Newspaper
DINACHEITHI - NELLAI
மேட்டூர் அணை நீர்மட்டம் அதிகரிப்பு ஈரோடு தாசில்தார் வீடு வீடாகச் சென்று காவிரி கரையோரம் மக்களுக்கு அறிவுரை
ஆற்றில் குளிக்க வேண்டாம் என அறிவுறுத்தல்
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்த 40 மாணவர்களுக்கு பணி நியமன ஆணை
கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் அலுவலக வருவாய் கூட்டரங்கில் மாவட்ட நிர்வாகம், நான் முதல்வன், தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் (TNSkills), தமிழ்நாடு புத்தொழில் மற்றும் புத்தாக்க இயக்கம் மற்றும் அஸ்கார்டியா பவுண்டேஷன் இணைந்து நடத்திய மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.அழகுமீனா கலந்து கொண்டு, தேர்வு பெற்ற மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார்.
1 min |
June 30, 2025

DINACHEITHI - NELLAI
பிரியங்கா- வருண் சந்திப்பு ராகுலுக்கு பிடிக்கவில்லை
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலர் பதவி மிகவும், 'பவர்புல்!' ஆனால், ஒரு பொதுச்செயலருக்கு மட்டும், எந்தவித பொறுப்பும் முறையாக தரப்படாமல் ஓரங்கட்டி வைத்துள்ளனர். இந்த பதவியில் இருப்பது வேறு யாருமல்ல... ராகுலின் சகோதரி பிரியங்கா.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
ஈரோடு மார்க்கெட்டில் 18 டன்கள் மீன்கள் வரத்து-வியாபாரம் விறுவிறுப்பு
வெள்ளை வாவல் - 1,200- க்கு விற்பனை
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.12.96 கோடியில் மருத்துவக் கட்டமைப்பு வசதி
ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் இ.பெரியசாமி, உணவு மற்றும் உணவுப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர், மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன், தலைமையில், திண்டுக்கல் அரசுமருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ.2.81 கோடி செலவில் 2 உயர் மருத்துவ உபகரணங்கள் மற்றும் திண்டுக்கல் (பழனி சாலை) நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் ரூ.2.25
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
விவசாய நிலங்களில் மரம் வெட்டுவதற்கான மாதிரி விதிகள்
வேளாண் காடு வளர்ப்பை மத்திய அரசு ஊக்குவித்து வரும் நிலையில், விவசாய நிலங்களில் உள்ள மரம் வெட்டுவதற்கு அனுமதி பெறுவதற்கான மாதிரி விதிகளை அரசு வெளியிட்டு உள்ளது. இது தொடர்பாக கடந்த 19-ந்தேதி அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் அனுப்பப்பட்டு இருக்கிறது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
புதுவையில் புதிய அமைச்சர், 3 நியமன எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு எப்போது?
மத்திய உள்துறை அனுமதிக்காக காத்திருப்பு
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
நயினார் நாகேந்திரன் பா.ஜ.க. தலைவராவதற்கு முன் எங்களிடம் என்ன பேசினார் தெரியுமா?
நெல்லை:ஜூன் 30நெல்லை மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில்மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் முகாம் பாளையங்கோட்டை முருகன்குறிச்சியில் உள்ள நூற்றாண்டு மண்டபத்தில் இன்று காலை நடைபெற்றது.
1 min |
June 30, 2025
DINACHEITHI - NELLAI
மலையடிப் பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம்
20252020 ஆண்டிற்கான சட்டப்பேரவைக் கோரிக்கையின் போது, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் அவர்களால் அறிவிப்பு எண்.5-இல் 20.10.2016-க்கு முன் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் மேற்கண்ட தேதிக்கு முன் பதிவு செய்யப்பட்ட தனிமனைகளுக்கு எந்த காலக்கெடுவும் இல்லாமல் மனு பெறப்பட்டு வரன்முறை செய்து கொடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அவ்வாறு தனிமனையாக வாங்கிய பொதுமக்கள் பயன்பெறும் வகையில், 1.7.2025 முதல் onlineppa.tn.gov.in என்ற இணைய முகவரி மூலம் விண்ணப்பங்களை பதிவு செய்யலாம்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் மறைமுக பருத்தி ஏலம்
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் மறைமுகப் பருத்தி ஏலம் நடைபெற்றது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
அரசு பள்ளி மாணவர்கள் 4 பேர் மயக்கம்: சத்து மாத்திரை சாப்பிட்டவர்கள்
நெல்லைமாவட்டம்களக்காடு அருகே உள்ள கீழ வடகரை இந்திராகாலனியைசேர்ந்தவர் பாலன். இவரது மகன் சந்துரு(வயது 12).
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
தனுஷ்கோடியில் இலங்கையை சேர்ந்த 3 வாலிபர்கள் அகதிகளாக தஞ்சம்
இலங்கையில் கடந்த வருடம் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டது. இதன் காரணமாக அங்கு அத்தியாவசியபொருட்கள் விலை அதிகரித்தது. இதனால் அவதியடைந்த இலங்கை தமிழர்கள் பலர் கள்ளத்தோணி மூலம் தனுஷ்கோடிக்கு அகதிகளாக வந்தனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் வெளிநாட்டவர்: அரசு பதிலளிக்க உத்தரவு
தமிழகத்தில் சட்ட விரோதமாகத் தங்கியிருக்கும் பாகிஸ்தான் உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோந்தவாகளை வெளியேற்றக் கோரிய வழக்கில், மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயாநீதிமன்ற மதுரை அமாவு உத்தரவிட்டது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா?- ‘உதயசூரியன்’
ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் என முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
கால்நடை சந்தை பிரச்னை சாலை மறியலால் பரபரப்பு
சேலம், ஜூன்.29வீரகனூரில் நேற்று முன்தினம் பிற்பகல் முதல் சனிக்கிழமை வரை கால்நடை சந்தை நடைபெற்று வந்தது. நூறு ஆண்டுகளுக்கு மேலாக நடைபெற்றுவந்த இந்த சந்தையில் வாரந்தோறும் ரூ. 30 லட்சம் முதல் ரூ. 2 கோடி வரை வாத்தகம் நடைபெறும்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
9 பேரை கொன்று துண்டுதுண்டாக வெட்டியவருக்கு தூக்குதண்டனை நிறைவேற்றம்
தனதுஅடுக்குமாடிகுடியிருப்பில் ஒன்பது பேரை கொடூரமாகக் கொன்றுஅவர்களின்உடல்களை துண்டு துண்டாக வெட்டிய விவகாரத்தில், குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட ஷிரைஷி என்ற நபர் டோக்கியோவில் நேற்று முன்தினம் (வெள்ளிக்கிழமை) காலை தூக்கிலிடப்பட்டதாக ஜப்பானிய நீதி அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தது.
1 min |
June 29, 2025

