Newspaper
DINACHEITHI - NELLAI
ஜெர்மனி, இஸ்ரேல் இடையே நேரடி விமான சேவை
லூப்தான்சா நிறுவனம் அறிவிப்பு
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
குடிவரவு சோதனைக்கு எதிராக கலவரம்: 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் குவிப்பு
அதிபர் டிரம்ப் உத்தரவு
1 min |
June 09, 2025

DINACHEITHI - NELLAI
அருவி பாறையில் சிக்கி அந்தரத்தில் தொங்கிய மதுரை வாலிபர்
கயிறு கட்டி மீட்ட பொதுமக்கள்
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
கடந்த 125 ஆண்டுகளில் இல்லாத இயற்கை மாற்றம்
மே மாதம் மட்டும் இயற்கை சீற்றத்தால் 260 பேர் பலி
1 min |
June 09, 2025

DINACHEITHI - NELLAI
கொலம்பியா அதிபர் வேட்பாளர் மீது துப்பாக்கிச்சூடு
உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
கடலூரில் கொரோனா பாதிப்புக்கு முதியவர் உயிரிழப்பு
கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட முதியவர் உயிரிழந்துள்ளார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவில் கொரோனா பாதிப்பு 6,000-ஐ கடந்தது: 6 பேர் பலி
நாட்டில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,000-ஐ கடந்துள்ளது. கடந்த 48 மணி நேரத்தில் புதிதாக 769 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் கேரளம் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.
1 min |
June 09, 2025

DINACHEITHI - NELLAI
மதுரையில் அமித்ஷா தங்கியிருந்த ஓட்டல் பகுதியில் டிரோன் பறந்ததால் பரபரப்பு
மதுரையில் அமித்ஷா தங்கியிருந்த ஓட்டல் பகுதியில் டிரோன் பறந்ததால் பரபரப்பு ஏற்பட்டது
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
பாலியல் பலாத்காரத்திற்கு ஆளான 9 வயது சிறுமியின் சடலம் சூட்கேசில் மீட்பு
தலைநகர் டெல்லியின் வடகிழக்கு நேரு விஹார் பகுதியில், 9 வயது சிறுமி ஒருவர் சூட்கேஸில் அடைக்கப்பட்ட நிலையில் போலீசார் சடலமாக மீட்டனர்.
1 min |
June 09, 2025

DINACHEITHI - NELLAI
மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தைக் குறைக்க சதி செய்கிறது, ஒன்றிய பாஜக அரசு
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் குற்றச்சாட்டு
1 min |
June 09, 2025

DINACHEITHI - NELLAI
சரணடைவதை விட சாவதே மேல்.. 5வது மாடி விளிம்பில் நின்று அடம்பிடித்த குற்றவாளி
குஜராத்தில் பல மணி நேரம் போலீசாரையே திக்குமுக்காட வைத்த ஒரு குற்றவாளியின் வீடியோ வைரலாகி வருகிறது. துப்பாக்கிச்சூடு உள்ளிட்ட பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த அபிஷேக் தோமர் என்பவன், போலீசார் தன்னை தேடி வந்ததை அறிந்ததும் ஐந்தாம் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்துகொள்வதாக மிரட்டி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினான்.
1 min |
June 09, 2025

DINACHEITHI - NELLAI
அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவ இடங்களுக்கு அனுமதி மறுப்பு
அரசு மருத்துவக் கல்லூரிகளில் கூடுதல் மருத்துவ இடங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு காரணமான தி.மு.க. அரசுக்கு கடும் கண்டனம் என முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
புதுவையில் ரெஸ்டோ பார்களை மூட மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம்
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் 16-வது புதுச்சேரி மாநில மாநாடு மிஷன் வீதி, செட்டி வீதி சந்திப்பில் உள்ள சமூகக் கூடத்தில் நேற்று நடந்தது.
1 min |
June 09, 2025

