Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - MADURAI

திருவண்ணாமலையில் தி.மு.க. அரசை கண்டித்து 16-ந்தேதி அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம்

எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு

1 min  |

July 12, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

மக்களுக்கு தேவையான திட்டங்களை திமுக ஆட்சி நிறைவேற்ற வில்லை

மக்களுக்கு தேவையான திட்டங்களை திமுக ஆட்சி நிறைவேற்ற வில்லை என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி பேசினார்.

1 min  |

July 12, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கிரைம் திரில்லர் படமாக ’ஜென்ம நட்சத்திரம்’

கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் ஒரு நொடி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தில் தமன்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார் .. கிரைம் திரில்லர் ஜானரில் மணிவர்மன் இயக்கத்தில் வெளியான இந்த படம் ரசிகர்களை கவர்ந்து பாராட்டுக்களை பெற்றது.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

ராமநாதபுரத்தில் விழிப்புணர்வு பிரசாரம்: கலெக்டர் ரத்தினசாமி தொடங்கி வைத்தார்

ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் உலக மக்கள் தொகை தினம் 2025ஐ முன்னிட்டு உறுதிமொழி, நடமாடும் விழிப்புணர்வு வாகனம் துவக்கி வைக்கும் நிகழ்வு நடந்தது. இதில் மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தலைமையில் பொதுசுகாதாரத்துறை அலுவலர்கள், பணியா ளர்கள் உலக மக்கள் தொகை தின விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்றனர். பெண்கள் மற்றும் குழந்தைகள் பாதுகாப்பு குறித்த

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

விண்வெளியில் 230 முறை சூரிய உதயத்தை பார்த்த சுபான்ஷு சுக்லா

அமெரிக்காவின் ஸ்பேஸ்எக்ஸ், ஆக்சியம் நிறுவனங்களின் ஆக்சியம்-4 திட்டம் மூலம் இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்பட 4 பேர் கடந்த மாதம் 25-ந்தேதி விண்வெளி சென்றனர்.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

ஐரோப்பிய நாடுகளில் வெயில் அலைக்கு 2,300 பேர் சாவு

ஐரோப்பா நாடுகளில் கடந்த மாதம் கோடைக்காலம் தொடங்கியது. அதில் இருந்து ஐரோப்பா நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவி வருகிறது. பிரான்ஸ், ஸ்பெயின், போர்ச்சுகல் தொடங்கி சுவிட்சர்லாந்து, பின்லாந்து, சுவீடன் உள்ளிட்ட நாடுகளிலும் இயல்பை காட்டிலும் கடுமையான வெப்ப அலை வீசுகிறது.

1 min  |

July 12, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

அவிநாசி ரிதன்யா தற்கொலை வழக்கு: மாமியாரின் ஜாமீன் மனுவும் தள்ளுபடி

அவினாசி கைகாட்டிபுதூரை சேர்ந்தவர் அண்ணாதுரை, தொழிலதிபர். இவருடைய மகள் ரிதன்யா (வயது 27). இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் (27) கடந்த ஏப்ரல் மாதம் 11-ந் தேதி திருமணம் நடைபெற்றது. இந்தநிலையில் கடந்த மாதம் 28-ந் தேதி காருக்குள் விஷம் குடித்து ரிதன்யா தற்கொலை செய்து கொண்டார்.

1 min  |

July 12, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

இப்போது ஓடு பார்க்கலாம்: 99 ரன்னில் ஜோ ரூட்டை கிண்டலடித்த ஜடேஜா

இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி லார்ட்சில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பேட்டிங் தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி முதலில் களமிறங்கி நிதானமாக ஆடியது. பென் டக்கெட் 23 ரன்னிலும், ஜாக் கிராலே 18 ரன்னிலும் அவுட்டாகினர். ஒல்லி போப் 44 ரன்னிலும், ஹாரி புரூக் 11 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். பொறுப்புடன் ஆடிய ஜோ ரூட் அரை சதம் கடந்தார். முதல் நாள் முடிவில் இங்கிலாந்து 83 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 251 ரன்கள் எடுத்துள்ளது. ஜோ ரூட் 99 ரன்னும், பென் ஸ்டோக்ஸ் 39 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

1 min  |

July 12, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

தேர்தல் வந்தால் மட்டுமே தி.மு.க-வினருக்கு மக்களைப் பற்றிய சிந்தனை வரும்

தற்போது நாள்தோறும் புதிய திட்டங்களை அறிவிப்பது மக்களை ஏமாற்றும் செயல் என டி.டி.வி. தினகரன் கூறியுள்ளார்.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

கீழடி விவகாரம்: மத்திய அரசுக்கு அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

கீழடி விவகாரத்தில் மத்திய அரசு தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

கள்ளக்காதலனுடன் ஏற்பட்ட தகராறு: இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை

மதுரையை சேர்ந்தவர் பூங்கொடி (வயது 31). இவருக்கு திருமணமாகி ஒரு ஆண் குழந்தை உள்ளது. கருத்து வேறுபாடு ஏற்பட்டதால், கணவர் அவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இதை தொடர்ந்து பூங்கொடி உறவினர் வீட்டில் தங்கியிருந்து கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது கோவில்பட்டி பகுதியைச் சேர்ந்த ஜெய்கணேஷ் (35) என்பவருடன் நெருங்கி பழிகியுள்ளார்.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

சட்ட விரோத குவாரி அதிகாரிகளின் கூட்டுச் சதியுடன் தொடர்கிறதா?

திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்த ஜெயபால் மதுரை ஐகோர்ட்டு கிளையில் தாக்கல் செய்த பொது நல வழக்கில் கூறியிருப்பதாவது :-

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

6 அரசு துறைகளின் அமைச்சர்கள், அதிகாரிகளுடன் செயல்பாடுகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை செயலகத்தில் அவ்வப்போது அரசு துறைகளின் செயல்பாடுகள் குறித்தும் அரசின் திட்டங்கள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டுள்ளது என்றும், ஆய்வு மேற்கொள்கிறார்.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

பாசன வேளாண்மை திட்டத்திற்கு கூடுதலாக ரூ.305 கோடி நிதி ஒதுக்கீடு

மாநிலம் முழுவதும் உள்ள வேளாண் நிலங்களுக்கு, பாசனம் உள்ளிட்ட வசதிகளை மேம்படுத்தும் வகையில், உலக வங்கி நிதியுதவியுடன், பாசன வேளாண்மை நவீனமயமாக்கல் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. நீர்வளத்துறை, வேளாண், கால்நடை, மீன்வள பல்கலைக்கழகம் ஆகியவை இணைந்து இத்திட்டத்தை செயல்படுத்துகின்றன.

1 min  |

July 12, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

கோவை மாவட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு பெட்ரோல் ஸ்கூட்டர்கள்-சக்கர நாற்காலிகள்

‘நிறைந்தது மனம்' நிகழ்ச்சியில் முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர்

1 min  |

July 12, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

75 வயதானால் மற்றவர்களுக்கு வழி விடுங்கள் ஆர்.எஸ்.எஸ். தலைவர் பேச்சால் பரபரப்பு

மராட்டிய மாநிலம் நாக்பூரில் நடந்த ஒரு புத்தக வெளியீட்டு விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் பேசுகையில், தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். தாங்களாகவே ஒதுங்கி நின்று மற்றவர்களை உள்ளே வரவிடுங்கள் என்று கூறினார்.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

எடப்பாடி பழனிசாமி தனது பெயரை பன்னீர்செல்வம் என மாற்றிக்கொள்ளலாம் அமைச்சர் சேகர்பாபு கிண்டல்

கோவில் உண்டியலில் போடப்படும் பணத்திலிருந்து கல்லூரிகள் கட்டுவதற்கு எதற்காக செலவு செய்யவேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் பழனிசாமி பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

ராமநாதபுரம் மாவட்டத்தில் 15 ந்தேதி முதல் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம்

ராமநாதபுரம், ஜூலை.12ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கீழக்கரை ஆகிய 4 நகராட்சிகள், அபிராமம், முதுகுளத்தூர், கமுதி, தொண்டி, சாயல்குடி, மண்டபம், ஆர் எஸ் மங்கலம் ஆகிய 7 பேரூராட்சிகள், 429 ஊராட்சிகளில் உங்களுடன் ஸ்டாலின் சிறப்பு திட்ட முகாம் ஜூலை 15 முதல் செப்.30 வரை 217 முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

5 பந்தில் 5 விக்கெட்: வரலாற்று சாதனை படைத்த அயர்லாந்து வீரர்

அயர்லாந்தில் உள்ளூர் டி 20 தொடர் நடந்து வருகிறது. இதில் மன்ஸ்டர் ரெட்ஸ், நார்த்- வெஸ்ட் வாரியர்ஸ் அணிகள் மோதிய லீக் போட்டி டப்ளினில் நடந்தது. முதலில் பேட் செய்த மன்ஸ்டர் அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 188 ரன்கள் குவித்தது. கேப்டன் கர்டிஸ் காம்பெர் 44 ரன்னும், பீட்டர் மூர் 35 ரன்னும் எடுத்தனர்.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

வெள்ளம், நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட 6 மாநிலங்களுக்கு ரூ.1,067 கோடி நிதி

வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட அசாம், மணிப்பூர், மேகாலயா, மிசோரம், கேரளா, உத்தரகாண்ட் ஆகிய மாநிலங்களுக்கு ரூ.1,066 கோடியே 80 லட்சத்தை விடுவிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

விடுதலை வேட்கைக்கான விதையைத் தமிழ் மண்ணில் ஆழ ஊன்றிய வீரர் அழகு முத்துக்கோன்

வீரர் அழகு முத்துக்கோனின் தியாகம் அணையாமல் நம்முள் கனன்று கொண்டே இருக்கட்டும் என்று முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

பாக்கு தோட்டத்திற்குள் புகுந்து உணவு தேடிய காட்டு யானை

கோவை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைகளை ஒட்டிய வனப்பகுதியில் காட்டு யானை உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. வனப்பகுதியில் இருந்து வெளியே வரும் காட்டு யானைகள் அடிக்கடி, உணவு மற்றும் தண்ணீர் தேடி வனத்தை ஒட்டியுள்ள கிராமங்களுக்குள் நுழைந்து விடுகின்றன.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

எல்.ஐ.சி. பங்குகளை மத்திய அரசு விற்கிறது

எல்.ஐ.சி.யில் மத்திய அரசுக்கு 96.5 சதவீத பங்குகள் உள்ளன.

