Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - NELLAI

அரியலூரில் ரத்ததான விழிப்புணர்வு பேரணி

அரியலூர் மாவட்டம் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் அருகில், உலக குருதி கொடையாளர் தினத்தினை முன்னிட்டு தன்னார்வ ரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் ரத்ததான விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சியர் பொ.இரத்தினசாமி கொடியசைத்து துவக்கி வைத்தார்.

1 min  |

July 01, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அதிமுக, பாஜக இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை

அதிமுக, பாஜக இடையே இணைப்பு இருக்கிறது, ஆனால் பிணைப்பு இல்லை என திருமாவளவன் பேசினார்.

1 min  |

July 01, 2025

DINACHEITHI - NELLAI

இந்தியா முழுவதும் முதல்கட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏப்ரல் மாதம் தொடக்கம்

மத்திய அரசு அறிவிப்பு

1 min  |

July 01, 2025

DINACHEITHI - NELLAI

இந்தியாவில் இருந்து ரூ.50 ஆயிரம் கோடி அளவுக்கு ராணுவ தளவாடங்கள் ஏற்றுமதி செய்யப்படுகிறது

முப்படை ஓய்வூதியதாரர்களுக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் திருச்சி மன்னார்புரத்தில் நடைபெற்றது.

1 min  |

July 01, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

காவலாளி அஜித் மரணத்திற்கு காரணமானவர்கள் கைது செய்யப்பட வேண்டும்

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில தலைவர் சண்முகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், சிவகங்கை மாவட்டம் மடப்புரம் காளி கோவிலுக்கு வந்த பெண் பக்தர் கொடுத்த புகாரின் பேரில் கோவிலில் தற்காலிக காவலராக பணியாற்றிய அஜித் என்ற வாலிபரை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து சென்ற திருபுவனம் காவல்துறையினர் அந்த இளைஞரை கடுமையாக அடித்தே கொன்றுள்ளனர்.

1 min  |

July 01, 2025

DINACHEITHI - NELLAI

சிறுவன் கடத்தல் வழக்கு: பூவை ஜெகன் மூர்த்திக்கு முன் ஜாமீன் வழங்கியது கூர்ம கோர்ட்டு

சிறுவன் கடத்தல் வழக்கில் பூவை ஜெகன்மூர்த்தி எம். எல்.ஏ.வின் முன்ஜாமீன் மனுவை சுப்ரீம் கோர்ட்டு நேற்று விசாரித்தது.

1 min  |

July 01, 2025

DINACHEITHI - NELLAI

கிருஷ்ணகிரி அருகே 300 காளைகள் பங்கேற்ற எருது விடும் விழா

கிருஷ்ணகிரி, ஜூலை. 1கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பொங்கல் பண்டிகையினை தொடர்ந்து பல்வேறு கிராமங்களில் எருது விடும் திருவிழா நடத்தப்படுவது வழக்கமாக உள்ளது. இந்த விழாவின் போது காளைகளை ஒரு குறிப்பிட்ட தூரம் வரை ஓட விட்டு, குறைந்த நேரத்தில் எந்த காளைகள் அந்த தூரத்தை கடக்கிறது என்பதை ஸ்டாப் வாட்ச் மூலம் கணக்கிட்டு, அந்த காளைகளின் உரிமையாளர்களுக்கு இருசக்கர வாகனம், ரொக்க பணம் பரிசாக வழங்கப்பட்டு வருகிறது.

1 min  |

July 01, 2025

DINACHEITHI - NELLAI

நெல்லையப்பர் கோவில் ஆணித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

திருநெல்வேலி நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் கோவிலின் ஆனித்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இன்று காலை கோலாகலமாக நடைபெற்ற கொடியேற்றத்தில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

1 min  |

July 01, 2025

DINACHEITHI - NELLAI

மா விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.10 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்

'மா' விவசாயிகளுக்கு நிவாரணமாக ஏக்கருக்கு 10,000 ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா கூறினார்.

1 min  |

July 01, 2025

DINACHEITHI - NELLAI

தேனி மாவட்டத்தில் முன்னாள் விளையாட்டு வீரர்கள் ஓய்வூதிய உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம்

வருகிற 31-ந்தேதி கடைசி நாள்

1 min  |

July 01, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

அனைத்து தோழமை கட்சியினர் முதலமைச்சருடன் இணக்கமாக உள்ளனர்

தோழமை கட்சியினர் முதலமைச்சருடன் இணக்கமாக உள்ளனர் என அமைச்சர் கே.என். நேரு தெரிவித்தார்.