DINACHEITHI - NELLAI
சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து 4 நாட்களில் 6 லட்சம் பேர் வெளியூர் பயணம்
வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கம் பஸ்நிலையத்தில் இருந்து கடந்த 4 நாட்களாக வெளியூர் செல்லும் பயணிகள் எண்ணிக்கை அதிகரித்தது. சுபமுகூர்த்தம், விசேஷ நாட்கள் என்பதால் ஏராளமானோர் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று இருந்தனர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதல்- 24 மணி நேரம் காத்திருந்து தரிசனம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனம் செய்வதற்காக நேற்று முதலே பக்தர்கள் குவிந்தனர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
2 வாரத்தில் தமிழக அரசு தொடங்குகிறது
“நலம் காக்கும் ஸ்டாலின் திட்டம்” என்ற திட்டத்தை தமிழக அரசு இன்னும் 2 வாரத்தில் தொடங்குகிறது. இந்த திட்டத்தின் படி, அனைத்து வகையான உடல் பரிசோதனைகளும் இலவசமாக பொது மக்களுக்கு கிடைக்கும்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
ஆண்டாள் கோயில் ஆடிப்பூரத் திருவிழா: தேருக்கு முகூர்த்தக்கால் நடவு
ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆடிப்பூரத் விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லி புத்தூர் ஆண்டாள் கோயிலில் ஆண்டாள் அவதரித்த ஆடி மாத பூரம் நட்சத்திரத்தில், ஆடிப்பூரத் தேரோட்டம் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டில் ஆடிப்பூரத் தேரோட்டம் ஜூலை 28-ம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை ஆடிப்பூரத் தேருக்கு முகூர்த்தக்கால் நடப்பட்டது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
ஈமு கோழி மோசடி வழக்கு: தனியார் நிறுவன நிர்வாக இயக்குநருக்கு 10 ஆண்டுகள் சிறை, ரூ.7.89 கோடி அபராதம்
சேலம் மாவட்டத்தில் சுசி ஈமு ஃபார்ம்ஸ் என்ற தனியார் நிதி நிறுவனத்தின் கிளை செயல்பட்டு வந்தது. இந்த நிறுவனத்தில் ரூ.1.50 லட்சம் முதலீடு செய்தால் 6 ஈமு கோழிக் குஞ்சுகள் வழங்குவதுடன், மாதம் ரூ.6,000, ஆண்டுக்கு ரூ.20,000 போனஸ், 2 ஆண்டுகளுக்குப் பிறகு முதலீட்டுத் தொகை முழுவதையும் திருப்பித் தருவதாக விளம்பரம் செய்யப்பட்டது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் அணியில் அறிமுகமாகும் சிஎஸ்கே வீரர்
உலகடெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டி வருகிற 11ந் தேதி நடைபெறுகிறது. இந்த போட்டியில் பவுமா தலைமையிலான தென் ஆப்பிரிக்கா அணி மற்றும் கம்மின்ஸ் தலைமையிலான ஆஸ்திரேலியா அணி மோதுகிறது. இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா அணி ஜிம்பாப்வேயில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. அங்கு 2 டெஸ்ட் போட்டியில் விளையாடுகிறது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
அமெரிக்கா-சீனா இடையே வர்த்தக ஒப்பந்த பேச்சுவார்த்தை
அதிபர் டிரம்ப் அறிவிப்பு
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
பா.ஜ.க. ஆட்சியின் முதலாமாண்டு விழா: ஒடிசா செல்லும் பிரதமர் மோடி
ஒடிசா முதல்-மந்திரியாக பா.ஜ.க.வை சேர்ந்த மோகன் சரண் மாஜி செயல்பட்டு வருகிறார். ஒடிசாவில் கடந்த ஆண்டு தேர்தல் நடைபெற்றது. இதில், பா.ஜ.க. கூட்டணி பெரும்பான்மையுடன் வெற்றிபெற்று ஆட்சியமைத்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
மதுரையில் அமித்ஷா வருகையை முன்னிட்டு பலத்த போலீஸ் பாதுகாப்பு
தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறஉள்ள சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை பெற்றுமீண்டும் ஆட்சி அமைக்க வேண்டும்என்றதுடிப்போடு தி.மு.க.வும், எடப்பாடி தலைமையில் ஆட்சிஅமைக்க வேண்டும்என்று அ.தி.மு.க.வும் தற்போது இருந்தே தேர்தல் கூட்டணி, பூத் கமிட்டி செயல்பாடுகள், பிரசாரம் உள்ளிட்டவற்றில் மும்முரம் காட்டி வருகின்றனர்.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
ஆன்லைனில் ஆர்டர் செய்த முட்டை அழுகி இருந்தன
புதுடெல்லி,ஜூன்.8சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்துவீட்டிற்கே வரவழைக்கும் போக்கு அதிகரித்துவருகிறது. இவ்வாறு ஆர்டர் செய்யும் போது வேறு பொருட்கள் வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
தஞ்சையில் பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை காலமானார்
ஏழைகளின் மருத்துவர் என்று போற்றப்பட்ட பத்து ரூபாய் டாக்டர் ரத்தினம் பிள்ளை (96) வயது மூப்பு காரணமாக இன்று காலை காலமானார்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
தர்மபுரி அருகே அடுத்தடுத்து 4 வாகனங்கள் மோதல்: போக்குவரத்து பாதிப்பு
தர்மபுரி மாவட்டம் தொப்பூர் கணவாய் வழியாக நேற்று முன்தினம் ஒரு லாரி வந்தது. இந்த லாரி தொப்பூர் இரட்டை பாலம் அருகே வந்தது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
விஜயநாராயணம் அருகே திருட்டு வழக்கு குற்றவாளி 8 ஆண்டுகளுக்கு பிறகு கைது
திருநெல்வேலி மாவட்டம், விஜயநாராயணம் காவல் நிலைய சரகத்தில் கடந்த 2017-ம் ஆண்டு திருமலாபுரம் கிராமத்தைச் சேர்ந்த நசரேன் மகன் அலெக்ஸ் ரீகன் வீட்டில் கதவினை உடைத்து தங்க நகைகள் மற்றும் பணம் திருட்டு நடைபெற்றது.
1 min |
June 08, 2025

