Newspaper
DINACHEITHI - MADURAI
தேனி மாவட்டத்தில் அரசு உறுதிமொழிக் குழுவின் ஆய்வுக்கூட்டம்
குழுத்தலைவர் தி. வேல்முருகன் தலைமையில் நடைபெற்றது
1 min |
July 12, 2025

DINACHEITHI - MADURAI
அமைச்சராக ஜான்குமார், 3 எம்.எல்.ஏ.க்கள் பதவி ஏற்பு விழா ஏற்பாடுகள் மும்முரம்
புதுச்சேரியில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பா.ஜனதா அமைச்சரான சாய் சரவணன் குமார் டெல்லி மேலிட உத்தரவின் பேரில் கடந்த 27-ந் தேதி தனது பதவியை ராஜினாமா செய்தார். அவருக்கு பதிலாக புதிய அமைச்சராக ஜான்குமார் நியமிக்கப்பட்டார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
காசா இனப்படுகொலை மூலம் லாபம் ஈட்டிய நிறுவனங்கள்
டெண்டர் ரத்து செய்யப்பட வேண்டும்: வெளியுறவு செயலாளர்
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியா மீது பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியதாக கூறும் வெளிநாட்டு ஊடகங்கள், சேதமடைந்த பகுதிகளின் ஒரு போட்டோவை காட்ட முடியுமா?
மத்திய மந்திரி அஜித் தோவல் கேள்வி
1 min |
July 12, 2025

DINACHEITHI - MADURAI
மக்கள் தொகை விழிப்புணர்வு பேரணி
திண்டுக்கல் மாவட்ட மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சுகாதாரத் துறையின் சார்பில் உலக மக்கள்தொகை தினத்தை முன்னிட்டு நேற்று விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் செ.சரவணன் கொடியசைத்துத் துவக்கி வைத்தார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
மதமாற்றத்திற்காக ரூ.500 கோடியை முஸ்லிம் நாடுகளில் இருந்து வாங்கிய சங்கர் பாபா
லக்னோ,ஜூலை.12உத்தரபிரதேசத்தில் மதமாற்ற கும்பலின் மூளையாக செயல்பட்ட சங்கூர் பாபா, முஸ்லிம் நாடுகளிடம் இருந்து ரூ.500 கோடி பெற்றிருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.சட்டவிரோத மதமாற்றத்தில் ஈடுபட்டதாக மாதம்பூர் பகுதியை சேர்ந்த சங்கூர்பாபா என்ற ஜலாலுதீன் என்பவரையும், அவரது கூட்டாளியான நீத்து என்ற நஸ்ரின் என்பவரையும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு போலீசார் கைது செய்தனர்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
வேப்பூர் ஒன்றியத்திற்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.86 கோடியில் புதிய திட்டப்பணிகள்
பெரம்பலூர் மாவட்டம் வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்தி ற்குட்பட்ட நல்லறிக்கை, காடூர், புதுவேட்டக்குடி, கைப்பெரம்ப லூர், கி.குடிக்காடு, பழைய அரசமங்கலம், வடக்கலூர், காருகுடி, சின்ன பரவாய், எழுமூர், பீல்வாடி, சித்தளி ஆகிய கிராமங்களில் போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி. சிவசங்கர் ரூ.4.86 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்கள்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை
புதுக்கோட்டைமாவட்டம் கந்தர்வகோட்டை அருகே காட்டுநாவல் கிராமம் பெரியார் நகரை சேர்ந்தவர் பால்ராஜ், இவரது மகன் மணிகண்டன் (19 வயது). இவர் தஞ்சாவூரில் உள்ள கல்லூரி ஒன்றில் இளங்கலை பட்டப்படிப்பு படித்து வந்தார்.
1 min |
July 12, 2025

DINACHEITHI - MADURAI
சசிகுமாரின் ‘ப்ரீடம்’ படம் தள்ளிவைப்பு
சத்யசிவா இயக்கத்தில் சசிகுமார், லிஜோ மோல் ஜோஸ், மாளவிகா அவினாஷ், போஸ் வெங்கட், மு.ராமசாமி ஆகியோர் படம் ‘ஃப்ரீடம்'. தமிழகத்தில் வேலூர் கோட்டையில் வைக்கப்பட்டா இலங்கை அகதிகள் போலீஇசின் கொடுமை தாங்க்காமல் சுரங்கம் அமைத்து தப்பி செல்லும் கதை. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கபட்ட இப்படம் ஜூலை 10 ந் தேதி வெளிவருவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இதன் விளம்பரப்படுத்தும் பணிகள், பத்திரிகையாளர் காட்சி என அனைத்தும் முடிந்துவிட்டன.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
பள்ளி விடுதி மாணவர் இறப்பு: போலீசார் நடவடிக்கை
பள்ளி மாணவன் இறப்பு விவகாரத்தில் சமூகவலைதளங்களில் தவறான தகவல்களைப் பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என திருநெல்வேலி மாவட்ட காவல்துறை எச்சரித்துள்ளது.
1 min |
July 12, 2025

