Newspaper
DINACHEITHI - MADURAI
10-ம் வகுப்பு தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்ற இரட்டை சகோதரிகள் பேட்டி
- தமிழகம் முழுவதும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நேற்று முன்தினம் வெளியானது. கோவையை சேர்ந்த இரட்டை சகோதரிகள் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் ஒரே மதிப்பெண் பெற்றுள்ளனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
மாணவர்களின் சான்றிதழ்களை தர மறுக்கும் கல்வி நிறுவனங்கள் மீது நடவடிக்கை
விருதுநகர் கலெக்டர் எச்சரிக்கை
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
நீட் தேர்வு முடிவுகளை வெளியிட தடை
நீட்தேர்வுமுடிவுகளை வெளியிட தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
மாற்றுதிறனாளிகள் சிறப்பு குறைதீர் கூட்டம்: 17 பயனாளிகளுக்கு ரூ.1.78 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள்
திருவாரூரில் நடைபெற்ற மாற்றுதிறனாளிகளுக்கான சிறப்பு குறைதீர் கூட்டத்தில் 17 பயனாளிகளுக்கு ரூ.1 லட்சத்து 78 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை கலெக்டர் மோகனசந்திரன் வழங்கினார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
தங்கம் விலை நிலவரம்
தங்கம் விலை கடந்த 12-ந்தேதி மளமளவென சரிந்து ஒரு சவரன் ரூ.70 ஆயிரத்துக்கு வந்தது. அதன் பின்னர் விலை சற்று உயர்ந்து இருந்த நிலையில், நேற்று முன்தினம் சவரனுக்கு ரூ.1,560 குறைந்து காணப்பட்டது. இதனால் கடந்த ஒரு மாதத்துக்கு பிறகு, தங்கம் விலை மீண்டும் ஒரு சவரன் ரூ.69 ஆயிரத்துக்கு கீழ் சென்று இருந்தது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
ஐ.பி.எல். போட்டியில் விளையாட 57 வெளிநாட்டு வீரர்கள் இந்தியாவுக்கு மீண்டும் வருகை
பெங்களூரு: மே 18ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி 8 நாட்களுக்கு பிறகு நேற்று மீண்டும் தொடங்கியது. இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றத்தால் இந்தப் போட்டி தற்காலிகமாக ஒத்தி வைக்கப்பட்டது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
டாஸ்மாக் மேலாண்மை இயக்குநர் வீட்டில் 2-வது நாளாக அமலாக்கத்துறை சோதனை
சென்னை எழும்பூரில் உள்ள 'டாஸ்மாக்’ தலைமை அலுவலகத்தில் பல்வேறு புகார்கள் அடிப்படையில் கடந்த மார்ச்மாதம் அமலாக்கத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் ரூ.1,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்துள்ளதை கண்டறிந்து அமலாக்கத்துறை அறிக்கை வெளியிட்டது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
அ.தி.மு.க.வினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை
அதிமுகவினர் வீடுகளில் லஞ்ச ஒழிப்புத் துறை ரெய்டு நடத்துவதற்கு எடப்பாடிபழனிசாமி கண்டனம் தெரிவித்து உள்ளார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் தென்காசி மாவட்டத்தில் ஆக்ஸ்போர்டு பள்ளி சிறப்பிடம்
100 சதவீத தேர்ச்சி
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
வைரமுத்துவின் தாயார் மறைவையொட்டி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்
கவிஞர் வைரமுத்துவின் தாயார் அங்கம்மாள் வயதுமூப்பு காரணமாக கடந்த 10-ந்தேதி காலமானார். அவரது இறுதிச்சடங்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை தேனி மாவட்டத்தில் நடைபெற்றது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
பரமக்குடி: ஆயிர வைசிய ஆங்கில பள்ளி மாணவ, மாணவிகள் சாதனை
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆயிர வைசிய ஆங்கில மேல் நிலைப்பள்ளியில் முதலிடம் பெற்ற மாணவி எஸ்.ஏ. சித்தி ஷாஹிதா 500 க்கு 494, இரண்டாமிடம் மாணவி ஏ. ஹஷிபா ஷாபின் 493, மூன்றாமிடம் மாணவர் ஜெ. நீரஜ் பாண்டியன் 491, மாணவி கே.எல். வேதிகா 491 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
கேப்டன் பதவிக்கு ரிஷப் பண்ட்,சுப்மன் கில் ஆகிய இருவரும் அனுபவம் வாய்ந்தவர்கள்