1 min  |

July 01, 2025

DINACHEITHI - NELLAI

கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் செப்டம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது

கிளாம்பாக்கம் புதிய ரெயில் நிலையம் செப்டம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வருகிறது சென்னையில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் வண்டலூரை அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பஸ் நிலையம் திறக்கப்பட்டு வெளியூர் செல்லும் அனைத்து அரசு பஸ்களும் இங்கிருந்து இயக்கப்பட்டு வருகின்றன. பயணிகளின் வசதிக்காக கிளாம்பாக்கத்தில் புதிய ரெயில் நிலையம் அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. நடைமேடை, தண்டவாளம் உள்ளிட்ட சுமார் 75 சதவீத பணிகள் முடிந்துஉள்ளன.

1 min  |

July 01, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

விஜய் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவாரா?

விஜய் அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்து தேர்தலில் போட்டியிடுவாரா? என்ற கேள்விக்கு முன்னாள் அமைச்சர் விசுவநாதன் பதில் அளித்தார்.

1 min  |

July 01, 2025

DINACHEITHI - NELLAI

சாலையின் நடுவே உள்ள சுவற்றின் மீது மோதி இருசக்கர வாகனம் விபத்தில் வாலிபர் பலி

தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள கைலாசபட்டி பகுதியைச் சேர்ந்தவர் விஜயகுமார் (43). இவர் இருசக்கர வாகனத்தில் வந்த பொழுது கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் சாலையின் நடுவே உள்ள சுவற்றில் மோதி விபத்துக்குள்ளானதில் சம்பவ இடத்தில் பலியானார்.

1 min  |

July 01, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

பரஸ்பர வரி விதிப்பு நிறுத்தம்; கால அவகாசத்தை நீட்டிக்கும் திட்டமில்லை

அமெரிக்க அதிபராக டொனால்டு டிரம்ப் பதவியேற்றது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். அமெரிக்காவுக்கு வரி விதிக்கும் நாடுகளுக்கு அதே அளவுக்கு வரி விதிக்கப்படும் என்று அறிவித்து பரஸ்பர வரியை விதித்தார். அதனை தொடர்ந்து, இந்த பரஸ்பர வரிவிதிப்பை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் அறிவித்தார்.

1 min  |

July 01, 2025

DINACHEITHI - NELLAI

வங்கதேசத்தில் இந்து பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்தவர் கைது

படம்பிடித்து வெளியிட்ட 4 பேர் பிடிபட்டனர்

1 min  |

July 01, 2025

DINACHEITHI - NELLAI

சூடானில் தங்கச்சுரங்கம் இடிந்து 11 தொழிலாளர்கள் பலி

ஆப்பிரிக்க நாடான சூடான் தங்கம் உற்பத்தியில் முன்னணியில் உள்ளது. இங்குள்ள கிழக்கு நைல் நதி மாகாணத்தில் எத்தில் உள்ள கெர்ஷ் அல்பீல் தங்கச் சுரங்கத்தில் கடந்த சனிக்கிழமை ஏராளமான தொழிலாளர்கள் பணியில் இருந்தனர். அப்போது அந்தச் சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது.

1 min  |

July 01, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

காவல் நிலையத்தில் இளைஞர் உயிரிழப்பு- 6 போலீசார் சஸ்பெண்ட்

விசாரணைக்கு எஸ்.பி, உத்தரவு

1 min  |

June 30, 2025

DINACHEITHI - NELLAI

மாப்பிள்ளை மரியாதை கிடைக்கவில்லை கழுத்தை நெரித்து மனைவி படுகொலை

பிணத்துடன் பதுங்கிய கணவர் கைது

1 min  |

June 30, 2025

DINACHEITHI - NELLAI

தம்பியை நடிகன் ஆக்கியது ஏன்?- விஷ்ணு விஷால் விளக்கம்

ரோமியோ பிக்சர்ஸ் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் தயாரித்து வழங்கும் ரொமாண்டிக் எண்டர்டெய்னர் திரைப்படம் 'ஓஹோ எந்தன் பேபி'.

1 min  |

June 30, 2025

DINACHEITHI - NELLAI

சங்க இலக்கியங்களின் வாழ்வியல் ஆதாரமாக கீழடி விளங்குகிறது - தொல்லியல் துறை ஆணையர்

சிவகங்கை மாவட்டம் கீழடியில் தமிழ்நாடு அரசுத்தொல்லியல் துறை அகழாய்வுப்பணிகளை மேற்கொண்டுவருகிறது.கீழடியில் நகர நாகரிகம் நிலவியது தொல்லியல் சான்றுகள்மூலம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

1 min  |

June 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

ஈரான் ஏவுகணைகளிடம் இருந்து இஸ்ரேலை பாதுகாக்க 20 சதவீதம் "தாட்" ஏவுகணைகளை பயன்படுத்திய அமெரிக்கா

ஈரான் அணுஆயுதம் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்கா அழைப்பு விடுத்தது. முதலில் ஈரான் மறுத்த நிலையில், பின்னர் ஒப்புக்கொண்டது. இரண்டு கட்ட பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டப்படவில்லை.