DINACHEITHI - NELLAI
வெள்ளக்கோவில் அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதல்
திருப்பூர்,ஜூன்.8திருச்சியில் இருந்து திருப்பூருக்கு 54 பயணிகளுடன் அரசுப் பேருந்து சென்று கொண்டிருந்தது. கரூர்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் வெள்ளக்கோவில் அருகே குருக்கத்தி என்ற இடத்தில் சாலை யோரம் நின்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக அரசுப் பேருந்து மோதியது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் செயின் பறிப்பு
கோயம்புத்தூர் அருகே ரத்தினபுரி ராமசாமி கவுண்டர் வீதியைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மனைவி மல்லிகா (வயது 41). இவர் மற்றும் இவரது நண்பர்கள் 10 பேர் கடந்த 3-ந் தேதி கோயம்புத்தூரில் இருந்து திருப்பதி கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து விட்டு 5-ந் தேதி ஊருக்கு திரும்பினர்.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
400 டிரோன்கள், 40 ஏவுகணைகள் மூலம் உக்ரைன் நகரங்களை துளைத்த ரஷியா
ரஷியா, 400க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மற்றும் 40 ஏவுகணைகளைக் கொண்டு உக்ரைன் மீது தாக்குதல் நடத்தியுள்ளது. இது கடந்த மூன்று ஆண்டுக்கால போரில் மிகப்பெரிய தாக்குதலாகக் கருதப்படுகிறது.
1 min |
June 08, 2025
DINACHEITHI - NELLAI
என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 2.44 லட்சம் பேர் போட்டி
என்ஜினீயரிங் படிப்புகளில் சேர 2.44 லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர். விரைவில் கலந்தாய்வு நடக்கிறது.
1 min |