இந்திய அணி அடுத்த மாதம் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட உள்ளது. இது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் ஒரு அங்கமாக நடைபெறவுள்ளகாரணத்தால் இதன் மீதான எதிர்பார்ப்புகளும் ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த பாகிஸ்தான் மந்திரி விருப்பம்
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22-ந்தேதிபயங்கரவாதிகள் நடத்திய கொடூர தாக்குதலில் சுற்றுலாபயணிகள் உள்பட 26 பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானை சேர்ந்த மிக முக்கியபயங்கரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் கிளை அமைப்பு ஒன்று இதற்கு பொறுப்பேற்றது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
‘நீட்' தேர்வு முடிவு வெளியிட இடைக்கால தடை: மத்தியபிரதேச ஐகோர்ட்டு உத்தரவு
இந்தூரில் நீட் தேர்வு நடைபெற்றபோது சில மையங்களில் மின்சார விநியோகம் தடைபட்ட நிலையில், தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கு இடைக்கால தடை விதித்து மத்திய பிரதேச ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.11.34 கோடியில் வளர்ச்சி திட்டப்பணி
கன்னியாகுமரி, மே.18கன்னியாகுமரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தோவாளை வட்டம் உடையடி பகுதியில் ஆதிதிராவிடர் நல நடுநிலைப்பள்ளியில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர். அழகுமீனா, நேற்று பார்வையிட்டு ஆய்வு
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
எப்படி 50 தொகுதிகளை படுத்துக்கொண்டே ஜெயிக்க முடியும்?
சென்னையில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவரிடம், படுத்துக்கொண்டே 50 தொகுதிகளில் ஜெயிப்பேன் என்று பா.ம.க. நிறுவனர் கூறியிருப்பது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
ஊட்டியில் கொட்டி தீர்த்த கனமழை: ரெயில்வே போலீஸ் நிலையத்தை சூழ்ந்த மழை வெள்ளம்
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் அவற்றை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
ரூ.1,000 கோடி ஊழல் என்ற கற்பனையை நியாயப்படுத்தவே அமலாக்க துறை சோதனை
வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி அறிக்கை வருமாறு :-
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு மு.க. ஸ்டாலின் வாழ்த்து
ரொமேனியாவில் நடைபெற்ற சதுரங்க போட்டியில் சூப்பர்பெட் செஸ் கிளாசிக் 2025 பட்டத்தை வென்ற பிரக்ஞானந்தாவுக்கு வாழ்த்து தெரிவித்து தமிழ்நாடு முதலமைச்சர். மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவு வருமாறு :-
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
கடந்த ஏப்ரல் மாதம் ரூ.11 ஆயிரம் கோடிக்கு ஆயத்த ஆடை வர்த்தகம்
இந்தியாவின் ஆயத்த ஆடை ஏற்றுமதிவர்த்தகம்மாதந்தோறும் கணக்கீடு செய்யப்பட்டு அறிவிக்கப்படுவது வழக்கம். கடந்த ஏப்ரல் மாதத்துக்கான ஆயத்த ஆடைஏற்றுமதிமுந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது ரூபாய் மதிப்பில் 17.4 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
விரைவில் ராமதாஸ் - அன்புமணி சந்திப்பார்கள்
விரைவில் ராமதாஸ்- அன்புமணி சந்திப்பார்கள் என ஜி.கே.மணி கூறினார்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
கேட்பவருக்கே தர்மசங்கடம் தரும் கேள்விகள்
‘முன்னை இட்ட தீ முப்புரத்திலே பின்னை இட்ட தீ தென் இலங்கையில்’ என்பது போல், தமிழ்நாட்டரசு கொளுத்திப்போட்டது உச்சநீதிமன்றத்தில் நெருப்பாய் எரிகிறது. தமிழ்நாடு அரசு தொடுத்த வழக்கொன்றில், சட்டமன்றத்தில் நிறைவேற்றும் சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்க ஆளுநர், குடியரசுத் தலைவருக்கு உச்சநீதிமன்றம் காலக்கெடுவை நிர்ணயித்தது. இந்த காலக்கெடு, அரசியல் சட்டப்படி பொருத்தமானதுதானா என்ற முதன்மை வினாவுக்கும், ஒரு மசோதாவை தாக்கல் செய்யும்போது, மாநில அமைச்சரவை வழங்கும் ஆலோசனைகளுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவரா? அரசியலமைப்பு வழங்கி உள்ள விருப்பு உரிமையை ஆளுநர் பயன்படுத்துவது நியாயமானதா? என்பன போன்ற 14 வினாக்களுக்கும் அரசியல் சட்டத்தின் பிரிவு 143 (1) இன் கீழ் விளக்கங்களை குடியரசுத் தலைவர் கேட்டிருக்கிறார்.
