ஆழமாக உணரப்படுகின்றது. பாதிக் கப்பட்ட குடும்பங்கள் இன்னமும் நீதியை கோரிநிற்கின்றன. உயிர் பிழைத்தவர்கள் இழப்பின் பெரும் வலியை இன்னமும் சுமக்கின்றனர். எங்களின் உலகளாவிய புலம் பெயர்ந்த தமிழர்கள் ஒருபோதும் இதனை மறக்கமாட்டார்கள் என குறிப் பிட்டுள்ளார்

1 min  |

May 19, 2025