Newspaper
DINACHEITHI - MADURAI
இந்து அமைப்பு நிர்வாகியின் செல்போனில் 50 ஆபாச வீடியோக்கள்
கர்நாடக மாநில இந்து ஜாகரணா வேதிகே எனும் இந்து அமைப்பின் தட்சிண கன்னடா மாவட்ட நிர்வாகியாக இருந்து வருபவர் சமித் ராஜ் தரகுட்டே. இவர் தனியார் பஸ் மீது கல் வீசி தாக்கியதாக போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் சமித்ராஜ் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் அவரது செல்போனையும் கைப்பற்றி ஆய்வு செய்தனர்.
1 min |
July 07, 2025
DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் 7 இடங்களில் பா.ஜ.க. மண்டல மாநாடு
‘பூத்’ கமிட்டியை வலுப்படுத்த நடவடிக்கை
1 min |
July 07, 2025
DINACHEITHI - MADURAI
இலங்கை கடற்படை அச்சுறுத்தல்: குறைந்தளவு படகுகளே சென்றன
இலங்கைக் கடற்படை யினரின் அச்சுறுத்தல் காரணமாக ராமேசுவரத்தில் நேற்று முன்தினம் குறைந்த எண்ணிக்கையிலான விசைப் படகுகளே கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றன.
1 min |
July 07, 2025
DINACHEITHI - MADURAI
திடீரென ஒலித்த அபாய எச்சரிக்கை
பீதியில் விமானத்தின் இறக்கைகளில் இருந்து குதித்த பயணிகள்
1 min |
July 07, 2025
DINACHEITHI - MADURAI
மேலும் ஒரு பட்டாசு ஆலையில் வெடி விபத்து- ஒருவர் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசியை அடுத்த திருத்தங்கல்லை சேர்ந்தவர் கணேசன். இவருக்கு சொந்தமான இந்துஸ்தான் பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகேயுள்ள கீழதாயில்பட்டி கிராமத்தில் செயல்பட்டு வருகிறது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - MADURAI
அஜித்குமாரின் சகோதரர் நவீன் மருத்துவமனையில் அனுமதி
போலீஸ் தாக்கியதால் உள் காயம் ஏற்பட்டதா ?
1 min |
July 07, 2025
DINACHEITHI - MADURAI
கிராம உதவியாளர் பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு அரசாணை வெளியீடு
காலியாக உள்ள 2,299 கிராம உதவியாளர் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என தமிழக அரசு அறிவித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
1 min |
July 07, 2025
DINACHEITHI - MADURAI
திருச்சுழி அரசு தொழிற்பயிற்சி நிலையத்தில் மாணவர் சேர்க்கை
விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் 2025 ஆம் ஆண்டிற்கான மாணவர் நேரடி சேர்க்கை நடைபெறுகிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
காலக்கெடுவை விட இந்தியாவின் நலனே முக்கியம்: வர்த்தக ஒப்பந்தம் குறித்து மந்திரி பியூஷ் கோயல்
அமெரிக்க அதிபர் டிரம்ப் விரைவில் இந்தியாவுடன் மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்திடப்படும் என தெரிவித்திருந்தார். ஆனாலும், இருநாடுகள் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதில் இழுபறி நீடித்து வருகிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
பர்னிச்சர் கடையில் தீ: ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசம்
கும்பகோணம் அருகே பர்னிச்சர் கடையில் நேற்று அதிகாலை திடீரென ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் ரூ.1 கோடி மதிப்புள்ள பொருட்கள் எரிந்து நாசமானது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
கூட்டுறவு நாள் கொண்டாட்டம் : மினி மாரத்தான் போட்டி இன்று நடக்கிறது
அமைச்சர் பெரிய கருப்பன் தொடங்கி வைக்கிறார்
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
வரும் 15-ந்தேதி சிதம்பரத்தில் கோலாகல விழா
\"உங்களுடன் ஸ்டாலின்\" திட்டத்தை முதல்வர் மு.க. ஸ்டாலின் வரும் 15-ந் தேதி சிதம்பரத்தில் தொடங்கி வைக்கிறார். இந்த திட்டத்தின் படி தமிழ்நாடு முழுவதும் 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்படும். இந்த திட்டத்தின் படி மக்களிடம் இருந்து பெறப்படும் மனுக்கள் மீது 45 நாளில் நடவடிக்கை எடுக்கப்படும்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
காவல்துறை மரியாதையுடன் சேதுராமனின் உடல் அடக்கம் :முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு
காவல்துறை மரியாதையுடன் சேதுராமனின் உடல் அடக்கம் நடைபெறும் எனமுதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
போகலூர் ஒன்றியத்தில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் பணி தொடக்கம்
தமிழ்நாடு முழுவதும் திமுக சார்பில் ஓரணியில் தமிழ்நாடு உறுப்பினர் சேர்க்கும் பணியினை தமிழ்நாடு முதல் அமைச்சர் மு.க. ஸ்டாலின் சமீபத்தில் சென்னையில் வீடு, வீடாக சென்று தொடங்கி வைத்தார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
மேட்டூர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
கர்நாடகா அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட தண்ணீர் மேட்டூர் அணைக்கு அதிகளவில் வரத்தொடங்கியதால் கடந்த 29-ந்தேதி அணை தனது முழு கொள்ளளவை எட்டியது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
சுனில் கவாஸ்கரின் 49 ஆண்டு கால சாதனையை முறியடித்தார் ஜெய்ஸ்வால்
இங்கிலாந்து, இந்தியா அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்து வருகிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பறிபோனது, வாலிபரின் உயிர்
திருச்சி: ஜூலை 6திருச்சி வடக்கு காட்டூர் சோழன் நகர் 2-வது குறுக்குத் தெரு பகுதியைச் சேர்ந்தவர் கிஷோர் குமார் (வயது 32). இவருக்கு திருமணம் ஆகி ஜனனி (30) என்ற மனைவியும், ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கிஷோர் குமார் காட்டூர் பகுதியில் உள்ள பிரபல எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தில் விற்பனையாளராக பணியாற்றி வந்தார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
திண்டுக்கல் ஆத்தூர் தொகுதியில் ரூ.3.80 கோடியில் புதிய சமுதாயக்கூடங்கள் அமைப்பதற்கான கட்டுமான பணிகள்
அமைச்சர் இ.பெரியசாமி தொடங்கி வைத்தார்
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
டெக்சாசில் கனமழை- வெள்ளத்தில் சிக்கி 24 பேர் பலி
அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள மத்திய கெர் கவுண்டியில் திடீரென்று பலத்த மழை பெய்தது. இரவு முழுவதும் கொட்டி தீர்த்த மழையால் தென்-மத்திய டெக்சாசில் உள்ள குவாடலூப் ஆற்றில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால் ரேஷன் கார்டு செல்லாதா?
