Gå ubegrenset med Magzter GOLD

Gå ubegrenset med Magzter GOLD

Få ubegrenset tilgang til over 9000 magasiner, aviser og premiumhistorier for bare

$149.99
 
$74.99/År

Prøve GULL - Gratis

Newspaper

DINACHEITHI - MADURAI

வீட்டின் கதவை உடைத்து 60 சவரன் நகை கொள்ளை - காவலாளி தலைமறைவு

சென்னை கொட்டிவாக்கத்தில் ஓய்வு பெற்ற ஐ.டி. ஊழியரான மகேஷ் குமார் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

தஞ்சை பெரிய கோவிலில் தேசியக்கொடியின் மூவர்ணத்தில் ஒளிரும் மின்விளக்குகள்

தஞ்சாவூர் பெரியகோவில்ராஜராஜன்வாயிலில் போர் வெற்றியைப் பறைசாற்றும் வகையில் தேசியக் கொடியிலுள்ள மூவர்ணத்தில் மின் விளக்குகள் செவ்வாய்க்கிழமை முதல் எரியவிடப்பட்டுள்ளன.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

அமைச்சர் ஆர்.எஸ்.இராஜகண்ணப்பன் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவை பார்வையிட்டார்

சென்னை மே 16மாண்புமிகு வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். இராஜகண்ணப்பன், நேற்று (14.05.2025) அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவிற்கு வருகை தந்தார். புதியதாக புனரமைக்கப்பட்ட இராவடி விலங்குகள் கூடம் மற்றும் வேடந்தாங்கல் பறவைகள் கூடம் உள்ளிட்ட பகுதிகள் பார்வையிடப்பட்டார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

தூதரகம்– ராணுவ ரீதியில் இந்தியா பெரிய அளவில் வெற்றி பெற்றுள்ளது

தூதரக மற்றும் ராணுவம் என இரண்டிலும் பெரிய அளவில் இந்தியா வெற்றியை பெற்றுள்ளது என மைக்கேல் ரூபின் கூறியுள்ளார்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

திண்டுக்கல் பாச்சாலில் மக்கள் தொடர்பு முகாம்: ரூ.1.25 கோடியில் நலத்திட்ட உதவிகள்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வட்டம், பாச்சலூர் கிராமம் சமுதாய கூடத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் மாவட்ட ஆட்சித்தலைவர் செ. சரவணன், தலைமை வகித்து, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு, 110 பயனாளிகளுக்கு ரூ.1.25 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

மதுரை சித்திரை திருவிழா: அழகர் மலைக்கு புறப்பட்டார் கள்ளழகர்

மதுரை சித்திரை திருவிழா சைவ, வைணவ ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக நடந்து வருகிறது. சிகர நிகழ்ச்சியாக கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் வைபவம் 12ந்தேதி நடந்தது. அன்று இரவு வண்டியூர் வீரராகவ பெருமாள் கோவிலுக்கு வந்து சேர்ந்தார். நேற்று முன்தினம் அங்கிருந்து கருட வாகனத்தில் புறப்பாடாகி தேனூர் மண்டபத்தில் மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் அளித்தார்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

எங்களை பாகிஸ்தானியர்கள் என அழைக்க வேண்டாம்

பலூசிஸ்தான் இனி பாகிஸ்தானின் மாகாணம் அல்ல என்றும், விடுதலை பெற்றுவிட்டதாகவும் பலூச் தலைவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

போர் நிறுத்த விவகாரம் நாடு முழுவதும் பொதுக்கூட்டம் நடத்த காங்கிரஸ் முடிவு

டெல்லியில், காங்கிரஸ் அலுவலகத்தில் காங்கிரஸ் மூத்ததலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடந்தது. அதன்பிறகு, காங்கிரஸ் பொதுச்செயலாளர் ஜெய்ராம் ரமேஷ்,ஊடகப்பிரிவு தலைவர்பவன் கேரா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தனர்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

குரூப் 2 தேர்வு முடிவுகள் வெளியானது

தொழிலாளர் நலத் துறை உதவி ஆய்வாளர், வணிகவரித் துறை துணை அலுவலர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், சார் பதிவாளர் ஆகிய பதவியிடங்கள் குரூப் 2 பிரிவின் கீழ் வருகின்றன.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

பொதுமக்கள் நில ஆவணங்களில் உரிய மாற்றங்கள் செய்ய விண்ணப்பக்காலம்

தமிழ்நாடு முழுவதுமுள்ள கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் நில ஆவணங்கள் கணினி மயமாக்கப்பட்டு, இணையவழியில் பொதுமக்கள் அனைவரும் எளிதில் பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையிலும், https://eservices.tn.gov.in/ என்ற இணையதளத்தின் வாயிலாக பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டன.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த தம்பதிகளின் வரிப்பு நாய் மர்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் 2 தனிப்படைகள் அமைப்பு

