Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År
The Perfect Holiday Gift Gift Now

Newspaper

DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

இந்தியாவின் ராஜதந்திரத்திற்கு பின்னடைவு: பாகிஸ்தான் விவகாரம் குறித்து காங்கிரஸ் கருத்து

காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளர்களில் ஒருவரானரன்தீப்சிங்சுர்ஜேவாலா நிருபர்களுக்கு அளித்தபேட்டியில் கூறியதாவது:-

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

பதுக்கிவைத்திருந்த 3 ஆயிரம் லிட்டர் மண்எண்ணெய் பறிமுதல்

குளச்சல் மீன்பிடி துறைமுகம் அருகே கடத்தலுக்கு வைத்திருந்த 3 ஆயிரம் லிட்டர் மண்ணெண்ணெயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

ரூ. 29 கோடியில் குடிநீர் திட்டப்பணிகள்

பஸ் நிலையத்தில் வணிக வளாகம் அமைக்கப்படுகிறது

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

10 ஆயிரம் கிராமங்களில் கூட்டம் நடத்தி பிரசாரம்: விஜய் உத்தரவை ஏற்று த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு

10 ஆயிரம் கிராமங்களில் கூட்டம் நடத்தி பிரசாரம் செய்யுங்கள் என்ற விஜய் உத்தரவை ஏற்று த.வெ.க. நிர்வாகிகள் ஏற்பாடு செய்து வருகிறார்கள்.

2 min  |

July 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

அரியலூர் அருகே தண்டவாளத்தில் மண்சரிவு - பயணிகள் ரெயில் நிறுத்தம்

விழுப்புரத்தில் இருந்து அரியலூர் செல்லும் வழியில் உள்ள ரெயில் தண்டவாளத்தில் மண்சரிவு ஏற்பட்டது.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பாகிஸ்தான் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்த இம்ரான்கான் அழைப்பு

லாகூர்,ஜூலை.4பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான்கான், பாகிஸ்தான் தெக்ரிக்-இ-இன்சப் கட்சி தலைவரான இவர், 2018முதல் 2022 வரைபிரதமராக இருந்தார். பின்னர், எதிர்க்கட்சிகள் கொண்டுவந்தநம்பிக்கையில்லா தீர்மானத்தால்பிரதமர்பதவியை இம்ரான்கான் இழந்தார். மேலும், பாகிஸ்தான் புதிய பிரதமராக ஷபாஸ் ஷெரீப் பொறுப்பேற்றார்.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

திண்டுக்கல் மாவட்டம் மார்க்கம்பட்டியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் திறப்பு

அமைச்சர் அர. சக்கரபாணி குத்துவிளக்கேற்றினார்.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

சட்டநீதிகிடைக்க நீதிமன்றங்களில் சமூக நீதி தேவை...

உ ச்ச நீதிமன்ற வரலாற்றில் முதல்முறையாக ஒரு மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறார் தலைமை நீதிபதி கவாய். ஆம், அங்கு பணிபுரியும் ஊழியர்களுக்கு நியமனம் மற்றும் பதவி உயர்வுகளில் இட ஒதுக்கீட்டு முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. சுதந்திரம் பெற்றதில் இருந்து, உச்ச நீதிமன்றத்தில் இட ஒதுக்கீடு என்ற முறை கடைப்பிடிக்கப்படாமலே பதிவாளர்கள், மூத்த தனி உதவியாளர்கள், உதவி நூலகர்கள், ஜூனியர் நீதிமன்ற உதவியாளர்கள் மற்றும் அறை உதவியாளர்கள் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டு வந்தனர்.

