Newspaper
DINACHEITHI - NELLAI
ஆர்.சி.பி. வெற்றிக்கொண்டாட்டத்தில் திருப்பூர் பெண் உயிரிழப்பு
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி நேற்று முன்தினம் இரவு நிறைவுபெற்றது. இதன் இறுதிப்போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி, பஞ்சாப் கிங்ஸ் அணியை அகமதாபாத்தில் எதிர்கொண்டது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
கடலில் கமல் ரசிகர்கள் ஒதுக்கிய படகுகளைத் தவிர்க்க
கர்நாடகாவில் வெளியாகாத ‘தக் லைப்' திரைப்படத்தை காண ஓசூருக்கு படையெடுத்த கன்னட ரசிகர்கள் பட்டாசு வெடித்தும். கற்பூரம் ஏற்றியும் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவின் சில செயல்பாடுகள் அமெரிக்காவை எரிச்சலடைய செய்கின்றன
இந்தியாவின்நடவடிக்கைகள் அமெரிக்காவைஎரிச்சலடையச் செய்துள்ளதாக அமெரிக்க வர்த்தகச் செயலாளர் ஹோவர்ட் லுட்னிக் தெரிவித்தார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
நட்சத்திர மரங்கள் நடும் விழா
அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைத்தார்
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
2024-25 நிதியாண்டில் ரூ.74,945 கோடி வரி செலுத்திய அதானி குழுமம்
அதானி குழுமம் 2024-25 நிதியாண்டில் மட்டும் ரூ.74,945 கோடி வரி செலுத்தியுள்ளதாக அறிக்கை வெளியிட்டுள்ளது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
பெங்களூரு சம்பவம்: ஒரே நேரத்தில் இரு நிகழ்ச்சிகளை நடத்தியது ஏன்?
விரிவான பதிலளிக்க அரசுக்கு உத்தரவிட்டுவரும் 10ம்தேதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
ஜூலையில் சுனாமி தாக்கும் அபாயம்
பாபா வங்கா கணிப்பால் பயணங்களை ரத்து செய்யும் பொதுமக்கள்
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
சுற்றுச்சூழலை பாதுகாப்போம்:
சுற்றுச்சூழல் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக சுற்றுச்சூழல் தினம் உலகம் முழுவதும் நேற்று கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில், சுற்றுச்சூழலை பாதுகாப்பதன் முக்கியத்துவம் குறித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு மற்றும் பிரதமர் மோடி தங்களது எக்ஸ் சமூகவலைதளங்களில் பதிவிட்டு உள்ளனர்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
மூதாட்டி கொலை வழக்கில் கைதான தொழிலாளி
செருப்பை வைத்து துப்பு துலக்கிய போலீசார்
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ-மாணவிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலான புத்தகங்கள்: அமைச்சர் சக்கரபாணி வழங்கினார்
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிப்பட்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த போட்டித் தேர்வு பயிற்சி மையத்தில் மாணவ, மாணவிகளுக்கு ரூ.2.00 லட்சம் மதிப்பிலான புத்தகங்களை உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் திரு.அர. சக்கரபாணி வழங்கினார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
வாலிபர் குண்டர் சட்டத்தில் கைது
திருநெல்வேலி மாவட்டம், தேவர்குளம் பகுதியில் வழிப்பறி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட தென்காசி மாவட்டம், வீரகேரளம்புதூர் வட்டம், ஊத்துமலை, நெடுங்கல் தெருவை சேர்ந்த முருகன் மகன் கார்த்திக்(எ) கருவா கார்த்திக் (வயது 23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
இலவச பாஸ் என்ற வதந்தி பரவியதால் 3 லட்சம் பேர் திரண்டதே விபத்துக்கு காரணம்
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூருராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன் கோப்பையை வென்றது.ஐ.பி. எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றிபெறுவது இதுவேமுதல் முறை.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
கிண்டியில் ரூ.44 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.6.2025) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறையின் சார்பில் நடைபெற்ற உலக சுற்றுச்சூழல் தின விழாவில், சென்னை, கிண்டியில் 44 கோடி ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் சுற்றுச்சூழல் ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி மையத்திற்கு அடிக்கல் நாட்டி, தமிழ்நாடு கடல்சார் மேம்பாட்டு திட்டத்தின் மூலமாக 1.75 கோடி ரூபாய் செலவில் 14 கடலோர மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட மீன்பிடி வலைகள் சேகரிப்பு மையங்களை திறந்து வைத்து, தனுஷ்கோடியில் பெரும் பூநாரை பறவைகள் சரணாலயம் அறிவிக்கை பற்றிய குறும்படத்தையும் பார்வையிட்டார்.
