Newspaper
DINACHEITHI - NELLAI
அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு
திருச்சி,ஜூலை.4திருச்சி மாவட்டத்தில் அனுமதியற்ற மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் வே. சரவணன் தெரிவித்துள்ளார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடைபெற இருக்கிறது. அதையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு வரும் 6ம் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
மாநில காவல் பணித்திறன் போட்டிகள் நிறைவு விழா
டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கினார்
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
கேப்டனாக பொறுப்பேற்ற முதல் 2 டெஸ்ட் போட்டிகளிலும் சதம் அடித்து அசத்திய சுப்மன் கில்
இங்கிலாந்து- இந்தியா அணிகளுக்கு இடையேயான 2-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
பாலி தீவில் படகு கடலில் மூழ்கி 4 பேர் உயிரிழப்பு
38 பேர் மாயம்
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
கோவில் காவலாளி கொலை வழக்கில் 2-வது நாளாக நீதிபதி விசாரணை
சிவகங்கைமாவட்டம்மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 27), நகை திருட்டு வழக்கு தொடர்பாக குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் உயிரிழந்தார். தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் கொலை வழக்கு பதிவுசெய்யப்பட்டு5 போலீசார் கைது செய்யப்பட்டனர்.
2 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
167 ரன்னில் சுருண்ட வங்க தேசம்: முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அபார வெற்றி
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள்மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்டதொடரில் ஆடிவருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு
அமைச்சர் அர.சக்கரபாணி குத்துவிளக்கேற்றினார்
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
ராஜபாளையத்தில் நகராட்சியில் மின்மயானம் ஒப்படைப்பு
ராஜபாளையத்தில் நகராட்சி சார்பில் ஒரு கோடியே 48 லட்சம் மதிப்புள்ள மின் மயானம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர் மன்ற தலைவர் ஒப்படைத்தனர்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
தமிழ் அறிவு வளாகம் அமைப்பதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் அடிக்கல் நாட்டினார்
சென்னை ஜூலை 4ஐந்து இலட்சத்திற்கும் இரண்டு கட்டங்களாகச் தமிழ்நாடு முதலமைச்சர் மேற்பட்ட ஆவணங்கள் செயல்படுத்தப்படும். ரோஜா மு. க. ஸ்டாலின் நேற்று பாதுகாக்கப்பட்டு முத்தையா ஆராய்ச்சி (3.7.2025) தலைமைச் வருகின்றன. தமிழ்நாடு நூலகம், சிந்துவெளி ஆய்வு செயலகத்திலிருந்து அரசின் பல்வேறு மையம், பொதுவியல் காணொலிக் காட்சி துறைகளுடன் இணைந்து ஆய்வு மையம் ஆகியவை வாயிலாக சென்னை, தமிழ்ப் பண்பாட்டு இவ்வளாகத்தில் முக்கிய | தரமணியில் ரோஜா | வரலாற்றைமீள்கட்டமைக்கும் அங்கங்களாகும். இதற்கான முத்தையா ஆராய்ச்சி செயல்பாடுகளையும் மொத்தக் கட்டுமான செலவு நூலகத்தின் சார்பில் தமிழ் | இந்நூலகம் மேற்கொண்டு 40 கோடி ரூபாய் ஆகும். மக்களுக்கான பண்பாட்டுத் வருகிறது. தமிழ்நாடு அரசு, தமிழ்கூறும் தலமாகச் செயல்படவிருக்கும் இதனை மேலும் சிறப்பாக நல்லுலகத்தின் பல்வேறு \"தமிழ் அறிவு வளாகம்\" (Tamil | மேற்கொள்ளும் நோக்குடன், அமைப்புகள், நிறுவனங்கள், Knowledge Campus) கட்டுமான தமிழ் அறிவு வளாகத்தை புரவலர்கள் உதவியுடன் பணிக்கு அடிக்கல் நாட்டி, உருவாக்கும் வகையில் இத்திட்டத்திற்கான பணியினை தொடங்கி சென்னை, தரமணியில் கட்டுமானப் பணிகள் வைத்தார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
பெங்களூரு நகர் பல்கலைக்கழகத்திற்கு புதிய முதல்வரை கர்நாடக சிங் கிக் பெயர்
கர்நாடக காங்கிரஸ் அரசு, நேற்று நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
பரமக்குடியில் நாளை மின்தடை
பரமக்குடி மின்வாரிய நகர் உதவி செயற்பொறியாளர் (பொறுப்பு) பொறியாளர் மு.மாலதி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது :- பரமக்குடி 110 கே.வி. உபமின் நிலையத்தில் நாளை 5 ம் தேதி சனிக்கிழமை மதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
நியூ யார்க் மேயராகும் இந்திய வம்சாவளி இஸ்லாமியர் "கம்யூனிஸ்ட் பைத்தியக்காரன்"
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இந்தியவம்சாவளியைச் சேர்ந்த மேயர் வேட்பாளர் சோஹ்ரான் மம்தானி 'கம்யூனிஸ்ட் பைத்தியக்காரர்' என்று அழைத்துள்ளார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
72 ஆயிரம் கால்நடைகளுக்கு காணை நோய் தடுப்பூசி முகாம்
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் ஒன்றியம், பட்டணம் காத்தான் ஊராட்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மூலம் தேசிய கால்நடை நோய் தடுப்புத்திட்டம் 7வது சுற்று தடுப்பூசி முகாம் நடந்தது. கோமாரி நோய் தடுப்பூசி முகாமை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் துவக்கி வைத்தார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
இலங்கை - வங்கதேசத்திற்கு இடையேயான ஒருநாள் போட்டியின்போது மைதானத்திற்குள் வந்த பாம்பு
வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
தந்தையின் ஆசைகளை நிறைவேற்றும் ‘அனுக்கிரகன்’
சக்தி சினி புரடெக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முருகானந்தம், வீரராகவன், சண்முகப்பிரியா ஆகியோர் தயாரித்து இருக்கும் படம் ‘அனுக்கிரகன்’.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு பின்னடைவு: பாகிஸ்தான் விவகாரம் குறித்து காங்கிரஸ் கருத்து
காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரான ரன்தீப் சிங் சுர்ஜேவாலா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது :-
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
பீர் குடித்துக்கொண்டே உயர்நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் கலந்துகொண்ட வழக்கறிஞர்
குஜராத் உயர்நீதிமன்ற நீதிமன்ற மெய்நிகர் விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் ஒருவர் பீர் மதுபானம் நட குடித்தது சர்ச்சையாகியது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
மீனவரை கடலுக்குள் இழுத்து சென்று கொன்ற 100 கிலோ மீன்
ஆந்திரா மாநிலம், அச்சுதபுரம், புடி மடகா மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் யர்ரையா (வயது 26). இவர் நேற்றுமுன்தினம் கடலில் மீன் பிடிக்க தனது சகோதரர் கோர்லய்யா, வாசு பள்ளியை சேர்ந்த யெல்லாஜி, கனக்கல்லா அப்பலராஜு ஆகியோருடன் கடலுக்குள் சென்றார்.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
இந்தியாவில் டெஸ்ட் தொடரை வெல்ல வேண்டும்
இந்தியகிரிக்கெட் அணிதற்போது இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது. இதில் முதல் ஆட்டத்தில் இந்தியா தோல்வி கண்டு தொடரில் 0-1 என பின்னிலையில் உள்ளது. இரு அணிகளுக்கும் இடையிலான 2வது டெஸ்ட் போட்டி தொடங்கியது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
சென்னையில் 3-வது நாளாக உயர்ந்த தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது. பெரும்பாலும் தங்கம் விலை உயர்ந்தே காணப்படும். இதனை தொடர்ந்து கடந்த வாரம் தங்கம் விலை சவரனுக்கு 2,440 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ரூ.71,440-க்கும் விற்பனையானது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
குடும்ப பிரச்சினையில் குடும்பமே தற்கொலை
ராஜஸ்தானில் ஒரு குடும்பமே தண்ணீர் டேங்கில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
ரூ.52 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்
சென்னை ஜூலை 4தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று(3.7.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, அடையாறு,சாஸ்திரி நகரில்நடைபெற்றநிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ளமாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 52 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.
3 min |
July 04, 2025
DINACHEITHI - NELLAI
சித்தராமையாவுடன் கருத்து வேறுபாடா? டிகே சிவக்குமார் விளக்கம்
கர்நாடககாங்கிரசில் குழப்பமான சூழல்நிலவுகிறது. இதையடுத்து கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் ரன்தீப்சிங் சுர்ஜேவாலா பெங்களூரு வந்தார். அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை அழைத்து தனித்தனியாக பேசினார். அதைத்தொடர்ந்து அவர் காங்கிரஸ் எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், முக்கிய மாநில நிர்வாகிகளைசந்தித்துகருத்துகளைக் கேட்டார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NELLAI
லாரி மோதி பள்ளி மாணவி பலி
திருவாரூர், ஜூலை.3திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை சேர்ந்தவர் அமரேஷ். இவர் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படித்து வந்தார். மாணவர் அமரேஷ் தனது தந்தையுடன் நேற்று காலை சென்றுகொண்டிருந்தார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NELLAI
5 நாடுகளுக்கான வெளிநாட்டு பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி
பிரதமர் மோடி நேற்று (02-07-2025)முதல்9-ந்தேதிவரையிலான 8 நாட்களில் பிரேசில், கானா உள்ளிட்ட 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் செய்யஉள்ளார். இந்நிலையில் 8 நாட்கள் வெளிநாட்டுப் பயணத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NELLAI
ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டெஸ்ட்: தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி
புலவாயோ: ஜூலை 3 - ஜிம்பாப்வே-தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல்டெஸ்ட்புலவாயோவில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா பேட்டிங் தேர்வு செய்தது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NELLAI
சேத்துப்பட்டு பகுதியில் 5 கோயில்களில் கும்பாபிஷேகம்
திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு பேரூராட்சி மேட்டு தெரு, சீனிவாச பெருமாள், கோயில் பழம் பேட்டை, கற்பக விநாயகர் கோயில், ஆஞ்சநேயர் கோயில், குளக்கரை, கெங்கை அம்மன் கோவில், முண்ட கண்ணன் தெரு, பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில், ஆகிய 5 கோயில்களில் கும்பாபிஷேக விழா நடந்தது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NELLAI
கீழ்ப்பெரம்பலூர்: தமிழக அரசின் சாதனை விளக்க கூட்டம்
பெரம்பலூர் மாவட்டம் குன்னம் வட்டம் கீழப்பெரம்பலூர் கிராமத்தில் வேப்பூர் கிழக்கு ஒன்றிய தி.மு.க. சார்பில் முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பிறந்த நாள் மற்றும் தமிழக அரசின் நான்காம் ஆண்டு சாதனை விளக்க தெருமுனை கூட்டம் நடைபெற்றது.
1 min |
July 03, 2025
DINACHEITHI - NELLAI
நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ், மேதா பட்கருக்கு எதிர்ப்பு
நாடாளுமன்றக் குழுகூட்டத்தில் பங்கேற்க வந்த நடிகர் பிரகாஷ் ராஜ், மேதாபட்கருக்கு எதிர்ப்பு தெரிவித்த பாஜக எம்பிக்கள், கூட்டத்தை புறக்கணித்து வெளிநடப்பு செய்தனர்.
1 min |
