Newspaper
DINACHEITHI - MADURAI
விபத்தில் மூளைச்சாவு அடைந்த வாலிபர் உடல்உறுப்புகள் தானம்
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே விஜயபுரத்தை சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் ஹரிஹரசுதன் (17). இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு இருசக்கர வாகனத்தில் சென்றபோது விபத்து ஏற்பட்டு படுகாயம் அடைந்தார். பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
நாமக்கல்:கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு, மல்லசமுத்திரம், பிள்ளாநல்லூர், ராசிபுரம், அத்தனூர், வெண்ணந்தூர், நாமகிரிப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் அரசு நலத்திட்டப் பணிகளை மாவட்ட கலெக்டர் உமா முன்னிலையில், தமிழக சிறுபான்மையினர் நலத்துறை கமிஷனர் ஆசியா மரியம் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடர்: ஜூன் 6-ந் தேதி இங்கிலாந்து புறப்படுகிறது இந்திய அணி
இந்திய கிரிக்கெட் அணி அடுத்தமாதம் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இந்த தொடர் அடுத்த மாதம் 20-ம் தேதி தொடங்குகிறது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
532 மனுக்களுக்கு கள ஆய்வு கூட்டத்திலேயே தீர்வு
கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பாக, தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய கலந்துரையாடல் கூட்டம் நேற்று நடந்தது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
அதிரடியாக குறைந்த தங்கம் விலை
தங்கம் விலை ஒரு நாள் உயருவதும், மறுநாள் குறைவதுமான நிலையிலேயே நீடிக்கிறது. அந்த வகையில் கடந்த 12-ந்தேதி விலை 'மளமள'வென சரிந்து, நேற்று முன்தினம் விலை உயர்ந்து இருந்தது. இந்த நிலையில் நேற்று அதன் விலை மீண்டும் குறைந்து காணப்பட்டது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
பயங்கரவாதிகளின் சகோதரி சோபியா குரேஷி பற்றி இழிவாக பேசிய பாஜக அமைச்சருக்கு உச்ச நீதிமன்றம் கண்டனம்
புதுடெல்லி, மே.16ஜம்முகாஷ்மீரில் பயங்கரவாதிகளால் 26 அப்பாவி மக்கள் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்குப்பதிலடிகொடுக்கும் விதமாக, பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் நள்ளிரவில் தாக்குதல் நடத்தியது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
ஊட்டியில் 127-வது மலர் கண்காட்சி
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
தேசிய ஜனநாயக கூட்டணியில் தொடர்கிறோம்
சென்னை வந்த அமித்ஷா, எங்களை அழைக்காதது வருத்தமளிப்பதாக ஓ.பன்னீர்செல்வம் கூறினார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
சாமிக்கு ஏது சாதி? கோயிலில் வேண்டும் சமூக நீதி....
மனிதர்களை சாமியிடம் இருந்து விலக்கி வைக்கும் விபரீத புத்தி சாதி அடிப்படையில் மேல், கீழாக தங்களை கருதிக் கொள்ளும் மக்களிடையே இருந்து வருவது வேதனையளிக்கிறது. தாழ்த்தப்பட்ட சாதி சனம் உயர்த்தப்பட்டவர் தெருவுக்குள் வரக்கூடாது. அதேபோல், உயர்த்தப்பட்டோர் தெருக் கோயில் சாமி தாழ்த்தப்பட்டோர் தெருவுக்குள் வராது. இது காலங்காலமாக கடைப்பிடிக்கப்படும் சாதி தீண்டாமை என்பதை விட சாமி தீண்டாமையாக இருக்கிறது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
இத்தாலி ஓபன் டென்னிஸ்: கோகோ காப் அரையிறுதி சுற்றுக்கு முன்னேற்றம்
இத்தாலி ஓபன் டென்னிஸ் தொடர் ரோமில் நடைபெற்று வருகிறது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