1 min  |

July 12, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

உலகப் பொதுமறை திருக்குறள் நூலினை வெளியிட்டார் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை ஜூலை 12தலைமைச் செயலகத்தில், பள்ளிக்கல்வித்துறை சார்பில் \"உலகப் பொதுமறை திருக்குறள்” என்னும் நூலினை முதல்- அமைச்சர் வெளியிட்டார். தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

வேடசந்தூரில் அண்டாவில் தவறி விழுந்த 2 வயது குழந்தை பலி

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் ஆத்துமேடு அய்யனார் நகர் வாய்க்கால் தெருவை சேர்ந்தவர் முனியப்பன் (வயது 28). இவரது மனைவி காயத்ரி (25). இவர்கள் 2 பேரும் பாத்திர வியாபாரம் செய்து வருகின்றனர். இவர்களுக்கு சாரா ஸ்ரீ (8) என்ற மகளும், துரைப்பாண்டி (2) என்ற மகனும் உள்ளனர்.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

குஜராத் பாலம் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

குஜராத் மாநிலம் வதோதரா மற்றும் ஆனந்த் மாவட்டங்களை இணைக்கும் வகையில் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே 900 மீட்டர் நீள பாலம் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

கள்ளக்காதலியை சேர்த்து வைக்காததால் பெண் அரிவாளால் வெட்டிய எலக்ட்ரீசியன்

கடலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் முருகன் (42). இவர் திருப்பூரில் தங்கி எலெக்ட்ரிக்கல் வேலை செய்து வருகிறார். இவர் பெரிச்சிபாளையம் பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு எலெக்ட்ரிக்கல் தொடர்பாக வேலை செய்ய வந்தார். அப்போது அவருக்கும், அந்த வீட்டில் உள்ள திருமணமான பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது.

1 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

டிரம்ப் ஏவும் வரி ஆயுதம்...

வரி, வட்டி, திரை கிஸ்தி யாவுமே அதிகார மையங்களின் ஆயுதங்கள் தாம். மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தவோ தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக் கொள்ளவோ வரி விதிப்பது அரசாங்கத்தின் உரிமையாக உள்ளது. மக்கள் வாங்கும் பொருள்களுக்கு மட்டுமல்ல வெளிநாட்டிலிருந்து வரும் பொருள்களுக்கும் வரி விதிப்பது ஒவ்வொரு நாட்டு அரசின் கடமையாக இருக்கிறது. அது பொருளின் தேவை மற்றும் வழங்கல் அடிப்படையில் தீர்மானிக்கப்படுவது இயல்பு. அதற்கு மாறாக மனதுக்கு வந்தபடி வரிகளை விதிக்கும் கொடுமை அமெரிக்காவில் நடக்கிறது. வணிக யுத்தத்தில் வரியை ஆயுதம் ஆக்கி மற்ற நாடுகளை வதைக்கும் செயலை அமெரிக்க அதிபர் டிரம்ப் செய்து வருகிறார்.

2 min  |

July 12, 2025

DINACHEITHI - MADURAI

அரியலூர்: மாற்றுத்திறனாளிகள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்

அரியலூர், ஜூலை.11தமிழ்நாடு உரிமைகள் திட்டமானது மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் உலக வங்கி நிதி உதவியுடன் செயல்படக்கூடிய சிறப்புத் திட்டமாகும். அத்திட்டப்படி அரியலூர் மாவட்டம், அரியலூர் கல்லங்குறிச்சி சாலையில் உள்ள மாருதி நகரில் உள்ள குடியிருப்பு பகுதியில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் தமிழ்நாடு உரிமைகள் திட்டத்தின் கீழ் முன்களப் பணியாளர்கள் மூலம் மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான அனைத்து அரசு நலத்திட்ட உதவிகளும்

1 min  |

July 11, 2025

DINACHEITHI - MADURAI

ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு:வியாபாரிகள் கவலை

பொது வேலை நிறுத்தத்தையொட்டி கேரளா உள்ளிட்ட வெளிமாநில வியாபாரிகள் வராததால் ஒட்டன்சத்திரம் காய்கறி மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ரூ.2 கோடி வர்த்தகம் பாதிப்பு ஏற்பட்டதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

1 min  |

July 11, 2025