4 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
காயிதே மில்லத் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் மரியாதை
கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் என்று போற்றப்படும் முகம்மது இசுமாயில் சாகிபு இந்தியாவின் முக்கியமான அரசியல் தலைவர்களுள் ஒருவர் ஆவார். காயிதே மில்லத்தின் 130-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. காயிதே மில்லத்தின் பிறந்தநாளையொட்டி அவரது நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை செலுத்தினார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
நியாய விலைக்கடையில் பொதுமக்களிடம் மாவட்ட ஆட்சியர் குறைகளை கேட்டார்
தென்காசி மாவட்டம் சுந்தரபாண்டியபுரத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சித்திட்டப் பணிகளை தென்காசி மாவட்ட ஆட்சித் தலைவர் ஏ.கே.கமல் கிஷோர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
விருதுநகர் மாவட்டத்தில் மாணவ-மாணவிகள் விடுதியில் தங்கிபடிக்க விண்ணப்பிக்கலாம்: ஆட்சியர் தகவல்
விருதுநகர் மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது: - தமிழ்நாடு அரசால் விருதுநகர் மாவட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் / மிகப்பிற்படுத்தப்பட்டோர் /சீர்மரபினர் நலத்துறையில் மாணவ / மாணவியர்களுக்கென கீழ்கண்டவாறு மொத்தம் 47 விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
மெட்ரோ ரெயில் 2-ம் கட்ட திட்டம் - ஓட்டுநர் இல்லா மெட்ரோ ரெயில்களை தயாரிக்க ஒப்பந்தம்
சென்னை மெட்ரோ ரெயில் இரண்டாம் கட்ட திட்டத்தில் ஓட்டுநர் இல்லாமல் இயக்கப்படும் மெட்ரோ ரெயில்களை தயாரிப்பதற்கான ஒப்பந்தம் ரூ.1,538.35 கோடி மதிப்பில் வழங்கப்பட்டது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தோர் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் அறிவித்த ஆர்சிபி
18-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் சாம்பியன் கோப்பையை வென்றது. ஐ.பி.எல். போட்டிகள் தொடங்கப்பட்ட பின்னர் பெங்களூரு அணி வெற்றி பெறுவது இதுவே முதல்முறை.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் ஐ.ஐ.டி மாணவி முதல் பழங்குடியின மாணவி
சென்னை ஐ.ஐ.டியில் இடம்பிடித்த முதல் பழங்குடியின மாணவி பற்றிய விவரம் வெளிப்பட்டு உள்ளது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
பிரெஞ்சு ஓபன் டென்னிஸ்: அரையிறுதியில் ஜோகோவிச்
கிராண்ட்சிலாம் போட்டிகளில் ஒன்றானபிரெஞ்சு ஓபன்டென்னிஸ் போட்டிபாரீஸ்நகரில்நடைபெற்று வருகிறது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
களியக்காவிளையில் பேருந்து நிலையம், சந்தை கட்டுமான பணியை அமைச்சர் மனோ தங்கராஜ் ஆய்வு
கன்னியாகுமரி மாவட்டம், களியக்காவிளையில் புதிதாக அமைக்கப்பட்டு வரும் பேருந்து நிலையம் மற்றும் மார்த்தாண்டம் நவீன காய்கறி விற்பனை சந்தை கட்டும் பணியினை, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா நேற்று (5.6.2025) நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில் குருபரிகார கோவிலில் சிறப்பு வழிபாடு
திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே ஆலங்குடியில் ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோவில் உள்ளது. நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப் போற்றப்படும் இக்கோவில் திருஞானசம்பந்தரால் பாடல் பெற்றது. சிறப்பு வாய்ந்த இக்கோவிலில் வியாழக்கிழமைதோறும் குருவார வழிபாடு நடைபெற்று வருகிறது. அவ்வகையில் இன்றும் வியாழக்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
ராமதாஸை சந்தித்த ஆடிட்டர் குருமூர்த்தி: 1 டிரில்லியன் டாலர் பசுமை.... கூட்டணி பற்றி பேச்சுவார்த்தை?
