Newspaper
DINACHEITHI - NELLAI
2026 தேர்தலில் அ.தி.மு.க.வினர் சுறுசுறுப்பாக பணியாற்ற வேண்டும்
எடப்பாடி பழனிசாமி பேச்சு
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முன்னோக்கி எடுத்துச் செல்ல சுப்மன் கில் சரியான வீரர்
இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி கேப்டனாக இருந்த ரோகித் சர்மா, டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றதால் இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து போட்டிகள் கொண்ட தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
தமிழனாக தலை நிமிர்ந்து நிற்கிறார் கமலஹாசன்
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் தலைவர் செல்வப்பெருந்தகை ஈரோட்டில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் நடைபெற்ற பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில், மொடக்குறிச்சி பா.ஜ.க எம்.எல்.ஏ சி.கே.சரஸ்வதியின் மகள் கருணாம்பிகை மறைவுக்கு ஆறுதல் தெரிவிக்கும் வகையில் ஈரோடு பெரியார் நகரில் உள்ள அவரது வீட்டிற்கு நேரில் சென்று ஆறுதல் கூறினார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
தென்காசி அருகே கிணற்றில் பெண் பிணம்: போலீசார் தீவிர விசாரணை
தென்காசி மாவட்டம் சாம்பவர்வடகரை பேரூராட்சி பகுதி சுடலைமாடன்கோவில் தெருவைச் சேர்ந்தவர் சித்திரபுத்திரன். இவரது மனைவி முப்புடாதி (60). இவர் கடந்த 4-ம் தேதி மாலை வீட்டை விட்டு வெளியே சென்றுள்ளார். அதன் பிறகு அவர் வீடு திரும்பவில்லை.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
கம்பம்பட்டியில் ரூ. 8 லட்சத்தில் குடிநீர் குழாய்
எம்எல்ஏ தொடங்கி வைத்தார்
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
கடையநல்லூரில் நடந்த ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகை ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு.
தென்காசி, ஜூன்,9தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் 9 இடங்களில் ஹஜ்பெருநாள் தொழுகை திடல்களில் நடத்தப்பட்டதுஇதில் பிரமாண்டமாக காயிதே மில்லத் திடல் முழுவதும் நிறைந்தது அதன் பின்னர் அருகே உள்ள பெரியதெரு, புதுத்தெரு, மணிக்கூண்டு ஆகிய இடங்களிலும் தொழுதனர் இதில் அதிகாலை 6 மணி முதலே இஸ்லாமியர்கள் ஆண்களும், பெண்களும் மற்றும் சிறுவர், சிறுமியர்களும் குளித்து விட்டு நறுமணம் பூசி தொழுகைக்காக காயிதே மில்லத் திடல் நோக்கி வரத் தொடங்கினர். சரியாக 6.30 மணியளவில் மாநில பேச்சாளர் அப்துல் நாசர் தலைமை
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
மாத்திரைகள் மீது பெயரை தெளிவாக அச்சிட கோரிக்கை
மாத்திரைகளை எளிதில் அடையாளம் காணும் வகையில், அதன் பெயரைத் தெளிவாக மாத்திரைகள் மீது அச்சிட வேண்டும் என நுகர்வோர் அமைப்பு சார்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
ஸ்கூபா டைவிங் செய்த இன்ஜினியர் மாரடைப்பால் மரணம்
விடுமுறையை கழிக்க துபாய் சென்ற சிவில் இன்ஜினியர், ஸ்கூபா டைவிங் செய்த போது மாரடைப்பால் மரணமடைந்தார். அதிர்ச்சியில் அவரது சகோதரர் மயக்க மடைந்ததால் அவரும் அட்மிட் செய்யப்பட்டுள்ளார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
சபலென்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார் கோகோ காப்
பிரெஞ்சு ஓபன்
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
சேலத்தில் ரூ.20 லட்சம் மதிப்புள்ள சிகரெட் திருட்டு
சேலம் நான்கு சாலை அருகே தம்மண்ணன் சாலை பகுதியில் சிவபாலன் என்பவருக்குச் சொந்தமான கிடங்கில் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிகரெட் மொத்த விற்பனை நடைபெற்று வருகிறது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