பிகாரில் மாணவர்களை சந்திக்கச்சென்ற ராகுல்காந்தியை காவல்துறை தடுத்தது
அம்பேத்கர்விடுதியில்மாணவர்கள் மத்தியில் உரையாற்ற சென்ற எதிர்க்கட்சிதலைவர் ராகுல்காந்தி போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார். இந்தசம்பவம் பெரும்பரபரப்பைஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
மதுரையில் அரசு பஸ்சை இயக்கிய டிரைவர்: பயணிகள் அச்சத்தில் அலறல்
பணி இடைநீக்கம் செய்து அதிகாரிகள் நடவடிக்கை
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
பள்ளி படிப்பை முடித்த மாணவர்கள் கல்லூரி படிப்பை தொடர வேண்டும்
கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் பொன்ஜெஸ்லி கலை மற்றும் அறிவியல் கல்லூரி கலையரங்கில் கல்லூரிக் கனவு நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, கலந்துகொண்டு, மாணவ மாணவியர்களிடையே பேசுகையில் - 12ம் வகுப்பு முடித்த மாணவ மாணவியர்கள் கல்லூரி படிப்பை மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக தான் உயர்கல்வி வழிகாட்டி முகாம், கல்லூரி கனவு என்ற திட்டத்தினை செயல்படுத்தி மாணவர்களுக்கு சரியான வழிகாட்டுதல் வழங்கப்பட்டு வருகிறது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
நீரஜ் சோப்ரா லெப்டினன்ட் கர்னலாக நியமனம்: இந்திய ராணுவம் வழங்கிய கௌரவம்
இந்திய ஈட்டி எறிதல் நட்சத்திரமும் ஒலிம்பிக் தங்கப் பதக்கம் வென்றவருமான நீரஜ் சோப்ராவுக்கு ஒரு அரியகௌரவம்வழங்கப்பட்டுள்ளது. இந்திய பிராந்திய இராணுவம் அவருக்கு லெப்டினன்ட் கர்னல் என்றகௌரவப்பதவியை வழங்கியது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
தி.மு.க. ஆட்சிக்கு வந்த 38 மாதங்களில் தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு புதிய ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது- அமைச்சர் அர.சக்கரபாணி தகவல்
தி.மு.க. ஆட்சிக்கு வந்து 38 மாதங்களில் தமிழகத்தில் 20 லட்சம் பேருக்கு புதிய ரேசன் கார்டு வழங்கப்பட்டுள்ளதாக வேடசந்தூரில் நடந்த நிகழ்ச்சியில் அமைச்சர் அர. சக்கரபாணி தெரிவித்தார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
கொஞ்சம் மறுபரிசீலனை பண்ணுங்கள்: சிந்து நதிநீரை திறக்க இந்தியாவுக்கு பாகிஸ்தான் கடிதம்
இஸ்லாமாபாத், மே.16சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை முடக்குவதற்கான இந்தியாவின் முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பாகிஸ்தானின் நீர்வள அமைச்சகம் மத்திய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
தனியார் பள்ளிகளில் 25 சதவீதம் இடஒதுக்கீடு: தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு
கல்வி உரிமை சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர்களுக்கான 25 சதவீதம் இட ஒதுக்கீட்டுக்கான மாணவர் சேர்க்கையை உடனடியாக துவங்க கோரிய வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
அத்துமீறு என்பதற்கான அர்த்தம் புரியாமல் சிலர் கலாய்க்கின்றனர்
அன்புமணியை விமர்சித்த திருமாவளவன்
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
கர்நாடகாவில் லோக் ஆயுக்தா போலீசார் 40 இடங்களில் அதிரடி சோதனை
கர்நாடகாவில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்க்கும் அதிகாரிகளின் வீடுகளில் அவ்வப்போது லோக் ஆயுக்தா போலீசார் அதிரடி சோதனை நடத்தி சொத்து ஆவணங்களை கைப்பற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.'