பா.ம.க.வில்தந்தை-மகனுக்கு இடையே மோதல் வலுத்து வரும் நிலையில், ராமதஸை தைலாபுரம் தோட்டத்திற்கு சென்று அன்புமணி சந்தித்து பேசினார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
இந்துக்கள், ஆன்மீகத்திற்கு நாங்கள் எதிரானவர்கள் அல்ல
நாகை அருகே திருப்புகலூரில் வேளக்குறிச்சி ஆதீனத்துக்குட்பட்ட கருந்தாழ்குழலி அம்பாள்- அக்னீஸ்வரசாமி கோவில் உள்ளது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
அரசியலில் வந்தவுடனேயே விஜய்க்கு முதலமைச்சர் கனவு கூடாது
தமிழக வாழ்வுரின் மக்கட்சி தலைவர் வேல்முருகன் கருத்து
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
10 நாட்களுக்கு பின்னர் மணிமுத்தாறு அருவியில் குளிக்க அனுமதி
தென்மேற்கு பருவமழை தமிழகத்தில் இந்த ஆண்டு முன்கூட்டியே தொடங்கியது. அதன் தொடக்கத்தில் நெல்லை மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை பெய்து வந்தது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
ரெயில்களில் தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாகிறது
தட்கல் டிக்கெட் முன்பதிவு செய்வதில் பயணிகள் எதிர்கொள்ளும் சிரமங்களை தவிர்த்து பல்வேறு நடவடிக்கைகளை ரெயில்வே எடுத்து வருகிறது.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
ஐ.ஐ.டி. டெல்லி விடுதி அறையில் மாணவர் மர்ம மரணம்
டெல்லியில் உள்ள ஐ.ஐ.டி. டெல்லியில் 2-ம் ஆண்டு பயோமெக்கானிக் பொறியியல் படிப்பு படித்து வந்த மாணவன், அதன் விடுதியில் தங்கியிருந்து உள்ளார்.
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
அமெரிக்காவுக்குள் நுழைய 12 நாட்டினருக்கு தடை
அதிபர் டிரம்ப் அறிவிப்பு
1 min |
June 06, 2025
DINACHEITHI - NELLAI
திண்டுக்கல் மாவட்டத்தில் மானியத்தில் மீன் குஞ்சுகள் கொள்முதல் செய்யலாம்: ஆட்சித்தலைவர் தகவல்
திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் சரவணன் விடுத்துள்ள செய்தியில் கூறியிருப்பதாவது :- திண்டுக்கல் மாவட்டம், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையில் மீன் வளர்ப்புத் தொழில் செய்து வரும் விவசாயிகள் தங்கள் மீன் பண்ணைகளை பதிவு செய்து பல்வேறு அரசு மானியத் திட்டங்களைப் பெற்று பயனடைந்து, மீன் உற்பத்தி பணிகளை செய்து வருகின்றனர்.
1 min |