தாம்பரம் - விழுப்புரம் பயணிகள் ரெயில் பகுதி நேரமாக ரத்து
ஒலக்கூர் - திண்டிவனம் இடையே பராமரிப்பு பணி நடப்பதால் ரெயில்கள் பகுதியளவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
10 வாலிபர்களை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது
அழகால் வீழ்த்தி ஆண்களை மயக்கி பணம் பறிக்கும் சில பெண்கள் இதற்காக பல்வேறு வழிகளை கையாண்டு வருகின்றனர். ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்ப்பதாக கூறி குடும்பத்தினரையும் வேறு சிலரையும் நம்ப வைத்து டாக்டர் உள்பட பலரிடம் பணம் பறித்த பெண்ணின் செயல் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிலையில் 10 ஆண்களை திருமண வலையில் வீழ்த்தி இளம்பெண் பணம் பறித்த அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
கியாஸ் சிலிண்டர் பெற பயோமெட்ரிக் கட்டாயம்
சமையல் எரிவாயு (எல்.பி.ஜி.) சிலிண்டர் வாங்குவதில் பயோமெட்ரிக் அங்கீகாரத்தை கட்டாயமாக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது நுகர்வோர் தங்கள் ஆதார் எண்ணை சரிபார்க்கவும், மோசடியை தடுக்கும் நோக்கிலும் இந்த திட்டம் கடந்த 2024-ம் ஆண்டு மார்ச் முதல் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் 2 நாட்கள் 17 மின்சார ரெயில்கள் ரத்து
சென்னை சென்ட்ரல் - கூடூர் வழித்தடத்தில் உள்ள கவரைப்பேட்டை- கும்மிடிப்பூண்டி ரெயில் நிலையம் இடையே இன்று (திங்கட்கிழமை) மற்றும் 12 ஆகிய தேதிகளில் காலை 11.20 மணி முதல் மாலை 3.20 மணி வரை (4 மணி நேரம்) பராமரிப்பு பணி மேற்கொள்ளப்பட உள்ளது. இதன்காரணமாக, அந்த வழித்தடத்தில் இயக்கப்படும் சில மின்சார ரெயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
சென்னை விமானநிலைய ஓடுபாதையில் இயந்திர கோளாறால் நின்ற துபாய் விமானம்
312 பயணிகள் அவதி
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
69 வயதில் 2ம் திருமணத்திற்கு முயற்சி; மாஜி வனத்துறை அதிகாரி கழுத்தறுத்து கொலை
மகன் கைது
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
மதுரை வந்த உள்துறை மந்திரி அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு
பா.ஜ.க. நிர்வாகிகள் கூட்டம் மதுரையில் நடைபெற்று உள்ளது. இதில் கட்சியின் தேசிய பொதுக்குழு உறுப்பினர்கள், மாநில நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள், முன்னாள் மாவட்ட தலைவர்கள், பார்வையாளர்கள், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள், மண்டல நிர்வாகிகள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் உள்பட 15 ஆயிரம் பேர் வரை கலந்துகொ ண்டனர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
ராகுல் குற்றச்சாட்டு சுத்த அபத்தம்- என தேர்தல் ஆணையம் மறுப்பு
கடந்த ஆண்டு நவம்பரில் நடைபெற்ற மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் \"மேட்ச் பிக்சிங்\" செய்தது என மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
காட்டில் துளிர்த்த இரக்கம்; மான் குட்டியை காப்பாற்றிய யானை
காட்டில் வசிக்கும் விலங்குகள் தப்பி பிழைப்பதே பெரிய விசயம் என்ற அளவில் அதன் வாழ்க்கை அமைந்திருக்கும். அதில், இரக்கத்திற்கு என எந்தவித தனி இடமும் இருக்காது. எந்நேரமும் ஆபத்து தொடரலாம் என்ற சூழலே அதிகம் காணப்படும்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
பெண் நோயாளிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த டாக்டருக்கு 21 ஆண்டுகள் சிறை