ஈரோடு மாவட்டம் சென்னிமலை அடுத்த சொக்கநாதபாளையத்தில் கீழ்பவானி வாய்க்கால் கரையோரம் உள்ள தோட்டத்து வீட்டில் பாஸ்கர் (வயது 50) கலைவாணி (42) தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன் சென்னையில் பணிபுரிந்து வருகிறார். விவசாயம் செய்து வரும் தம்பதியினர் வீட்டில் தனியாக வசித்து வரும் நிலையில் பாதுகாப்பிற்காக நான்கு நாய்களை வளர்த்து வந்துள்ளனர்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

சார்ஜ் போட்டிருந்தபோது லேப்-டாப் வெடித்து மாற்றுத்திறனாளி படுகாயம்

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வில்பட்டி கிராமத்தில் மெடிக்கல் மற்றும் பேன்ஸி கடை நடத்துவர் ஜெயவீரன் (வயது 47) மாற்றுத்திறனாளி.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

அருணாசல பிரதேச எல்லை விவகாரத்தில் சீனாவுக்கு இந்தியா பதிலடி

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில்ஒன்றுஅருணாச்சல பிரதேசம். இது சீனா உடன் எல்லையைப்பகிர்ந்துவருகிறது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கும் அருணாச்சல பிரதேசம் தனக்குச் சொந்தமானது என சொல்லி சீனா பல ஆண்டுகளாகவே உரிமை கோரி வருகிறது. இருப்பினும், மத்திய அரசு அதற்குத் தக்கப் பதிலடிகளை கொடுத்து வருகிறது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

அரசு பஸ் மோதி 18 மாடுகள் பலி

தேனி மாவட்டம் தேவாரம் பகுதியைச் சேர்ந்த ஒருவர், நூற்றுக்கும் மேற்பட்ட நாட்டு இன மாடுகளை உரத்திற்காக தோட்டங்களில் தொழுவம் அமைத்து மேய்ச்சல் செய்து வருகிறார். இந்த நிலையில், நேற்று முன்தினம் டி. கள்ளிப்பட்டி அருகே திண்டுக்கல் பைபாஸ் சாலையைக் கடந்து சென்றது.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

ஐபிஎல் 2025: தற்காலிக மாற்று விளையாட்டு வீரர்களை ஒப்பந்தம் செய்ய அனுமதி

18-வதுஐ.பி.எல்.தொடர்இந்தியா-பாகிஸ்தான் நாடுகள் இடையே போர் பதற்றம் அதிகரித்ததால் ஒருவாரம் நிறுத்திவைக்கப்பட்டது. இதனையடுத்து போர் பதற்றம் தணிந்ததை தொடர்ந்து ஐ.பி.எல். போட்டி வருகிற 17-ந்தேதி மீண்டும் தொடங்கும் என இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

தகுதியற்ற நபர்களால் வழங்கப்படும் தவறான சிகிச்சையால் குழந்தைகளின் உயிருக்கே ஆபத்து

கன்னியாகுமரி மாவட்டம் கல்வியறிவு அதிகம் பெற்ற மருத்துவ வசதிகள் நிறைந்த மாவட்டமாகும். இம்மாவட்டத்தில் 47 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள், 9 அரசு மருத்துவமனைகள், அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, மற்றும் பல்வேறு தனியார் மருத்துவமனைகள் உள்ளன. இத்தனை மருத்துவ வசதிகள் இருந்தபோதிலும், சிலர் உரிய மருத்துவப் பயிற்சி இல்லாத நிலையிலும், நாட்டு வைத்தியம்என்ற பெயரில் போலி மருத்துவச் சேவைகளை தங்கள் வீடுகளிலேயே வழங்கி வருகின்றனர்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

கள்ளக்குறிச்சி தாலுகாவில் 3 பேர் வெட்டிக்கொலை - வாலிபர் வெறிச்செயல்

ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் அருகே உள்ளபுது குடியானூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பாலு (வயது 30). கூலிவேலை செய்து வருகிறார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

ரூ.90 கோடி மதிப்பீட்டில் ஜெர்மன் தொழில்நுட்ப வசதியுடன் கட்டப்பட்டு வரும் பால் பண்ணை

நாமக்கல் மாநகராட்சி வசந்தபுரம், பல்வேறு பகுதிகளில் கட்டப்பட்ட கூட்டுறவு பல் குளிரூட்டும் நிலையத்தை எம்.பி ராஜேஸ்குமார் திறந்து வைத்தார்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

