Newspaper
DINACHEITHI - NELLAI
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் ஆவார். காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. காயிதே மில்லத்தின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
1 min |
June 06, 2025

DINACHEITHI - NELLAI
நியாய விலைக்கடையில் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டார்
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
விருதுநகர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கிபடிக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: - தமிழ்நாடு அரசால் விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் /சீர்மரபினர் நலத்துறையில் மாணவ / மாணவியர்களுக்கென கீழ்கண்டவாறு மொத்தம் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம் - ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில்களை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.1,538.35 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவித்த ஆர்சிபி
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன் கோப்பையை வென்றது. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.
1 min |
June 06, 2025

DINACHEITHI - NELLAI
சென்னையில் ஐ.ஐ.டி மாணவி முதல் பழங்குடியின மாணவி
சென்னை ஐ.ஐ.டியில் இடம்பிடித்த முதல் பழங்குடியின மாணவி பற்றிய விவரம் வெளிப்பட்டு உள்ளது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - NELLAI
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச்
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றானபிரெஞ்சு ஓபன்டென்னிஸ் போட்டிபாரீஸ்நகரில்நடைபெற்று வருகிறது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
களியக்காவிளையில் பேருந்து நிலையம், சந்தை கட்டுமான பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் மார்த்தாண்டம் நவீன காய்கறி விற்பனை சந்தை கட்டும் பணியினை, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று (5.6.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
June 06, 2025

DINACHEITHI - NELLAI
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் குருபரிகார கோவிலில் சிறப்பு வழிபாடு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வியாழக்கிழமைதோறும் குருவார வழிபாடு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்றும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - NELLAI
ராமதாஸை சந்தித்த ஆடிட்டர் குருமூர்த்தி: 1 டிரில்லியன் டாலர் பசுமை.... கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை?
பா.ம.க.வில்தந்தை-மகனுக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ராமதஸை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று அன்புமணி சந்தித்து பேசினார்.
1 min |
June 06, 2025

DINACHEITHI - NELLAI
இந்துக்கள், ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல
நாகை அருகே திருப்புகலூரில் வேளக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள்- அக்னீஸ்வரசாமி கோவில் உள்ளது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - NELLAI
அரசியலில் வந்தவுடனேயே விஜய்க்கு முதலமைச்சர் கனவு கூடாது
தமிழக வாழ்வுரின் மக்கட்சி தலைவர் வேல்முருகன் கருத்து
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
10 நாட்களுக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. அதன் தொடக்கத்தில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்தது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - NELLAI
ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே எடுத்து வருகிறது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - NELLAI
ஐ.ஐ.டி. டெல்லி விடுதி அறையில் மாணவர் மர்ம மரணம்
டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி. டெல்லியில் 2-ம் ஆண்டு பயோமெக்கானிக் பொறியியல் படிப்பு படித்து வந்த மாணவன், அதன் விடுதியில் தங்கியிருந்து உள்ளார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்கு தடை
அதிபர் டிரம்ப் அறிவிப்பு
1 min |
June 06, 2025

DINACHEITHI - NELLAI
திண்டுக்கல் மாவட்டத்தில் மானியத்தில் மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்யலாம்: ஆட்சித்தலைவர் தகவல்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது :- திண்டுக்கல் மாவட்டம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் மீன் வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து பல்வேறு அரசு மானியத் திட்டங்களைப் பெற்று பயனடைந்து, மீன் உற்பத்தி பணிகளை செய்து வருகின்றனர்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
அமெரிக்கா முன்மொழிந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் ஈரான் உச்ச தலைவர் அதிருப்தி
அமெரிக்கா ஈரானுடன் அதன் அணுசக்தி திட்டம் குறித்து ஒரு உடன்பாட்டை எட்ட கடுமையாக முயற்சித்து வருகிறது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - NELLAI
திருப்பதி அலிபிரியில் 10 கவுண்ட்டர்களில் இலவச தரிசன டிக்கெட் விநியோகம்
திருப்பதியில் ஏழுமலையானை தரிசிக்க நடை பாதையில் செல்லும் பக்தர்களுக்கு தேவஸ்தானம் சார்பில் இலவச தரிசன டிக்கெட் வழங்கப்பட்டு வருகிறது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - NELLAI
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 6 ஆயிரம் கனஅடியாக குறைந்தது
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
1 min |
June 06, 2025

