Newspaper
DINACHEITHI - NELLAI
விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும்
விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படும் - டொனால்டு டிரம்ப் இந்தியாவுடன் ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
அரசின் திட்டங்களை முழுவதுமாக மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு சேர்க்க வேண்டும்
அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக் கூட்டம் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுத் தலைவர் மற்றும் சிதம்பரம் நாடாளுமன்ற உறுப்பினர் முனைவர் தொல். திருமாவளவன் தலைமையில் நடந்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
அல்-நாசர் அணி உடனான ஒப்பந்தத்தை மேலும் 2 ஆண்டுகளுக்கு நீட்டித்தார் ரொனால்டோ
உலகின் நட்சத்திர கால்பந்து வீரராக திகழ்பவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. போர்ச்சுக்கல் நாட்டைச் சேர்ந்த இவர், சவுதி அரேபியாவின் அல்-நாசர் அணிக்காக விளையாடி வருகிறார். ரொனால்டோவின் ஒப்பந்தம் முடிவடையும் நிலையில், மேலும் இரண்டு வருடத்திற்கு நீட்டித்துள்ளார். இதனால் 42 வயது வரை கால்பந்து விளையாடி இன்னும் பல்வேறு சாதனைகள் படைக்க இருக்கிறார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
புதுச்சேரி அமைச்சர் சாய் சரவண குமார் ராஜினாமா
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் பதவியை சாய் சரவணகுமார் ராஜினாமா செய்துள்ளார். ராஜினாமா கடிதத்தை முதலமைச்சர் ரங்கசாமியிடம் வழங்கினார்.
1 min |
June 28, 2025

DINACHEITHI - NELLAI
தொடர் மழை எதிரொலி: ஒரே நாளில் 2 அடி உயர்ந்த முல்லைப்பெரியாறு அணை
தொடர்மழை எதிரொலியாக ஒரேநாளில் 2 அடிஉயர்ந்தது, முல்லைப்பெரியாறுஅணை.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
அரசு மருத்துவமனைகளில் மகப்பேறு சிகிச்சைகள் குறித்து தேசிய சுகதாரப்பணி நிர்வாக ஆலோசகர் ஆய்வு
கன்னியாகுமரி, ஜூன்.28கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத்துறையின் கீழ் செயல்பட்டு வரும் பூதப்பாண்டி அரசு மருத்துவமனை. ஆசாரிப்பள்ளம் மருத்துவக்கல்லூரிமருத்துவமனை உள்ளிட்டவைகளை ஆர். அழகுமீனா, தேசிய சுகாதாரபணி நிர்வாக ஆலோசகர் மரு. எஸ்.ரத்ன குமார் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.
1 min |
June 28, 2025

DINACHEITHI - NELLAI
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் எப்போது உத்தரவு பிறப்பிக்கப்படும் என்பதை விரைவாக தெரிவிக்க வேண்டும்
அதிமுக உட்கட்சி விவகாரத்தில் விரைவில் பிறப்பிக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்திற்கு நீதிமன்றம் அறிவுறுத்தல் அளித்து உள்ளது.
1 min |
June 28, 2025

DINACHEITHI - NELLAI
நெல்லையப்பர் கோவில் தேரோட்டத்தில் எந்தவித சாதி அடையாளங்களையும் பயன்படுத்தக்கூடாது
ஐகோர்ட்டு உத்தரவு
1 min |
June 28, 2025