ஆதார் எண்ணை பதிவு செய்யாவிட்டால் ரேஷன் கார்டுசெல்லாதா? என்பதற்கு தமிழக அரசு விளக்கம் அளித்து உள்ளது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
ஆம்ஸ்ட்ராங் நினைவுநாள் - சென்னையில் போலீசார் குவிப்பு
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங் கடந்த ஆண்டு ஜூலை 5-ந்தேதி சென்னை பெரம்பூரில் தனது வீட்டின் அருகே வெட்டி கொலை செய்யப்பட்டார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
விஜய்க்கு ஆலோசகராக இருந்த பிரசாந்த் கிஷோர் விலகல்
த.வெ.க.வுக்கு பின்னடைவா?
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு
பிரதமர் மோடி கானா, டிரினிடாட் அண்டுடுபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளார். இதன் ஒரு பகுதியாக கானா மற்றும் டிரினிடாட் அண்டுடுபாகோ ஆகிய 2நாடுகளுக்குபயணம்மேற்கொண்ட அவர் அந்த இரு நாடுகளின் தலைவர்களை சந்தித்து பேசினார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
பாஜக கூட்டணிக்கு தமிழ்நாடு மறக்க முடியாத...
நிதி ரூ.2,152 கோடியை விடுவிப்போம் என்று தமிழ்நாட்டைப் பழிவாங்கும் போக்கை ஒன்றிய அரசு மாற்றிக் கொள்ளுமா? தமிழ்நாட்டுப் பள்ளிக் குழந்தைகளின் கல்விக்காகச் சட்டப்பூர்வமாக வழங்க வேண்டிய நிதியை உடனே விடுவிக்குமா?
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு: திராவிட மாடல் ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு மைல்கல்
விஜய் தேவையில்லாமல் முதல்வரை சந்திப்பேன்என்று கூறிக்கொண்டிருக்கிறார் என்று அமைச்சர் சேகர்பாபு கூறியுள்ளார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
இந்தி திணிப்பிற்கு எதிராக ஒன்றாக கைகோர்த்த தாக்கரே சகோதரர்கள்
தேசியகல்விக்கொள்கையின் படி மகாராஷ்டிரா பாஜக மகாயுதி அரசு 1 ஆம் வகுப்பு முதல் பள்ளிகளில் இந்தியை கட்டாய மூன்றாம் மொழியாக மாற்றியது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
என் நடிப்பை அப்பா பாராட்டிய படம் இது: விக்ரம் பிரபு பெருமிதம்
அஸ்யூர் பிலிம்ஸ் மற்றும் ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனத்தின் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் சண்முகபிரியன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், நடித்துள்ள படம் 'லவ் மேரேஜ்'. படத்தை சக்தி பிலிம் ஃபேக்டரி வெளியிட்டு இருந்தது. 30 வயதாகியும் திருமணம் ஆகாமல் தவிப்போரை பற்றிய குடும்ப கதையாக உருவாகி இருந்த இந்த படம் ரசிகர்களின் ஆதரவை பெற்று ஓடிக்கொண்டு இருக்கிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
டிரினிடாட் அண்டு டொபாகோ நாட்டில் பிரதமர் மோடிக்கு உயரிய விருது
பிரதமர் நரேந்திர மோடிகானா, டிரினிடாட் அண்டு டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியா ஆகிய 5 நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
இமாசல பிரதேசத்தில் மழைக்கு 43 பேர் பலி
தென்மேற்கு பருவமழை கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத வகையில் கேரளாவில் கடந்த மேமாதம் 24-ந்தேதி தொடங்கியது. இதனை தொடர்ந்து, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. வடமாநிலங்களிலும் கனமழை பெய்து வருகிறது.
1 min |
July 06, 2025
DINACHEITHI - MADURAI
ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்திலும் வரிச்சலுகை
தேசிய ஓய்வூதிய திட்டத்தை (என்.பி.எஸ்.) தேர்வுசெய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வரிச்சலுகை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டத்தை (யு.பி.எஸ்.) தேர்வு செய்யும் மத்திய அரசு ஊழியர்களுக்கும் அதே வரிச்சலுகை அளிக்கப்படும் என்றுமத்திய நிதி அமைச்சகம் கூறியுள்ளது
1 min |