2 min  |

July 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை திரளான பக்தர்கள் பங்கேற்பு

ஒடிசா மாநிலத்தின் இந்து பண்டிகைகளில் புரி ரத யாத்திரை உலக புகழ் பெற்றது ஆகும். இதனை பிரதிபலிக்கும் வகையில் அபுதாபி இந்து கோவிலில் ரத யாத்திரை மிக கோலாகலமாக நடைபெற்றது.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

ராஜபாளையத்தில் நகராட்சியில் மின்மயானம் ஒப்படைப்பு

ராஜபாளையத்தில் நகராட்சி சார்பில் ஒரு கோடியே 48 லட்சம் மதிப்புள்ள மின் மயானம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு சட்டமன்ற உறுப்பினர் மற்றும் நகர் மன்ற தலைவர் ஒப்படைத்தனர்.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

ராமநாதபுரத்தில் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையம்

காணொளி காட்சி மூலம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

‘பீர்' குடித்துக்கொண்டே உயர்நீதிமன்ற ஆன்லைன் விசாரணையில் கலந்துகொண்ட வழக்கறிஞர்

குஜராத் உயர்நீதிமன்ற நீதிமன்ற மெய்நிகர் விசாரணையின் போது மூத்த வழக்கறிஞர் ஒருவர் பீர் மதுபானம் நட குடித்தது சர்ச்சையாகியது.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

தந்தையின் ஆசைகளை நிறைவேற்றும் ‘அனுக்கிரகன்’

சக்தி சினி புரடெக்ஷன்ஸ் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் முருகானந்தம், வீரராகவன், சண்முகப்பிரியா ஆகியோர் தயாரித்து இருக்கும் படம் ‘அனுக்கிரகன்’.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

மாநில காவல் பணித்திறன் போட்டிகள் நிறைவு விழா

டிஜிபி சங்கர் ஜிவால் பதக்கங்கள் வழங்கினார்

1 min  |

July 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மீனவரை கடலுக்குள் இழுத்து சென்று கொன்ற 100 கிலோ மீன்

ஆந்திரா மாநிலம், அச்சுதபுரம், புடி மடகா மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் யர்ரையா (வயது 26). இவர் நேற்றுமுன்தினம் கடலில் மீன் பிடிக்க தனது சகோதரர் கோர்லய்யா, வாசு பள்ளியை சேர்ந்த யெல்லாஜி, கனக்கல்லா அப்பலராஜு ஆகியோருடன் கடலுக்குள் சென்றார்.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

டென்மார்க்கில் பெண்களுக்கு கட்டாய ராணுவ சேவை

உலகில் உள்ள பெரும்பாலான நாடுகள் பாதுகாப்புக்காவும், நாட்டின் இறையாண்மையை பாதுகாக்கும் பொருட்டும் ராணுவத்தை கொண்டுள்ளன. அந்தந்த நாடுகளின் பாதுகாப்பு கொள்கைகள், உள்நாட்டு அரசியல் மற்றும் சர்வதேச உறவுகளை பொறுத்து ராணுவ சேவை நிர்வகிக்கப்பட்டு பரமாரிக்கப்படுகிறது.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ரூ.52 கோடி செலவில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்கள், ரூ.60 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நேற்று (3.7.2025) மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் சென்னை, அடையாறு, சாஸ்திரி நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் 52 கோடி ரூபாய் செலவில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார். மேலும், 60 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள ஊரக ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையங்களை திறந்து வைத்தார்.

3 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

2024-25ம் நிதியாண்டில் ரெப்கோ வங்கி ரூ. 21000 கோடி வர்த்தகத்தை தாண்டியது

மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் ரெப்கோ வங்கி 2024-25-ம் ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

நெல்லை வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படுகிறது

தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் உள்ள சுப்பிரமணிய சுவாமி கோயில் கும்பாபிஷேகம் வரும் 7ம் தேதி நடைபெற இருக்கிறது. அதையொட்டி ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை எழும்பூரில் இருந்து நெல்லை வழியாக செங்கோட்டைக்கு வரும் 6ம் தேதி சிறப்பு ரெயில் இயக்கப்பட இருக்கிறது.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