DINACHEITHI - NELLAI
கேரளாவில் கனமழையால் பழமையான கட்டிடம் இடிந்து 3 பேர் பலி
கேரள மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 5 நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள குடகரை பகுதியில் பெய்த கனமழையால் சுமார் 50 வருடங்கள் பழமையான கட்டிடம் நேற்று அதிகாலை இடிந்து விழுந்தது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
மதுரை:பால்பண்ணை அதிபர் விஷம் குடித்து தற்கொலை
மதுரையில் வங்கி ஊழியர்களின் அழுத்தத்தால் பால்பண்ணை அதிபர் தற்கொலை செய்து கொண்டதாக புகார் எழுந்துள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
ஹேசில்வுட் அபாரம்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்டில் ஆஸ்திரேலியா வெற்றி
வெஸ்ட்இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.
1 min |
June 29, 2025

DINACHEITHI - NELLAI
குடும்ப பிரச்சினைகளை தீர்ப்பதாக பெண்களை மயக்கி பாலியல் பலாத்காரம்
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஒற்றப்பாலம்பகுதியை சேர்ந்தவர் யூசப் அலி (வயது 45). ஜோதிடரான இவர், குடும்பத்தில் உள்ள பிரச்சினைகள், கஷ்டங்கள் அரபி ஜோதிடம் முறையில் தீர்க்கப்படும் என்றுகூறிவந்தார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
மரக்கன்று நடும் விழா
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் திண்டுக்கல் மண்டல தலைமை அலுவலகம் மற்றும் பேருந்துகள் புதுப்பிக்கும் பிரிவில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், மாசுக்களை தவிர்க்கவும் மேற்கொள்ளப்படும் முயற்சியாக, புங்கமரம், வேப்பமரம், செம்பருத்தி, கடம்பம், பூச்செடிகள் மற்றும் பிற பல வகையான மரக்கன்றுகள் மொத்தம் 207 இந்நிகழ்வில் நட்டுவைக்கப்பட்டன.
1 min |
June 29, 2025

