Newspaper
DINACHEITHI - NELLAI
மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி சென்னை மெட்ரோ - நிர்வாகம் பெருமிதம்
மாதம் 1 கோடி பயணிகளை நோக்கி சென்னை மெட்ரோ முன்னேறுகிறது என நிர்வாகம் பெருமிதத்துடன் கூறி இருக்கிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
ஈரோட்டில் அமிர்தபால் புதிய விற்பனை நிலையத்தை திறந்து வைத்தார் அமைச்சர் முத்துசாமி
ஈரோடு வீரப்பன்சத்திரம் 16 ரோட்டில் அமிர்தா பால் மற்றும் பால் பொருட்கள் புதிய விற்பனையகம் திறப்பு விழா நடைபெற்றது. சிறப்பு அழைப்பாளராக வீட்டு வசதி நகர்ப்புற வளர்ச்சித் துறை மற்றும் மதுவிலக்கு ஆயத்திர்வைத்துறை அமைச்சர் சு. முத்துசாமி கலந்துகொண்டு திறந்து வைத்தார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்ற கர்நாடகா அரசு பரிசீலனை
பெங்களூரு சின்னசாமி கிரிக்கெட் மைதானத்தை வேறு இடத்திற்கு மாற்ற கர்நாடகா அரசு பரிசீலனை செய்து வருகிறது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
இலங்கைக்கு கடத்த முயன்ற 70 கிலோ கஞ்சா பறிமுதல்
ராமேசுவரத்திலிருந்து இலங்கைக்கு சனிக்கிழமை கடத்த முயன்ற 50 கிலோ கஞ்சாவை போலீஸார் பறிமுதல் செய்து, 6 பேரை கைது செய்தனர்.
1 min |
June 10, 2025

DINACHEITHI - NELLAI
இயற்கை விவசாயத்தில் சிறந்த ஆராய்ச்சி மேற்கொள்ளும் மாணவருக்கு விருது
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் உலக சுற்றுச்சூழல் தின விழா நடைபெற்றது. இதில் ஆளுநர் ஆர்.என். ரவி பங்கேற்று பேசியதாவது:- இந்தியாவில் நடைபெற்ற பசுமை புரட்சி, விவசாயத்தில் மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
மாநில திட்டக்குழுவால் தயாரிக்கப்பட்ட 4 அறிக்கைகள் முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலினிடம் சமர்ப்பிப்பு
மாநில திட்டக் குழுவால் தயாரிக்கப்பட்ட தமிழ்நாட்டில் ஊரகப்பகுதிகளில் வேளாண்மை சாராத வேலைவாய்ப்புகள், நீடித்த வளர்ச்சி இலக்குகள் 2030-தமிழ்நாட்டின்தொலைநோக்கு ஆவணம், தமிழ்நாட்டில் ஆட்டோமோட்டிவ்(வாகனஉற்பத்தி) துறையின் எதிர்காலம் மற்றும் அறிவுசார் பொருளாதாரத்தை நோக்கி-தமிழ்நாட்டைவடிவமைக்கும் பாதை ஆகியநான்கு அறிக்கைகள் -தமிழ்நாடுமுதலமைச்சர். மு.க. ஸ்டாலின் சமர்ப்பிக்கப்பட்டது.
3 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
இஸ்ரேல் அணுசக்தி ரகசியங்களை திருடிய ஈரான்
இஸ்ரேலின் அணுசக்தி கட்டமைப்புகள் குறித்த ரகசியங்கள் மற்றும் அவர்களின் எதிர்கால முக்கிய திட்டங்கள் குறித்த தகவலை ஈரான் உளவுத்துறை திருடியதாக தகவல் வெளியாகியுள்ளது.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ்நாட்டில் இன்று 11 மாவட்டங்களில் கன மழைக்கு வாய்ப்பு
தென்தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
1 min |
June 10, 2025