ஐரோப்பிய நாடான நா ர்வேயின்டிரோன்ட்ஹெய்முக் நகரைச் சேர்ந்தவர் ஆர்னே பை (வயது 70). டாக்டராக இருந்த அவர் தன்னிடம் சிகிச்சைக்குச் செல்லும் பெண்கள் பலரை பலாத்காரம் செய்ததாக குற்ற ச்சாட்டு எழுந்தது. நாட்டையே உலுக்கிய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் ஆர்னேவை கைது செய்தனர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
வார விடுமுறை: கன்னியாகுமரியில் குவிந்த சுற்றுலா பயணிகள்
சர்வதேச சுற்றுலாத்தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். விடுமுறை நாட்களிலும், பண்டிகை நாட்களிலும் சுற்றுலா பயணிகளின் கூட்டம் அலைமோதும். இந்த நிலையில், வார விடுமுறையான நேற்று கன்னியாகுமரியில் சுற்றுலா பயணிகள் குவிந்துள்ளனர். சூரிய உதய காட்சியை காண கடற்கரையில் திரண்டிருந்தனர்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
2026 சட்டசபை தேர்தலில் 200 தொகுதிகளுக்கு மேல் திமுக வெற்றி பெறும்
அதிமுக தலைமையிலான கூட்டணி 2026 பேரவைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார். 200 தொகுதிகளில் வெல்வோம் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பகல்கனவு காண்கிறார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
தைவான் தடகளப் போட்டி: முதல் நாளில் இந்தியாவுக்கு 6 தங்கம்
நடப்பு ஆண்டுக்கான தைவான் தடகள ஓபன் போட்டிகள் சீன தைபேவில் நேற்று தொடங்கியது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
கடவுளுக்கு தியாகம்; கழுத்தறுத்து தற்கொலை செய்த நபர்
இஸ்லாமியர்களின் புனித பண்டிகையான பக்ரீத் நேற்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. இஸ்லாமியர்கள் நேற்று சிறப்பு வழிபாடு ஈடுபட்டனர். இந்நிலையில், உத்தரபிரதேச மாநிலம் கோரக்பூர் பகுதியை சேர்ந்தவர் இஷா முகமது அன்சாரி (வயது 60). இவர் பக்ரீத்தை முன்னிட்டு நேற்று தனது வீட்டிற்கு அருகே உள்ள இஸ்லாமிய மத வழிபாட்டு தலமான மசூதிக்கு சென்று வழிபாடு நடத்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
குழந்தை திருமணக் கொடுமை வேண்டாம்...
பிஞ்சிலே பழுத்த கனி ருசிக்காது. குழந்தை பருவத்திலேயே குழந்தை பெறும் கொடுமை அத்தகையது. தமிழ்நாட்டில் கடந்த 2022 முதல் 2024 பிப்ரவரி வரை மூன்று ஆண்டுகளில் 7 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைத் திருமணங்கள் தடுத்து நிறுத்தப்பட்டு, அவற்றில் 2500க்கும் மேற்பட்ட குழந்தைத் திருமணங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுள்ளதாக சமூக நலத்துறையிடம் ஆர்.டி.ஐ. மூலம் பெறப்பட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
எலான் மஸ்க் புதிய கட்சி தொடங்கினார்
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்புக்கும், டெஸ்லா நிறுவனர் எலான் மஸ்க்குக்கும் சமீப காலமாக மோதல் ஏற்பட்டு வருகிறது. அமெரிக்க அரசு கொண்டு வந்த வரி மற்றும் செலவு மசோதா காரணமாக டிரம்ப்புக்கும், எலான் மஸ்க்குக்கும் இடையிலான நட்புறவில் விரிசல் ஏற்பட்டது.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
தலையில் பெட்ரோல் ஊற்றிய நூற்றுக்கணக்கான இளைஞர்கள் தீக்குளிப்பதாக மிரட்டல்
மணிப்பூரில் பரபரப்பு
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் தீ விபத்து: தொழிலாளி உயிரிழப்பு
விருதுநகர் அருகே மெட்டுக்குண்டு அரசகுடும்பன்பட்டி பட்டாசு ஆலையில் சனிக்கிழமை ஏற்பட்ட தீ விபத்தில் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
சமையல் எண்ணெய் லாரியில் கசிவு
போட்டி போட்டு மக்கள் குடத்தில் எண்ணெயை பிடித்தனர்
1 min |
June 09, 2025
DINACHEITHI - NELLAI
மக்களவையில் தமிழ்நாட்டின் பிரதிநிதித்துவ விகிதம் 7.18 சதவீதத்தில் எந்த மாற்றமும் இருக்காது என்ற உத்தரவாதத்தை அளிக்க அமித்ஷா தயாரா?
நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறன் கேள்வி
1 min |