DINACHEITHI - NELLAI
ராமதாஸ் -செல்வப்பெருந்தகை சந்திப்பு: தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.?
பா.ம.க.வில் தந்தை-மகனுக்கு இடையே ஏற்பட்டுள்ள மோதலை தொடர்ந்து இருவரையும் சமாதானம் செய்யும் முயற்சிகள் நடைபெற்றது. இருப்பினும் அம்முயற்சிகள் தோல்வியில் முடிந்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு ஜூலை 2-ந்தேதி கலந்தாய்வு
தொடக்கக்கல்வி இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
இந்திய அணியை அச்சுறுத்த வரும் ஆர்ச்சர்
4 ஆண்டுக்கு பிறகு இங்கிலாந்து அணியில் இடம்
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
இந்திய அணிக்கு பேரிடி: 2-வது டெஸ்டில் இருந்து பும்ரா விலகல்?
சுப்மன் கில் தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் லீட்சில் நடைபெற்ற முதல் போட்டியில் இங்கிலாந்து வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இவ்விரு அணிகள் இடையிலான 2-வது போட்டி பர்மிங்காமில் ஜூலை 2-ம் தேதி தொடங்க உள்ளது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
கோலி, ரோகித் ஆளுமை தன்மை கில்லிடம் இல்லை
சுப்மன்கில் தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்துக்கு எதிராக லீட்சில் நடைபெற்ற முதல் டெஸ்டில் 5 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. தனது முதல் டெஸ்டிலேயே அவருக்கு தோல்வி ஏற்பட்டது.
1 min |
June 28, 2025

DINACHEITHI - NELLAI
பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது
கோழிப்போர்விளையில் 105.8 மிமீ மழை பதிவு
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பணிநீக்கம் செய்கிறது: பீதியில் 2000 ஊழியர்கள்
மைக்ரோசாப்ட் நிறுவனம் மீண்டும் பெரிய அளவில் பணிநீக்கம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தனது எக்ஸ்பாக்ஸ் பிரிவில் அடுத்த வாரம் பெரும் பணிநீக்கங்களை மைக்ரோசாப்ட் அறிவிக்கும் என்று கூறப்படுகிறது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
‘பிஎச்கே’ படவிழா: ஒரே மேடையில் குவிந்த இளம் இயக்குனர்கள்
சாந்தி டாக்கீஸ், தயாரிப்பாளர் அருண் விஸ்வா தயாரிப்பில் நடிகர் சித்தார்த் நடிப்பில் உருவாகியுள்ள படம் “3 பி ஹெச் கே'. இப்படத்தை '8 தோட்டாக்கள்' புகழ் ஸ்ரீ கணேஷ் இயக்க சித்தார்த், சரத்குமார், தேவயாணி, யோகிபாபு, மீதா ரகுநாத், சைத்ரா உள்பட பலர் நடிக்க அருமையான குடும்ப படமாக தயாராகி இருக்கிறது. படம் ஜூலை 4 ந் தேதி வெளிவருவதையொட்டி படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
ஒன்றரை வயது மகனை கொன்று தாய் தூக்கு போட்டு தற்கொலை
ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த வெள்ளோடு, காந்திநகரை சேர்ந்தவர் கவின் பிரசாத். இவரது மனைவி அமராவதி (வயது 28). இவர்களுக்கு திருமணம் ஆகி 5 ஆண்டுகள் ஆகிறது. இவர்களுக்கு ஒன்றரை வயதில் ஆதிரன் என்ற மகன் இருந்தார்.
1 min |
June 28, 2025

DINACHEITHI - NELLAI
கள்ளக்காதலனை வீட்டுக்கு அழைத்து உல்லாசம்: மனைவியை கண்டித்ததால் கணவர் கொலை
ஆந்திர மாநிலம் அனந்தபுரம் மாவட்டம் சதாசிவகாலனியைச் சேர்ந்தவர் சுரேஷ்பாபு (வயது 43). அதே பகுதியில் ஓட்டல் வைத்து நடத்தி வந்தார். இவரது மனைவி அனிதா. அதே பகுதியில் உள்ள ஓட்டலில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில் பாபாவலி என்பவர் தள்ளுவண்டியில் பழ வியாபாரம் செய்து வந்தார். இவருக்கும், அனிதாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
மக்கள் நிலத்திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பேன்
நாமக்கல் புதிய கலெக்டர் துர்காமூர்த்தி பேட்டி
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
கொடைக்கானல் பேரிஜம் ஏரி பகுதியில் காட்டு யானைகள் முகாம்: சுற்றுலா பயணிகள் செல்ல தடை
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் முக்கிய சுற்றுலா தலங்களாக (12 மைல் சுற்றுலா தலங்கள்) மோயர் சதுக்கம், பைன் மர சோலை, பில்லர் ராக், குணா குகை உள்ளிட்ட சுற்றுலா தலங்கள் உள்ளன. மேலும் இந்த அனைத்தும் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ளது.
1 min |
June 28, 2025