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
நாகை ஆயுதப்படை மைதானத்தில் பள்ளி வாகனங்களுக்கான ஆய்வு
பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு விதிகள் 2012 - ன்படி, பள்ளி வாகனங்களுக்கான சிறப்பு குழு வருடத்திற்கு ஒரு முறை மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களையும் பொது இடத்தில் வைத்து ஆய்வு செய்யப்படும். இதன்படி நாகை மாவட்டத்தில் உள்ள பள்ளி வாகனங்கள் ஆய்வு செய்யப்பட்டது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
ஆபரேஷன் சிந்தூர் பாராட்டு விழா பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷம் எழுப்பிய வாலிபர் கைது
கர்நாடக மாநிலம் பெங்களூரு ஒயிட்பீல்டு பிரசாந்த் லே-அவுட் பகுதியில் கடந்த 9-ந்தேதி 'ஆபரேஷன் சிந்தூர்' நிகழ்வுக்கு பாராட்டு தெரிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை பிரசாந்த் லே- அவுட்டை சேர்ந்த குடியிருப்பு வாசிகள் செய்திருந்தனர்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
கடலாடியில் வளர்ச்சி திட்டப்பணிகள் கலெக்டர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் ஆய்வு
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டத்தில் உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்னும் சிறப்பு திட்டத்தின் கீழ் பல்வேறு துறைகளின் சார்பில் நடந்து வரும் பணிகளை மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
தமிழக வெற்றிக் கழகத்துடன் தே.மு.தி.க. கூட்டணி அமையுமா?
விஜய பிரபாகரன் பதில்
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
உச்சநீதிமன்றத்துக்கு ஜனாதிபதி ...
உச்சநீதிமன்றத்திடம் விளக்கம் கோரியுள்ளதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்கள் பற்றி மீண்டும் முகமது யூனுஸ் சர்ச்சைப் பேச்சு
வங்கதேசத்தின் இடைக்கால அரசாங்கத் தலைவர் முகமது யூனுஸ், நமதுநாட்டின்வடகிழக்கு மாநிலங்கள் குறித்து மீண்டும் ஒருமுறை பரபரப்பான கருத்துக்களைத்தெரிவித்துள்ளார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
கொலை முயற்சி, அடிதடி வழக்கில் 2 பேர் குண்டர் சட்டத்தில் கைது
நெல்லை மாவட்டம், முன்னீர்பள்ளம் பகுதியில் கொலை முயற்சி மற்றும் அடிதடி வழக்கில் ஈடுபட்ட மேலச்செவல், செல்விபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பாபு மகன் மாரியப்பன் (வயது 23) கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மேலும் அவர் கொலை முயற்சி, அடிதடி மற்றும் வழிப்பறி போன்ற வழக்குகளில் ஈடுபட்டு பொதுமக்களை அச்சுறுத்தி வருவதாக முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து அவர் மேற்சொன்ன நபர் மீது குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறு மாவட்ட எஸ்.பி.யிடம் வேண்டுகோள் விடுத்தார்.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
சந்தானம் படத்தில் இருந்து பிரச்சினைக்குரிய பாடல் நீக்கம்
இயக்குனர் பிரேம் ஆனந்த் இயக்கத்தில் நடிகர் சந்தானம் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'. சமீபத்தில் இப்படத்திலிருந்து (கிஸ்ஸா 47) 'கோவிந்தா' என்று தொடங்கும் பாடல் வெளியானது. அந்த பாடலில் இடம் பெற்ற வரிகள் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருந்ததாக புகார் எழுந்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
சிறுமியிடம் சில்மிஷம் செய்த ஆசிரியருக்கு 3 ஆண்டு, தொழிலாளிக்கு 10 ஆண்டு சிறை
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே சிறுமியிடம் சில்மிஷத்தில் ஈடுபட்ட ஆசிரியருக்கு, 3 ஆண்டு, தொழிலாளிக்கு, 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கிருஷ்ணகிரி மகளிர் விரைவு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிரான மனுவை அவசரமாக விசாரிக்க சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு
அலகாபாத் ஐகோர்ட்டு நீதிபதி யஷ்வந்த் வர்மா, இதற்கு முன்பு டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியாக பணியாற்றினார். அப்போது, மார்ச் மாதத்தில் அவரது டெல்லி வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. ஒரு அறையில், பாதி எரிந்த நிலையில், கோடிக்கணக்கான ரூபாய் நோட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டன.
1 min |
May 16, 2025
DINACHEITHI - MADURAI
புதுக்கோட்டை அருகே பிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்டதில் ஒருவர் பலி
புதுக்கோட்டை அருகேபிறந்தநாள் விழாவில் உணவு சாப்பிட்ட ஒருவர் உயிழந்தார். 30 பேருக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது.
1 min |