நெல்லையில் தி.மு.க. கவுன்சிலர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய கும்பலை பிடிக்க 7 தனிப்படை அமைப்பு

நெல்லையை அடுத்த முன்னீர்பள்ளம் அருகே உள்ள கீழமுன்னீர்பள்ளத்தைசேர்ந்தவர் செல்வசங்கர் (வயது 45). இவர் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய தி.மு.க. பொருளாளராக இருந்து வருகிறார். இவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை யூனியன் கவுன்சிலராக இருந்து வருகிறார்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

வீட்டில் இருந்து வேலை செய்யலாம் என கூறி பல கோடி ரூபாய் மோசடி

12 பேர் கைது

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

கர்நாடக பேருந்து மோதி வனத்துறை ஊழியர்கள் இருவர் பலி

சாலை விபத்தில் வனவர் மற்றும் வனக்காப்பாளர் ஆகிய இருவரும் கர்நாடகா பேருந்து மோதி சம்பவ இடத்தில் இறந்தது பற்றிய வனம் மற்றும் கதர் துறை அமைச்சர் -ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் ஒரு அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

1 min  |

May 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

முக்கிய தீவிரவாதியை சுட்டுக்கொன்ற இந்திய ராணுவம்

பஹல்காம் தாக்குதல்

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

டிக் டாக் நேரலையின்போது இளம் அழகி சுட்டுக்கொலை

அமெரிக்காவின் மெக்சிகோவின் ஜாலிஸ்கோவில் உள்ள ஒரு அழகு நிலையத்தில் 23 வயதான வலேரியா மார்க்வெஸ் டிக்டாக்கில் லைவ் செய்துகொண்டிருந்தார்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

உயிருக்கே ஆபத்து சிறையிலிருந்து தந்தையை காப்பாற்ற இம்ரான் கானின் மகன்கள் அதிபர் டிரம்ப்பிடம் கோரிக்கை

பாகிஸ்தான்முன்னாள் பிரதமரும் பிடிஐ கட்சித் தலைவருமான இம்ரான்கான் பல்வேறு ஊழல் வழக்குகளில் கைது செய்யப்பட்டுக் கடந்த 2023 முதல் சிறையில் உள்ளார். கடந்த ஜனவரியில் அவருக்கு பாகிஸ்தான் நீதிமன்றம் 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

அரசு ஆஸ்பத்திரியில் மதுபோதையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்

பெண் புகார்

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

பஸ்சில் இருந்து விழுந்து குழந்தை பலி: டிரைவர், கண்டக்டர் பணி இடைநீக்கம்

தர்மபுரி.மே.16தர்மபுரி மாவட்டம், வேப்பிலை முத்தம்பட்டியை சேர்ந்தவர் ராஜதுரை (வயது 31). இவர் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் கோவைக்கு சென்று கொண்டிருந்தார். ராஜதுரை தனது 9 மாத குழந்தை நவநீஷை, தனது தோள் மீது வைத்துக்கொண்டு பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது ராஜதுரை கண்டக்டரிடம் பஸ்சின் முன்பக்க கதவை அடைக்கும்படி கூறியுள்ளார். ஆனால் கதவை அடைக்காமல் இருந்துள்ளனர்.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டை: 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலா பயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கியபயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின்கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது.

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

கொல்லிமலையில் மின்னல் தாக்கி பசுமாடு உயிரிழப்பு

நாமக்கல் மாவட்டம் கொல்லிமலை திருப்புலி நாடு பஞ்., சுள்ளுக்குழிப்பட்டி மலை கிராமத்தில் வசித்து வருபவர் ராஜேந்திரன், விவசாயி. இவர் வீட்டின் அருகில் மாட்டு கொட்டகை அமைத்து இரண்டு பசு மாடுகள் வளர்த்து வந்துள்ளார்.

1 min  |

May 16, 2025
DINACHEITHI - MADURAI

DINACHEITHI - MADURAI

எங்களின் உண்மையான நண்பன் பாகிஸ்தானுக்கு எதிர்காலத்திலும் துணை நிற்போம்

துருக்கி அதிபர் பேச்சு

1 min  |

May 16, 2025

DINACHEITHI - MADURAI

இந்திய-மியான்மர் எல்லையில் 10 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

இந்திய-மியான்மர் எல்லை அருகே நேற்று முன்தினம் (மே 14) இரவு மணிப்பூரின் சண்டல் மாவட்டத்தில் நடந்த ஒரு துப்பாக்கிச் சண்டையில், பாதுகாப்புப் படையினர் 10 ஆயுதமேந்திய பயங்கரவாதிகளை சுட்டுக்கொன்றனர்.

1 min  |

May 16, 2025