DINACHEITHI - NELLAI
ஈரோடு புதிய கலெக்டராக கந்தசாமி பொறுப்பேற்பு
ஈரோடு மாவட்ட புதிய கலெக்டராக கந்தசாமி நேற்று பொறுப்பு ஏற்று கொண்டார். அவருக்கு மாவட்ட வருவாய் அலுவலர், வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், அரசுத்துறை அதிகாரிகள் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
1 min |
June 28, 2025

DINACHEITHI - NELLAI
குஜராத்தில் ஜெகநாதர் கோவில் ரத யாத்திரை
ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு
1 min |
June 28, 2025

DINACHEITHI - NELLAI
நெல்லையில் ஆனித்தேரோட்டம்: 4 ரதவீதிகளில் மின்வாரிய பணிகளை மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு
தமிழ்நாடு மின் பகிர்மான கழகம், திருநெல்வேலி மின் பகிர்மான வட்டம், திருநெல்வேலி நகர்ப்புற கோட்டத்தில் திருநெல்வேலி டவுண் பிரிவுக்கு உட்பட்ட காந்திமதி அம்பாள் சமேத நெல்லையப்பர் கோவில் தேரோட்டம் வருகிற 8.7.2025 அன்று நடைபெற உள்ளது. அதன் பொருட்டு தேரோட்டம் நடைபெறுவதற்கு முதல் நாளும் தேரோட்டம் அன்றும் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
பிளஸ்-1 தேர்வு மறுமதிப்பீடு பட்டியல் 30-ந்தேதி வெளியீடு
பிளஸ்-1 தேர்வு மறுமதிப்பீடு பட்டியல் 30-ந்தேதி வெளியீடு தமிழக அரசுவெளியிட்டு உள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது :-
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
அ.தி.மு.க.வை பா.ஜ.க. சுவாகா செய்துவிடும்
செல்வப்பெருந்தகை சொல்கிறார்
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
ரஷ்மிகாவின் புதிய அவதாரம்
தெலுங்கு, தமிழ், ஹிந்தி மொழிப் படங்களில் முன்னணி நடிகையாக இருப்பவர், ரஷ்மிகா மந்தனா.
1 min |
June 28, 2025

DINACHEITHI - NELLAI
குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க. கூட்டணியில் இருப்போம்
குறைந்த எண்ணிக்கையில் தொகுதிகள் கொடுத்தாலும் தி.மு.க.கூட்டணியில்இருப்போம் என திருமாவளவன் கூறினார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
பணம் கொடுக்கல்-வாங்கலில் தி.மு.க. பிரமுகர் கத்தியால் குத்திக்கொலை
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள மார்க்கையன் கோட்டையை சேர்ந்தவர் பிரபு (எ) பிரபாகரன். இவர் தி.மு.க.வில் பேரூர் இளைஞர் அணி துணைச் செயலாளராக உள்ளார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
பெரம்பலூர் புதிய கலெக்டராக ச.அருண்ராஜ் பொறுப்பேற்பு
பெரம்பலூர் மாவட்டத்தின் ஆட்சித்தலைவராக இருந்த கிரேஸ் பச்சாவ் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறையின் அரசு கூடுதல் செயலாளராக பணியிடம் மாற்றம் செய்யப்பட்டு பெரம்பலூர் மாவட்டத்திற்கு ச.அருண்ராஜ் தமிழக அரசால் நியமிக்கப்பட்டார்.
1 min |
June 28, 2025
DINACHEITHI - NELLAI
ஆந்திராவில் இருந்து தூத்துக்குடிக்கு கஞ்சா கடத்தி, விற்ற 4 பேர் கைது
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு டிஎஸ்பி குருவெங்கட்ராஜ் உத்தரவின் பேரில் மதுவிலக்கு தனிப்பிரிவு போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
1 min |