2 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
முடி மாற்று அறுவை சிகிச்சை செய்த 2 பேர் உயிரிழப்பு
உத்தரபிரதேசமாநிலம் கான்பூரில் முடி மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட 2 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
நெல்லையில் 5 சோதனை சாவடிகளில் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்
நெல்லை மாநகர காவல் துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது: திருநெல்வேலி மாநகர காவல் எல்லைக்குட்பட்ட மேலப்பாளையம் (கருங்குளம்), கே.டி.சி. நகர், தச்சநல்லூர் சுப்புராஜ் மில், பேட்டை ஐ.டி.ஐ., பழையபேட்டை ஆகிய 5 சோதனை சாவடிகளிலும் புதிதாக ஏ.என்.பி.ஆர். (Automatic Number Plate RecognitionANPR) எனப்படும் அதிநவீன வாகன பதிவெண் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஏ.என்.
1 min |
May 18, 2025
DINACHEITHI - MADURAI
இந்தியா- பாகிஸ்தான் சண்டை நிறுத்தம் நாளை வரை நீட்டிப்பு
எல்லையில் பதற்றத்தை தணிக்க சம்மதம்
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
தன்னம்பிக்கையோடு தேர்வு முடிவுகளை எதிர்கொள்வோம்
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், 2024-25ஆம் கல்வியாண்டிற்கான 10 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பேராசிரியர் அன்பழகனார் கல்வி வளாகத்தில் இன்று வெளியிடுகிறோம்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
நாகை அருகே ஒரத்தூர் கிராமத்தில் மதுக்கடை திறக்க பொதுமக்கள் எதிர்ப்பு
நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் 1000-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த ஊராட்சியில் மதுபான கடை திறக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் கடந்த 17 ஆண்டுகளாக மதுபான கடைகளை திறக்க விடாமல் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து பல கட்ட போராட்டங்களை நடத்தி வந்திருந்தனர்.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில், 2026-ம் ஆண்டு நடக்க இருக்கும் சட்டமன்ற தேர்தல் ஏற்பாடுகளில் தேர்தல் ஆணையம் தீவிரம் காட்டி வருகிறது. இந்த நிலையில், \"2026 சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் கட்சிகள், பொது சின்னம் ஒதுக்கக்கோரி நவ. 11-ம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம்\" என்று தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டு உள்ளது.
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் ரூ.14 கோடி நிதியுதவி வழங்கியுள்ளது: ராஜ்நாத் சிங் குற்றச்சாட்டு
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலாத்தலத்தில் கடந்த மாதம் 22-ந் தேதி பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதையடுத்து, 'ஆபரேஷன் சிந்தூர்' என்ற ராணுவ நடவடிக்கையை இந்தியா தொடங்கியது. இந்த நடவடிக்கையில் இந்திய ராணுவம் வெற்றி பெற்ற நிலையில் குஜராத் மாநிலம் பூஜ் விமானப்படை தளத்தில் வீரர்கள் மத்தியில் மத்திய
1 min |
May 17, 2025
DINACHEITHI - MADURAI
வரும் நாட்களில் மழைக்கு வாய்ப்பு: இந்த ஆண்டு வெப்ப அலை இருக்காது
தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் சமூக வலைதளப்பதிவில் கூறியிருப்பதாவது :-கோடைக்காலம் இன்றுடன் முடிவடைகிறது. இதனால் இன்று முதல் தமிழ்நாட்டில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. தமிழ்நாட்டிற்கு மிகவும் தனித்துவமான ஆண்டுகளில் ஒன்று. இந்த ஆண்டு தமிழ்நாட்டில் வெப்ப அலை இருக்காது.
1 min |