DINACHEITHI - MADURAI
தென்கொரியா முன்னாள் அதிபர் மீண்டும் சிறையில் அடைப்பு
தென் கொரியா அதிபராக இருந்தவர் யூன் சுக் இயோல். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் நாட்டில் அவசர நிலையை பிரகடனம் செய்தார். இந்த அறிவிப்புக்கு எதிர்க்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
சீமான் மாநாடு: சாதி வெறியின் எச்சம் - விசிக கடும் கண்டனம்
வி.சி.க. துணை பொதுச்செயலாளர் வன்னி அரசு தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது :- அழகு முத்துக்கோன் குருபூஜை விழா நடைபெறுகிறது. இதையொட்டி நேற்றே ஆடு மாடுகளுக்கான மாநாட்டை மதுரையில் நடத்தியிருக்கிறார் நாதக தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
இலங்கைக்கு 235 கிலோ கஞ்சா கடத்த முயற்சி: கோவையில் கைதான 2 பேர் மீது குண்டாஸ்
சூலூர் : கோவை அடுத்த சூலூர் பகுதிகளில் கஞ்சா கடத்தல் நடக்க இருப்பதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததன் பேரில் நேற்று முன்தினம் திருச்சி சாலையில் காங்கயம்பாளையம் பகுதி விமான படை தளம் அருகே போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
மனைவி வேறொருவருடன் பழகியதால் நகைக்கடை ஊழியர் தற்கொலை
கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் குழல்மந்தம் நொச்சுள்ளி பகுதியை சேர்ந்தவர் மனோஜ்குமார் (வயது 40), நகைக்கடை ஊழியர். இவருடைய மனைவி சித்ரா. இவர் குழல்மந்தம் மகாத்மா காந்தி சர்வீஸ் கூட்டுறவு சங்கத்தில் ஊழியராக வேலை செய்து வருகிறார்.
1 min |
July 12, 2025

DINACHEITHI - MADURAI
சென்னையில் தொடர்ந்து உயரும் தங்கம் விலை
சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது ஏற்ற, இறக்கத்தை சந்தித்து வருகிறது.
1 min |
July 12, 2025

DINACHEITHI - MADURAI
கூகுள் கொண்டு வரும் புது அப்டேட்; ஜிமெயிலில் கூடுதல் வசதி
இமெயில் எனப்படும் மின்னஞ்சல் பயன்படு த்தாதவர்களே, இல்லாத வர்களே இல்லை என சொல்லும் அளவிற்கு தற்போது இ மெயில் சேவையின் பயன்பாடு அதிகரித்துள்ளது.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
தமிழ்நாடு தலைவணங்காது: மத்திய அரசுக்கு மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை
தமிழ்நாடு டெல்லியை அச்சுறுத்துகிறது என்று முதல்- அமைச்சர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக ரூ.17.65 கோடி மதிப்பிலான 198 வாகனங்கள்
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் நேற்று (11.7.2025) தலைமைச் செயலகத்தில், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அலுவலர்களின் பயன்பாட்டிற்காக 17 கோடியே 65 இலட்சம் ரூபாய் மதிப்பிலான 198 வாகனங்களை வழங்கிடும் வகையில், அவ்வாகனங்களுக்கான சேவையினை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
1 min |
July 12, 2025

DINACHEITHI - MADURAI
கோவை குண்டு வெடிப்பு வழக்கில் கைதான டெய்லர் ராஜாவுக்கு ஜூலை 24 வரை நீதிமன்ற காவல்
கோவையில் கடந்த 1998ம் ஆண்டு வெடிகுண்டுகள் வெடித்தன. இதில் 58 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அல்-உம்மா இயக்க தலைவர் பாஷா உள்பட 120-க்கும் மேற்பட்டவர்களை போலீசார் கைது செய்தனர். அவர்களுக்கு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய கோவை கரும்புக்கடையை சேர்ந்த டெய்லர் ராஜா என்ற ஷாஜகான் ஷேக்(வயது 47) என்பவர் தலைமறைவானார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
குன்றக்குடி அடிகளாரின் நூற்றாண்டு நிறைவு: தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வாழ்த்து
\"தமிழில் அர்ச்சனை என்ற புரட்சியை முன்னெடுத்தவர்
1 min |
July 12, 2025