துப்பாக்கியை காட்டி நகைக்கடையில் கொள்ளையடித்த திருடர்கள்

ஒடிசாவின் கியோஞ்சர் மாவட்டம், ஹரிசந்தன்பூர் பஜாரில் உள்ள ஒரு நகைக் கடைக்குள் புகுந்த ஆயுத மேந்திய கொள்ளையர்கள், பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்துச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பெங்களூரு நகர பல்கலைக்கழகத்திற்கு முதியவர்களை கட்டிப்போட்டு சென்னையில் 3-வது நாளாக 200 சவரன் நகை கொள்ளை | உயர்ந்த தங்கம் விலை

கர்நாடக காங்கிரஸ் அரசு, நேற்று நடந்த சிறப்பு அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகளை அறிவித்துள்ளது.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

பும்ரா இந்தப் போட்டியில் களமிறங்கியிருக்க வேண்டும்

பர்மிங்ஹாம் ஜூலை 4இங்கிலாந்துக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

2 min  |

July 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஆட்டோ-மினி சரக்கு வாகனம் மோதல்: 2 பெண்கள் உடல்கருகி பரிதாப சாவு

திண்டிவனம் அருகே ஆட்டோ மீது மினி சரக்கு வாகனம் மோதிய விபத்தில் இரு பெண்கள் உயிரிழந்தனர். ஆட்டோ ஓட்டுனர் கால் துண்டானது. மேலும் இருவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

குடும்ப பிரச்சினையில் குடும்பமே தற்கொலை

ராஜஸ்தானில் ஒரு குடும்பமே தண்ணீர் டேங்கில் குதித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

போதைப்பொருள் வழக்கு ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின் ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு

சென்னை ஜூலை 4ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவின்ஜாமின் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

நகர்ப்புற நல்வாழ்வு மையம், ஊரக ஆரம்ப சுகாதார நிலையம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடையாறு, சாஸ்திரி நகர், நகர்ப்புற நல வாழ்வு மையத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பொது சுகாதாரம் மற்றும் நோய்தடுப்பு மருந்துத் துறை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தமிழ்நாட்டில் உள்ள மாநகராட்சி மற்றும் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள 208 நகர்ப்புற நலவாழ்வு மையங்களை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்ததுடன், ரூ.60 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள 50 ஆரம்ப சுகாதார நிலையங்கள் ஆகியவற்றையும் காணொளி காட்சி மூலம் திறந்து வைத்தார்.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

இலங்கை - வங்கதேசத்திற்கு இடையேயான ஒருநாள் போட்டியின்போது மைதானத்திற்குள் வந்த பாம்பு

வங்கதேச கிரிக்கெட் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் நடைபெற்ற டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் இலங்கை கைப்பற்றியது.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

திட்டியதால் ஆத்திரம்: முதலாளியின் மனைவி, மகனை கொடூரமாக கொன்ற கார் ஓட்டுனர்

சமீப காலமாக அதிகரித்து வரும் கொலை சம்பவங்களுக்கு சொற்ப காரணங்களே கூறப்படுகிறது. இதற்கு முழு முதல் காரணமாக கோபம் தான் சொல்லப்படுகிறது. ஒரு மனிதனுக்கு கோபம் வந்தால் அவன் எவ்வித உச்சத்திற்கும் செல்லக்கூடியவனாகிவிடுவான்.

1 min  |

July 04, 2025

DINACHEITHI - MADURAI

ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் இன்று தொடக்கம்

ஊட்டச்சத்து மிக்க விளைபொருட்களின் உற்பத்தியை அதிகரித்து, ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்வதுடன் விவசாயிகளின் வருவாயை உயர்த்தும் வகையில் ஊட்டச்சத்து வேளாண்மை இயக்கம் என்ற புதிய திட்டம் நடப்பு நிதியாண்டு முதல் தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளது.

1 min  |

July 04, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

உதயநிதிக்கு கருணாநிதி போல் கம்ப்யூட்டர் பிரசாரத்தை முன்கூட்டியே தொடங்கினார்... மைண்ட்: அமைச்சர் துரைமுருகன் பேச்சு

வேலூர் மாவட்டம் காட்பாடியில் நடந்த திருமண விழாவில் துணைமுதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது :-

1 min  |

July 04, 2025
Holiday offer front
Holiday offer back