DINACHEITHI - NELLAI
பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்களுக்கு சிறப்பு துணை தேர்வு
பாலிடெக்னிக் கல்லூரி மாணாக்கர்களுக்கு சிறப்பு துணைத் தேர்வு பற்றிய அறிவிப்பை உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி. செழியன் தகவல் தெரிவித்து உள்ளார்.
1 min |
June 10, 2025

DINACHEITHI - NELLAI
கடந்த 11 ஆண்டில் நாட்டின் ஜனநாயகம், பொருளாதாரம், சமூக கட்டமைப்பு சீரழிந்துள்ளது
புதுடெல்லி ஜூன் 10நரேந்திர மோடி இந்திய பிரதமராக பதவி ஏற்று 11 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. அப்போது நரேந்திர மோடி பிரதமராக பதவி ஏற்றார்.
1 min |
June 10, 2025
DINACHEITHI - NELLAI
கடையம் அருகே வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசிய 2 பேர் கைது
தென்காசி மாவட்டம், கடையம் அருகே உள்ள அடைச்சாணி பகுதியைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் ஆறுமுக செல்வம் (வயது 26), கந்தன் என்பவரது மகன் மாரியப்பன் (வயது25) ஆகிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன்பு அடைச்சாணி பகுதிக்கு அடுத்து உள்ள பள்ளக்கால் பொதுக்குடியில் நடந்த கோவில் திருவிழாவுக்குசென்றுள்ளனர். அப்போது அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.9011.45 கோடியில் 71 குடிநீர் திட்டங்கள்...
புகழூர், களக்காடு, சுரண்டை நகராட்சிகளில் சிறப்பு நிதியின் கீழ் ரூ.10.46 கோடி மதிப்பீட்டில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத்தொட்டி, வணிக வளாகக் கட்டடம், சமுதாய நலக்கூடம், திருமண மண்டபம் ஆகியவை கட்டப்படுகின்றன.
3 min |
June 09, 2025

DINACHEITHI - NELLAI
2026 தமிழக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற பா.ஜ.க. நிர்வாகிகளுக்கு மத்திய மந்திரி அமித்ஷா அறிவுரை
“கூட்டணி கட்சியினருடன் இணைந்து செயல்படுங்கள்”
1 min |
June 09, 2025

DINACHEITHI - NELLAI
எலான்மஸ்க் எனக்கு எதிராகச் செயல்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும்
டெஸ்லா தலைமை நிர்வாக அதிகாரி எலான் மஸ்க், வரிக்குறைப்பு மசோதாவுக்கு வாக்களிக்கும் குடியரசுக் கட்சியினருக்கு எதிராகச் செயல்பட்டால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளல். மஸ்க் என்ன விளைவுகளைச் சந்திப்பார் என்பதை டிரம்ப் குறிப்பிடவில்லை. என்.பி.சி. நியூஸ் பேட்டியில் டிரம்ப் இந்தகருத்தை வெளியிட்டார்.
1 min |
June 09, 2025

DINACHEITHI - NELLAI
கனிமங்களை எடுத்துச் செல்ல இணையவழியில் மாற்று நடைச்சீட்டு வழங்கும் நடைமுறை
கோவை மாவட்டத்தில் குவாரிகளில் வெட்டி எடுக்கப்படும் கனிமங்களை எடுத்துச் செல்ல இணையவழியில் மாற்று நடைச்சீட்டு (டிரான்சிட் பாஸ்) வழங்கும் நடைமுறை இன்று (திங்கள்கிழமை) தொடங்குகிறது.
1 min |
June 09, 2025