DINACHEITHI - MADURAI
சிறுமுகை: குட்டையில் பதுங்கியிருந்த 7 அடி நீள ராட்சத முதலை மீட்பு
மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறுமுகை பட்டக்காரனூர் பகுதியில் குட்டை ஒன்று உள்ளது. மழைக்காலங்களில் ஏழு எருமை பள்ளத்திற்கு வரும் நீர் இந்த குட்டைக்கு செல்கிறது. இந்நிலையில் இந்த குட்டையில் முதலையின் நடமாட்டம் இருப்பதாக அப்பகுதி பொதுமக்கள் சிலநாட்களுக்கு முன்னர் மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
பாலியல் பலாத்காரம் செய்து சிறுமி கொலை வழக்கில்
3 பேருக்கு தூக்குத்தண்டனை: கோர்ட்டு உத்தரவு
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
கேரளத்தில் நிபா வைரஸ் பரவல்
கோவையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மும்முரம்
1 min |
July 12, 2025

DINACHEITHI - MADURAI
கொடைக்கானல் வில்பட்டியில் குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பெண்கள் திடீர் போராட்டம்
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி ஊராட்சிக்கு உட்பட்டு குறிஞ்சி நகர் பகுதி உள்ளது. இப்பகுதியில் சுமார் 1000க்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகின்றனர். மேலும் இப்பகுதியில் உள்ள கிணறுகள் மூலம் இப்பகுதி மக்களுக்கு குடிநீர் வழங்கப்பட்டு வந்தது.
1 min |
July 12, 2025

DINACHEITHI - MADURAI
விம்பிள்டன் டென்னிஸ்: இறுதிப்போட்டிக்கு முன்னேறினார் ஸ்வியாடெக்
கிராண்ட்ஸ்லாம் தொடர்களில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் தொடர் லண்டனில் நடந்து வருகிறது. இதில் உலகின் முன்னணி வீரர், வீராங்கனைகள் விளையாடி வருகின்றனர். பெண்கள் ஒற்றையர் பிரிவின் 2வது அரையிறுதி சுற்றில் போலந்தின் இகா ஸ்வியாடெக், சுவிட்சர்லாந்தின் பெலிண்டா பென்கிக்உடன் மோதினார்.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
மலேசியாவில் ஆற்றில் பாய்ந்து விபத்துக்குள்ளான போலீஸ் ஹெலிகாப்டர்
மலேசியாவின் ஜோகூரில் உள்ள புலாய் ஆற்றில் நேற்று ஒரு போலீஸ் ஹெலிகாப்டர் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரண்டு மூத்த போலீஸ் அதிகாரிகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்தனர்.
1 min |
July 12, 2025

DINACHEITHI - MADURAI
முதல் டி20 போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசத்தை வீழ்த்தியது இலங்கை
வங்காளதேசம் அணி இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. டெஸ்ட் தொடரில் 1-0 எனவும், ஒரு நாள் தொடரில் 2-1 எனவும் இலங்கை அணி கைப்பற்றியது. இந்நிலையில், இரு அணிகளு க்கு இடையிலான முதல் டி.20 போட்டி பல்லே கலேவில் நடைபெற்றது.
1 min |
July 12, 2025
DINACHEITHI - MADURAI
அசாமில் பெற்ற குழந்தையை ரூ.50 ஆயிரத்திற்கு விற்ற தாய்
அசாம் மாநிலம் சிவசாகர் சிவில் மருத்துவமனையில் கடந்த மாதம் 22 வயதான இளம்பெண்ணிற்கு ஒரு குழந்தை பிறந்தது. அந்த பெண்ணிற்கு இன்னும் திருமணமாகவில்லை. தகாத உறவில் குழந்தை பிறந்திருக்கலாம் என்று கூறப்படுகிறது.
1 min |
July 12, 2025

DINACHEITHI - MADURAI
தமிழகத்தில் இனி ஆன்மீக ஆட்சிதான் அமையும்
அண்ணாமலை பேச்சு
1 min |
July 12, 2025

DINACHEITHI - MADURAI
பஸ்சில் சென்ற 9 பயணிகளை சுட்டுக்கொன்ற கிளர்ச்சியாளர்கள்
பாகிஸ்தானின் குவெட்டாவில் இருந்து லாகூர் சென்று கொண்டிருந்த பஸ்சில் துப்பாக்கியுடன் ஏறிய கிளர்ச்சியாளர்கள் குழு, அதில் இருந்த பயணிகளை தீவிரமாக சோதனை செய்தனர். பின்னர் சில பயணிகள் கடத்தப்பட்டனர். அதில் 9 பேரை கிளர்ச்சியாளர்கள் கொடூரமான முறையில் சுட்டுக்கொன்றனர்.
1 min |