Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - NELLAI

விருதுநகர் மாவட்டத்தில் வணிக நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க உத்தரவு

தமிழ்நாடு அரசினால் தமிழ்நாடு ஆட்சி மொழிச் சட்டம் 1956 இன் கீழ் 2023 ம் ஆண்டு “எங்கும் தமிழ், எதிலும் தமிழ்” என்னும் திட்டத்தை செயல்படுத்த ஏதுவாக வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்கப்பட்டு நடைமுறை ப்படுத்தப்பட்டு வருகிறது.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நார்வே செஸ் போட்டி: குகேஷை பழிவாங்கிய அமெரிக்க வீரர்

நார்வே கிளாசிக்கல் சர்வதேச செஸ் போட்டி அங்குள்ள ஸ்டாவஞ்சர் நகரில் நடந்து வருகிறது.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்பதை யாரும் விரும்பவில்லை

அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

2025 ஏப்ரல் வரை ரவுடிகளுக்கு எதிரான 29 வழக்குகளில் தண்டனை

தமிழ்நாட்டில் சரித்திர பதிவேடு ரவுடிகள் மற்றும் பழிக்குப் பழிவாங்கும் கொலைகளைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கப்பட்டுள்ளதுஎன்றுதமிழ்நாடு டி.ஜி.பி. சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

2 min  |

June 05, 2025

DINACHEITHI - NELLAI

பரந்தூர் விமான நிலையம்: மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம்

அமைச்சர்கள், அதிகாரிகள் பங்கேற்றனர்

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பெங்களூரில் விமானத்தில் இருந்து இறங்கிய ஆர்சிபி வீரர்கள்

பூங்கொத்துடன் வரவேற்ற கர்நாடக துணை முதல்வர்

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அங்கன்வாடியில் மாணவர்களுக்கு முட்டை பிரியாணி

கேரளாவில் உள்ள அங்கன்வாடியில் உப்புமா உள்பட சாதாரண உணவுகள் அன்றாடம் வழங்கப்பட்டு வந்தது. இதையடுத்து சங்கு என்ற சிறுவன் உப்புமாவுக்கு பதிலாக பிரியாணியும், பொரித்த கோழியும் வேண்டும் என கூறி வெளியிட்ட வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் சமூக வலைத்தளங்களில் வைரலாகி பேசு பொருளானது.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - NELLAI

ஒரு தாயின் போராட்டத்தை சொல்லும் படம் ‘குயிலி’

பி எம்ஃபிலிம் இன்டர்நேஷனல் சார்பில் வெ.வ. அருண்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் ப. முருகசாமி இயக்கி இருக்கும் படம் \"குயிலி'.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - NELLAI

ஓய்வூதியதாரர்களுக்கு பண்டிகை கால முன்பணம் உயர்வு

தமிழக அரசு அறிவிப்பு

1 min  |

June 05, 2025

DINACHEITHI - NELLAI

ஐபிஎல் வரலாற்றில் உடைக்கப்பட்ட முக்கிய சாதனைகள்

ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் நேற்றுமுன்தினத்துடன் முடிவுக்கு வந்தது. இந்த தொடரின் இறுதிப்போட்டியில் இதுவரை ஐபிஎல்கோப்பையைவெல்லாத ஆர்சிபிமற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஆர்சிபி அணி கோப்பை கைப்பற்றியது.

2 min  |

June 05, 2025

DINACHEITHI - NELLAI

கடந்த மே மாதத்தில் மட்டும் வாகன விதிமுறைகளை மீறிய 1,704 வாகன ஓட்டிகள் மீது வழக்கு பதிவு

ஈரோடு மாநகர் பகுதியில் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த அரசு ஊழியர் கைது

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சல்மர் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் உதவி நிர்வாக அதிகாரியாக இருந்தவர் ஷாகுர் கான். இவரது சந்தேக நடவடிக்கைகள் காரணமாக சமீபகாலமாக இந்திய உளவு அமைப்புகளால் இவர் கண்காணிக்கப்பட்டு வந்தார்.

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

இறுதிப்போட்டியில் 2-வது முறை ஆட்ட நாயகன் விருது

முதல் வீரராக குர்ணால் பாண்ட்யா சாதனை

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஆடு திருட வந்ததாக அண்ணன், தம்பி அடித்துக்கொலை – 13 பேர் அதிரடி கைது

சிவகங்கைமாவட்டம் மதகுபட்டி அருகே உள்ளகட்டாணிபட்டியை சேர்ந்தவர்கள் செல்வம்மகன்கள் மணிகண்டன் (வயது 30), சிவசங்கரன் என்ற விக்னேஷ் (25).

1 min  |

June 05, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

கொரோனா பாதிப்பு - சிகிச்சை பலனின்றி மூதாட்டி உயிரிழப்பு

மூதாட்டி ஒருவர் சென்னையில் சேத்துப்பட்டில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். உயிரிழந்த மூதாட்டிக்கு கேன்சருடன், நீரழிவு பாதிப்பும் இருந்ததாக மருத்துவர்கள் தகவல் தெரிவித்தனர்.