DINACHEITHI - NELLAI
ஆதிதிராவிடர் நலத்துறையை ஏற்க தயக்கம் காட்டும் ஜான்குமார்
புதுச்சேரி, ஜூன்.29-புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தல் வர இன்னும் 8 மாதங்களே உள்ள நிலையில், புதுச்சேரி பா.ஜ.க.வில் பல்வேறு அதிரடி மாற்றங்கள் நடந்துவருகிறது. நேற்று முன்தினம் பா.ஜ.க.வை சேர்ந்த மூன்று நியமனம் எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்துள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய நியமனம் எம்.எல்.ஏ.க்களாக மூன்றுபேர் விரைவில் நியமிக்கப்பட இருக்கின்றனர்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
ஈரான், இஸ்ரேலில் இருந்து 4,400 இந்தியர்கள் மீட்பு
ஈரான்மற்றும் இஸ்ரேல் இடையே சமீபத்தில் போர் நடைபெற்றது. இதையடுத்து, அந்த இரு நாடுகளில் வசித்து வந்த இந்தியர்களை மீட்டு அழைத்து வருவதற்காக மத்திய அரசு கடந்த 18-ம் தேதி ஆபரேஷன் சிந்து என்ற பெயரில் நடவடிக்கையை மேற்கொண்டது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
வாகன ஓட்டிகள் பாதுகாப்புக்கு புதிய விதிகள்
இருசக்கர வாகன உற்பத்தியாளர்கள், புதிய வாகனங்களை விற்கும் போது இரண்டு ஹெல்மெட்களை வழங்குவதை கட்டாயமாக்க மத்திய அரசுமுடிவெடுத்துள்ளது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
பரிகார பூஜை செய்வதாக விவசாயியை கத்தியால் குத்திய சாமியார் கைது
நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள தூதூர்மட்டம் மகாலிங்க காலனி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார் (வயது 54). சாமியாரான இவர் தனது வீட்டிற்குள்ளேயே சாமி சிலை ஒன்றை வைத்து பொதுமக்களுக்கு குறி சொல்லி வருகிறார்.
1 min |
June 29, 2025

DINACHEITHI - NELLAI
கள்ளக்காதல் அம்பலம் ஆனதால் மாமியாருடன், மருமகன் ஓட்டம்
கர்நாடகமாநிலம் தாவணகெரே மாவட்டம் முத்தேனஹள்ளி கிராமத்தைசேர்ந்தவர்நாகராஜ். இவரதுமனைவி சாந்தா(வயது 55). இவர் நாகராஜின் 2-வது மனைவி ஆவார். நாகராஜின் முதலாவதுமனைவி இறந்ததால், சாந்தாவை அவர் 2-வதாக திருமணம் செய்தார். முதல் மனைவிக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர்.
1 min |
June 29, 2025

DINACHEITHI - NELLAI
குற்றாலம்: அருவியில் அடித்து வரப்பட்ட ராட்சத உடும்பு
பெண்கள் அலறியடித்து ஓட்டம்
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி உரையாடல்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுடன் பிரதமர் மோடி கலந்துரையாடியுள்ளார்.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
மல்லோர்கா ஓபன்: இறுதிப்போட்டிக்கு முன்னேறிய நெதர்லாந்து வீரர்
ஆண்களுக்கான சர்வதேச ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் ஸ்பெயினில் நடக்கிறது.
1 min |
June 29, 2025
DINACHEITHI - NELLAI
வியத்தகு விண்னளவு சாதனை ...
மண்ணில் நடக்கும் அரிய செயல்கள் உலகளாவிய சாதனை என்றால், விண்ணில் நடக்கும் வியத்தகு சாதனை விண்ணளாவிய சாதனை அல்லவா? அப்படி ஒரு சாதனை 40 வருடங்களுக்கு பிறகு இந்திய விண்வெளி வீரரால் நிகழ்த்தப்பட்டுள்ளது. சுபான்ஷு சுக்லா என்ற இந்திய விண்வெளி வீரர், சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) ஆக்ஸியம்-4 பயணத்தில் ஒரு பைலட்டாக நியமிக்கப்பட்டு விண்வெளிக்கு சென்றுள்ளார்.
1 min |