DINACHEITHI - NELLAI
யாருடன் கூட்டணி? விரைவில் நல்ல செய்தி வரும்
ராமதாஸ் பேட்டி
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
தருமபுரி நகராட்சியில் வீடற்றோர் தங்கும் இடத்தில் ஆட்சியர் ஆய்வு
வசதிகளை மேம்படுத்த உத்தரவு
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
மது போதையில் கூலி தொழிலாளியை அடித்துக் கொலை செய்த நண்பன் கைது
தேனி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள வெட்டுக்காடு பகுதியில் மகேஸ்வரன் என்பவரின் தென்னந்தோப்பில் கலைக்கண்ணன் என்ற காடையன் மற்றும் முருகன் என்ற இருவரும் கூலி வேலை செய்து வந்துள்ளனர். தோப்பில் உள்ள சிறு வீட்டில் இருவரும் அடிக்கடி இரவு நேரத்தில் மது அருந்திவிட்டு தங்கிச் செல்வது வழக்கம். இதேபோன்று நேற்று முன்தினம் இரவு இருவரும் தங்கியுள்ளனர். இந்த நிலையில் நேற்று காலை தோப்பில் வேலை பார்க்கும் மற்றொரு கூலித் தொழிலாளி தோப்பில் உள்ள வீட்டில் சென்று பார்த்தபோது ரத்த காயத்துடன் கலைக்கண்ணன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து லோயர் கேம்ப் குமுளி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தடயவியல் துறையினர் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் அப்பகுதியில் சோதனை செய்தனர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
சேலத்தில் ஆன்லைன் பண மோசடியில் ஈடுபட்ட 5 பேர் கைது
45 ஏடிஎம் கார்டுகள் பறிமுதல்
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
ஈரோடு மாவட்ட அணைகளின் நிலவரம்
ஈரோடு மாவட்ட ம க்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாகவும், விவசாயிகளின் வாழ்வாதாரமாகவும் உள்ளது பவானிசாகர் அணை. 105 அடி கொள்ளளவு கொண்ட பவானிசாகர் அணையின் முக்கிய நீர் பிடிப்பு பகுதியாக நீலகிரி மலைப்பகுதி உள்ளது.
1 min |
June 09, 2025

DINACHEITHI - NELLAI
2026 தேர்தலில் அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்
எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min |
June 09, 2025

DINACHEITHI - NELLAI
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சுப்மன் கில் சரியான வீரர்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
June 09, 2025

DINACHEITHI - NELLAI
தமிழனாக தலை நிமிர்ந்து நிற்கிறார் கமலஹாசன்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், மொடக்குறிச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ சி.கே.சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ஈரோடு பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
தென்காசி அருகே கிணற்றில் பெண் பிணம்: போலீசார் தீவிர விசாரணை
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி பகுதி சுடலைமாடன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சித்திரபுத்திரன். இவரது மனைவி முப்புடாதி (60). இவர் கடந்த 4-ம் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
கம்பம்பட்டியில் ரூ. 8 லட்சத்தில் குடிநீர் குழாய்
எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
கடையநல்லூரில் நடந்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
தென்காசி, ஜூன்,9தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் ஹஜ்பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டதுஇதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர் இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் மாநில பேச்சாளர் அப்துல் நாசர் தலைமை
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
மாத்திரைகள் மீது பெயரை தெளிவாக அச்சிட கோரிக்கை
மாத்திரைகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அதன் பெயரைத் தெளிவாக மாத்திரைகள் மீது அச்சிட வேண்டும் என நுகர்வோர் அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
ஸ்கூபா டைவிங் செய்த இன்ஜினியர் மாரடைப்பால் மரணம்
விடுமுறையை கழிக்க துபாய் சென்ற சிவில் இன்ஜினியர், ஸ்கூபா டைவிங் செய்த போது மாரடைப்பால் மரணமடைந்தார். அதிர்ச்சியில் அவரது சகோதரர் மயக்க மடைந்ததால் அவரும் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.
1 min |
June 09, 2025

DINACHEITHI - NELLAI
சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் கோகோ காப்
பிரெஞ்சு ஓபன்
1 min |
June 09, 2025

DINACHEITHI - NELLAI
சேலத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சிகரெட் திருட்டு
சேலம் நான்கு சாலை அருகே தம்மண்ணன் சாலை பகுதியில் சிவபாலன் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிகரெட் மொத்த விற்பனை நடைபெற்று வருகிறது.
1 min |