1 min  |

June 05, 2025

DINACHEITHI - NELLAI

தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என்று கருத்தை எதிர்த்து கர்நாடக ஐகோர்ட்டில் வழக்கு

கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருந்தால் இந்த பிரச்சினை முடிவுக்கு வந்து இருக்கும் என ஐகோர்ட்டு கூறியுள்ளது

1 min  |

June 04, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

நரேந்திர மோடி மைதானம் என்றாலே தோல்விதான்: தொடரும் மும்பை அணியின் சோகம்

ஐபிஎல் தொடரின் குவாலிபையர் 2-ல் மும்பை - பஞ்சாப் அணிகள் மோதின.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - NELLAI

2026 தேர்தல் – தி.மு.க. கூட்டணியில் இணைய தே.மு.தி.க.வுக்கு காங்கிரஸ் அழைப்பு

அ.தி.மு.க. சார்பில் வழக்கறிஞர் இன்பதுரை, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட அவைத்தலைவர் தனபால் மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - NELLAI

முழு கொள்ளளவை எட்டிய வீராணம் ஏரி - விவசாயிகள் மகிழ்ச்சி

கடலூர் மாவட்டத்தில் மிகப்பெரிய நீராதாரமாக காட்டுமன்னார் கோவில் லால் பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - NELLAI

கோபிசெட்டிபாளையம் அருகே சரக்குவேன் -மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் வாலிபர் பலி: நண்பர் படுகாயம்

ஈரோடு மாவட்டம் கோபி அருகேசீதாலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் ஜாகிர் உசேன் (வயது 28). கட்டிட வேலை பார்த்து வந்தார். நேற்று முன்தினம் வேலை எதுவும் இல்லாததால் தனது நண்பரான கோபிசெட்டிபாளையம் தாசப்பம் விதியைச் சேர்ந்த ரவிக்குமார் (28) என்பவரை அழைத்துக் கொண்டு மோட்டார் சைக்கிளில் வெளியே சென்றார்.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - NELLAI

கருணாநிதி பிறந்தநாள்- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகழாரம்

சென்னை:ஜூன் 4கலைஞர் கருணாநிதியின் 102-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - NELLAI

மதுரை: அரசு விடுதிகளில் தங்கி படிக்க மாணவ-மாணவிகள் விண்ணப்பிக்கலாம்

அரசு விடுதிகளில் தங்கி பயில மாணவ, மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக கலெக்டர் சங்கீதா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :-

1 min  |

June 04, 2025

DINACHEITHI - NELLAI

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா கேதார்நாத், பத்ரிநாத் கோவில்களில் சாமி தரிசனம்

டெல்லி முதல்-மந்திரி ரேகா குப்தா தன்னுடைய குடும்பத்தினருடன் கேதார்நாத் மற்றும் பத்ரிநாத் தம் பகுதிகளுக்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) சென்று சாமி தரிசனம் மேற்கொண்டார்.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

சென்னை மக்களை வறுத்தெடுத்து கொடூர வெயில்

தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் முதல் கோடையின் தாக்கம் தொடங்கி வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பிரம்மபுத்திரா நதியை சீனா நிறுத்தினாலும் இந்தியாவுக்கு பாதிப்பு இல்லை: அசாம் முதலமைச்சர் பதிலடி

காஷ்மீரின் பகல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதலையடுத்து பாகிஸ்தானுக்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை இந்தியா எடுத்தது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - NELLAI

பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த |அனைத்து துறை அலுவலர்கள் ஆய்வுக்கூட்டம்|

கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வளர்ச்சி திட்ட பணிகள், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடு பணிகள் குறித்த அனைத்து துறை அலுவல ர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடந்தது.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பாகிஸ்தான் உள்பட 8 அணிகள் பங்கேற்கும் மகளிர் ஏ20 உலகக்கோப்பை அட்டவணை அறிவிப்பு

இந்தியாவில் நடைபெறவிருக்கும் 13-வது ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பைக்கான தேதிகள் மற்றும் இடத்தை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) அறிவித்துள்ளது.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

'என்ன காலி பண்ணலாம்னு நினைக்காதீங்க': தனுஷ் ஆக்ரோஷம்

நடிகர் தனுஷ், தெலுங்கு முன்னணி நடிகர் நாகர்ஜூனா, ராஷ்மிகா நடித்துள்ள குபேரா, படத்தின் பாடல் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.

1 min  |

June 04, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பண்ணாரி அம்மன் கோவில் அருகே 3 மணி நேரம் நின்ற ஒற்றை யானையால் பரபரப்பு

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அடுத்த அடர்ந்த வனப்பகுதியில் புகழ்பெற்ற பண்ணாரி அம்மன் கோவில் உள்ளது.

1 min  |

June 04, 2025

DINACHEITHI - NELLAI

சத்தீஸ்கர் என்கவுன்டர்கள் திட்டமிடப்பட்ட கொடுமையின் வடிவம்

நக்சலிசத்தை அடுத்த வருடம் மார்ச் மாதத்திற்குள் ஒழித்துக்கட்ட வேண்டும் என்று மத்திய அரசு சபதம் எடுத்துள்ளது.

1 min  |

June 04, 2025