1 min  |

June 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

டிராக்டர் மோதி முதியவர் பலி: விபத்தை ஏற்படுத்திய சிறுவன், தந்தையுடன் கைது

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே அஞ்செட்டிராமர் கோவில் பஸ் நிறுத்தம் அடுத்த திண்டில் வண்ணாத்திப்பட்டிகிராமத்தை சேர்ந்தவர் காளியப்பன் (வயது70). சீங்கோட்டை கிராமத்தை சேர்ந்தவர் குமார் (47). இவர்கள் 2 பேரும் நேற்று காலை வண்ணாத்திப்பட்டி ஊருக்கு நடுவே உள்ள மரத்தின் கீழ் அமர்ந்திருந்தனர்.

1 min  |

June 30, 2025

DINACHEITHI - NELLAI

14 வயது மகளுடன் ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்ட தாய் : போலீசில் பகீர் வாக்குமூலம்

கர்நாடகமாநிலம்பெங்களூருவில் 38 வயது பெண்வசித்துவருகிறார். இவருக்கு 14 வயதில் ஒருமகள் இருக்கிறார். அந்த பெண்ணின் கணவர் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு அவரை பிரிந்து சென்றுவிட்டார். இதனால் அந்த பெண், தனது மகளுடன் தனியாக வாடகை வீட்டில் வசித்து வருகிறார்.

1 min  |

June 30, 2025

DINACHEITHI - NELLAI

மேட்டூர் அணை 44-வது முறையாக முழு கொள்ளளவை எட்டியது

மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120 அடியாக உயர்ந்துள்ளது. 10 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

1 min  |

June 30, 2025

DINACHEITHI - NELLAI

சிறந்த சரணாலயமாக இரவிகுளம் தேர்வு: சுற்றுலா பயணிகள் வரவேற்பு

இடுக்கி,ஜூன்.30விளங்குகிறது. இதனால் வனஉயிரின சரணாலயம் ஆகியவையும் முதல் 10 கேரள மாநிலம் இடுக்கி தினமும் ஏராளமான சரணாலயங்களுக்குள் மாவட்டம் மூணாறு அருகே சுற்றுலா பயணிகள் இரவிகுளத்துக்கு வந்து இடம்பிடித்துள்ளது. இரவிகுளம்தேசியவனஉயிரின இரவிகுளத்துக்கு வந்து இரவிகுளம் தேசிய சரணாலயம் அமைந்துள்ளது. செல்கின்றனர். வனஉயிரின சரணாலயம், இது பாதுகாக்கப்பட்ட இந்தநிலையில் மத்திய சிறந்த சரணாலயமாக வனப்பகுதியாக இருக்கிறது. வனம் மற்றும் சுற்றுச்சூழல் தேர்வு செய்யப்பட்டதற்கு இந்த சரணாலய பகுதியில் பாதுகாப்பு துறை சார்பில் சுற்றுலா பயணிகள், வரையாடு, காட்டு யானை, நாட்டில் சிறந்த முறையில் உள்ளூர் மக்கள் வரவேற்பு புலி, சிறுத்தை, மான், உள்ள பாதுகாக்கப்பட்ட தெரிவித்துள்ளனர்.

1 min  |

June 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய 370-வது பிரிவு பொருத்தமற்றது

தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் கருத்து

1 min  |

June 30, 2025

DINACHEITHI - NELLAI

1-ம் தேதி முதல் காலாவதியான வாகனங்கள் பறிமுதல்

மத்திய அரசு நடவடிக்கை

1 min  |

June 30, 2025

DINACHEITHI - NELLAI

மகளிர் உரிமைத்தொகை : மேலும் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு

மகளிர் உரிமைத்தொகை பெற மேலும் தளர்வுகளை அறிவித்தது தமிழக அரசு. தமிழகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15-ந்தேதி அண்ணா பிறந்தநாளில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

1 min  |

June 30, 2025
DINACHEITHI - NELLAI

DINACHEITHI - NELLAI

தலைமறைவான பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம்

தலைமறைவான பூவை ஜெகன்மூர்த்தியை கைது செய்ய சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிரம் காட்டி வருகிறார்கள்.

1 min  |

June 30, 2025