DINACHEITHI - NELLAI
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் மாணவர்களுடன் கலந்துரையாடல்
முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார்.
1 min |
June 05, 2025
DINACHEITHI - NELLAI
மாணவர்களுக்கு ஆங்கில பயிற்சி அளிக்க ஆசிரியர்கள் தேர்வு
கொடைக்கானலில் 11-ந் தேதி முதல் 14-ந் தேதி வரை நடக்கிறது
1 min |
June 05, 2025

DINACHEITHI - NELLAI
தேச வளர்ச்சி நிதியை பாகிஸ்தான் பயங்கரவாத செயலுக்கு பயன்படுத்தியது
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த ஏப்ரல்22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் அப்பாவி சுற்றுலா பயணிகள் 26 பேர் பலியானார்கள். இது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு பின்னணியில் பாகிஸ்தானை சேர்ந்த, தடை செய்யப்பட்ட லஷ்கர்-இ-தொய்பாபயங்கரவாத இயக்கத்துடன் இணைந்த ரெசிஸ்டண்ட் பிரன்ட் என்ற முன்னணி அமைப்புக்கு தொடர்பு உள்ளது தெரிய வந்தது.
1 min |
June 05, 2025

DINACHEITHI - NELLAI
நெல்லை, பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில்களில் ஏ.சி. பெட்டி அதிகரிப்பு அறிவிப்பு வாபஸ்
தென்னக ரெயில்வேயின் மதுரை கோட்டத்தில் முக்கிய ரெயில் நிலையங்களில் ஒன்றாக நெல்லை சந்திப்பு ரெயில் நிலையம் உள்ளது. மதுரை கோட்டத்தில் மதுரைக்கு அடுத்தப்படியாக நெல்லை ரெயில் நிலையம் கோடிக்கணக்கில் வருவாயை கொட்டிக்கொடுக்கிறது.
1 min |
June 05, 2025

DINACHEITHI - NELLAI
ராப் பாடகர் வேடனிடம் வீடியோ காலில் பேசிய திருமாவளவன்
கேரளாவைச் சேர்ந்த மலையாள ராப் பாடகரான 'வேடன்' சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறார். சமூக பிரச்சனைகளை குறித்த கூர்மையான வரிகளை கொண்டதாக வேடனின் பாடல்கள் அமைந்துள்ளது.
1 min |
June 05, 2025

DINACHEITHI - NELLAI
அன்புமணி நீக்கப்படுவாரா? -இன்று முக்கிய முடிவை அறிவிக்கிறார்.ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அன்புமணிஇடையே மோதல் நீடித்துவருகிறது.இந்த மோதல் முடிவுக்கு வராத நிலையில் வன்னியர் சங்க நிர்வாகிகள் நீக்கம், புதிய மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் நியமனம் நீடித்து வருகிறது.
1 min |
June 05, 2025

DINACHEITHI - NELLAI
தட்கல் டிக்கெட் முன்பதிவில் மோசடி 2.5 கோடி போலி கணக்குகளை முடக்கியது, ஐ.ஆப்,சி.டி.சி.
நாடு முழுவதும் ரெயில்களில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பாதுகாப்பான பயணத்துடன் கட்டணமும் குறைவாக இருப்பதால் பெரும்பாலானவர்கள் ரெயில் பயணத்தை விரும்புகிறார்கள். இதனால் ரெயிலில் இடம் கிடைப்பது அரிதாக உள்ளது.
1 min |
June 05, 2025

DINACHEITHI - NELLAI
"ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள்" ஒரு மாதத்திற்கு பின் மீட்பு
கடந்த மாதம் ஈரானில் காணாமல் போன 3 இந்தியர்கள் தற்போது பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.
1 min |
June 05, 2025

DINACHEITHI - NELLAI
டாட் பந்துகள் மூலம் அதிக மரங்களை நட்டு நாட்டை பசுமையாக்கிய முகமது சிராஜ்
ஐபிஎல் 2025 இறுதிப் போட்டியில் பஞ்சாப் அணியை 6 ரன் வித்தியாசத்தில் வென்று ஆர்சிபி அணி கோப்பையை வென்றுள்ளது.
1 min |
June 05, 2025

DINACHEITHI - NELLAI
நார்வே செஸ் போட்டி: குகேஷ் பழிவாங்கிய அமெரிக்க வீரர்
நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது. இதில் ஓபன் பிரிவில் நடப்பு உலக சாம்பியனான தமிழக வீரர் குகேஷ், 5 முறை உலக சாம்பியன் மாக்னஸ் கார்ல்சென் (நார்வே) உள்பட 6 வீரர்கள் பங்கேற்றுள்ளனர். ஒவ்வொரு வீரரும், மற்றவர்களுடன் தலா 2 முறை மோத வேண்டும்.
1 min |